Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

ஒண்ணும் பண்ணமுடியாது. 

கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்.

பின் இந்த இனவெறிப்பேச்சு எங்கே ஜெர்மனியை இட்டுப்போனது என்று யோசியுங்கள்.

போதை புஸ்கெண்டு இறங்கீடும்.

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

நாமு,

ஒண்ணும் பண்ணமுடியாது. 

கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்.

பின் இந்த இனவெறிப்பேச்சு எங்கே ஜெர்மனியை இட்டுப்போனது என்று யோசியுங்கள்.

போதை புஸ்கெண்டு இறங்கீடும்.

ஜேர்மனி சட்டங்கள் கட்டுப்பாடுகள் கூடிய நாடு.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்  ஹிட்லரின் சட்டங்களும் நடைமுறைகளும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

உண்மையும் இதுதான்.

ஹிட்லர் செய்த பெரிய தவறு பிற நாடுகளை 19ம் நூற்றாண்டில் கைப்பற்ற முனைந்தது.

இதையே  போர்துக்கீசரும் ஒல்லாந்தரும் நம்ம பிரிட்டீஷ் வெள்ளைக்காரரும் 16,17 நூற்றாண்டுகளில் செய்த போது எல்லாம் சரியாகவே அமைந்தது.
அதையே ஹிட்லர் செய்தபோது கொஞ்சம் சறுக்கி விட்டது.

பிரித்தானிய பேரரசு எமது முன்னோர்களுக்கு செய்த கொடுமைகள் எவ்வளவு தெரியுமா? மக்கள் தங்கள் தெய்வங்களை கூட வழிபட முடியாதவாறு தடையுத்தரவுகளை பிறப்பித்திருந்தார்கள்.  இவர்கள் செவ்விந்தியர்களுக்கு சொந்தமான  பூமிகளை கைப்பற்றி  அவர்களை அழித்துவிட்டு.....இன்று உலகிற்கே போதனை செய்கின்றார்களே!!

இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியல?

பிரபாகரன் தனிய தமிழ்மக்களுக்கு ஈழம் மட்டுமே கேட்டார். சீமான் தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்கிறார் இதிலென்ன தப்பு?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லர் விட்ட பெருந்தவறு நாடு பிடித்ததில்லை.

இனவெறி கொண்டு தன் சின்ன வயதில் யாரோ சில யூதர்களால் பாதிப்படைதான் என்பதற்காக ஒட்டு மொத்த யூத இனத்தையே படுகொலை செய்தானே அதுதான்.

இங்கே நான் பிரிடிஸ்காரர் செய்தது சரி என்றோ அவர்கள் படுபாதகம் புரியவில்லை என்றோ கூறவில்லை.

ஆனால் கிட்லரைப்போல் ஒரு தனிமனித இனெவெறிக்கு ஒரு இனமே கிட்டத்தட்ட பலியாகியது வரலாற்றில் இதற்கு முன்னும் பின்னும் இல்லை.

நாஜிகள் எப்போதும் தம்மை உயர் குடிகள் ஆரிய தூய ரத்தம் இதில் பிற இனக்கலப்பு கூடாது என்று கூறியே மற்றைய இனங்களை கருவறுத்தனர்.

சீமானின் யார் தமிழர் வரைவிலக்கணமும் அப்படியே.

இழப்பதற்கு ஏதுமில்லை, உயிரைத் தவிர எனவே எழுந்து போராடுங்கள் என்றான் கிட்லர். சீமானும்.

அங்கே யூதர் மீது குரோதம். இங்கே நாயக்கர்.

German unification -கிட்லரின் தாரக மத்திரம். நாம் பிரஸ்யாவின் பிள்ளைகள், ஆண்ட இனம் ஆனால் போலாந்துடன், செக் உடன் ஹங்கேரியுடன் இன்று நம் ஜேர்மன் மொழி பேசும் மக்களும் நாடும் அடிமைப் பட்டுளது என்பதவன் வாதம். இடுக்கியை, மூணாறை மீட்டு தமிழகத்துடன் இணை. இலங்கையில் தமிழர் நாடு. கச்சதீவை மீட்போம் இது சீமான்.

