Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள்?

Featured Replies

எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது.
 
இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

http://www.pathivu.com/news/41853/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தா ?

யாரின்ற புலனாய்வுங்க?

சோதிடமா? புலனாய்வா?

  • கருத்துக்கள உறவுகள்

5 இல்லை  55 கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாலிசார் இங்க புலி அணி பற்றி கதைக்கிறீங்கள் உங்கட ஆட்கள் புலிக்கதை சொல்லி சனத்திட்ட பிச்சை எடுக்கினம் வெட்கமா இல்ல..... அதுக்குள்ள இங்க புலி வந்தி ச்சி.................. என்ன பிழைப்படா இது!!!!

அம்மாட்ட  கேட்டன் ஆருக்கனை  வோட் எண்டு  "அவங்க கேட்டா 

அவங்களுக்கு தானே போடனும்"   எண்டா,  இப்பிடி  இன்னும் 

எத்தனை பேரோ?  ஆருக்கு  போடணும் என்று தோணுதோ அவைக்கு போட சொன்னன்

அப்பா சொன்னார் வீடு தான்     ஸ்ரீமாஸ்ரர் என்று இல்லை  ஆர் வீட்டுக்கு கேட்டாலும் வீட்டுக்குதான்

போடுவன் என்டார் 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாலிசார் இங்க புலி அணி பற்றி கதைக்கிறீங்கள் உங்கட ஆட்கள் புலிக்கதை சொல்லி சனத்திட்ட பிச்சை எடுக்கினம் வெட்கமா இல்ல..... அதுக்குள்ள இங்க புலி வந்தி ச்சி.................. என்ன பிழைப்படா இது!!!!

நாங்கள் எண்டாலும் மக்களுக்கு ஒரு தீர்வை எடுத்துக் குடுக்கோணும் எண்டு பிச்சை எடுக்கிறம். சிலதுகள் சீனவெடி ஒண்டு 30 வருடத்துக்கு முதல் வெடிச்சதுக்கு வெளிநாட்டுக்கு ஓடி வந்திட்டு அங்கையும் கஸ்டபட்டு உழைக்கிற மக்களிட்ட இன்னும் பிச்சை எடுத்து தங்கட குடும்பத்தையும் உறவுகளையும் காப்பாத்தவெல்லே திரியினம். உது தான் கேவலம் கெட்ட பிழைப்பு. புலி எங்களுக்கு பிச்சை போடுதாம். அதுதான் கிண்டிக் கிழங்கெடுத்தாச்சுதில்லே.  

1977 தேர்தலில் சம்பந்தன்  தேர்தலில் வென்றதும் புலிக்கதை சொல்லி பிச்சை எடுத்துத்தான் .

