Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவை நம்புகிறேன்; மைத்திரிக்கான ஆதரவு தொடர்பில் சம்பந்தன் வியாக்கியானம்!

Featured Replies

sampanthan_sumanthiran-300x232.png

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று கூட்டமைப்பினர் மத்தியில் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் இரா.சம்பந்தன்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாதப்பிரதிவாதங்களை செவிமடுக்காமலேயே மைத்திரபாலவிற்கு ஆதரவளிப்பதென சம்பந்தன் முடிவெடுத்துவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இந்த நிலையில் மருத்துவத்துக்காகத் தெரிவித்து சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்தார். நேற்று நாடு திரும்பிய அவர்,
 
ஏனைய உறுப்பினர்களை அழைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிப்பதாகவும் அதற்காக அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இரு வேட்பாளர்களிடமிருந்தும் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பாதகமான விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
 
இதனிடையே மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் விவகாரத்தினை இணைக்கவேண்டாம் என்று தாமே தெரிவித்ததாகவும் சம்பந்தன் ஏனையவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
 
சந்திரிகாவின் வாக்கு மீது நம்பிக்கையிருப்பதாலேயே கூட்டமைப்பின் நிபந்தனைகள் தொடர்பிலான ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவேண்டாம் என்று தாம் தவிர்த்தாகவும் சம்பந்தன் ஏனையவர்களுக்கு மூளைச்சலவை செய்திருக்கிறார்.
 
இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொது எதிரணியின் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பினர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் - சந்திரிக்கா காதல்.. தெரிஞ்ச விசயம் தானே. இதை வேற நினைவுபடுத்திச் சொல்லனுமாக்கும்..??! :lol::D

சமந்தனும்... சுமந்திரனும்.. காணும் மொத்த தமிழனையும்.. குத்தகைக்குவிட..!! :rolleyes::o

சம்பந்தர் - சந்திரிக்கா காதல்.. தெரிஞ்ச விசயம் தானே. இதை வேற நினைவுபடுத்திச் சொல்லனுமாக்கும்..??! :lol::D

சமந்தனும்... சுமந்திரனும்.. காணும் மொத்த தமிழனையும்.. குத்தகைக்குவிட..!! :rolleyes::o

ஏற்கனவே தத்து கொடுத்தாச்சு..

2009ம்ஆண்டோட இருந்ததும் போச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டுக்கும் திதிவைச்சு மிச்சத்தையும் முடிச்சுபோடுங்கோ அதுவரைக்கும் இங்கே வந்து கருத்தெழுதி சந்தொசப்படுவம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தத்து கொடுத்தாச்சு..

2009ம்ஆண்டோட இருந்ததும் போச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டுக்கும் திதிவைச்சு மிச்சத்தையும் முடிச்சுபோடுங்கோ அதுவரைக்கும் இங்கே வந்து கருத்தெழுதி சந்தொசப்படுவம். 

நீங்க திதி வைக்கவும் சிங்களவனட்ட கெஞ்சி கூத்தாடனும் என்று சொல்லுற வர்க்கம் போல..!!

அது அடிப்படை மனித உரிமை. அதைக் கூட அனுமதிக்காத மிருகங்கள் தான் சிறீலங்காவின் ஆட்சிப்பீடத்தை அலங்கரிக்கும் சிங்களப் பேரினவாதப் பூதங்கள்.

உங்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்து எதுவும் ஆகப்போவதில்லை.

சம்பந்தன்.. செம்மணியையும் தாண்டி.. சந்திரிக்கா மேல.. காதல் கொண்டிருந்தவர் என்பதை தமிழர்கள் நன்கே அறிவார்கள்..!! அம்மையார் சந்திரிக்கா நவாலி தேவாலய தாக்குதல் உட்பட பல போர்க்குற்றங்களை செய்தவர்..!! :icon_idea:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய வரலாறு தெரியாதவர்களெல்லாம் வரலாற்றுப் பாடம் எடுத்து உருப்பட்டமாதிரித்தான்  :rolleyes:
 
அப்ப சந்திரிக்கா சேலை காப்பு நல்லூரிலை விற்கும் போது தெரியவில்லையோ ?

நீங்க திதி வைக்கவும் சிங்களவனட்ட கெஞ்சி கூத்தாடனும் என்று சொல்லுற வர்க்கம் போல..!!

