Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை! - என்கிறது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிச்சவனும் சொல்லுறான் அடிவாங்கினவனும் சொல்லுறான், இவை 30 வருசமாய் வெளிநாட்டில் கொட்டை போட்டு விதைச்சுப் போட்டு, விடுப்பு பார்த்திட்டு  இல்லை என்டினம். 

அட நீங்கள் வேறை...:)

அவையள் படிச்ச படிப்பு அப்படி.......
நோமலாய் பள்ளிக்கூடம் போய் படிக்கிறது அறிவை வளர்க்க எண்டு சொல்லுவினம்..:innocent:
சோத்துக்காக பள்ளிக்கூடம் போய் படிச்சு பட்டம் புள்ளியள் வாங்கினால் அப்பிடித்தான் கதைப்பினம்.tw_glasses:
ஒரு மனிசனுக்கு படிப்பறிவு வேணும் இல்லாட்டி பொதறிவாவது வேணும் இரண்டும் இல்லாட்டி......எல்லாம் தெரிஞ்சமாதிரித்தான் கதைச்சு தண்ணியில்லாத குளத்திலை நீந்தவேணும். :grin:

  • Replies 74
  • Views 4.7k
  • Created
  • Last Reply

யாரப்பா அந்த அடி வாங்கியவன் .கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கோ காது குளிர கேட்பம் .:grin:

வவுனியாவில இந்திய ஆமி நின்றதென்று யார் சொன்னார்கள் .சும்மா அடிச்சவனும் சொன்னான் அடி வாங்கினவனும் சொன்னான் என்று கதை விட கூடாது .படிச்சவன் இப்படி அறியாமல் கதைக்க மாட்டான் .

கருணா அடிச்சவனா அல்லது அடி வாங்கினவனா 

சாட்டிலை யுகத்தில் இருந்து கொண்டு வெளிநாடு ,கொட்டை போட்டுக்கொண்டு என்று எழுதுவதுதான் படியாதவன் அறிவு .

  • கருத்துக்கள உறவுகள்

த்றீ ரைம்ஸ் சம்பியன் படிச்சவன் அல்ல. 

கருணா புலியாக இருந்தவரை அடிச்சவன் எலியானவுடன் அடிவாங்கினவன்

நீங்கள் எழுதியதுதான் " விதைச்சு 25 வருடம்" . கொட்டை போடமலா விதைத்தீர்கள்?

 இதுதான் படித்தனான் என்று பீலா விடுபவன் அறிவு. 

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த அடி வாங்கியவன் .கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கோ காது குளிர கேட்பம் .:grin:

வவுனியாவில இந்திய ஆமி நின்றதென்று யார் சொன்னார்கள் .சும்மா அடிச்சவனும் சொன்னான் அடி வாங்கினவனும் சொன்னான் என்று கதை விட கூடாது .படிச்சவன் இப்படி அறியாமல் கதைக்க மாட்டான் .

கருணா அடிச்சவனா அல்லது அடி வாங்கினவனா 

சாட்டிலை யுகத்தில் இருந்து கொண்டு வெளிநாடு ,கொட்டை போட்டுக்கொண்டு என்று எழுதுவதுதான் படியாதவன் அறிவு .

தமிழனுக்கு அடி விழுகிற செய்தி  காது குளிருகிற செய்தி. எப்படிப்பட்ட ஆக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

The radar was damaged and two Indian maintenance technicians - A.K. Thakur and Chinthamani Rant - sustained injuries.

http://www.sundaytimes.lk/080914/Columns/sitreport.html

அயல்நாட்டு இராணுவம் வந்து நின்றதாக யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இரண்டு இந்திய துறைசார் விற்பன்னர்கள் இருந்தவர்களாம். Skype-emoticons-36-giggle.gif

இப்பிடியெல்லாம் உண்மையை போட்டுடைக்க கூடாது 
அப்புறம் எங்களுக்கு கோபம் வருமா..... இல்லையா......
அவிங்க சும்மா ராடார் நல்லா வேலை செய்யுதா என்று பார்க்க வந்தவிங்க  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு அடி விழுகிற செய்தி  காது குளிருகிற செய்தி. எப்படிப்பட்ட ஆக்கள்.

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும். tw_glasses:

தமிழனுக்கு அடி விழுகிற செய்தி  காது குளிருகிற செய்தி. எப்படிப்பட்ட ஆக்கள்.