நல்லா சொல்லுறாங்க  டீடெயிலு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி தமிழீழம் தமிழீழம் எண்டுதான்  சொல்லிச்சு...:)
அதுக்கு முதல் யார் தமிழீழம் என்று யார் சொன்னாக???? :innocent:
அய்யனாரு அதுக்கு முதலே ஓடி வந்துட்டாப்புல ..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அடக் கடவுளே அப்ப தமிழீழக் கோரிக்கையை எங்ககிட்ட இருந்துதான் எல்லாரும் காப்பி அடிச்சிருக்காக!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சந்தோசத்தை பாரு....துள்ளி குதிக்கிற பாரு.....தூண்டிவிட்டு தூண்டாமணி விளக்காய் இருக்கிறத பாரு....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கனவோட கடாக்களை வளர்க்க நினைச்சம்! ஆனால் வளர முன்னரே மார்பில பாய்ஞ்சது வரலாறு!  77 இல் தூண்டிவிட்டம்  சக தமிழனை சுட்டுத்தள்ளவல்ல. 77 இல் தூண்டி விட்டம் பாசிவாதிகளா மாறுவதற்காக் அல்ல! தமிழீழம் நோக்கில் போராடுவதற்காக ஆனால் அந்தப் போராட்டம் பாசிசமாக மாறியது துன்பியல் நிகழ்வு ( எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே?) ஆலாலசுந்தரம் 1985 இல் தருமலிங்கம் 1985இல் அமிர்தலிங்கம் 1989இல் யேகேஸ்வரன் 1989இல்  சுடப்பட்டனர். 77 இல் இருந்து 89 இல் அமிர்தலிங்கம் கொலை வரை 12 வருடங்கள். 1989 இல் இருந்து 2009முள்ளிவாய்க்கால்வரை 20 வருடங்கள். உசுப்பேத்தின அமிர்தலிங்கத்தையும் அவரின் சகாக்கள் சிலரையும் கொலைபண்ணியாச்சு, பிறகு இருந்த 20 வருடங்களில் என்ன பண்ணி கிழிச்சவை. பிச்சைக்காரன் புண்போல தமிழர் விடுதலை கூட்டணி உசுப்பேத்திச்சு உசுப்பேத்திச்சு எண்டு சொறிஞ்சால் சுகமாத்தான் இருக்கும். உண்மை அதுவல்ல. ஆனால் அடுத்த 20 வருடங்களில் சுயமா சிந்திக்க இவர்களுக்கு மூளை இல்லையா. அதுக்கு பாடசாலைக்கு ஒழுங்காகப் போய்வந்திருக்க வேணும். படித்தவர்களை பிடிக்காதே! அடுத 20 வருடங்களில் செய்தது ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது, பிரேமதாசாவை படுகொலை செய்தது (இருவரும் நாட்டின் தலைவர்களாக இருந்தவர்கள்) முஸ்லிம்களை அவர்கள் தாயகதில் இருந்து விரட்டியது, தமிழ் தேசிய இராணுவத்துக்கு கட்டாயமாகப் பிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி இளைஞர்களை படுகொலை செய்தது! இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். அதைவிட 85, 86 களில் சும்மா சாக்குப் போக்குச் சொல்லி சக இயக்க உறுப்பினர்களை போட்டுத் தள்ளினது! விஜிதரன் எங்கே? ராஜினியைக் கொன்றது யார்? செல்வி கொலைக்கு யார் காரணம்? 

ஓர் ஊனமான மனோவளர்ச்சி குண்றிய  பிள்ளையை ஈன்ற தாயின் நிலையில்தான் மக்கள் இருந்தார்கள். ஒரு பிணி ஒன்றை பெற்றெடுத்த அல்லது தத்தெடுத்த காரணத்துக்கார பொறுத்துக் கொண்டு அனுசரித்துக்கொண்டு போனார்கள். ஆனால் அந்தப் பிணியோ அவ்வப்போது மக்கள் மீதும் தன் உடைவாள்களை பட்டை தீட்டிப் பார்த்துக்கொண்டது! ஈற்றில் நந்திக்கடல் வரையில் கட்டாய ஆள்பிடிப்பு செய்தது  தனது பாதுகாப்புக்காக மனித கேடயங்கங்களாக வைத்ததும் வரலாறு!  

Edited by வாலி

ஏன் நீங்கள் எல்லாரும் புலத்தில் இருந்து கொண்டு குத்தி முறிகின்றீர்கள்??? தாயகத்தில் உள்ளவை தமக்கு யார் சரியாகத் தெரியினமோ அவைக்கு வோட் பண்ணட்டுமே!!  அது அவர்களது உரிமை.. உங்களது அல்ல!!!!!