அது அடிப்படை மனித உரிமை. அதைக் கூட அனுமதிக்காத மிருகங்கள் தான் சிறீலங்காவின் ஆட்சிப்பீடத்தை அலங்கரிக்கும் சிங்களப் பேரினவாதப் பூதங்கள்.

உங்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்து எதுவும் ஆகப்போவதில்லை.

சம்பந்தன்.. செம்மணியையும் தாண்டி.. சந்திரிக்கா மேல.. காதல் கொண்டிருந்தவர் என்பதை தமிழர்கள் நன்கே அறிவார்கள்..!! அம்மையார் சந்திரிக்கா நவாலி தேவாலய தாக்குதல் உட்பட பல போர்க்குற்றங்களை செய்தவர்..!! :icon_idea:

சம்பந்தர் சந்திரிக்காவில காதல் கொண்டார் கல்யாணம் முடிச்சார் அதெல்லாம் இருக்கட்டும் அதுக்குப்பிறகும் பிரபாகரன் இவர்களை கூப்பிட்டு அரசியல் வேலைகளை முன்னெடுக்க வைச்காவர்தானே பிறகும் திரும்ப காதல் கல்யாணம் எண்டு வெளிக்கிட்டு என்னத்தை பபுடுன்குவமோ?

சரி உப்படி விதண்டாவாதம் வேண்டாம், இப்ப என்ன செய்தால் சரிவரும் எண்டு சொல்லுங்கோ அதை செய்வம். உதெல்லாம் தெரியாமல் ஊரில சனம் அவயளுக்கு வாக்களிக்கவில்லை அதனால தான் சொல்லுறன் அதிகமான சனம் விரும்பி அவர்களுக்கு வாக்கு பெட்டதால அவர்களின் பிரதிநிதிகளை நீங்கள் அவமதித்தால் நீங்கள் அவர்களுக்கு என்ன மாற்றுக்கருத்து அல்லது தீர்வு வைச்சிருங்கிரிங்கள்? 

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இப்ப சிங்களவனிட்ட அனுமதி வாங்கித்தான் திதியும் வைக்கவேண்டி கிடக்குது. உங்களுக்கு வெளிநாட்டில வேறமாதிரி இருந்தாலும் உள்ளுரில நிலைமை அப்பிடித்தான் இருக்கு. அது இன்னும் இன்னும் மோசமாக்கும் போலதான் கிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய வரலாறு தெரியாதவர்களெல்லாம் வரலாற்றுப் பாடம் எடுத்து உருப்பட்டமாதிரித்தான்  :rolleyes:

கூட்டமைப்பு உருவாகிய வரலாற்றுக்குப் பலரும் உரிமை கோருகின்றனர்.

ஆனால் ஒருவரும் அதன் வரலாற்றைச் சரியாக இன்னும்  எழுதவில்லை. :):D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சந்திரிக்காவில காதல் கொண்டார் கல்யாணம் முடிச்சார் அதெல்லாம் இருக்கட்டும் அதுக்குப்பிறகும் பிரபாகரன் இவர்களை கூப்பிட்டு அரசியல் வேலைகளை முன்னெடுக்க வைச்காவர்தானே பிறகும் திரும்ப காதல் கல்யாணம் எண்டு வெளிக்கிட்டு என்னத்தை பபுடுன்குவமோ?

சரி உப்படி விதண்டாவாதம் வேண்டாம், இப்ப என்ன செய்தால் சரிவரும் எண்டு சொல்லுங்கோ அதை செய்வம். உதெல்லாம் தெரியாமல் ஊரில சனம் அவயளுக்கு வாக்களிக்கவில்லை அதனால தான் சொல்லுறன் அதிகமான சனம் விரும்பி அவர்களுக்கு வாக்கு பெட்டதால அவர்களின் பிரதிநிதிகளை நீங்கள் அவமதித்தால் நீங்கள் அவர்களுக்கு என்ன மாற்றுக்கருத்து அல்லது தீர்வு வைச்சிருங்கிரிங்கள்? 