தமிழர்களை அறியாமையால் அழிக்க வெளிக்கிட்டவர்களையல்லோ நான் சொன்னது .

நீங்கள் ஓடி வந்து அழிப்பிற்கு அல்லோ காசு கொடுத்தீர்கள் 

இப்ப பாருங்கோ யுத்தத்தின் பின் எவ்வளவு அழிவுகள் தடுக்கப்பட்டுவிட்டது .அப்ப யார் தமிழர்களை அடிக்க அழிக்க நினைப்பவர்கள் .

பிளேட்டை மாற்ற கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அர்ஜுன்,
மீண்டும் ஒருமுறை  ஒரு பொது தலையங்கத்துடன் தொடக்கப்பட்ட திரியை வழமைபோல சிறப்பாக திசை திருப்பி புல வாழ், புலிவால், ஆச்சா , போச்சா  என்று அமர்க்களமாய் உங்கள் பழைய புளிச்சுப் போன அதே ஏவரையை பெருமையாக விடுகிறீர்கள்.
இந்த திரியின் திசையை மாற்றி குரோதத்தை பரப்பும் சேவை செய்யும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு பச்சை.
(இதை நம்ப மறுப்பீர்கலாயின் முதலில் இருந்து திரியை வாசிக்கவும். உங்கள் 2ஆவது கருத்தில் ஆரம்பிகிறது உங்கள் பலகீனம்/சுகயீனம் !!!

தமிழனுக்கு அடி விழுகிற செய்தி உங்களுக்கு காது குளிருகிற செய்தியாக அழகாக இங்கே பதிவாகி உள்ளது.
அதை நீங்கள் எந்த கோணத்தில் இருந்து சொன்னாலும் அடிப்படை உண்மை அதுவே அன்றி வேறொன்றும் இல்லை!!

போராடி, அனைத்தும் இழந்து துவண்டு போன மனிதர்களை குத்தி, காயப்படுத்தி, காரி உமிழ்து துப்பவதில் அப்படி என்ன சந்தோசமையா உங்களுக்கு !!!  

  • கருத்துக்கள உறவுகள்

சசி அர்யூனுக்கு இது மனநோய் போன்று ஆகிவிட்டது. ஆற்றுவது கடினம். உண்மையிலேயே அர்யூனுக்கே நிறைய விடயங்கள் தான் உண்மைக்கு மறுப்பாக எழுதுவது தெரியும் இருந்தாலும் விடாப்பிடியாக அதைத் திரும்பத் திரும்ப எழுதி இங்குள்ள ஒரு சிலரைக்குறிவைத்து அவர் குழப்பத்தை உருவாக்குவதை வாசிக்கும் எமக்கு இலகுவாகப்புரிகிறது. அத்தோடு ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னான நிலையிலிருந்து பார்க்கும் குருட்டுத்தனத்தையே இவர் இன்றுவரைக்கும் செய்து வருகிறார். இடையிலிருக்கும் நீண்ட ஒரு காலப்பகுதியை அவரால் உய்த்தறியமுடியாத அளவுக்கு அவருக்கு போராட்டம் தொடர்பான முப்படைப்பரிமாணங்களுடன் வளர்ச்சி அடைந்தவர்கள் மீதான வெறுப்புணர்வு அவர் மனநிலையை வைத்து இருக்கிறது அதுவும் 2009 இற்குப் பின்னான காலம் இத்தகைய காழ்ப்புணர்வுகளை எங்கும் அள்ளிவீசக்கூடிய அளவுக்கு தமிழ் மக்கள் மீதான அதாவது புலிகளை ஆதரிக்கும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலாக வெளிப்படுகிறது. தமிழனின் அழிவில் தமிழரின் வேதனையில் குளிர்காயும் ஈனத்தனத்தை அவர் ஒவ்வொரு இடத்திலும் முத்திரை பதிக்கத் தயங்குவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்திய இராணுவம் தொடர்பான உதவி இல்லாமல் புலிகளை  இலங்கை இராணுவம் முறியடித்தது என்றால் அது அவருடைய உண்மை நிலைகளை உய்த்தறிய மறுக்கும் மனோபாவத்தை கொண்டதாகவே கருதவேண்டும். இந்திய ரோவின் திட்டத்தை முதன் முதலாக புலிகளே உணர்ந்தார்கள் என்பதை இதே அர்யூன் கடந்த சந்திப்பில் கதைக்கும்போது ஏற்றுக் கொண்டதையும் மறுக்கமாட்டார் என்றே நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

2 கிளாஸ் விஸ்கியை குடிச்சிட்டு ....
புலிக்கொடியை தமிழர்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்ற மப்பில் 
சிலர் சில்லறைத்தனமாக இருப்பதை பார்த்தல் 
சிரிப்புதான் வருகிறது!