பேச்ச்சின் ஏற்ற இறக்கம், இடைக்கிடை கையை தலைக்கு மேலே உயர்த்தி அரைவட்டமடிப்பது, சல்யூட் அடிக்கும் முறை. சீருடை அணிந்த அரசியல்.

இதில் சிலதை சீமான் திட்டமிட்டு கிட்லரை கொப்பி அடிக்கிறாரோ தெரியவில்லை.

ஆனால் மேலோட்டமாயும், ஆழமாயும் பல ஒற்றுமைகள் இருவரிடமும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதைத் தானே...சிங்களமும், ஆரியமும் செய்து முடித்தது!

ஆரிய மேலாண்மை தானே 'தமிழின அழிப்பில்' தலை தூக்கி நின்றது!

இதெல்லாம் உங்கள் கண்ணுக்குப் படுவதில்லையா, கோஷான்?

ஜெர்மனியில் ஹிட்லரின் மேலாண்மைக்கும்... மத்திய கிழக்கில் யூதரின் மேலாண்மைக்கும்  என்ன வித்தியாசம்?

அங்கு ஹிட்லர் செய்ததைத் தானே... இப்போது யூதர்கள் செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. கண்ணுக்குப்படுகிறது.

யூதனும் சிங்களவரும் செய்தது அச்சா வேலை என்று நான் சொல்கவில்லையே?

ஆனால் நாஜிகள், யூதர்கள், சிங்களர் செய்தால் பிழை. சீமான் தமிழ் இனத்தின் பெயரால் செய்தால் சரி என்று என்னால் சொல்லவியலாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய உணர்வை இனவாதம் என்று சொல்ல வெளிக்கிடுறவை.. திராவிட வாதத்தை என்ன முடக்குவாதம் என்றுவினமா.. ஹிந்திய தேசிய வாதத்தை என்ன என்பினம்..!

உலகத்தில பிரான்ஸ்காரனட்ட.. பிரஞ்சு தேசியம் இருக்குது.. ஜேர்மனிட்ட.. டொச்சு தேசியம் இருக்குது.. இங்கிலாந்திட்ட.. இங்கிலிஷ் தேசியம் இருக்குது.. சிங்களவனட்ட சிங்கள தேசியம் இருக்கு.. மலையாளிட்ட மலையாள தேசியம் இருக்குது.. இப்படி உலகத்தில எல்லாரட்டும் அது இருக்க.. தமிழன்.. தமிழ் தேசியம் பேசினால்.. உணர்ந்தால் தான் தப்பு. அது.. இனவாதமாடா... ?! அப்படின்னா.. மிச்சம் எல்லாம். 

பேரினவாதம் என்பது வேறு.. ஒரு தேசிய இனம் அதன் தேசிய அடையாளத்தோடு அதன் பூர்வீக நிலப்பரப்பில் ஆட்சி உரிமையோடு மற்றைய இனங்களை சம உரிமையோடு.. வாழவிட்டு தான் ஆண்டு கொண்டு நிற்பது என்பது வேறு.

தமிழன் மொக்கில்ல... தமிழனுக்குள்ள சிலது மொக்கன் போல நடிச்சுக்கிட்டு தமிழனை நிமிரவிடாமல் பார்த்துக்கிறான் பாருங்க.. அவனால தான் தமிழன் அழிஞ்சதும்.. அடிமையானதும். அதை சீமானும் நாம் தமிழரும்.. எல்லா விமர்சனங்களையும் கடந்து களையனும்.

