Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சியில் நாம் தமிழரென கடலெனத் திரண்டனர் மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11219376_935228526540725_160777242386266

 

11224280_957191000992025_220565200282899

 

மேலும் வரும்...

 

படங்கள்: நாம் தமிழர் பாசறைப் பையன்கள் முகநூல்.


10418850_863592113712953_103821901098392

 

11216717_863592130379618_257558237534770

 

11255395_934908986572679_484579674416440

 

11230922_934909659905945_232338214758722

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வெள்ளத்தைப் பார்க்க....
சீமான் தமிழாக முதலமைச்சராய் அல்லது எதிர்க்கட்சித் தலைவராய் வரும் காலம், வெகு தொலைவில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11351192_935007756562802_935126866947123

 

 

 

11216816_1589506214650887_38254587277917

 

18599_831321456933204_633341247665903274

 

11018585_831321576933192_890554993673320

 

11377265_831320466933303_116882238629996

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1610938_1656036917959552_409817926956790

 

11137143_1656036927959551_28990208259043

 

11072178_1133155300033227_33022662283440

 

11377334_1133155396699884_43208722454461


11108678_476916159140050_206076973106571

 

11203161_476916155806717_558787676419288

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11225449_1594828777439595_84826730325148

 

11145192_1594829167439556_16463735877695

 

11295538_1594824180773388_61451065129303

 

10984118_1594828530772953_71924978163746

 

10406486_1594828684106271_38520326896170

 

11377184_1594844307438042_74639044635729

 

11196252_1594983984090741_18525353739566

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலருக்கு, இந்தப் படங்களைப் பார்க்க... "வயித்தில் புளியை.... கரைக்கும்" என்பது நிச்சயம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 இலட்சம் மக்கள் திரண்டனராம். நக்கீரன் உட்பட.. முக்கிய தி மு க சார் இணைய ஊடகங்கள் கூட இதை இருட்டடிப்புச் செய்துள்ளன.

 

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தி மு க மதுரையில்.. இதே தினத்தில் கூட்டிய கட்சிக் கூட்டத்தை விட நாம் தமிழர் எனத் திரண்ட தமிழக மக்கள் அதிகமாம். :icon_idea::)


11252458_935030819893829_908722314178482

 

திருச்சியில்: இனமானம் பெரிதே என்று கூடிய மக்கள்.

 

11212765_935030616560516_420295818908806

 

முதுரையில்: புரியாணிப் பொட்டலமே முக்கியம் எனக் கூடிய திமுக தொண்டர்கள். நாளை இவர்களிடத்திலும் இனமானமே முக்கியம் என்ற புரிதலை உண்டு பண்ணுதலே முக்கியம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தி மு க மதுரையில்.. இதே தினத்தில் கூட்டிய கட்சிக் கூட்டத்தை விட நாம் தமிழர் எனத் திரண்ட தமிழக மக்கள் அதிகமாம். :icon_idea::)

 

 

திருச்சியில்: இனமானம் பெரிதே என்று கூடிய மக்கள்.

 

11212765_935030616560516_420295818908806

 

முதுரையில்: புரியாணிப் பொட்டலமே முக்கியம் எனக் கூடிய திமுக தொண்டர்கள். நாளை இவர்களிடத்திலும் இனமானமே முக்கியம் என்ற புரிதலை உண்டு பண்ணுதலே முக்கியம். :):icon_idea:

 

அண்ணன் ஸ்டாலின் இன்னும் இளைஞர் அணித் தலைவராகவே இருக்கின்றார். இன்னும் வளர வேண்டும். அதற்குள் தி மு க இருக்குமோ தெரியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய கூட்டத்தை பார்த்தால் அநேகமாய் அடுத்த இந்திய பிரதமர் அல்லது அமெரிக்க ஜனாதிபதி அண்ணந்தான் என்பது என் கணிப்பு.

தமிழ் இன எதிரிகளுக்கு வயித்தில் புளி, மஞ்சள், கிறித்தூள் எல்லாம் கரைந்து இப்போ ஒரு பட்டர் மசாலாவே ரெடியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க சந்தோசம். :)

 

தமிழால், உணர்வால் இணைந்த இந்தக் கூட்டம், முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு ஏன் பெருமெடுப்பில் வரவில்லை என்பது நெருடுகிறது.. :(

ஒருவேளை இம்மாதிரி கூட்டம் எனபது கூத்தடிக்க மட்டுமே என்ற மனப்பான்மையோ..? :o

  • கருத்துக்கள உறவுகள்

சே அப்படி இருக்காது. இது இனமானக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய கூட்டத்தை பார்த்தால் அநேகமாய் அடுத்த இந்திய பிரதமர் அல்லது அமெரிக்க ஜனாதிபதி அண்ணந்தான் என்பது என் கணிப்பு.