அட ஒருமாதிரி அவ்வளவத்தையும் அவங்கள் மேலை ஏத்தியாச்சு......இப்பதான் நிம்மதி 

இந்தியாவும் சிங்களவனும் அச்சாப்பிள்ளையள்.......மணர்ந்து பாருங்கோ  அவங்கடை பால்மணம் இன்னும் மாறவேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பதிலளிக்க முடியாவிட்டால் இப்படித்தான் பதில் வரும் என எதிர்பார்த்தேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நீங்கள் எல்லாரும் புலத்தில் இருந்து கொண்டு குத்தி முறிகின்றீர்கள்??? தாயகத்தில் உள்ளவை தமக்கு யார் சரியாகத் தெரியினமோ அவைக்கு வோட் பண்ணட்டுமே!!  அது அவர்களது உரிமை.. உங்களது அல்ல!!!!!

உரிமை அவர்களுடையது. :)
நல்லது கெட்டது பற்றிய கருத்துக்கள் புலம்பெயர் தமிழர்களுடையது.அத்தியாவசியமானதும் கூட.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கனவோட கடாக்களை வளர்க்க நினைச்சம்! ஆனால் வளர முன்னரே மார்பில பாய்ஞ்சது வரலாறு!  77 இல் தூண்டிவிட்டம்  சக தமிழனை சுட்டுத்தள்ளவல்ல. 77 இல் தூண்டி விட்டம் பாசிவாதிகளா மாறுவதற்காக் அல்ல! தமிழீழம் நோக்கில் போராடுவதற்காக ஆனால் அந்தப் போராட்டம் பாசிசமாக மாறியது துன்பியல் நிகழ்வு ( எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே?) ஆலாலசுந்தரம் 1985 இல் தருமலிங்கம் 1985இல் அமிர்தலிங்கம் 1989இல் யேகேஸ்வரன் 1989இல்  சுடப்பட்டனர். 77 இல் இருந்து 89 இல் அமிர்தலிங்கம் கொலை வரை 12 வருடங்கள். 1989 இல் இருந்து 2009முள்ளிவாய்க்கால்வரை 20 வருடங்கள். உசுப்பேத்தின அமிர்தலிங்கத்தையும் அவரின் சகாக்கள் சிலரையும் கொலைபண்ணியாச்சு, பிறகு இருந்த 20 வருடங்களில் என்ன பண்ணி கிழிச்சவை. பிச்சைக்காரன் புண்போல தமிழர் விடுதலை கூட்டணி உசுப்பேத்திச்சு உசுப்பேத்திச்சு எண்டு சொறிஞ்சால் சுகமாத்தான் இருக்கும். உண்மை அதுவல்ல. ஆனால் அடுத்த 20 வருடங்களில் சுயமா சிந்திக்க இவர்களுக்கு மூளை இல்லையா. அதுக்கு பாடசாலைக்கு ஒழுங்காகப் போய்வந்திருக்க வேணும். படித்தவர்களை பிடிக்காதே! அடுத 20 வருடங்களில் செய்தது ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது, பிரேமதாசாவை படுகொலை செய்தது (இருவரும் நாட்டின் தலைவர்களாக இருந்தவர்கள்) முஸ்லிம்களை அவர்கள் தாயகதில் இருந்து விரட்டியது, தமிழ் தேசிய இராணுவத்துக்கு கட்டாயமாகப் பிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி இளைஞர்களை படுகொலை செய்தது! இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். அதைவிட 85, 86 களில் சும்மா சாக்குப் போக்குச் சொல்லி சக இயக்க உறுப்பினர்களை போட்டுத் தள்ளினது! விஜிதரன் எங்கே? ராஜினியைக் கொன்றது யார்? செல்வி கொலைக்கு யார் காரணம்? 

ஓர் ஊனமான மனோவளர்ச்சி குண்றிய  பிள்ளையை ஈன்ற தாயின் நிலையில்தான் மக்கள் இருந்தார்கள். ஒரு பிணி ஒன்றை பெற்றெடுத்த அல்லது தத்தெடுத்த காரணத்துக்கார பொறுத்துக் கொண்டு அனுசரித்துக்கொண்டு போனார்கள். ஆனால் அந்தப் பிணியோ அவ்வப்போது மக்கள் மீதும் தன் உடைவாள்களை பட்டை தீட்டிப் பார்த்துக்கொண்டது! ஈற்றில் நந்திக்கடல் வரையில் கட்டாய ஆள்பிடிப்பு செய்தது  தனது பாதுகாப்புக்காக மனித கேடயங்கங்களாக வைத்ததும் வரலாறு!  