யாரும் வரலாம்.. வாழலாம்.. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும். இது கட்டாயம் நடந்தாகனும். அதில் ஒரு இனவாதமும் இல்ல முடக்குவாதமும் இல்லை. அது அந்த மக்களின் அடிப்படை அரசியல் உரிமை. அதைப் போலித்திராவிடம்.. ஹிந்தியம் பேசி யாரும் நசுக்க இடமளிக்க முடியாது... கூடாது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோஷன்,

சின்ன விசயத்தை நீட்டி முழக்கி இழுக்குறீர்கள். தெளிவாக சொல்வதானால் கடியோ கடி என்று கடிக்கிறீர்கள்.

சீமான் எங்கே? கிட்லர் எங்கே?

நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று புரிய வில்லை ஐயா?உங்கள் ஒப்பீடு உங்களுக்கே சரியாகப் படுகிறதா?

ஹிட்லர் ஆஸ்திரிய நாட்டுக்காரர். அவர் தனது பேச்சு வன்மையால் ஜெர்மனியின்  ஆட்சியின் அதிகாரத்துக்கு வந்தார். அங்கே நிலைத்து நிற்க அவருக்கு கிடைத்த துரும்பு, யூதர் அழிவு, அழிப்பு.

பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து கூட்டு வாழ்வு பேசி ஆட்சியினைப் பிடித்த  சிங்கள அரசியல் வாதிகளுக்கு கிடைத்த துரும்பு, தமிழர்களின்  அழிவு, அழிப்பு.

இந்த கொலைகார கூட்டத்துடன் சீமானை ஒப்பிடும் உங்கள் நிலை குறித்து உண்மையாக கவலை அடைகிறேன்.

உங்களுக்கு பிடிக்கவில்லையோ, சரி... போய்க் கிட்டே இருங்க.

எமக்குப் பிடிக்குது. என்ன சொல்கிறீர்கள்? இப்படியே கடித்து துப்பிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? 

அறப் படித்தவர் போல காட்டிக் கொள்கிறீர்கள் ஐயா. ஆனால், இது வெறும் குடம் என நினைக்க வைக்கிறீர்களே !!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் தன்னை ஆஸ்திரியனாக பார்க்கவில்லை. ஒன்றிணைக்கப் படவேண்டிய ஜேர்மனியின் பிரசை என்றே பார்த்தார்.

கிட்லரும் அதிகாரத்தை வெல்லும் வரை ஒரு நல்ல மாற்றாக, பல படித்த ஜேர்மனியர்களியும் கவரும் நம்பிக்கை நட்சத்திரமாயே தெரிந்தார். 

நீங்கள் அறிவில் பழுத்தவர் ஆனாலும் சீமான் addict என்பதால் இந்த ஒப்பீடு உங்களை எரிச்சல் அடையவைக்குதோ தெரியவில்லை.

தனிமனித வழிபாட்டின் ஆரம்பக் கட்டங்கள் சீமானின் ஆதரவாளரிடமும் சீமானிடமும் தெரிகிறது.

இதுவரை நாம் என்று பேசிக் கொண்டிருந்தவர், அண்மைக்காலமாக " சீமான் வந்ததும் ஜெயா இளந்தமிழர் பாசறை ஆரபித்தார்". நான் எப்படிப் பட்ட ஆள் தெரியுமா? எங்க அப்பா எப்படி பட்ட ஆள் தெரியுமா என்று போகிறது.

உங்களுக்கு சீமானைப் பிடித்தால் என்ன பிடிக்காட்டி என்ன.

ஆனால் இந்த சாதிய அடிப்படையில் தமிழ் பேசுவோரை துண்டாடும் நச்சு அரசியலை நான் முடிந்தவரை துகிலுரித்தே ஆவேன்.

என் கருத்து உங்களுக்குப் பிடிக்கலையா, சரி போய்கிட்டே இருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

துகில உரியுங்க, ஆனால் ஜேர்மனிய பேரரசின் தலைவரை ஒரு சாதாரண ஆளுடன் ஒப்பிட்டவுடனே உங்கள் மீது இருந்த நம்பிக்கை தகர்கிறது....