புலிகள் என்பது தமிழனின் இன்னொரு பரிணாமம்.
அது ஒரு காலத்தின் கட்டாயத்தால் உருவானது.

பல ஆயிரம் ஆண்டு கழிந்து....
முருகன் கடவுள் ஆனானே  தவிர 
சிலருக்கு கண் குருடு என்பதால் காணமல் போகவில்லை. 

சில காகங்கள் இப்போதும் நம்புகிறது 
தாங்கள் திட்டினால் மாடு செத்துவிடும் என்று.
பாவம் மனிதர்களுக்கு இவளுவு அறிவு  இருந்தாலும் 
காக்க ..... காக்க ...
அது தப்பு கணக்கு .. உனக்கு கொஞ்சம் மூளை கிறுக்கு 
என்று புரிய வைக்க முடியாது.

காத்தின் கத்தல்களின் ஊடகக 
மனித இனம் பயணிக்கும்.
உலக நடைமுறை. 

இன்றும் இரவு பகலாக பலர் 
அமெரிக்காவை அழிக்க உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் 
அது அமெரிக்காவின் வளர்ச்சியால் வந்த பலன். 
இந்த நூற்றாண்டில் அது யாராலும் முடியாது ...
அடுத்த நூற்றாண்டின் ..
இயற்கை அழிவுகள் 
உலக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிகள் 
அரசியல் மாற்றங்கள் 
எப்படி இருக்கும் என்று யாராலும் 
எதிர்வு கூவ முடியாது 
இதுதான் யதார்த்தம்.

ஒன்றினுடைய தாக்கம் 
இன்னொன்றை பாதிக்கிறது 
அதனால் அது இது என்றும் 
இது அது என்றும் சிலர் அவப்போது கூறுவார்கள் 
அடுத்த பூமி அதிர்ச்சி எங்கே எப்போது என்று யாரும் கூறமாட்டார்கள் ....?
பூமி அதிர்சி முடிந்த பின்பு சில காகம் புறப்படுவது வழமையானது 
அவர்கள் சாமிக்கு பூஜை செய்யவில்லை 
இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் 
அவர்கள் ஆடு வெட்டும்போதே சொன்னேன் 
பூமி அதிரும் என்று .....
இப்படி காட்டு கத்தல்களை காதார நாளும் கேட்கிறோம். 

பூவியல் விஞ்ஞானிகளிடம் கேட்டால் 
மனிதன் இயற்கையை அழித்து 
தனக்கு தானே குழி வெட்டிக்கொண்டு இருக்கிறான் 
என்று சொல்கிறார்கள்.

உண்மைதான் சகாறா ,இது ஒருவித மன நோய் தான் .

இந்த அநியாய முப்பது வருட போரால் பாதிக்கபட்டவர்களை பார்க்க பார்க்க நோய் முற்றிக்கொண்டே போகின்றது 

அதை விட அந்த போரால் குளிகாய்ந்தவர்களை பார்க்க அதற்கு மருந்து கொடுத்ததும் மாறாது போலிருக்கு 

எல்லாவற்றையும் விட நாட்டில் தான் அப்படி என்றால் புலம் பெயர்ந்த நாடுகளில் கூட மிக கேவலமான பிழையான அமைப்புகளை, மனிதர்களை பொறுப்புகளில் இருத்தி அந்த அவலத்தால் இருந்து மீள இந்த இனம் படும் பாட்டை பார்க்க இந்த நோய்க்கு மருந்தே இல்லை போலிருக்கு .

யாழில் நான் தான் இந்த மனநோய்க்கு ஆளானவர் ஆனால் வெளியில் என்னை போல ஆயிரம் பேர்கள் இருக்கின்றார்கள்.நாங்கள் இடைக்கிட சந்திக்கும் போது என்னைவிட நோய் முற்றி இருப்பவர்களையும் சந்திக்கும்பாக்கியம் கிட்டும்

 நாட்டில் அதை விட அதிகம் பேர்கள் இதே நோயால் பாதிக்கபட்டு இப்போ தேர்தலிலும் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் .

நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி -பாரதி .

அர்யூன் அது தவறு இது தவறு என்று 30 வருடத்திற்கு முந்திய விடயத்தை மட்டுமே பேசுகிறீர்களே அன்றி இன்று ஆற்றக்கூடிய விடயங்களை அவற்றை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மற்றும் இங்கு இருக்கக்கூடிய தவறுகளையும் அத்தவறுகளை களைவதற்கான வழிகளையும் சுட்டிக் காட்டுவதைவிட்டுவிட்டு நீங்கள் சொல்ல முற்படும் விடயத்தை தேவையில்லாத திசையில் நகர்த்துவதாக உங்கள் பதிவுகள் மலினப்படுகின்றன. இன்றைய தவறுகள் பற்றி விவாதியுங்கள் எதிர்வரும் காலத்தில் எவ்வகையில் எல்லோரும் கரம் கோர்த்து நன்மைகளை உருவாக்கலாம் என்று எதிர்காலம் நோக்கிய விடயங்களை  இன்று செயற்படவேண்டிய விடயங்களை பதிவிட்டால் உங்கள் மீதான இருக்கக்கூடிய புரிதல் இல்லாத தன்மையை அகற்றமுடியும் அல்லவா...

  • கருத்துக்கள உறவுகள்

எதை எதை எவன் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது ....

பாரதியை நினைத்தால் ...
பாவமாக இருக்கிறது !

நல்ல வேளை யானை அடித்து இறந்துவிட்டான் பாரதி 
இப்போது இருதிருந்தால் 
தற்கொலைதான் ஒரே வழி !

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சகாறா ,இது ஒருவித மன நோய் தான் .

இந்த அநியாய முப்பது வருட போரால் பாதிக்கபட்டவர்களை பார்க்க பார்க்க நோய் முற்றிக்கொண்டே போகின்றது 

அதை விட அந்த போரால் குளிகாய்ந்தவர்களை பார்க்க அதற்கு மருந்து கொடுத்ததும் மாறாது போலிருக்கு 

எல்லாவற்றையும் விட நாட்டில் தான் அப்படி என்றால் புலம் பெயர்ந்த நாடுகளில் கூட மிக கேவலமான பிழையான அமைப்புகளை, மனிதர்களை பொறுப்புகளில் இருத்தி அந்த அவலத்தால் இருந்து மீள இந்த இனம் படும் பாட்டை பார்க்க இந்த நோய்க்கு மருந்தே இல்லை போலிருக்கு .

யாழில் நான் தான் இந்த மனநோய்க்கு ஆளானவர் ஆனால் வெளியில் என்னை போல ஆயிரம் பேர்கள் இருக்கின்றார்கள்.நாங்கள் இடைக்கிட சந்திக்கும் போது என்னைவிட நோய் முற்றி இருப்பவர்களையும் சந்திக்கும்பாக்கியம் கிட்டும்

 நாட்டில் அதை விட அதிகம் பேர்கள் இதே நோயால் பாதிக்கபட்டு இப்போ தேர்தலிலும் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் .

நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி -பாரதி .

அர்யூன் அண்ணா

மீண்டும் மீண்டும்  சொல்வது தான்...

எங்களுக்கு வலிக்கும் என்பதற்காகவே புலிகளை தாக்குகின்றீர்கள்

இன்று கூட உறவுகளைச்சந்தித்த நிகழ்வு பற்றிய திரியில்

அரசியல் கருத்துக்களை அவசரமாக எழுதுவது குத்துவதற்கு என நீங்களே எழுதியுள்ளீர்கள்....

அதேநேரம் தம்பி சசி என எழுதிபகுதியில்

புலிகளது உறுப்பினர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்

அதனால் இப்படி எழதுகின்றேன் என்று எழுதியுள்ளீர்கள்

மனச்சாட்சியைத்தொட்டுச்சொல்லுங்கள்

அவர்கள் செய்திருந்தால்....?

அதற்கு பதிலாக நீங்கள் செய்வது அதைவிட பாரதூரமானதல்லவா......

