Jump to content

நாயாக.... பிறக்கவே கூடாது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

https://www.youtube.com/watch?v=kR96hKD2oDs

நாயாக.... பிறக்கவே கூடாது.
அப்படி பிறந்தாலும், ஆசியாவில் பிறக்கப் படாது.
 
நாயின் பார்வையில் இந்த உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாயின் கழுத்திலா கமரா கட்டியுள்ளது....!

நாயை நாயளே குரைச்சுத் திரத்துது...! எல்லாம் விதி...!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாய் : பிறந்திட்டோமே இனிமேல் குரைத்துத்தானே ஆகவேண்டும்.
அந்த அம்மா ஒரு ஆள் சரியாக என்றை  முகத்தைப் பார்த்துக் கழிவுத் தண்ணீரை ஊத்திறா.

இருக்கடி மவளே உனக்கு ஒரு நாள் கடி :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாயின் கழுத்திலா கமரா கட்டியுள்ளது....!

நாயை நாயளே குரைச்சுத் திரத்துது...! எல்லாம் விதி...!!

ஆம்... சுவி, நாயின் கழுத்தில் தான்... கமெரா உள்ளது.

நாய் : பிறந்திட்டோமே இனிமேல் குரைத்துத்தானே ஆகவேண்டும்.

அந்த அம்மா ஒரு ஆள் சரியாக என்றை  முகத்தைப் பார்த்துக் கழிவுத் தண்ணீரை ஊத்திறா.

இருக்கடி மவளே உனக்கு ஒரு நாள் கடி :D:lol:

அந்தம்மா... அந்த நாயிடம் கடி வாங்க மாட்டா... வாத்தியார்.

1:45 வினாடியில், அந்த நாயின் உயிர்.... வீதியில் வந்த ஒரு வாகனத்தால் அடிபட்டு பிரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல காலம் நாய் முக்கியமான வேலையில் ஈடுபடல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல காலம் நாய் முக்கியமான வேலையில் ஈடுபடல.

நாலு மணித்தியாலம், நாய் இழுபறிப் படுவதை பார்க்க ஒருவருக்கும் இப்ப நேரம் இல்லை. :D 

அனேகமாக இது, நலம் எடுத்த நாயாக.... இருக்கும் மீரா. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாலு மணித்தியாலம், நாய் இழுபறிப் படுவதை பார்க்க ஒருவருக்கும் இப்ப நேரம் இல்லை. :D 

அனேகமாக இது, நலம் எடுத்த நாயாக.... இருக்கும் மீரா. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

அது பிரச்சினை இல்லை சிறி அண்ணை மூன்றாவது நாய்  வந்து.......... முடியல சாமி :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஊரில 'நாய்ச் சாப்பாட்டுப் பேணி', நம்மட சாப்பாட்டுப் பேணியை விட விலை அதிகம்! :o

வீட்டில எல்லாரும் ஊருக்குப் போயிருந்த நேரம், நான் மலிவான சாப்பாட்டை நாய்க்கு வாங்கிக் கொடுக்க... அந்த நாய் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே..! :wub:

அப்பப்பா... டேய்... நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்ட மாதிரி இருந்தது! :icon_idea:

முள்ளை முள்ளால்தான் எடுக்கனும் புங்கை...! குழந்தைக்கு குடுப்பதுபோல் அப்பாக்கு ஒன்டு உனக்கு ஒன்டு சரியா  அப்படி...!!

நாய்க்கு முன்னால் மண்டியிட்டு நீங்கள் இரண்டு துண்டு சாப்பிட்டுக் காட்டினீங்கள் என்டால் அவரும் குரைக்காமல் சாப்பிட்டிருப்பார்...!

Posted

இந்த ஊரில 'நாய்ச் சாப்பாட்டுப் பேணி', நம்மட சாப்பாட்டுப் பேணியை விட விலை அதிகம்! :o

வீட்டில எல்லாரும் ஊருக்குப் போயிருந்த நேரம், நான் மலிவான சாப்பாட்டை நாய்க்கு வாங்கிக் கொடுக்க... அந்த நாய் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே..! :wub:

அப்பப்பா... டேய்... நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்ட மாதிரி இருந்தது! :icon_idea:

உண்மைதான்.. ஆனால் இந்த நாய்க்குட்டிகள் உருவாக்கும் இடங்களில் குட்டி விலை போகாவிட்டால் ஒரு கட்டத்தில் மேலே அனுப்பி விடுவார்களாம்.. :o

##இந்தக் காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் மன அழுத்தம் வரும்போலை இருக்கு.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

------

##இந்தக் காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் மன அழுத்தம் வரும்போலை இருக்கு.. :o:D

இசை... இரண்டு நிமிட காணொளி தான்,

உங்களுக்கு, மன அழுத்தம் வராமலிருக்க... நான் கியாரண்டி தாறான். :lol: 

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது... இதே வேலைகளை நாமும் செய்து இருப்போம்.

இப்ப.. நினைக்க, கவலையாக உள்ளது. 

Posted

இதைப் பார்க்கும்போது எனக்கு ஈழத்தமிழினம்பற்றிய சிந்தனைகள்தான் மனதில் எழுகின்றன!  :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது பிரச்சினை இல்லை சிறி அண்ணை மூன்றாவது நாய்  வந்து.......... முடியல சாமி :lol: :lol:

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

சிறீ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது...

:o  :o  :o

இதைப் பண்ணினதாலதான் பிற்காலத்தில உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.. :D இதெல்லாம் ஆண்டவன் சித்தம்.. :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்தந்த ஜீவராசி அதன் பிறப்பை பூமியின் வாழ்தகவிற்கு ஏற்ப.. என்ஜாய் பண்ணுது. நாய் மனிசனைப் பார்த்திட்டு.. மனிசனாகப் பிறக்கவே கூடாதுன்னு எத்தினை தரம் நினைச்சுச்சோ.. யார் அறிவார். :lol::D

அதனால் தான் நாய்க்கு, ஐந்தறிவு.

மனுசனுக்கு... ஆறறிவு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதனால் தான் நாய்க்கு, ஐந்தறிவு.

மனுசனுக்கு... ஆறறிவு. :icon_idea:

அதுக்கு 5 அறிவு என்ற படியால் தான் சுமாரா சுகமா வாழுது. மனிசங்க 6 அறிவோடு அந்தரப்பட்ட வாழுறாங்க. அது நாயை சிரிக்க வைக்காதுன்னா.. நம்புறீங்க. அது உள்ளூர சிரிக்கும்.. எதுக்கும் பக்கத்தில இருந்து கேட்டுப்பாருங்க. :):lol:

நாய் சிரிக்கிறது.. இப்படி வீடியோவில எல்லா தெரியாது. நாய் கதைக்கிறதே.. 8 ஹேட்சாம் (Hz). அதுவும் நமக்கு கேட்காது. வீடியோவிலும் பதியாது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

வாயில்லா சீவனுக்கு செய்த பாவத்துக்கு பரிகாரம் தேட... வீட்டிலை 10 / 15 நாயாவது வளர்த்து புண்ணியம் தேடவேணும் :D ... தம்பியர்ரை அடுத்த பிறவியை நினைக்க கொடுப்புக்கைதான் சிரிப்பு வருகுது..  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.