 

 

இல்லைக் கோசான் அண்ணை.  சீமான் அவர்கள்  இப்போதும் மாநில அளவில் தான் இருக்கின்றார். அமெரிக்கன் பிரஜாவுரிமை அவரிடம் இல்லை.  

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? ஐயகோ!

அமெரிக்க பிரஜா உரிமை இருந்தாலும், அமெரிக்காவுக்கு வெளியே பிறந்தால் ஜனாதிபதியாக முடியாதாம் - மூளையிலித் தமிழர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனாலும் என்ன, யாதும் ஊரே எனச் சொன்ன மூத்த குடி என்றவகையிலும், கல் தோன்றி மண்தோன்றா காலத்து வாலோடு , சே வாளோடு முந்தோன்றிய மூத்த குடி எனும் வகையிலும் - அண்ணன் அமேரிக்க ஜனாதிபதியாக ஆவன செய்ய முடியாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க சந்தோசம். :)

தமிழால், உணர்வால் இணைந்த இந்தக் கூட்டம், முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு ஏன் பெருமெடுப்பில் வரவில்லை என்பது நெருடுகிறது.. :(

ஒருவேளை இம்மாதிரி கூட்டம் எனபது கூத்தடிக்க மட்டுமே என்ற மனப்பான்மையோ..? :o

திராவிட ஆட்சிகளில் இசைவாக்கப்பட்டதில் இருந்து இப்போது தான் வெளிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது நல்ல ஒரு அரசியல் மாற்றம் நோக்கி கொண்டு செல்லப்படும்.நாம் தமிழராய் ஒரு குடையின் கீழ்.!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது சீமான் அண்ணா 2016 இல் தமிழக முதல்வராகி விடுவார் போலுள்ளதே!

  • கருத்துக்கள உறவுகள்

வாலி, என்ன ஒரு வில்லத்தனம்.

நாங்க யூஎஸ் பிரசிடென்சிக்கு கனவு காணும் போது, இடையில் வந்து இப்படிச் சொல்ல?

ஏன் அதிராம் பட்டினத்தின் பஞ்சாயத்து போர்ட் சேர்மன் என்று சொல்லாமல் விட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி..

 

எதிர்பார்த்த ஒன்று.

நன்றி உறவுகளே

தமிழன் தன்னை தானே ஆளணும்

அது ஒன்றே தமிழன் தமிழனாக வாழவும்

தமிழனுக்கு அநியாயங்கள் நடக்காமல் காக்கவும் இருக்கும் ஒரேயொரு வழி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இனமானம் சோர்ந்து விடவில்லை என்பதற்கான பதில் இதில் கிடைத்துள்ளது. ஆனால்.. இதுவே நாம் தமிழருக்கு சவாலாகவும் அமையலாம். அதனை உடைக்க ஹிந்திய தேசியமும்.. திராவிட முதலைகளும் முயலலாம். சிங்களப் பேரினவாதமும் கூட முனையலாம். எனவே நாம் தமிழர் அமைப்பு எனி வரும் காலத்தை எச்சரிக்கையோடு நிதானமாக கடந்து இலக்கை அடைய வேண்டும். மக்களை துணைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக அணிவகுக்கச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு செய்ய வேண்டும். திராவிடப் பாசறைகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நாம் தமிழர் உணர்வை ஊட்டி அவர்களை நாம் தமிழர்களாக்கின் பல வெற்றிகள் நிச்சயம். உலக அரங்கில் தமிழன் தலை நிமிரும் நாளும் விரைந்து வரும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கொ.ப.செ வந்து சொன்னால்தான் நான் நம்புவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இஞ்சை ஒரு ஆளுக்கு பக்கத்திலை மண்ணெண்ணை தகரம் இருந்தால் பக்கெண்டு நெருப்பு பிடிக்கும்.....அந்தளவுக்கு ஆள் கொதி / எரிச்சல்ல இருக்கிறார். :lol:  :D    9&11&13&16
 
சீமானுக்கு இன்னும் நிறைய கூட்டம் வரும். ஏனென்றால் உண்மைகள் சாவதில்லை. :icon_idea:
 
இணைப்பிற்கு நன்றி  நெடுக்கர்.
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video.php?v=1434938980144993/



ccded4b0f9317d81dce1cc9b7dc9bb8f

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

உவயளை விட்டுத்தள்ளுஙோ அண்ணை,

அண்ணன் சீ எம் ஆனாவுடன் பொடா சில தூக்கி உள்ள போட்டா போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.