முயலுங்கள்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Human evil என்பது பேரரசனின் மனதில் மட்டுமே வாழும் என்பதில்லை.

1920 களில் சீமானைப் போல ஒரு சீந்துவார் இலாதாராய் கிட்லர் இருக்கும் போதும் இனவெறி நச்சு அவர் மனதில் வாழ்ந்துதானே இருக்கும்.

3rd Reich ஐ கட்டியபிந்தான் கிட்லர் இனத்துவேசி ஆனானா என்ன?

முயற்சி திருவினையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர்,

தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்து சில கட்சிகள் கூட்டணி விடயமாக மெளனமாக உள்ளன.

உச்ச நீதிமன்றில், அம்மாவுக்கும், ஜயா மகளுக்கும் பிரச்சனை வந்தால்....

தமிழ்நாட்டின் தேர்தல் களம் மாறும். இந்த எதிர்பார்ப்பில் தான் கப்டன், பா.ஜ.க கம்முன்றுள்ளன.

ஜெயலலிதா சிறை சென்றால், அத்துடன் திராவிட கட்சிகள் அணைத்தும் கடையை மூடவேண்டிய நிலை வரும்.

இது நாம் தமிழர், பாமக போன்ற தமிழ் கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.

அடுத்து வரும் வாரங்கள் சுவாரசியமானவை.

தலையை குடையும் இன்னொரு கேள்வி: 

40 சர்வதேச மொழிகளில் மொழி பெயர்கப்பட்டுள்ளதால், திருக்குறள் தந்த வள்ளுவரை, சேக்ஸ்பியருடன் ஒப்பிடுவதில் ஒரு நியாயம் இருக்கும்.

4 தமிழ் படத்துக்கு பாட்டெழுதிய, ப.விஜயை சேக்ஸ்பியருடன் ஒப்பிட்டால்.... எங்க போய் தலையை முட்டுவது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரியாருக்கு பிறகு ஒரு பெரியார் இல்லை. ஒரு எம்.ஜி.யாருக்கு பிறகு ஒரு எம்.ஜி.ஆர் இல்லை .ஆனால் சீமானை போன்று 100 மேற்பட்ட சீமானை உருவாக்கி வைத்துள்ளான் எங்கள் அண்ணன் சீமான்

நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு அண்ணன் சீமானின் அறிவுரை

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஐயா பேச வேண்டாம்
அண்ணன் சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தெலுங்கர் யுகாதி விழா - 2016

For Telugu, we serve! tw_blush:

12741869_737893763011858_118590602074314

247671_737893816345186_58815377739581867

12524273_737893863011848_206748301946327

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12742437_737893399678561_871440452396220

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

ஹிட்லர் விட்ட பெருந்தவறு நாடு பிடித்ததில்லை.

இனவெறி கொண்டு தன் சின்ன வயதில் யாரோ சில யூதர்களால் பாதிப்படைதான் என்பதற்காக ஒட்டு மொத்த யூத இனத்தையே படுகொலை செய்தானே அதுதான்.

இங்கே நான் பிரிடிஸ்காரர் செய்தது சரி என்றோ அவர்கள் படுபாதகம் புரியவில்லை என்றோ கூறவில்லை.

ஆனால் கிட்லரைப்போல் ஒரு தனிமனித இனெவெறிக்கு ஒரு இனமே கிட்டத்தட்ட பலியாகியது வரலாற்றில் இதற்கு முன்னும் பின்னும் இல்லை.

நாஜிகள் எப்போதும் தம்மை உயர் குடிகள் ஆரிய தூய ரத்தம் இதில் பிற இனக்கலப்பு கூடாது என்று கூறியே மற்றைய இனங்களை கருவறுத்தனர்.

சீமானின் யார் தமிழர் வரைவிலக்கணமும் அப்படியே.

