Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

scotland independence poll

ஸ்கொட்லன்ட் ஐக்கிய இராச்சியத்த்தில் இருந்து சுதந்திரம் அடையுமா? 24 members have voted

  1. 1. ஸ்கொட்லன்ட் ஐக்கிய இராச்சியத்த்தில் இருந்து சுதந்திரம் அடையுமா?

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களியுங்கள் உறவுகளே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்கொட்லாண்ட் பிரிந்து போக வாக்களிப்பு நடக்க இருக்கின்றது.அது அவர்களுக்கு வெற்றியளித்தால் நமக்கும் ஒரு கொசுறு சந்தர்ப்பங்கள் வர வாய்ப்பிருக்கு. இதை நினைவில் வைத்தே சிங்களவன்   நெல் விதைப்பது போல் யாழ்மாவட்டத்தில் சிங்களகுடியேற்றம் செய்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லான்டில், ஓட்டுக்குழுக்கள்  இல்லாத படியால்,

ஐக்கிய இராச்சியத்திலிருந்து, சுதந்திரம் அடையும் என்றே நம்புகின்றேன்.

இந்த சுதந்திரம், உலக மக்களால் திரும்பி பார்க்கப்படும்.

Edited by தமிழ் சிறி

ஸ்கொட்லான்டில், ஓட்டுக்குழுக்கள்  இல்லாத படியால்,

ஐக்கிய இராச்சியத்திலிருந்து, சுதந்திரம் அடையும் என்றே நம்புகின்றேன்.

இந்த சுதந்திரம், உலக மக்களால் திரும்பி பார்க்கப்படும்.

ஸ்கொட்லாந்திலுள்ள பெரிய நிறுவனங்களும்/வியாபாரிகளும் பிரிவதை எதிர்கிறார்கள்.....

http://www.telegraph.co.uk/news/uknews/scottish-independence/11045624/Scottish-independence-referendum-poll-the-latest-tracker.html

எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் அடிகடி கூடி குறையுது...ஆனால் ஆதரிப்பவர்கள் இந்தவருட தொடக்கத்திலிருந்து வெற்றி நடை போடுகிறார்கள்...வாழ்த்துகள்...

(நூறு வீதம் ஆதரவென்பது கிரீமியா, தமிழீழம் போன்று ஆயுதங்களின் கீழேயே சாத்தியம்....யோசிப்பவர்கள் சரி/பிழை  நன்மை/தீமைகளை எப்போதுமே சீர் தூக்கி பார்ப்பார்கள்)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி ஒரு வாக்கெடுப்பு அடுத்ததா ஸ்பெயின் மற்றும் Catalunya இரு நாடுகளிற்கும் இடையில் நடைபெறவுள்ளது. 

100ஆண்டுகளிற்கு முன்னர் இரு நாடுகளும் தனித்தனியே பிரந்து இருந்தவை. (நேற்றுடன் தான் 100 ஆண்டுகள்).  பின்னர் வலுகட்டாயமாக ஆதிக்க நாடுகளால் இணைக்கப்பட்டது. 

எனது மேலதிகாரி இங்கு மாநில பாராளுமன்ற எம்.பி. அவரின் பூவீகம் Catalunya. தனிநாயக பிரிந்து போவதற்கான உழைப்பவர். ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு நேற்று நடைபெற்ற பேரணிக்கு சென்றுள்ளார். 

தனிநாடாக வாழ்த்துவோம்!

cataluna-msn-672xXx80.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவதால் நம்மினத்துக்கு  லாபமா நட்டமா என்று பார்த்தால் பிரிவது எமக்கு சாதகமே.

கருத்து கணிப்புகளின் படி பிரிவதற்கான அறிகுறி இல்லை . வென்றால் தனி நாடு  இல்லாவிடல் நிறைய அதிகாரங்கள் பகிர்வு...ஆகவே வெற்றி  எப்படியும் scotland இற்கே....

  • கருத்துக்கள உறவுகள்

-----

(நூறு வீதம் ஆதரவென்பது கிரீமியா, தமிழீழம் போன்று ஆயுதங்களின் கீழேயே சாத்தியம்....யோசிப்பவர்கள் சரி/பிழை  நன்மை/தீமைகளை எப்போதுமே சீர் தூக்கி பார்ப்பார்கள்)

புலிகள் தமிழீழம் என்ற, ஒரு நாட்டை உலக வரை படத்தில் இடம் பிடிப்பதற்காக.....