அர்யூன் அது தவறு இது தவறு என்று 30 வருடத்திற்கு முந்திய விடயத்தை மட்டுமே பேசுகிறீர்களே அன்றி இன்று ஆற்றக்கூடிய விடயங்களை அவற்றை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மற்றும் இங்கு இருக்கக்கூடிய தவறுகளையும் அத்தவறுகளை களைவதற்கான வழிகளையும் சுட்டிக் காட்டுவதைவிட்டுவிட்டு நீங்கள் சொல்ல முற்படும் விடயத்தை தேவையில்லாத திசையில் நகர்த்துவதாக உங்கள் பதிவுகள் மலினப்படுகின்றன. இன்றைய தவறுகள் பற்றி விவாதியுங்கள் எதிர்வரும் காலத்தில் எவ்வகையில் எல்லோரும் கரம் கோர்த்து நன்மைகளை உருவாக்கலாம் என்று எதிர்காலம் நோக்கிய விடயங்களை  இன்று செயற்படவேண்டிய விடயங்களை பதிவிட்டால் உங்கள் மீதான இருக்கக்கூடிய புரிதல் இல்லாத தன்மையை அகற்றமுடியும் அல்லவா...

போர் முடிந்து மக்கள் நடுவீதில் நிற்பது முப்பது வருடங்களுக்கு முதல் நடந்ததா?

எனக்கு முப்பது வருடத்திற்கு முதல் ஆரம்பித்த புலியுடன் பிரச்சனையில்லை ,

இவ்வளவு மக்களையும் முள்ளிவாய்காலுக்கு இழுத்து போன புலிகளிலும் அப்பாவி பிஞ்சுகளை பலவந்தமாக பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்குகளில் விட்ட புலிகளுடனும் தான் பிரச்சனை . எல்லாவற்றையும் அதை கடைசிவரை ஆதரித்த வாலுகளில் தான் அதிக கோபம் .இன்றைய பி பி சி கேட்டிருந்தால் எவனுக்கும் இந்த யுத்தத்தை பற்றி கோவம் தான் வரும் .

திரும்ப திரும்ப முப்பது வருடங்களுக்கு முன் நிற்கின்றேன் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வருகின்றது என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த அடி வாங்கியவன் .கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கோ காது குளிர கேட்பம் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எதை எங்கு எதிர்பார்ப்பது என்று ஒரு விவஸ்தை வேண்டும் ...
இங்கிருக்கும் சிலர்தான் 
ஊட்டச்சத்து கொடுத்து சிலவற்றை வளர்க்கிறீர்கள்.

சிங்களவன் தமிழனை அடித்தான் 
என்று தமிழில் இன்னொரு தமிழனுக்கு 
சொல்லவேண்டிய சூழ்நிலை 
வந்தாலே புரியவேண்டும்.
எதோ ஒரு தவறு இருக்கிறது என்று 

30 வருடம் அவன் கோமாவில் இருந்திருக்க வேண்டும் 
அல்லது அவன் தமிழனாக இப்போது நடிக்க வேண்டும் 
அல்லது தமிழ் தெரிய வாய்ப்பில்லை. 

இங்கு சில உறுப்பினர்களும் சரி மட்டுறுத்தினர்களும் சரி 
பேச்சு சுதந்திரம் .... நாகரீக உரையாடல் என்பதை 
தவறாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

புலிகள் தவறானவர்கள் 
என்பது பேச்சு சுதந்திரம்.

புலிகள் வலுகட்டாயமாக சிறுவரை படையில் இணைத்தார்கள் என்பது 
நாகரீக எழுத்து /பேச்சு 

இங்கு மேலே இந்த திரியில் ஒருவர் குத்தி முறிந்து எழுதி இருப்பது 
ஒட்டுமொத்த ஈழ தமிழனையும் அநாகரீக படுத்தியது.
இனி நீங்கள் மேளம் தட்ட்டினால் 
நான் அதானலதான் ஆடினேன் இதானால்தான் ஆடினேன் என்பார்.
(அதுதான் மன நோய் என்று முதிலிலேயே சகாரா அக்கா எழுதி இருக்க வேண்டும்)

ஒரு மனிதன் நல்லவனாக இருக்க முடியும் 
அல்லது கெட்டவனாக இருக்க முடியும் 
இரண்டிற்கும் நடுவில் நடிக்க மட்டுமே முடியும்.

