Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 வயது மொடல் அழகியை திருமணம் செய்த 81 வயது முதியவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்ரியாவை சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவர் 24 வயதான இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

௮௧ வயதான ரிச்சர்ட் லுங்கர்  என்ற முதியவர்,  ப்ளேபாய் பத்திரிகையின் மொடல் அழகியான  ௨௪ வயதான கேதி என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார்.

சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

6917billionaire_model_004.jpg

இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஒஸ்ரிய தலைநகர் வியானாவில் உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6917#sthash.9zG0zqIm.dpuf

Edited by nunavilan

அவுஸ்திரேலிய தலைநகர் வியன்னா . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஹாலந்தில் இருந்த நண்பர் சொன்ன கதை இது .

இலங்கையில் இருந்து ஹாலாந்து   வருவதாக  சொன்ன தனது நண்பர் இடையில் ஒரு விமான நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைத்தாராம் .எங்கு நிற்கின்றாய் என்றதற்கு  "அவுஸ்திரேலியா " என்றாராம் ,

அட நீ ஏன் அங்க போனாய் என்று விட்டு  ஆஸியில் எந்த City என்று கேட்க வியட்னாம் என்றாராம் .

தான் ஓடி முழித்து பின்னர் அட "ஒஸ்ரியா தலைநகர் வியன்னாவில் " நின்று அவர் தொலைபேசி அழைத்திருக்கின்றார்   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்பிடி காலம் தள்ளப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்

81-Year-Old Austrian Billionaire Richard Lugner Marries 24-Year-Old Model

article-2755715-215BD5DA00000578-92_634xarticle-0-2154A5B900000578-797_634x842.j
 
 Austrian billionaire Richard Lugner, 81, has found true love with a Playboy model Cathy Schmitz, 24, who is 57 years his junior.

Well-wishers lined the streets in the Austrian capital Vienna to catch a glimpse of the spectacle on Saturday.
 
article-0-2154ADC500000578-521_634x515.j
 
article-0-2156803600000578-319_634x494.j

http://abdulkuku.blogspot.ca/2014/09/photos-81-year-old-austrian-billionaire.html#more

Edited by nunavilan

ஒஸ்ரியா, ஒஸ்ரேலியா குழப்பம் பல சுற்றுலாபயணிகளுக்கு உண்டாம். அதனால் we have no kangaroos என்று பொறிக்கப்பட்ட t shirt களை ஒஸ்ரியா நகரங்களில் உள்ள tourist shop களில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்பிடி காலம் தள்ளப்போறார்.

காலம் தள்ளுகிறாரோ இல்லையோ காசை தள்ளப்போகிறார் என்பது நிச்சயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்பிடி காலம் தள்ளப்போறார்.

அதுக்குத் தானே..... குளிசைகள் இருக்கு,

அதுகளைப் போட்டு, காலம் தள்ள வேண்டியது தான். :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
முதலிரவு முடிந்த மறுநாள், மாப்ளை ஜாலியாக விசில் ஊதிக் கொண்டு வாக்கிங் கிளம்பி விட்டாராம்.
 
மயங்கி களைத்து வெளியே வந்த பெண்ணை, தோழி பார்த்து, என்னடி  உன் வயது என்ன? அவரு வயது என்ன? என்னாச்சு? என்று கேட்டாராம்.
 
அதுக்கு நம்ம பொம்பிளை சொன்னாவாம் : சேர்த்து வைத்து இருக்கிறேன் என்று கிழம் சொல்லிச்சு, நானும் காசு என்று நினைத்து விட்டேன். இப்பதான் தெரியுது அந்தாள் என்ன இளவ சேர்த்து வைச்சு இருந்திருக்கு எண்டு... 
 
:wub:  :icon_mrgreen:  :wub:

Edited by Nathamuni

ஒருவருக்கு பணம்   தேவை

மற்றவருக்கு  இளமை தேவை

கொடுக்கல்  வாங்கல் நடக்கிறது..

இடையில் நாம்...

நம்மிடம் இரண்டும்  இல்லை

கொடுக்க

வாங்க.... :icon_mrgreen: 

இது புளிக்கும்

அடுத்த  திரிக்கு போகலாம்....... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு பணம்   தேவை

மற்றவருக்கு  இளமை தேவை

கொடுக்கல்  வாங்கல் நடக்கிறது..

இடையில் நாம்...

நம்மிடம் இரண்டும்  இல்லை

கொடுக்க

வாங்க.... :icon_mrgreen: 

இது புளிக்கும்

அடுத்த  திரிக்கு போகலாம்....... :lol:  :D

அவசரப் பட்டு, போகாதீங்க...... :D 

கிழட்டுப் பயலுக்கு கிடைத்த வாழ்வுக்கு.... :lol:

நாலு திட்டு திட்டி விட்டாவது போனால் தான்.... நமக்கு, ராத்திரி நித்திரை வரும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்த 81 வயது முதியவரின் சொத்து விபரம் என்ன !

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக்காகத்தான் அந்தப் பெண் திருமணம் செய்கிறார் என்று எல்லோருக்குமே தெரிந்தாலும் சுரணை கெட்டு எப்படித்தான் மற்றவர் முன்னால் இப்படித் திருமணத்தை

நடத்துகிறார்களோ தெரியவில்லை.

