Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

எந்த விசாவில் வந்ததெண்டதில்லை கேள்வி?

எந்த பாஸ்போர்டை காட்டி யூகே விசா எடுத்தனிங்கள்?

யூகே விசா அப்ளிகேசனில் நேசனாலிட்டி எனும் கேள்விக்கு என்ன பதில் போட்டனிங்கள்?

ஓல்/ஏல் பரீட்சைக்கு எந்த அடையாள அட்டையை காட்டின்னீங்கள்?

இப்படி யூகே நசுரலைசேசன் செய்யும் வரைக்கும் உங்கள் தமிழ் ஈழ பிரஜா உரிமையை மறந்து சிறீலங்கா பிரஜா உரிமையை ஏன் பயன்படுத்தினீர்கள்?

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

ஹாய் இது கூட தெரியல்ல. உங்க பொஸ் சிங்களன் ஈழத்தை  அடக்கி ஆண்டதால் எமது உண்மையான் தாய் நாடு ஈழத்தின் பெயரை உத்தியோகபூர்வமா போட முடியலை. இது கூட தெரியாம பிரசங்கம்பண்ண வந்துட்டார் பிரசங்கி.

  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.

நீங்கள் சுப்பனும் இல்லை குப்பனும் இல்லை -

வாங்களேன் அறிவார்ந்தமாக உரையாட?

எங்களுக்குள் சும்மா கடிபட்டு  என்ன செய்வது ....?
எனும் எண்ணத்தில் எழுதியது.
  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

இதில்தான் சிங்களவனின் புத்திசாலித்தனம் உள்ளது.

மேலே சொன்ன நாடுகளில் - கணிசமானளவு சிங்களவர் வசிக்கிறார்கள். ஸ்வீடன் சுவிஸ் தவிர.

கனடாவை வேண்டுமென்றே தவிர்க்க காரணம் தமிழர் பெருமளவில் வசிப்பது.

அகதியாய் இந்தியா போன தமிழரை திருப்பி அனுப்பவேண்டாம் என்று இந்தியாவை கெஞ்சுரவன் சிங்களவன். நம் எண்ணிகை கூடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்.

இது புரியாமல் சொறிலங்கா, குறி லங்கா என்று கேமெடி பண்ணத்தான் முடியும் குப்பபனுக்கும் சுப்பனுக்கும்.

But the applicants have to be from any of the nine countries, USA, Canada, Australia, New Zealand, UK, France, Sweden, Switzerland and Italy to apply for a dual citizenship. - See more at:

http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications#sthash.oCt1iItG.dpuf

எங்கடை வேலி பயிர மட்டுமா மேய்ஞ்சது உள்ள நின்ற மாட்டையும் ஆட்டையும்தான் சேர்ந்து மேய்ஞ்சது. அதனால்தான் எமக்கு இந்த நிலமை. 

இன்னுமா புரியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இசை வந்து கனடா கட் என்று சொல்லி இருந்தார். அதை சரிபார்காமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.

அப்போ நாடுகளை மட்டுப்படுத்த என்ன காரணமாய் இருக்கும்? தெரியவில்லை.

ஜீவன் இதெல்லாம் புரிஞ்சா எப்பவோ - வேண்டாம் விடுங்கோ.

ஒரு மனிதன் குளித்து விட்டு வரும் வழியில் ஒரு சேற்றெருமை வந்ததாம்.

உடனே அந்த மனிதன் எருமைக்கு வழி விட்டானாம் -

பாலமித் ராவில் படித்திருப்பீர்கள். :)

Edited by goshan_che

முன்பு இசை வந்து கனடா கட் என்று சொல்லி இருந்தார். அதை சரிபார்காமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.

அப்போ நாடுகளை மட்டுப்படுத்த என்ன காரணமாய் இருக்கும்?

ஜீவன் இதெல்லாம் புரிஞ்சா எப்பவோ - வேண்டாம் விடுங்கோ.

ஒரு மனிதன் குளித்து விட்டு வரும் வழியில் ஒரு சேற்றெருமை வந்ததாம்.