நல்லவன் ஒருவன் இழியமாட்டான் 
இழிபேச்சு என்பது எல்லோராலும் முடியாத ஒன்று.
இந்த திரியை வாசித்த பலரால் ஏன் எழுத முடியவில்லை ?
இழிநிலைக்கு செல்ல அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. 

2006இல் ஏன் சம்மந்தன் புலிகள் பிழையானவர்கள் என்று சொல்லவில்லை ?
உடனேயே போய் புலிகள் சிவராமின் உதவியுடன் உருவாக்கிய கூட்டமைப்பில் 
தலைவராக உட்கார்ந்தார் ?
கிளிநொச்சி போய் நக்கிவிட்டு வந்தார்?
கோத்தா  தூக்கினாலும் தூக்குவார் என்றவுடன் அவர்களுடன் நெருக்கமான சுமந்திரனை கொண்டுவந்தார் 
அவர்களை குசிபடுத்த புலிவாந்தி எடுக்க தொடங்கினார்.

இங்கு (இந்த திரியில்) ஒருவர் என்ன மாதிரி அதை சடைகிறார் 
இந்த லட்சணத்தில் 
நேர்மை திறன் வேற கேட்குது ...

புலியை காட்டி வாக்கு பிச்சை கேட்கும்போது மட்டும் 
அது வாடகைக்கு கொடுக்கபடுகிறதா ?

பூமி தட்டை என்பது தவறில்லை அது அறியாமை.
அதுவே பூமி உருண்டை என்பவனை இழிவது பேச்சு உரிமை கிடையாது.
இது சில மட்டுருத்தினருக்கே புரிகிறது இல்லை. 

கேடு கேட்டவர்களிடம் நல்லதை நீங்கள் எதிர்பார்பதால்தான் 
இங்கு பல இழிவுகளும் 
மட்டுறுத்தினருக்கு வெட்டுற கொத்துற சிரமமும் வருகிறது.

இப்போ எதோ அண்ணன் தம்பி ரேஞ்சுக்கு இறங்கி ...
இல்ல நீங்க இப்படி சொன்னீங்க ...
அப்படி சொன்னீங்க 
என்று எழுத முன்பு ....
ஒரு தமிழனாக மேலே அவர் எழுதியதை ஒருமுறை வாசியுங்கள் 
ஒரு சிங்களவன் கூட இப்படி எழுத மாட்டன் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இது கருத்து சுதந்திரம் இல்லை 
அதில் கருத்து என்ற ஒன்றே இல்லை 
(அப்படி இருந்தால் அதை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம் ?) 
இதில் அறியாமை இல்லை 

இப்படி ஒருவன் தொடர்கிறான் எனும்போது 
உங்கள் எல்லைகளைதான் நீங்கள் வரையறுக்க வேண்டும்.

திரும்ப திரும்ப கூட்டிவந்து 
ஒப்பாரி வைப்பது நீங்கள்தான்.
தவறு உங்களை போன்றவர்களால்தான் நிகழ்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து மக்கள் நடுவீதில் நிற்பது முப்பது வருடங்களுக்கு முதல் நடந்ததா?

எனக்கு முப்பது வருடத்திற்கு முதல் ஆரம்பித்த புலியுடன் பிரச்சனையில்லை ,

இவ்வளவு மக்களையும் முள்ளிவாய்காலுக்கு இழுத்து போன புலிகளிலும் அப்பாவி பிஞ்சுகளை பலவந்தமாக பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்குகளில் விட்ட புலிகளுடனும் தான் பிரச்சனை . எல்லாவற்றையும் அதை கடைசிவரை ஆதரித்த வாலுகளில் தான் அதிக கோபம் .இன்றைய பி பி சி கேட்டிருந்தால் எவனுக்கும் இந்த யுத்தத்தை பற்றி கோவம் தான் வரும் .

திரும்ப திரும்ப முப்பது வருடங்களுக்கு முன் நிற்கின்றேன் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வருகின்றது என்று தெரியவில்லை .