ஆக மொத்தத்தில நாங்கள் தான் தூண்டி விட்டோம் 
..........நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர் 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு மதி என்ன? ஆள் வளரேக்கை அறிவும் வளரவேண்டும் என்று பெரியவா சொல்லியிருகாக!

வாலி உங்கள் தெளிவு புல்லரிக்கின்றது ....கோம்ளித்தனமான அறிவாளிகளுக்கு பதில் சொல்ல தேவை இல்லை ....இப்பவும் வாக்கு எடுத்து பாருங்கள் .. தமிழ் மக்கள் எப்பவும் தேசியத்தலைமை பக்கம் தான் ....இது உங்கள் ஆசான்கள் சம் சும் எல்லாருக்கும் தெரியும் ...அவர்களே இப்பவே தாசிகள் மாதிரி செயல் செய்கின்றார்கள் ...நீங்கள் என்னடா என்றால் ...சொரிகிண்றீர்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்ப எத்தினை தரம் சொல்லுறது நம்பி நிண்ட மக்களுக்கு எதிராகவே தேசியத் தலைமை துப்பாக்கியை நீட்டினது. சும்மா கோமளித்தனமா கதைக்காம தேசியத்தலைவரிண்ட படத்தையும் புலிக்கொடியையும் பிடிச்சு ஆட்டச் சொல்லுங்கோ பாப்பம் நீங்க ஏறிச் சவாரி செய்ய நினைக்கிற கஜேந்திரன் கொம்பனியை. தேசியத்தலைவரிண்ட படமும் புலிகொடியையும் ஆட்டிக்கொண்டு புலத்தில வாலுகள் திரிகிற மாதிரி துணிவிருந்தால் ஆட்டிக் காட்டட்டும் பார்ப்பம். தந்தை செல்வா, குமார், ரவிராஜ், ஜோசப் பரசாசசிங்கம் ஆகியோரின் படத்தைப் போட்டு ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அதில் தேசியத்தலைவர் மிஸ்ஸிங்.  தேசியத்தலைவர் இல்லாத தேசியமா? அதைவிட குமாரைத்தவிர மற்ற அனைவருமே தமிழரசுக் கட்சிக்காரர். வெட்கமா இல்லை. தேர்தலில் தாசிகளாக நடந்து கொள்வது கயேந்திரன் கும்பலும் புலிவால்களும்தான். கேவலம் கடையின் ஸ்தாபகர் ஜீஜீ பென்னம்பலத்தை போடவக்கில்லாமல் அவரது அரசியல் எதிரி செல்வாவை வைத்து விபசாரம் செய்கிரார்கள். நேர்மையிருந்தால் தேசியத்தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் அசைத்துக் காட்டலாம்!