இழப்பதற்கு ஏதுமில்லை, உயிரைத் தவிர எனவே எழுந்து போராடுங்கள் என்றான் கிட்லர். சீமானும்.

அங்கே யூதர் மீது குரோதம். இங்கே நாயக்கர்.

German unification -கிட்லரின் தாரக மத்திரம். நாம் பிரஸ்யாவின் பிள்ளைகள், ஆண்ட இனம் ஆனால் போலாந்துடன், செக் உடன் ஹங்கேரியுடன் இன்று நம் ஜேர்மன் மொழி பேசும் மக்களும் நாடும் அடிமைப் பட்டுளது என்பதவன் வாதம். இடுக்கியை, மூணாறை மீட்டு தமிழகத்துடன் இணை. இலங்கையில் தமிழர் நாடு. கச்சதீவை மீட்போம் இது சீமான்.

பேச்ச்சின் ஏற்ற இறக்கம், இடைக்கிடை கையை தலைக்கு மேலே உயர்த்தி அரைவட்டமடிப்பது, சல்யூட் அடிக்கும் முறை. சீருடை அணிந்த அரசியல்.

இதில் சிலதை சீமான் திட்டமிட்டு கிட்லரை கொப்பி அடிக்கிறாரோ தெரியவில்லை.

ஆனால் மேலோட்டமாயும், ஆழமாயும் பல ஒற்றுமைகள் இருவரிடமும்.

கிட்லர் யூதர்களால் தனியாக பாதிக்படவில்லை 
ஆஸ்திரிய ஆட்சி பீடம்தான் யூதர்களின் சதி வேலைக்குள் சிக்கி 
ஆஸ்திரிய நாட்டு மக்களே பிச்சைகாரர் ஆகி நடு வீதிக்கு போய்கொண்டு இருந்தார்கள்.

ஒரு இன படுகொலையை யாரும் ஆதரிக்க போவதில்லை 
என்னாலும் அதை ஏற்றுகொள்ள முடியாது.

கிட்லர் உருவாகாது போயிருந்தால் 
ஜெர்மனியரும் ஆஸ்த்ரியர்களும் காணமல் போயிர்ப்பர் 

மிஞ்சிய கொஞ்ச யூதர் 
பலஸ்தீன மற்றும் சிரியா எகிப்த லெபனான் போன்ற நாடுகளில் 
செய்யும் கொலை தாண்டம் அதற்கு சாட்சி .

ஈராக்- அமெரிக்க போர் 
எல்லாம் திரைக்கு பின் இவர்கள்தான்.

இன்று ஒரு பிரதேசமே போரால் அழிகிறது.
இன்னொரு கிட்லரை யூதர்கள் கஷ்டபட்டு உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

நுரன்பேர்க் உடன்படிக்கையை தமக்கு சாதகமாக 1947இல் 
அனுதபத்தைவைத்து உருவாக்கினார்கள்.
இன்று பாலஸ்தீன குழந்தைகளை எரியூட்டி கொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழக தெலுங்கர் யுகாதி விழா - 2016

For Telugu, we serve! tw_blush:

12741869_737893763011858_118590602074314

247671_737893816345186_58815377739581867

12524273_737893863011848_206748301946327

Tamil is our breath..
For Telugu we Serve

சுவாசத்தை தமிழிலே இழுப்போம்
விசுவாசத்தை தெலுங்குக்கு அளிப்போம் ..

தான்யவாதமுழு

நிண்ணு ஒப்பு குண்டா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

இணைப்பிற்கு நன்றி விசுகர்! ஒவ்வொரு தமிழனும் இந்த உரையை பார்த்து கேட்டு தெளிவடைய வேண்டும்.  tw_thumbsup:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12744578_1717177908517434_15976879089768

  • கருத்துக்கள உறவுகள்

12512461_10208890629927317_8286252839439

இந்த தில்... தமிழீழம் கேட்டு போராடின எங்கட ஆக்களில் பலருக்கே இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.