முப்பது வருடங்களுக்கு முன்னர் உங்களைப் போன்றவர்கள் வெளிக்கிட்டு மக்களை போராட்டப்பாதைக்கு இழுத்துவிட்டு சில வருடங்களிலேயே மக்களை  அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய் எந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட வெளிக்கிட்டீங்களோ அவர்களிடமே அடைக்கலமாகி நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள் புலிகள் அப்படியல்ல மக்களோடே தங்கள் வாழ்வு முடியும்வரைக்கும் பயணித்தார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இடைவெளியில் விட்டுவந்ததால் மக்களுக்கும் புலிகளுக்குமான உறவைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குள் நீங்கள்... புலிகள் தவறு செய்யவில்லை என்று இங்கு யாரும் முக்கி முனகவில்லை தவறுகள் இருந்துள்ளன. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு முன்னர் உங்களைப் போன்றோர் இப்படி உச்சாணிக் கொம்பில் ஏறிநின்று குத்தி முறியவில்லை. இப்போதும் புலி வெற்றியடைந்திருந்தால்  பொத்திக் கொண்டு போயிருப்பீர்கள். புலிகள்தான்  பெரும் சதிக்குள் அகப்பட்டு தங்களைப்பலியாக்கி அற்றுப்போய்விட்டார்களே இப்போது தியாகங்களால் கட்டியமைக்கப்பட்ட அமைப்பையும் தன்னலம் கருதாத போராளிகள் மாவீரர்கள் அனைவரையும் இழுத்து வைத்து சப்பி துப்புவதில் என்ன ஒரு வில்லத்தனம்? நீங்கள் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களைப் பட்டியல் இடுங்கள் அவர்களை அடையாளங்காட்டுங்கள் தூய்மையான தாயக வேட்கைக்கு தங்களையே ஆகுதியாக்கி தங்கள் வாழ்வையே இரணமாக்கிய போராளிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அத்தகையோர் மேல்தான் உங்கள் ஆவேசம் என்றால் சந்திக்கு அவர்களை இழுத்து வாருங்கள். அதைவிட்டுவிட்டு இரணங்களைச்சுமந்து கொண்டு வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி இருக்கும் போராளிகளைப் பதம் பார்க்கும் அளவுக்கு உங்கள் எழுதுகோலை நகர்த்தாதீர்கள். திரும்பத் திரும்ப முப்பது வருடம் முன்னால் என்று நாங்கள் சொல்வது நீங்கள் ஆரம்பித்துவிட்டு காணாமல் போன பிரதேசத்தில் அந்த முப்பது வருடங்களுக்குள் வாழ்ந்து துயர் பட்டதனால்தான்......

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

PakistanCOASArival_01.jpg

CH_Dele_2.jpg

20120829_06p5.jpg

Indian_Army_commander_20121220_08img1.jp

PakistanCars_01.jpg

20130627_PAKCoAS_Airport_2.jpg

இவை
நான் ...........
நெஞ்சில் உரமும் இன்றி 
நேர்மை திறனும் இன்றி 
இராணுவ தளத்தில் சுட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்களுக்கு முன்னர் உங்களைப் போன்றவர்கள் வெளிக்கிட்டு மக்களை போராட்டப்பாதைக்கு இழுத்துவிட்டு சில வருடங்களிலேயே மக்களை  அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய் எந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட வெளிக்கிட்டீங்களோ அவர்களிடமே அடைக்கலமாகி நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள் புலிகள் அப்படியல்ல மக்களோடே தங்கள் வாழ்வு முடியும்வரைக்கும் பயணித்தார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இடைவெளியில் விட்டுவந்ததால் மக்களுக்கும் புலிகளுக்குமான உறவைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குள் நீங்கள்... புலிகள் தவறு செய்யவில்லை என்று இங்கு யாரும் முக்கி முனகவில்லை தவறுகள் இருந்துள்ளன. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு முன்னர் உங்களைப் போன்றோர் இப்படி உச்சாணிக் கொம்பில் ஏறிநின்று குத்தி முறியவில்லை. இப்போதும் புலி வெற்றியடைந்திருந்தால்  பொத்திக் கொண்டு போயிருப்பீர்கள். புலிகள்தான்  பெரும் சதிக்குள் அகப்பட்டு தங்களைப்பலியாக்கி அற்றுப்போய்விட்டார்களே இப்போது தியாகங்களால் கட்டியமைக்கப்பட்ட அமைப்பையும் தன்னலம் கருதாத போராளிகள் மாவீரர்கள் அனைவரையும் இழுத்து வைத்து சப்பி துப்புவதில் என்ன ஒரு வில்லத்தனம்? நீங்கள் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களைப் பட்டியல் இடுங்கள் அவர்களை அடையாளங்காட்டுங்கள் தூய்மையான தாயக வேட்கைக்கு தங்களையே ஆகுதியாக்கி தங்கள் வாழ்வையே இரணமாக்கிய போராளிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அத்தகையோர் மேல்தான் உங்கள் ஆவேசம் என்றால் சந்திக்கு அவர்களை இழுத்து வாருங்கள். அதைவிட்டுவிட்டு இரணங்களைச்சுமந்து கொண்டு வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி இருக்கும் போராளிகளைப் பதம் பார்க்கும் அளவுக்கு உங்கள் எழுதுகோலை நகர்த்தாதீர்கள். திரும்பத் திரும்ப முப்பது வருடம் முன்னால் என்று நாங்கள் சொல்வது நீங்கள் ஆரம்பித்துவிட்டு காணாமல் போன பிரதேசத்தில் அந்த முப்பது வருடங்களுக்குள் வாழ்ந்து துயர் பட்டதனால்தான்......