உடனே அந்த மனிதன் எருமைக்கு வழி விட்டானாம் -

பாலமித் ராவில் படித்திருப்பீர்கள். :)

நல்ல உவமானம் அண்ணை .  அது உங்களுக்கு பொருந்தாது.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இசை வந்து கனடா கட் என்று சொல்லி இருந்தார். அதை சரிபார்காமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.

அப்போ நாடுகளை மட்டுப்படுத்த என்ன காரணமாய் இருக்கும்? தெரியவில்லை.

ஜீவன் இதெல்லாம் புரிஞ்சா எப்பவோ - வேண்டாம் விடுங்கோ.

ஒரு மனிதன் குளித்து விட்டு வரும் வழியில் ஒரு சேற்றெருமை வந்ததாம்.

உடனே அந்த மனிதன் எருமைக்கு வழி விட்டானாம் -

பாலமித் ராவில் படித்திருப்பீர்கள். :)

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் ???
இலங்கை குடியுரிமை சேற்று எருமையா ??
 
(யாழகளத்தையே விட்டு ஓடனும் மாதிரி இருக்கா ?)
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தில் விவேக் சொல்குவார் சாதா காக்காயை சொன்னா அண்டங்காக்காய்க்கு கோவம் வருவதை பாருன்னு :)

அப்படி போகுது இந்த சேற்று எருமை உவமானம் :)

களத்தை விட்டு நான் மட்டுமா ஓடினேன்? கூட்டமா ஓடியந்து விட்டு கொள்கை வீரர்களை நாம் எல்லோரும் தானே பலி கொடுத்தோம்?

யாழ் களம் - அதில் எனக்கு ஒரு வெக்கமுமில்லை.

உங்கட மூஞ்சியிலை நீங்களே இப்பிடி அடிக்கடி காறி துப்புறது நல்லா இருக்கா அண்ணை ? 

ஒருவேளை அடிக்கடி கொள்கை மாறுகிறதாலை வாருகிற வினைப்பயனோ இது.  ? 

  • கருத்துக்கள உறவுகள்

காத்து நீங்கள் எத்தனை பேரில் வந்து எழுதினாலும், அந்த திரிகோணமலை அமர்ந்த கோணேஸ்வரன் புண்ணியத்தால, நீங்கள் யாரென்பதை உங்கள் பண்பற்ற எழுத்து நடையே காட்டிக் கொடுத்து விடும்.

உங்களை இக்னோர் செய்தது செய்ததுதான்.

எத்தனை பேரில் வந்தாலும் - அட்டை கத்தியை காற்றுக்கு விசுக்கி விட்டுப் போங்கள் :)

Edited by goshan_che

உது வேறையே..  :icon_mrgreen:

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம். 

(ஏனோ தெரியேல்லை நாயை கண்டாலே கல்லை தேடுறதை என்னாலை தவிர்க்க முடிய இல்லை. )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை தொடர்ந்து வாசித்தேன்.என்ரை கேள்வி என்னவென்றால் இர்டை பிரசாவுரிமை எடுப்பது ஆபத்தா அல்லது அது தேவையில்லை என்பதா.ஆபத்து என்டால் அது ஏற்கனவே இலங்கைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு பொருந்தும். அவர்கள் தங்கள் வெளிநாட்டு பாஸ்போட்டுடன் பாதுகாப்பாக போகலாம் அல்லது விடலாம்.ஆனால் அங்கு இன்னும் எங்கடை சனங்கள் இருக்குதே அவர்கள் அங்குதானே வாழ்கிறார்கள்.அப்ப அங்குள்ளவர்கள் நிலை என்ன.அவர்களும் அந்த நாட்டு அரசு தங்களை மாற்றான் தாய் பிள்ளையாக நடத்திகிறது என்டுதான் சொல்கிறார்கள்.அதுக்காக அவர்கள் அங்குள்ள கடவுச்சீட்டை புறக்கனிக்க முடியுமா.அப்படி என்டால் அவர்களும் நாட்டை விட்டு அவளியேறி வேறு கடவுச்சீட்டு எடுதடபின்தான் புறக்கனிக்கலாம்.இப்படி எல்லாரும் வெளிக்கிட்டால் கடைசியில அங்கை ஒன்டும் மிஞ்சாதே.