தமது உச்சக்கட்ட வலுவுடன் போராடிக் கொண்டிருக்கும் போது,

மாற்றுக் கருத்தாளர்கள், உபத்திரபம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

புலிகளை அழிக்க,  அவர்கள் எதிரிக்கு,  காட்டிக் கொடுத்து புலிகளை, அழித்து ஐந்து வருடமாயிற்று.

இப்போ.... நடப்பதை, தடுக்க அவர்களுக்கு வழியில்லை.

டக்ளசும், கருணாவும், சித்தார்த்தனும், ஆனந்த சங்கரியும்...... ஏன்? நானும் ....

இன்னும்... இருபது  வருசத்துக்கு மேல்,  இருக்க மாட்டோம்.

இப்ப.... நீங்க, செய்த, வேலைக்கு.... சப்புக் கட்டுறதை விட்டுட்டு....

அடுத்த எமது சந்ததி, ஈழத்தில் வளர வேண்டிய அலுவலைப் பாருங்கோ.......

ஆனால்.... நமது, சந்ததியை பற்றி சிந்தித்த மனிதன்,

தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

என்ன முடிவு என தெரிய வில்லை ?
 எனினும் பிரிந்து போனால் மகிழ்ச்சியடைவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தமிழீழம் என்ற, ஒரு நாட்டை உலக வரை படத்தில் இடம் பிடிப்பதற்காக.....

தமது உச்சக்கட்ட வலுவுடன் போராடிக் கொண்டிருக்கும் போது,

மாற்றுக் கருத்தாளர்கள், உபத்திரபம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

புலிகளை அழிக்க,  அவர்கள் எதிரிக்கு,  காட்டிக் கொடுத்து புலிகளை, அழித்து ஐந்து வருடமாயிற்று.

இப்போ.... நடப்பதை, தடுக்க அவர்களுக்கு வழியில்லை.

டக்ளசும், கருணாவும், சித்தார்த்தனும், ஆனந்த சங்கரியும்...... ஏன்? நானும் ....

இன்னும்... இருபது  வருசத்துக்கு மேல்,  இருக்க மாட்டோம்.

இப்ப.... நீங்க, செய்த, வேலைக்கு.... சப்புக் கட்டுறதை விட்டுட்டு....

அடுத்த எமது சந்ததி, ஈழத்தில் வளர வேண்டிய அலுவலைப் பாருங்கோ.......

ஆனால்.... நமது, சந்ததியை பற்றி சிந்தித்த மனிதன்,

தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

  சிறித்தம்பி! அருமையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் மீண்டும் சுதந்திரத்தை சுகிக்க விரும்புவதை நாங்கள் எங்கும் எப்போதும் வரவேற்கிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமிழீழம் என்ற, ஒரு நாட்டை உலக வரை படத்தில் இடம் பிடிப்பதற்காக.....

தமது உச்சக்கட்ட வலுவுடன் போராடிக் கொண்டிருக்கும் போது,

மாற்றுக் கருத்தாளர்கள், உபத்திரபம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

புலிகளை அழிக்க,  அவர்கள் எதிரிக்கு,  காட்டிக் கொடுத்து புலிகளை, அழித்து ஐந்து வருடமாயிற்று.

இப்போ.... நடப்பதை, தடுக்க அவர்களுக்கு வழியில்லை.

டக்ளசும், கருணாவும், சித்தார்த்தனும், ஆனந்த சங்கரியும்...... ஏன்? நானும் ....

இன்னும்... இருபது  வருசத்துக்கு மேல்,  இருக்க மாட்டோம்.

இப்ப.... நீங்க, செய்த, வேலைக்கு.... சப்புக் கட்டுறதை விட்டுட்டு....

அடுத்த எமது சந்ததி, ஈழத்தில் வளர வேண்டிய அலுவலைப் பாருங்கோ.......

ஆனால்.... நமது, சந்ததியை பற்றி சிந்தித்த மனிதன்,

தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

இங்கே புலிகள், மற்ற இயக்கங்கள் என்று பிரித்துப் பேச மனமில்லை.