Edited by வாலி

திரும்பத் திரும்ப எத்தினை தரம் சொல்லுறது நம்பி நிண்ட மக்களுக்கு எதிராகவே தேசியத் தலைமை துப்பாக்கியை நீட்டினது. சும்மா கோமளித்தனமா கதைக்காம தேசியத்தலைவரிண்ட படத்தையும் புலிக்கொடியையும் பிடிச்சு ஆட்டச் சொல்லுங்கோ பாப்பம் நீங்க ஏரிஸ் சவாரி செய்ய நினைக்கிற கஜேந்திரன் கொம்பனியை. தேசியத்தலைவரிண்ட படமும் புலிகொடியையும் ஆட்டிக்கொண்டு புலத்தில வாலுகள் திரிகிற மாதிரி துணிவிருந்தால் ஆட்டிக் காட்டட்டும் பார்ப்பம். தந்தை செல்வா, குமார், ரவிராஜ், ஜோசப் பரசாசசிங்கம் ஆகியோரின் படத்தைப் போட்டு ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அதில் தேசியத்தலைவர் மிஸ்ஸிங்.  தேசியத்தலைவர் இல்லாத தேசியமா? அதைவிட குமாரைத்தவிர மற்ற அனைவருமே தமிழரசுக் கட்சிக்காரர். வெட்கமா இல்லை. தேர்தலில் தாசிகளாக நடந்து கொள்வது கயேந்திரன் கும்பலும் புலிவால்களும்தான். கேவலம் கடையின் ஸ்தாபகர் ஜீஜீ பென்னம்பலத்தை போடவக்கில்லாமல் அவரது அரசியல் எதிரி செல்வாவை வைத்து விபசாரம் செய்கிரார்கள். நேர்மையிருந்தால் தேசியத்தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் அசைத்துக் காட்டலாம்!

இதனை நீங்கள் மட்டும் தான் சொல்கின்றீர்கள் ....சாட்சிகள் உங்கள் பக்கம் மட்டுமா உள்ளது எல்லாம் தெளிவாக இருப்பதால் தான் என் கருத்துகள் தெளிவாக பதிகின்றேன் ....சும்மா புலி வாந்தி எடுக்கும் கோஸ்டி அல்ல ....

தேசிய தலைவர் மற்றும் புலிகளின் சின்னங்களை காட்டி பிரசாரம் செய்ய அவர்கள் ஒன்றும் அரசியல் கட்சி அல்ல ....ஆனால் அவர்களின் அரசியல் கொள்கைகளை முன்னெடுக்க அதாவது தமிழ் மக்களின் சுயாட்சி என்பதை பெறுவதற்கு தான் கூட்டமைப்பை ஒருங்கமைத்தார் தலைவர் ...அதனை சிங்களத்திடம் விற்க வேண்டாம் என்று தான் இப்பவரை சொல்கிறேன் .....ஒழுங்காக இருந்து எங்களுக்கான தீர்வை எடுத்து தர வேண்டியது கூட்டமைப்பின் பொறுப்பு அதனை தான் இப்பவும் சொல்கின்றோம் ..முடியாவிட்டால் இளையவர்களுக்கு வழி விடவும் ....

புரிதல் என்பது வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை விமர்சனம் செய்யுங்கள் பேசுங்கள் எதுவும் செய்யுங்கள், அது எனது கட்சியுமல்ல அதன் ஆதரவாளன் கூட கிடையாது. ஆனால் கஜன் கொம்பனி கூட்டமைப்புக்கு மாற்றீடு பத்தரை மாற்றுத்தங்கம் எண்டு யாராவது வருவார்கள் எண்டால் எந்த உச்சத்துக்கும் எந்த எல்லைக்கும் போய் வருவேன். எனது எதிரிகள் புலத்து புலிவாலுகள் அவர்களின் தாளத்துக்கு ஆடுபவர்கள் கயேந்திரன் கொம்பனி. டக்கிளஸ் அங்கிளும் விஜயகலாவும் 7 ஆசனங்களைக் கைப்பற்றினாலும் பரவாயில்லை. கயேந்திரன் கொம்பனி வரக்கூடாது! எமது இனத்தின் நிறைய நிலைக்கு புலிவால் விசிலடிச்சான் குஞ்சுகளே காரணம். 