பிகு--வெளிநாட்டில் வந்து குடியேற தேவையான கல்வித்தகுதிகள் உள்ளவர்கள் இப்பவும் அங்கு விரும்பி வாழ்கிறார்கள்.சிலர் இங்கு வந்தவுடன் திரும்பி போய் உள்ளார்கள்.

இரைட்டை பிரஜாவுரிமையுடன் போனால் ஆபத்து இல்லையாம். தனியே ஒற்றை பிரஜாவுரிமையுடன் ஊருக்கு போய்,. அதுவும் நடப்பு காட்டினால்தான் ஆண்குறியை அறுத்து வாயினுள் வைப்பார்களாம். சொறி லங்காவின் பிரச்சாரப் பீரங்கி போன்ற ஒருவர் அக்குவேறு ஆணிவேறாய் விளக்கம் கொடுக்கிறார். அவரிடம் நேரடியாகவே விசாரித்து விபரத்தை அறியுங்கள்.

யாழ்கள உறுப்பினர்களிடம் ஒரு கேள்வி எல்லா வீடுகளையும் உடைத்து திருடும் ஒரு திருடன் உங்கள் வீட்டை மட்டும் இக்னோர் செய்யப்போகிறேன் என்று பகீரங்கமாக அறிவித்தால் சந்தோசப்படுவீர்களா இல்லையா? அது போல் தான் எனது சந்தோசமும் இப்போது இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இரைட்டை பிரஜாவுரிமையுடன் போனால் ஆபத்து இல்லையாம். தனியே ஒற்றை பிரஜாவுரிமையுடன் ஊருக்கு போய்,. அதுவும் நடப்பு காட்டினால்தான் ஆண்குறியை அறுத்து வாயினுள் வைப்பார்களாம். சொறி லங்காவின் பிரச்சாரப் பீரங்கி போன்ற ஒருவர் அக்குவேறு ஆணிவேறாய் விளக்கம் கொடுக்கிறார். அவரிடம் நேரடியாகவே விசாரித்து விபரத்தை அறியுங்கள்.

கிழவி உண்மையிலேயே உங்கள் கருத்துக்கு பின்தான் நானும் எழுதுவம் என்டு எழுதினனான்.அங்கை போனால் அதை வெட்டுவான் இதை அறுப்பான் என்டு சொன்னீங்களா அது உண்மையும் தான். :o எனது கேள்வி என்னவென்டால் அங்கையே குப்பை கொட்டுறவனைப்பற்றி.அவன் எப்படியோ அங்கைதானே வாழ வேண்டும்.அப்ப ஈழமோ அல்லது நாங்கள் எதிர் பாக்கும் தீர்வு கிடைக்கும் வரைக்கும் அவர்கள் விரதம் பிடிக்க நாங்கள் புரியானி விழுங்குவது நியாயமா :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) கிளிநொச்சியில் அறுபட்டவர் - இரட்டை பிரஜா உரிமையில் போகவில்லை. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் மட்டும்தான் போனார். காணிக்காக கொல்பவர்கள் ஏன் அதை அறுத்து வாயில் வைக்க வேண்டும்? போனவர் அதை சுருட்டி வைக்காமல் - எடுத்து கண்டபடி பாவிச்சதே, பாதிக்கப் பட்டவர்கள் (தமிழர்தான்) ஆளுக்கு அதை வெட்டி வாயில் வைக்க காரணம் ஆயிற்று.

2) வருடா வருடம் இலங்கைக்கு ஆயிரகணக்கில் போய்வருபவர்கள் எல்லாருக்கும் கிளியை வெட்டியா அனுப்புகிறார்கள்?

3) இலங்கையில் இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்கள் எல்லோருக்கும் கிளியை வெட்டியா விட்டிருங்காங்க?

4) புலத்தில் கிரைம் நடப்பதே இல்லையா? அடையானும், காப்பிலியும், ரொமேனியுனமும் உங்களை போட்டு மினுக்கி எடுக்கவில்லையா?

5) நீங்களே ஆளாளுக்கு ஊர்பெயரில் அடிபட்டு கொள்ளவில்லையா?

இதை எதையும் விட ஊரில் ஒண்டும் மோசமில்லை.