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இப்ப சிங்களவனிட்ட அனுமதி வாங்கித்தான் திதியும் வைக்கவேண்டி கிடக்குது. உங்களுக்கு வெளிநாட்டில வேறமாதிரி இருந்தாலும் உள்ளுரில நிலைமை அப்பிடித்தான் இருக்கு. அது இன்னும் இன்னும் மோசமாக்கும் போலதான் கிடக்கு. 

1990 களின் பிற்பகுதி..

நீலன் - சம்பந்தர் கூட்டு. சந்திரிக்கா அம்மையார்.. ஒரு கையில் போர் வெற்றிக் கேடயம்.. இன்னொரு கையில் பொதி. சம்பந்தர் மாய்ந்து மாய்ந்து உழைக்கிறார். புலிகள் பொதியில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்று நிராகரிக்கிறார்கள். பொதி சிங்களத்தின் விருப்புக்கு வெட்டிக் கொத்தப்பட்டு.. ஒருவாறு நாடாளுமன்றம் வருகிறது.. சந்திரிக்காவுக்கு தெரியும்.. எதிர்கட்சிகள் அதனை எதிர்க்கும் என்று. பொதி.. இன்று சந்திரிக்கா கூட்டு வைத்துள்ள ஐ. தே.கட்சியால் எரிக்கப்படுகிறது..!!

நீலன் போய் சேர்கிறார். சம்பந்தன்.. புலிகள் இருக்கும் வரை தன்னால் தமிழ் மக்கள் ஏய்க்க முடியாது என்று கணக்குப் போடிறார்.

புலிகள் தமிழ் மக்களுக்காக.. தென்னிலங்கை அரசியலை மேற்கொள்ள ஒரு வலுவான சக்தியை தேடுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிறது. ஆனந்த சங்கரி தலைமையில் வன்னியில் கூடுகின்றனர். இறுதில் கூட்டணிக்கு யார் சொந்தம் ஏட்டா போட்டியில் சங்கரி.. கூட்டமைப்பை விட்டு ஓடுது. சம்பந்தன் நிலைக்கிறார்.

2009 மே யுத்தம் வரை சம்பந்தன் அதனை நிறுத்த உழைத்ததை விட அது தொடர்வதை வேடிக்கை பார்த்ததே அதிகம். அதன் பிரதிபலன்.. மீண்டும்.. சந்திரிக்கா - சம்பந்தன் காதல். இதனால் தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனமும் இல்லை.

அந்த வகையில்.. தமிழ் மக்களின் விருப்புக்களை கேட்கவோ.. நிவர்த்தி செய்யவோ விரும்பாத சிங்களத் தலைமைகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து எனியும் ஏமாளிகளாக வேண்டாம். வாக்கை செலுத்துங்கள்.. செல்லுபடியற்ற வாக்காக..!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

செல்லுபடியற்ற வாக்கு போடுவதால் தமிழர் அடையப்போகும் நன்மைகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

செல்லுபடியற்ற வாக்கு போடுவதால் தமிழர் அடையப்போகும் நன்மைகள் என்ன?

வாக்குகளை.... செல்லும் படி போட்டால், தமிழர் அடையப் போகும் நன்மை என்ன?

அத... மொதல்ல சொல்லுங்க.....

வாக்குகளை.... செல்லும் படி போட்டால், தமிழர் அடையப் போகும் நன்மை என்ன?

அத... மொதல்ல சொல்லுங்க.....

வாக்கு செல்லுபடியாக்காமல் மகிந்தவுக்கு போட்டால் மகிந்த வெல்ல சந்தர்ப்பம் உள்ளது, அதே வாக்கை மைத்திரிக்கு போட்டால் அவர் வெல்லுவதற்கு சந்தர்ப்பம் இருக்கு.

எப்படியும் இருவருள் ஒருவர் வெற்றி பெறுவார், தமிழர்கள் வாக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் வெற்றி பெருவர்.

நேரடியான நனமைகளை விட மறைமுகமான சில நன்மைகளை மைத்திரியின் வெற்றியில் இருந்து எதிர்பார்க்கமுடியும்.

மற்றபடி அங்கே ஒன்றும் இல்லை.