ஆனால் அருமையான சந்தர்ப்பமிருந்தும், ஒற்றுமை இன்றி தானும் முடியாமல், முன்னேறிச் செல்லும் அடுத்தவனையும் செல்ல விடாமல் ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்து நண்டுகளாய் அழிந்து, அனைத்தையும் இழந்து இன்று இழிநிலையில் நிற்கும் தமிழனம் இனியும் மேலோங்க பல வருடங்களாகும்.. இன உணர்வின்றி, ஒற்றுமையின்றி, சோத்துப் பிண்டங்களாய் இருக்கும் வரை உய்வில்லை.. :(

மற்ற இனமெல்லாம் பத்தினியாய், தன் தனித்தன்மையை காத்துக்கொண்டு, அடுத்த இனத்தை உபதேசித்து அடக்கியாள முற்படுகையில், தமிழினம் மட்டும் கடந்த வரலாற்றை மறந்து, சுயமிழந்து, பரத்தையாய் அனைவரையும் அணைத்து வாழ வேண்டுமென மற்ற இனம் நினைக்கலாம், ஆனால் தமிழினத்துக்குள்ளேயே நாம் இனி பரத்தையாய்தான் வாழ முடியும் என எண்ணிக் 'கொல்வது' கொடுமை. :unsure:

ஸ்காட்லாந்து தனியரசாவது மகிழ்ச்சியே.. வாழ்த்துவோம்.. !

அவர்களைப் பார்த்தாவது புத்தி வருதா என பார்ப்போமே..!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் தலைப்பை தமிழில் மாற்றினால் நல்லது, கவனிப்பாரின்றி அநாதையாய் கிடக்கு! :)

ஸ்கொட்லான்டில், ஓட்டுக்குழுக்கள்  இல்லாத படியால்,

ஐக்கிய இராச்சியத்திலிருந்து, சுதந்திரம் அடையும் என்றே நம்புகின்றேன்.

தமிழ்சிறி அவர்களே,  ஒட்டுக்குழுக்கள் என்றால் என்ன? :o

வரைவிலக்கணம் தர முடியுமா? :)
 
அம்மக்களின் விருப்பப்படி தனிநாடாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்திலுள்ள பெரிய நிறுவனங்களும்/வியாபாரிகளும் பிரிவதை எதிர்கிறார்கள்.....

http://www.telegraph...st-tracker.html

ரிவியிலும் இப்படித்தான் புலம்புகிறார்கள் பவுன்ஸ்சின் பெறுமதி குறையுமென்பது ஆரூடம் அவ்வாறனில் எதிர்பார்க்கபட்ட வருட இறுதி வட்டி வீத அதிகரிப்பு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிய விடமாட்டார்கள் போலுள்ளதே.

Now phone companies warn bills will rise for millions of Scots if country votes to leave the UK
  • BT is among the many telecom firms which say hike in prices is 'inevitable' 
  • Comes as Asda and Next warn their prices will also rise if country leaves UK 
  • Vodafone and O2 'in talks with BT' to announce joint warning ahead of vote
  • EE spokesman said company was keeping a 'close eye' on referendum  

Read more: http://www.dailymail.co.uk/news/article-2754222/Now-phone-companies-warn-bills-rise-millions-Scots-country-votes-leave-UK.html#ixzz3DDWeAqTt 

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்பது அவரவர் விருப்பம்

எடு

எடுக்காதே

தா

தராதே

என்று மற்றவர் சொல்லமுடியாது..

அவர்கள் வலிகளைச்சுமந்திருந்தால்

இருவரும் ஒற்றுமையாக வாழமுடியாது  என முடிவெடுத்தால்

பிரிவதே நன்று

வாழ்த்துவோம்..

ஆனால் இவை அத்தனை  காரணங்களையுமுடைய  எம்மை

இந்த இரு அரசுகளும் கண்டு கொள்ளப்போவதில்லை என்பதே உண்மைநிலை... :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

எலி வளையாயினும் தனி வளைதான் நன்று...!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களக்குத் தீர்மானிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது.இவ்வளவு காலமும் பரிவினைக்கு எதிரான வாக்களிப்பு வீதமே கூடுதலாக இருந்தபடியால் எல்லோரும் அதை பொருட்டாக செப்டம்பர் 6ஆம் திகதிவரை நினைக்கவில்லை திடீரென்று பரிவினைக்கு ஆதரவு வாக்குவீத் கூடியதும் அனைத்து ஊடகங்களும் ஒப்பாரிவைக்கிறார்கள்.அனைத்துக் கட்சித்தலைவர்களும் அங்கு சென்று பிரிவினைக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.வங்கிகள் அங்கிருந்து வெளியேறப் போவதாக மிரட்டுகின்றன.ஆக பணமுதலைகளா? சுதந்திரமா என்பது இந்தமாதம் 18 ஆம் திகதி தெரிந்து விடும்.தனிநாடு கோரும் ஒரு இனத்தின் பிரதிநிதியாகிய நாம் ஸ்கொட்லாண்ட் மக்களின் சுதத்திரத்தை வரவேற்கிறேன்.இதைப்போன்ற வாக்கெடுப்பையே நாமும் கோரிநிற்கிறோம்.