ஆனால் இலங்கையை சொறிலங்கா என்பவர்களுக்கு, அவர் லீடர் கோசம் போடுபவர்களுக்கு, புலிக்காசில் யாவாரம் செய்பவர்களுக்கு - கிளி நீக்க சத்திர சிகிச்சை உறுதி - அரசின் காலடியில் உங்கள் முன்னாள் தலைவர் கேபி போல் சஸ்டாங்கமாக போய் விழாத பட்சத்த்ஜில்.

அகதிகள் சம்மந்தமான ஓர் துறையில் கலாநிதிப்பட்டத்தை பிரித்தானியாவில் நீங்கள் பூர்த்தி செய்ததாய் யாழ் இணையத்தில் நீங்கள் எழுதி எங்கோ வாசித்ததாய் ஞாபகம். சிலவேளை கிழவி என்பதால் இப்படி ஒரு கருத்தை வாசித்ததாய் எனக்குள் மாறாட்டமோ தெரியாது.

எப்படியிருப்பினும், நீங்கள் எழுதும் கருத்துக்களை வாசித்தால் கலாநிதி ஒருவர், மக்கள் நலன்கள் சம்மந்தமான ஒரு துறையில் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்ற ஒருவர் எழுதும் எழுத்துக்கள் போல் தெரியவில்லையே. மாறாக ஓமந்தை சோதனைச்சாவடியில் சொறி லங்காவின் பாதுகாப்பின் கீழ் சென்றி பொயின்டில் நின்று இளைஞர்களை வெருட்டும் புலியெதிர்ப்பு இயக்கங்களின் பிரதிநிதிகளின் அதட்டல் போலல்லவா உள்ளது.

நீங்கள் ரிங்கோவை இக்னோர் லிஸ்டில் போடுகின்றீர்களோ என்னமோ, இந்தக்கிழவி உங்களது அதட்டலின் பயத்தில் இப்போது உங்களை இக்னோர் லிஸ்டில் போடலாமா என்று யோசிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி உண்மையிலேயே உங்கள் கருத்துக்கு பின்தான் நானும் எழுதுவம் என்டு எழுதினனான்.அங்கை போனால் அதை வெட்டுவான் இதை அறுப்பான் என்டு சொன்னீங்களா அது உண்மையும் தான். :o எனது கேள்வி என்னவென்டால் அங்கையே குப்பை கொட்டுறவனைப்பற்றி.அவன் எப்படியோ அங்கைதானே வாழ வேண்டும்.அப்ப ஈழமோ அல்லது நாங்கள் எதிர் பாக்கும் தீர்வு கிடைக்கும் வரைக்கும் அவர்கள் விரதம் பிடிக்க நாங்கள் புரியானி விழுங்குவது நியாயமா :rolleyes:

நியாயமில்லைத்தான்..

ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தைச் சொலலிக்கொண்டு தாய்நாட்டை விட்டு வெளியேறும்போதே இந்த சிந்தனையை இழந்தவர்கள் ஆகிவிடுகிறோம்.. பிறகு சிந்திப்பதால் பயனில்லை.. இன்றும் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பவர்கள் இருந்துகொண்டுதான் உள்ளார்கள்.

மறுபடியுமா
 
யாராவது ..கொல் என்று சிரிக்கப் போகின்றார்கள் இந்த திரியிலும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவி உண்மையிலேயே உங்கள் கருத்துக்கு பின்தான் நானும் எழுதுவம் என்டு எழுதினனான்.அங்கை போனால் அதை வெட்டுவான் இதை அறுப்பான் என்டு சொன்னீங்களா அது உண்மையும் தான். :o எனது கேள்வி என்னவென்டால் அங்கையே குப்பை கொட்டுறவனைப்பற்றி.அவன் எப்படியோ அங்கைதானே வாழ வேண்டும்.அப்ப ஈழமோ அல்லது நாங்கள் எதிர் பாக்கும் தீர்வு கிடைக்கும் வரைக்கும் அவர்கள் விரதம் பிடிக்க நாங்கள் புரியானி விழுங்குவது நியாயமா :rolleyes:

சொறி லங்காவில் இரட்டை பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றால் மட்டுமே அங்கே இருப்பவன் உங்களுடன் சேர்ந்து புரியாணி சாப்பிடமுடியுமா? அப்படியானால் அதை பெற்றுக்கொள்ளுங்கள்.