வெளி நாட்டு புத்தியீவிகள் பலர் இணைந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கிய தற்போது தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு அடங்கிய பிரதியை பார்த்தும் முடிவெடுக்காமல் காலந்தாழ்த்தி பின்னர் வெளி நாட்டு தமிழர்கள் என்னை சர்வஜன வாக்கெடுப்பாய் இந்த தேர்தலைபயன்படுத்த வற்புறுத்துகிறார்கள் என்று இந்தியாவிடம் போட்டு கொடுத்துவிட்டு தற்போது வந்துள்ள கூட்டணித்தலைவரே! நீங்கள் மைத்திரியிடம் பணம் பெற்றமையும் சுமந்திரனுடன் வாய் தர்க்கப்பட்ட விடயமும் பின்னர் தமிழரசு கட்சியினர் ஒன்று சேர்ந்து மிகுதி கூட்டணியினரை வரும் காலங்களில் களற்றிவிட எடுத்தமுடிவும்.வெளி நாடுகளில் ஆதாரத்துடன்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே உங்கள் மீதில் இருந்த நம்பிக்கையையும் நாம் இழக்கின்றோம். நீங்கள் இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலமாக மனோ கணேசனிடம் கேட்டு முடிவை எடுக்கும் படி கூறியிருந்தீர்கள்.தலைமைப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருக்கலாம். நேர்மைதான் முக்கியம்.மீண்டும் கூறுகின்றேன். எம்மிடம் தற்போது இருப்பதோ சொற்ப உயிர்கள் தான் அதையும் காவு கொடுக்க முடியாது.தற்போது உணவுக்காக விபச்சாரம் செய்யும் நிலையில் வன்னி மக்கள் வாழுகிறார்கள்.இந்த நிலை நீடிக்கக் கூடாது.கட்சியைப் பலப்படுத்தமுன்பு மக்களைப்பலப் படுத்துங்கள்.புலிகளின் ஆட்சியில் மக்கள் இப்படிப் பசியும் பட்டிணியுமாக இருக்கவில்லை.சிங்கள அரசு அப்படியொரு நிலையை உருவாக்கியதே ஒழிய அக் காலத்தில் மக்கள் இரு வேளையாவது சாப்பிட்டு வந்தார்கள்.வன்னி மக்களின் அவல நிலையையும் கைம் பெண்களின் அவல நிலையையும் முக்கியமாக அங்கவீனர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக செயற்படுங்கள் 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151241-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

Edited by BLUE BIRD

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு – சம்பந்தன் அறிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

செல்லுபடியற்ற வாக்கு போடுவதால் தமிழர் அடையப்போகும் நன்மைகள் என்ன?

பறுப்பு... பாணு... சாப்பிடுற நிலையில் இருந்து புட்டு சாப்பிடும் நிலைக்கு தமிழர்கள் மீள்வார்கள். :lol:

பறுப்பு... பாணு... சாப்பிடுற நிலையில் இருந்து புட்டு சாப்பிடும் நிலைக்கு தமிழர்கள் மீள்வார்கள். :lol:

பாணும் பருப்பும் சிங்களவனிடம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலமை வந்ததே 2005 தேர்தல் புறக்கணிப்பு என்ற முட்டாள்தனமான முடிவால்தான். நல்ல வேளையாக இன்றைய தமிழர் தலைமை அந்த தவறை செய்யவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

பாணும் பருப்பும் சிங்களவனிடம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலமை வந்ததே 2005 தேர்தல் புறக்கணிப்பு என்ற முட்டாள்தனமான முடிவால்தான். நல்ல வேளையாக இன்றைய தமிழர் தலைமை அந்த தவறை செய்யவில்லை. 

அதுக்கு முன்னம் ஈழத்திலே நீங்கள் பிரியாணி பந்தி நாளும் போட்டுவன்தீர்கள் ஆக்கும் ??

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் காணிகள் மீள கையளிக்கப்படும்: சந்திரிக்கா
 
IMG6613(1).JPG

தமிழ் மக்களுடைய தனிப்பட்ட காணிகளை அரசாங்கம் இராணுவத்தேவைக்கென சுவீகரித்து வைத்திருப்பதை ஆதரிக்க முடியாது. மக்களுடைய தனிப்பட்ட காணிகள் மீள கொடுக்கப்பட்டு மீள்குடியேற்றம் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்தார்.

யாழ்.நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், "தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் உரிய முறையில் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பும் மிக முக்கியமாகும். இந்த வகையில் இராணுவத்தினரின் தேவைகளும் உண்டு.