http://veltharma.blogspot.co.uk/2014/09/blog-post_14.html?spref=fb

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். நாளை காலை சுதந்திரகாற்றை ஸ்கொட்லாந்து மக்கள் சுவாசிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களே, ஒட்டுக்குழுக்கள் என்றால் என்ன? :o

வரைவிலக்கணம் தர முடியுமா? :)

Parasite உடலில் "ஒட்டி" வாழ்வது மாதிரி Paramilitary Group இராணுவத்துடன் "ஒட்டி" இருக்கும். ஆகையால் அது ஒட்டுக்குழு.. :o

இங்கே புலிகள், மற்ற இயக்கங்கள் என்று பிரித்துப் பேச மனமில்லை.

ஆனால் அருமையான சந்தர்ப்பமிருந்தும், ஒற்றுமை இன்றி தானும் முடியாமல், முன்னேறிச் செல்லும் அடுத்தவனையும் செல்ல விடாமல் ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்து நண்டுகளாய் அழிந்து, அனைத்தையும் இழந்து இன்று இழிநிலையில் நிற்கும் தமிழனம் இனியும் மேலோங்க பல வருடங்களாகும்.. இன உணர்வின்றி, ஒற்றுமையின்றி, சோத்துப் பிண்டங்களாய் இருக்கும் வரை உய்வில்லை.. :(

மற்ற இனமெல்லாம் பத்தினியாய், தன் தனித்தன்மையை காத்துக்கொண்டு, அடுத்த இனத்தை உபதேசித்து அடக்கியாள முற்படுகையில், தமிழினம் மட்டும் கடந்த வரலாற்றை மறந்து, சுயமிழந்து, பரத்தையாய் அனைவரையும் அணைத்து வாழ வேண்டுமென மற்ற இனம் நினைக்கலாம், ஆனால் தமிழினத்துக்குள்ளேயே நாம் இனி பரத்தையாய்தான் வாழ முடியும் என எண்ணிக் 'கொல்வது' கொடுமை. :unsure:

ஸ்காட்லாந்து தனியரசாவது மகிழ்ச்சியே.. வாழ்த்துவோம்.. !

அவர்களைப் பார்த்தாவது புத்தி வருதா என பார்ப்போமே..!!

நேரம் கிடக்கும் போது எமது விடுதலை போரட்ட வரலாற்றை முழுமையாக வாசியுங்கள் .அனைத்தையும் கெடுத்து குட்டிசுவராகியவர்கள் யாரென்று இலகுவில் புரியும் .

விசில் மட்டும் அடிக்க என்றால் புலிகள் வரலாற்றை மட்டும் படிக்கவும் .

அனைத்து இயக்கங்களும் வெவ்வேறு காலகட்டங்களில்  சிங்களவனுக்கு ஒட்டு குழு ஆனது காலம் செய்த கோலம் .

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இயக்கங்களும் வெவ்வேறு காலகட்டங்களில்  சிங்களவனுக்கு ஒட்டு குழு ஆனது காலம் செய்த கோலம் .

புலிகளைத் தவிர, அனைத்து இயக்கங்களும்...... என்று வந்திருக்க வேண்டும்.

இதற்குள்ளும் புலிகளைச்.... செருகுவதில், உங்களுக்கு அல்ப சந்தோசம் கிடைக்குது போலுள்ளது. :)

இந்தியன் ஆமியுடன் தேன் நிலவு பிரேமதாசாவுடன் முதலிரவு நல்லாத்தான் இருந்தது .

பின்னர் இருவரிடமும் இருந்தும் டிவேர்ஸ் .

பிறகு சந்திரிகா ரணில் மகிந்தா எல்லோருடனும் கள்ள தொடர்பு .கடைசியில் தாலி அறுத்துவிட்டார்கள் .

அது தேவைக்காக.....  ஏற்படுத்தப் பட்ட தேனிலவு.

அதே.... இந்தியன் ஆமியை ஆயிரக் கணக்கில் கொன்று,  அடித்து விரட்ட, பிரேமதாசவுடன் ஏற்படுத்தப் பட்டது முதலிரவு.

இதையெல்லாம் உங்களுக்கு, நாங்கள் சொல்லித்தான்  தெரிய வேண்டி வந்திட்டுதே.... என்று கவலையா இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.