இரட்டை பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொள்வது அங்கே உள்ள தமிழர்களின் வாழ்க்கைநிலையை உண்மையில் உயர்த்துமா? அங்கே உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற நீங்கள் இரட்டைப்பிரஜாவுரிமை பெறுவது தவிர வேறு வழிகள் இல்லையா?

அரச பயங்கரவாதத்தை பொருளாதார வாய்ப்புக்களுடன் சேர்த்து குழப்பக்கூடாது. வெளிநாடுகளிலும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. ஆனால், அரச பயங்கரவாதம் இல்லை. சொறி லங்காவில் சிங்களவர்கள் அரச பயங்கரவாதம் ஊடாகவும், நேரடியான அல்லது மறைமுகமான அரச அனுசரணையூடான தமது சொந்த பயங்கரவாதங்கள் மூலமாகவும் தமிழர்கள் மீது தமது அதிகாரத்தை செலுத்துகின்றார்கள். 

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதனாலேயே சிங்களவர்கள் பயங்கரவாதத்தை அரங்கேற்றவில்லை. சொறி லங்காவில் அதிகாரங்கள்  என்று சிங்களப்பெருன்பான்மை பக்கம் சென்றதோ அன்று பிரச்சனை தோன்றியது. எப்படியான பிரச்சனை? சிறுபான்மை தமிழ் இனத்தை பெருன்பான்மை சிங்கள இனம் அடித்து விழுங்கும் நிலை.

இங்கே பிரச்சனைக்கான மூல காரணம் என்ன? பிரச்சனை எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது? சொறி லங்காதான் பிரச்சனையே. அது சிங்கள பெருன்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், சிங்கள பெருன்பான்மையை திருப்தி செய்யவும், மகிழ்விக்கவும் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிர்வாக இயந்திரம். சொறி லங்காவின் ஒரு நிர்வாக வடிவமே அரச பயங்கரவாதம். சொறி லங்காவின் அரச பயங்கரவாதத்துக்கு எப்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பொறுப்பேற்கமுடியும்?

...

ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தைச் சொலலிக்கொண்டு தாய்நாட்டை விட்டு வெளியேறும்போதே இந்த சிந்தனையை இழந்தவர்கள் ஆகிவிடுகிறோம்.. பிறகு சிந்திப்பதால் பயனில்லை.. இன்றும் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பவர்கள் இருந்துகொண்டுதான் உள்ளார்கள்.

இசை 
 
உங்கள் பகிர்வுகளில் எப்பவுமே நேர்மை இருக்கும். இப்பதிவும் அதுபோலவேதான். நன்றி.

இசை 
 
உங்கள் பகிர்வுகளில் எப்பவுமே நேர்மை இருக்கும். இப்பதிவும் அதுபோலவேதான். நன்றி.

இசை றொம்ப நல்லவர்.   :D  :D

https://www.youtube.com/watch?v=I2V_fbMZCBY

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் - பச்சை முடிந்து போச்சு.

கிழவி - இரட்டை பிரசா உரிமை எல்லோருக்கும் நல்லது என்று நான் சொல்லவில்லை. எனக்கு ஆசை - ஆனால் இரண்டு காரணங்கள் என்னை தடுக்கிறன. முதலாவது காரணத்தை சொல்ல விரும்பவில்லை. இரண்டாவது காரணம் - சாட்சாத் நீங்கள் சொல்லும் காரணமேதான். எனது செயல்பாட்டுக்கான சுதந்திரத்தை, இலங்கை பிரசா உரிமை தடுக்கும். மீறி செயல்பட்டால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பிரித்தானிய தூதுவராலயம் காப்பாற்றுவது கடினம் என்பதும் எனக்குத் தெரியும். இதை இரண்டு தடவைகள் இங்கே சொல்லியும் உள்ளேன்.