நாட்டு பாதுகாப்பையும் இராணுவத்தினரின் தேவைகளையும் கருத்திற்கொண்டு மக்களுடைய தனிப்பட்ட காணிகள் யாவும் மீள வழங்கப்படும். இதன்மூலம் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் நல்லமுறையில் மேற்கொள்ளப்படும்" அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/136743#sthash.Rir5Z0l9.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பாணும் பருப்பும் சிங்களவனிடம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலமை வந்ததே 2005 தேர்தல் புறக்கணிப்பு என்ற முட்டாள்தனமான முடிவால்தான். நல்ல வேளையாக இன்றைய தமிழர் தலைமை அந்த தவறை செய்யவில்லை. 

ஏன் அதுக்கு முதல் சிறீமா அம்மையார் பிச்சை போட கூப்பன் மாவில வாழேல்ல. அதுக்கும்.. 2005 புறக்கணிப்பு தான் என்று ஆரூடம் சொல்லுவார் போல.. இந்த தென்னாலி..கோமாளிப்பாத்திரம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஒன்டும் சொல்லா விட்டாலும் தமிழ் மக்கள் எதிரனிக்கே ஓட்டுப் போட்டிருப்பார்கள்.காரணம் மைத்திரி ஏதோ தாம்பாழத்தில் வைத்து தீர்வு தரப் போகிறார் என்று அல்ல.ஆட்ச்சி மாற்றம் நடந்தால் அன்றாட வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வரலாம் என்டு தான்.இப்ப த.கூட்டமைப்பு ஏதோ தாங்கள் சொல்லித்தான் மக்கள் ஓட்டுப் போட்டவை என்டு சொல்லப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

பாணும் பருப்பும் சிங்களவனிடம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலமை வந்ததே 2005 தேர்தல் புறக்கணிப்பு என்ற முட்டாள்தனமான முடிவால்தான். நல்ல வேளையாக இன்றைய தமிழர் தலைமை அந்த தவறை செய்யவில்லை.

ஏன் அவசரப்படுறியல்,சம்பந்தற்ற ராசதந்திரம் தேர்தல் முடியதெரியும் தானே

மக்களின் காணிகள் மீள கையளிக்கப்படும்: சந்திரிக்கா
 
IMG6613(1).JPG

.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், "தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் உரிய முறையில் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பும் மிக முக்கியமாகும். இந்த வகையில் இராணுவத்தினரின் தேவைகளும் உண்டு.

நாட்டு பாதுகாப்பையும் இராணுவத்தினரின் தேவைகளையும் கருத்திற்கொண்டு மக்களுடைய தனிப்பட்ட காணிகள் யாவும் மீள வழங்கப்படும். இதன்மூலம் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் நல்லமுறையில் மேற்கொள்ளப்படும்" அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/136743#sthash.Rir5Z0l9.dpuf

தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் கொடுக்கப்படவேண்டும் சரி.

அப்போ இராணுவத்துக்கு காணி எங்கே இருந்து? 

காணியதிகாரம் மாகானசபைக்கே உரியது அதை முதல்ல கொடுங்கோ பிறகு இராணுவத்துக்கு தேவையெண்டால் மாகாணசபையுடன் பேசி சரியான முடிவை எடுக்கலாம்.

ஏன் அவசரப்படுறியல்,சம்பந்தற்ற ராசதந்திரம் தேர்தல் முடியதெரியும் தானே

இதென்ன எங்களுக்கு புதுசா வென்றால் தலைவர் தோற்றால்(தளபதி /போராளி) மந்தைக் கூட்டத்தில் பழியை போடுகிறதானேஎங்கையோ அதிர்ர மாதிரியில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன எங்களுக்கு புதுசா வென்றால் தலைவர் தோற்றால்(தளபதி /போராளி) மந்தைக் கூட்டத்தில் பழியை போடுகிறதானேஎங்கையோ அதிர்ர மாதிரியில்ல.

எப்போ சம்பந்தர் காசு சேர்க்க ரொரண்டோ வருகிறார்??

  • 1 month later...

எப்போ சம்பந்தர் காசு சேர்க்க ரொரண்டோ வருகிறார்??

உங்களுடைய விலாசத்தை தந்தால் வரும் போது சொல்லி அனுப்புகின்றோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.