Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு

Featured Replies

  • தொடங்கியவர்

அவரது மனைவி பெயர் தான் சாந்தி .அவரின் பெயரில் தான் அவர்களது மருத்துவமனை இருந்தது .டேவிட் ஐயாவும் நீங்கள் சொல்லும் பட்டியலில் இருக்கின்றார் .

 

 

ஆம் அவரை நான் லண்டனில் சந்தித்தேன்.  டேவிட் ஐயா குறித்த பல விடயங்களையும் சாந்தி அன்ரியின் மூலம் அறிந்து கொண்டேன். பாவம் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறார்.

 

இவர் குறித்த பதிவொன்று அண்மையில் யாழிலும் இணைக்கப்பட்டிருந்தது. 

  • Replies 185
  • Views 25.4k
  • Created
  • Last Reply

அவரது சந்திப்பை பற்றி பதிந்தால்  நாங்களும் அறியலாம் தானே ?.

  • தொடங்கியவர்

நீங்கள் கோண்டாவில் என எங்கோ பார்த்த ஞாபகம். அப்படியானால் டாக்டர் றாஜசுந்தரம் அவர்களின் சகோதரர்கள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மற்றது நீங்களும் இங்கிலாந்தில் தங்கியிருந்தமையால் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன்...

 

சந்தர்ப்பம் கிடைக்கும் போது உரையாடுவோம். 

10906495_764184570329561_851306459208335


யார் இந்த அழகிய இளம்ஜோடி :wub:  

சந்திரிகாவும் , விஐயகுமாரதுங்கவும்

  • தொடங்கியவர்

இந்தப் போட்டியில் நேரடியாக இணையத்தில் இருந்து இணைக்கும் படங்களை குறுக்கு வழியில் கண்டு பிடிப்பதற்கான மார்க்கம் உள்ளதால் எனது கணணியில் புகைப்படக்கடையை (அதுதாங்க போட்டோசொப்) ஐ பதிவு செய்து விட்டு புதிய படங்களுடன் சந்திக்கிறேன். :rolleyes:

  • 1 month later...

11025786_933601549991631_203182616197587


மாலையுடன் நிற்பவருக்கு பக்கத்தில் நிற்கும் உயர்ந்தவர் யார் ?

மாவை சேனாதிராசா :)

  • கருத்துக்கள உறவுகள்

மாவை

  • 3 weeks later...

10262238_10153237885123969_8042620848293

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந்த்

  • 3 weeks later...

mgr9.jpg


எம் ஜி ஆருடன் நிற்கும் மற்ற மூவரும் யார் ?

  • 2 years later...

 

9627_1493154221_cvfdd.jpg

யார் இவர்?

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Athavan CH said:

 

9627_1493154221_cvfdd.jpg

யார் இவர்?

சேகுவாரா.

மீண்டும்.. மணிவாசகனின், இந்தத் தலைப்புக்கு உயிரூட்டியமைக்கு... நன்றி ஆதவன். :)
தொடருங்கள்.....

5 hours ago, Athavan CH said:

 

9627_1493154221_cvfdd.jpg

யார் இவர்?

மாவை சேனாதிராசா :)

அன்று சொன்ன பதில்தான் இன்றும்..

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

Bildergebnis für fussball smiley மாவைக்கு... வந்த, வாழ்க்கை....?
இப்ப... முள்ளி வாய்க்காலில்,  "புட் போல்"  விளையாடுது.  
tw_anguished:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Athavan CH said:

 

9627_1493154221_cvfdd.jpg

யார் இவர்?

வேஷம் போட்டு.....

அப்பாவிகளை தூண்டி விட்டு...

அவர்களின் இரத்தக்கறைகளில்  மேல் இன்றும் நாடகமாடும் ஒரு சுயநல சூத்திரதாரி.

இவர்களின் மூலதனம் பேச்சுவன்மை மட்டுமே வேறெதுவுமில்லை.

சரியான விடை : மாவை சேனாதிராசா.

 சரியான விடையை கூறிய நவீனன், சிறியர், மற்றும் குமாரசாமி ஆகியோர்க்கு வாழ்த்துக்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை தெரிகிறதா ?? 

1970

CjsibQqVAAEPnKu.jpg:large

 

குமாரசாமி அண்ணர் ....தமிழ்சிறி அண்ணர் ஆகியோருக்கு 
நீங்கள் வயதுக்கு வந்துவிட்டீர்கள் என்ற செய்தியை 
அவர்கள் காதோராமாக சென்று சொன்ன இந்த 
மங்கையை மற்றவர்களுக்கு தெரிகிறதா ?? 

CjgpOeBVAAAkf46.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்
On 28/04/2017 at 4:16 PM, Athavan CH said:

 

9627_1493154221_cvfdd.jpg

யார் இவர்?

என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை! இப்படி ஒரு கோலத்தில் மாவை வினோத உடைப்போட்டிக்குப் போயிருந்தாரா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Maruthankerny said:

இவர்களை தெரிகிறதா ?? 

1970

CjsibQqVAAEPnKu.jpg:large

 

கோவை மகேசன் ,தந்தை செல்வநாயகம் , அமிர்தலிங்கம் , அவரின் மனைவி மற்றவர்களை தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

கோவை மகேசன் ,தந்தை செல்வநாயகம் , அமிர்தலிங்கம் , அவரின் மனைவி மற்றவர்களை தெரியவில்லை.

எனக்கும் தெரியவில்லை ....
தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறேன்.
இது 1972இல் தந்தை செல்வா அவர்கள் அங்கு சென்றபோது 
எடுத்த படம் 

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

large.58DC5E96-BE51-435C-8CC3-006B8DC32E62.jpeg.e01c042af1f653c00cb155070f779f55.jpeg

இந்த திரியை உயிர்பிப்போம்.

இந்த மூவரும் யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.