அவசரப் பட்டு, போகாதீங்க...... :D 
கிழட்டுப் பயலுக்கு கிடைத்த வாழ்வுக்கு.... :lol:

நாலு திட்டு திட்டி விட்டாவது போனால் தான்.... நமக்கு, ராத்திரி நித்திரை வரும். :icon_idea:

கிழடைப் பார்த்து டென்சனாகி நீங்கள் உள்ளதையும் கெடுக்கப் போறியள் சிறி. :D
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக்காகத்தான் அந்தப் பெண் திருமணம் செய்கிறார் என்று எல்லோருக்குமே தெரிந்தாலும் சுரணை கெட்டு எப்படித்தான் மற்றவர் முன்னால் இப்படித் திருமணத்தை

நடத்துகிறார்களோ தெரியவில்லை.

ஐயோ, ஐயோ.
 
காசு தந்தால், சொரனையாவது, மண்ணாவது...
 
கிழத்தினை, பக்குவமா, கட்டிலில் ஏத்தி, இறக்கி, 'குடும்பம்' அமர்களமா நடத்த தேவையான உதவிகள் செய்ய நான் ரெடி.  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஐயோ, ஐயோ.
 
காசு தந்தால், சொரனையாவது, மண்ணாவது...
 
கிழத்தினை, பக்குவமா, கட்டிலில் ஏத்தி, இறக்கி, 'குடும்பம்' அமர்களமா நடத்த தேவையான உதவிகள் செய்ய நான் ரெடி.  :icon_mrgreen:  :icon_mrgreen:

விளக்கேதும் வேணுமோ?

நம்மிடம் இரண்டும்  இல்லை

கொடுக்க

வாங்க.... :icon_mrgreen: 

...... :lol:  :D

இத்தால் அறிவது விசுகர் களைச்சுப் போயிட்டார் என்பது.... :) :) :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கேதும் வேணுமோ?

இத்தால் அறிவது விசுகர் களைச்சுப் போயிட்டார் என்பது.... :) :) :lol::D :D

ஏற்கனவே  தனி  மடலில் பதிந்தாச்சு.. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே  தனி  மடலில் பதிந்தாச்சு.. :lol:  :D  :D

தனிமடல் அனுப்புவது தடை செய்ய வேணும் :lol: :lol:

ஐயோ, ஐயோ.
 
காசு தந்தால், சொரனையாவது, மண்ணாவது...
 
கிழத்தினை, பக்குவமா, கட்டிலில் ஏத்தி, இறக்கி, 'குடும்பம்' அமர்களமா நடத்த தேவையான உதவிகள் செய்ய நான் ரெடி.  :icon_mrgreen:  :icon_mrgreen:

வேலையை விட்டுப்போட்டு தூண்டிலோட கொஞ்சம் மினைக்கெட்டால் சாகக் கிடக்கிறதாவது மாட்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் அனுப்புவது தடை செய்ய வேணும் :lol: :lol:

வேலையை விட்டுப்போட்டு தூண்டிலோட கொஞ்சம் மினைக்கெட்டால் சாகக் கிடக்கிறதாவது மாட்டும். :icon_idea:

'தூண்டிலோட'....?

No comments.. :icon_mrgreen: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெட்டையள்.. சிற்றிசன் சிப்.. பி ஆர் மாப்பிள்ளை என்றவுடன் வாயைப் பிளந்து கொண்டு வாறதில்லையா.. அப்படித்தான்.. இவா அவரின் பில்லியன்கள் மீது வாயைப் பிளந்திட்டா..!

காசிருந்தா.. தாத்தா.. என்ன.. ரோபோ என்ன.. பொண்ணுங்க கழுத்தை.. கையை.. நீட்டுங்க. பெண்கள் உலகமே நகரம் என்று சும்மாவா சொன்னாங்க. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இல்லை என்றாலும் அதைவிட நரகம் நெடுஸ் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இல்லை என்றாலும் அதைவிட நரகம் நெடுஸ் :lol:

நெடுக்கர் இப்ப தான் காசு சேர்க்கிறார். 
 
கலியாணத்துக்கு ரெடியாகேக்க, இந்த மாதிரி 80 ஆகிடும்.
 
பிறகென்ன, 20 வதில ஒன்றை பார்த்து பிடிச்சிடுவார்.   :wub:  :wub:  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

அட அதுதான் இவ்வளவு லேற்றா ???? நானும் வேற எதோ நினைச்சன் :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்ப தான் காசு சேர்க்கிறார். 
 
கலியாணத்துக்கு ரெடியாகேக்க, இந்த மாதிரி 80 ஆகிடும்.
 
பிறகென்ன, 20 வதில ஒன்றை பார்த்து பிடிச்சிடுவார்.   :wub:  :wub:  :icon_mrgreen:

அடப் பாவி......

நெடுக்கர், இந்த பிளானோடையா.... இருக்கிறார். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்ப தான் காசு சேர்க்கிறார்.

கலியாணத்துக்கு ரெடியாகேக்க, இந்த மாதிரி 80 ஆகிடும்.

பிறகென்ன, 20 வதில ஒன்றை பார்த்து பிடிச்சிடுவார். :wub::wub::icon_mrgreen:

அது ஏற்கனவே பாத்து படிஞ்சதா இருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருசத்தில்  விவாகரத்துப் பெற்றாலும் கிட்டத்தட்ட மில்லியன் பணம் கிடைக்கும்.

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், ஆனால் இங்கே ஒரு மாடல் அழகி அம்புட்டுத்தான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.