தமிழர்களை ஏமாற்றிய

தமிழரது   சொத்துக்களை முடக்கி வைத்துள்ள ஒருவரையாவது முடிந்தால் ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்துங்கள் அர்யூன் அண்ணா

அது தான் நீங்கள் செய்யவேண்டியது.

ஆனால் மாறாக ஒரு சிலருக்குள் அத்தனை ஆதரவாளர்களையும் போட்டுத்தாக்கும் உங்களது நோக்கம் மிகமிக கேவலமானது...

  • கருத்துக்கள உறவுகள்

இதை மேலே குத்தி முறிபவரருக்காக பதியவில்லை 
இங்கிருக்கும் சில உறுப்பினருக்காக பதிகிறேன்.

வாசித்த பலர் எதையும் எழுதாது போனதன் கராணம் 
அவர்கள் கண்களில் இவை நின்றதால்தான்.

உங்கள் கண்களிலும் நின்றது 
என் கண்களிலும் நின்றது 

தப்பை நாம்தான் 
பெட்ரோல் ஊற்றி வளர்த்தோம்.

எங்கள் பாட்டில் போய்விட்டால் 
எல்லாம் அடங்கிவிடும்.

துஸ்டனை கண்டால் தூர விலகு.
பாதி பிரச்சனை முடிந்துவிடும்.

உந்த படங்களை பார்த்து இந்திய இராணும் இறுதி யுத்தத்தில் பங்கு பற்றியது என்று நம்பும் அறிவாளிகளுடனும் ,

புலம் பெயர்ந்த புலி அமைப்பாளர்கள் காசே அடிக்கவில்லை என்று நம்பும் பால் குடிகளுடனுமா இவ்வளவு நேரமும் மல்லு கட்டினேன் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வேட்டிக்காரர் எல்லாம் வரிசையில் வந்து அர்ஜூன் மேல் மனநோயாளி, மக்களை நட்டாற்றில் விட்டவர், மாலைதீவு, சோர்துப்பாசல் என கூல்முட்டை அடித்தாகி விட்டது.

கூடவே மட்டுறுத்தினருக்கும் கருத்துச் சுதந்திரம் பற்றி வகுப்பெடுத்தாச்சு.

இனியும் இந்த திரியை இழுத்துப் பூட்டாமல் என்ன சுணக்கம்?

உலகமே சேர்ந்து அழிக்கும் அளவுக்கு எம் நியாயமான போராட்டத்தை யார் திசை திருப்பினார்கள்?

இதை யோசிக்க மூளை கனஅளவு காணாது, ஆனால் உலகமே சேர்ந்துதான் எம்மை அழிக்க முடிந்தது என்று வீண் ஜம்பம் காட்ட ரெடி.

அட வாங்க மச்சி உங்களைத்தான் இந்தத்திரிப்பக்கம் காணவில்லை என்று யோசித்தேன் வாங்கோ உங்கள் பங்குக்கு எடுத்து விடுங்கோ  சொல்லாத விடயங்களை எல்லாம் கொண்டு வந்து போட்டு சும்மா போகிறவர்களையும் ஒரு தடவை கல்லை எடுத்து எறியுங்கோ என்கிற மாதிரி இருக்கிறது உங்கள் இரத்தினச்சுருக்கம்.:grin:

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.