இப்பவரை நான் சொல்வது ....கூட்டமைப்பு தங்கள் பொறுப்பில் இருந்து விலக கூடாது ....அதற்காக இணக்க அரசியல் , பயங்கரவாதிகள் , இந்த நாதாரி வேலைகளை விட்டிட்டு மக்கள் எப்பவுமே புலிகளை ஏற்றவர்கள் அதனால் ...நீங்களும் ஒழுங்கான அரசியலை செய்து கொள்கைகளை விட்டு கொடாது ...பேசுங்கள் ...இதுவே என் நிலைப்பாடு ....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வன்னியில் இருக்கும்போது சம்பந்தன் எதற்காக இந்தப்பிணிகளிடம் போய் கூழைக்கும்பிடிடுபோட்டவர்! உங்கட சகவாசமும் வேண்டாம் உங்களால் வரும் அரசியல் பதவியும் வேண்டாம் என கொழும்பிலேயோ அன்றேன் திருமலையில் இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலேயோ ஒதுங்கியிருக்கலாமே, 

கஜன் கோஸ்டி இப்போ இந்தியா இல்லாது எங்களால் எந்தத் தீர்வையும் எட்டமுடியாது என ஒரு ஒற்றைவரி அறிக்கையை வெளியிட்டாலே போது "தமிழர் விரோததேசம்" இந்தியாவினது கூலிகள் எடுபிடிகள் ஊதுகுழல்களுக்கு கஜன் கோஸ்டி இனிக்கும்.

இங்கு புலிகளை விமர்சிப்பவர்களுக்கு புலிக்காச்சல் மட்டும் காரணமில்லை புலம்பெயர்தேசத்தில் வாழும் ஈழத்தமிழனுக்கு இந்தியாவின் தேவை அரசியல் ரீதியில் தேவையில்லை என்பதே. 

புலிஎதிர்ப்பு வாந்தி என்பது பல கலவைகளாக வந்தாலும் அவர்களால் விழுங்கப்பட்டது இந்தியப்பண்டமேதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மட்டும் 221 போராளிகள் தமது வாழ்வைக்கொடுத்தது

சிங்களத்துடன் இரண்டறக்கலந்து வாழலாம் என்ற கனவில்  அல்ல...

தமிழரது கனவுக்காக உழைப்பவர்கள்

அல்லது உழைப்பதாக சொல்பவர்கள் இதைப்புரிந்து உணர்ந்து கொள்ளவேண்டும்

இவர்களை காவாலிகள் என யாராவது சொல்லமுயல்வார்களாயின்....

அதற்கான முழுப்பொறுப்பையும்

அதற்கான முழுவிளைவுகளையும் அவர்களே முன்னகர்த்துகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை விமர்சனம் செய்யுங்கள் பேசுங்கள் எதுவும் செய்யுங்கள், அது எனது கட்சியுமல்ல அதன் ஆதரவாளன் கூட கிடையாது. ஆனால் கஜன் கொம்பனி கூட்டமைப்புக்கு மாற்றீடு பத்தரை மாற்றுத்தங்கம் எண்டு யாராவது வருவார்கள் எண்டால் எந்த உச்சத்துக்கும் எந்த எல்லைக்கும் போய் வருவேன். எனது எதிரிகள் புலத்து புலிவாலுகள் அவர்களின் தாளத்துக்கு ஆடுபவர்கள் கயேந்திரன் கொம்பனி. டக்கிளஸ் அங்கிளும் விஜயகலாவும் 7 ஆசனங்களைக் கைப்பற்றினாலும் பரவாயில்லை. கயேந்திரன் கொம்பனி வரக்கூடாது! எமது இனத்தின் நிறைய நிலைக்கு புலிவால் விசிலடிச்சான் குஞ்சுகளே காரணம். 

இப்பத்தான் விளங்குது வாலு தனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் நினைக்கிற party என்று. அதற்குள் தமிழருக்கு உண்மையில் தீர்வு கிடைக்க உழைக்கும் ஒரு ஆள் என்ற எண்ணம். யாழுக்கு வாரதே புலி வாந்தி எடுக்கத்தான். இவர்கள் தரவழிக்கு ஒருத்தருமே response பண்ணக்கூடாது.

Edited by ragaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.