ஆனால் சபேசன் போன்றோர்கு இது பிரச்சினை இல்லை. அவர் போல் உள்ள பலருக்கு இது உதவியான விடயம் மட்டுமில்லை, எம் இருப்பை உறுதி செய்யவும் செய்யும்.

மற்றும் படி ஆமி தேவை எண்டால் - ஒரு வெள்ளை வானில் கொண்டு போய் சோலியை முடிப்பார்கள். ஒற்றை, இரட்டை பத்து பிரஜா உரிமை இருந்தாலும் ஆளை காணவில்லை என்று கேசை முடிப்பார்கள்.

ஆக - புலிச்சார்பு அரசியலில் ஈடுபடாதோர்கு இது ஓகே. அற்றயவர்கு இல்லை. இவ்வளவுதான் நான் சொல்ல விளைவது.

கலாநிதி பட்டம் - நான் கல்லா - நிதி என்று சொன்னதை நீங்கள் கலாநிதி என்று தப்பாக விளங்கி கொண்டீர்கள் போலும்.

அதே திரியிலேயே நான் ஒரு கைநாட்டு கஸ்மாலம், மழைக்கும் பள்ளிக் கூடம் போகாதவன் என்பதையும் பதிந்தே வைத்துள்ளேன்.

எதற்கும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி இதை என் சிக்நேச்சரிலும் இணைத்து விடுகிறேன்.

ஜீவன் - கொல் என்று சிரிப்பது பழைய ஸ்டைல். ஸ்கொல் என்று சிரிப்பது வாலி ஸ்டைல்.

அப்ப வட்டா

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த மண்ணை நேசிக்காதவர்களும் வேர்களைத் தேடாத மனிதர்களும் வெறும் இயந்திர மனிதர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிறிலங்கா என்ற நாட்டில் பிறந்ததற்காக சிறிலங்கா என்ற நாட்டை நேசிக்கவேண்டியதில்லை. அப்படி நேசித்திருந்தால் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தனிநாட்டுப் போராக மாறி இருந்திருக்காது. எனவே பிறந்த மண்ணை நேசிப்பதையும், சிறிலங்கா என்ற நாட்டை நேசிப்பதையும் போட்டுக் குழப்பக்கூடாது.

பல்லினத்தவர்கள் வாழும் சிறிலங்கா நாட்டில் சிங்களவர்களுக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கும்வரை தமிழர்கள் சம உரிமையோடு வாழமுடியாது என்பதைத் தமிழர்களாகிய நாங்கள் உணரவேண்டும். சிறிலங்கன் என்ற அடையாளம் அந்நிய அடையாளமாக இருப்பதால் இன அடையாளம் என்னவென்று வரும் கேள்விகளில் Asian - Tamil என்றுதான் தொடர்ந்தும் எழுதுகின்றேன். சிறிலங்கன் பிரஜாவுரிமையை இழந்தபோது கவலைப்படவில்லை. இரண்டு பக்கமும் பாயும் புலிகள் இருக்கும் கடவுச்சீட்டு கிடைக்காது என்பதுதான் தொடரும் கவலை.

வெரி குட் கிருபன். மிகவும் இரத்தின சுருக்கமான நீங்கள் குறிப்பிட்ட விடயம் இங்கு பக்கம் பக்கமான  நீட்டி முழங்கும் பிரசங்கிகளுக்கு புரியவில்லை.

இது எப்படி இருக்கு என்றால் ,

அம்மா எனக்கு பால் தரவில்லை ,என்னை அடித்தார் ,துன்புறுத்தினார் ,ஒழுங்காக படிப்பிக்கவில்லை ஆனபடியால் அவர் எனது அம்மா இல்லை .

அவர் சரியான அம்மாவாக அவர் நடக்கவில்லையே தவிர அவர்தான் உங்கள் அம்மா 

அதே போல சிங்களம் சரியாக நடக்க்கவில்லை என்பதற்காக  இலங்கை எனது நாடு இல்லை என்று ஆகிவிடாது .

இலங்கை தான் இலங்கை தமிழர்களின் நாடு அதை எந்த கொம்பனாலும் இல்லை என்று சொல்லவோ மாற்றவோ முடியாது .

இந்த அதிகாரத்தை யார் தங்களுக்கு தந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.