Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது சரியாயினும், இது மேலை நாடல்ல, தமிழகம். அங்கே சீமான் மட்டுமல்ல, எந்த தலைவரும் இவ்வாறு அவ்வப்போது நடந்து கொண்டால் தான், அவரை ஒரு உறுதியான, பயமில்லாத தலைவராக கருதுவர்.

பழக்கடைப் பாண்டியனுக்கு,மேடையிலே அறைந்தவர் எம்ஜிஆர்.

எத்தனையோ பேர்களை அறைந்த, காறித் துப்பிய கப்டனை இன்றும் மீடியாக்கள் தூக்கித்தானே பிடிக்கின்றன.

Seems like a needed quality there!

அப்ப மாற்று மாற்று எண்டதெல்லாம்?

இதுவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானோ?

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12819360_953898451397240_994717806705881

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

அப்ப மாற்று மாற்று எண்டதெல்லாம்?

இதுவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானோ?

அவர் உங்கள் மாதிரி பேரறிவாளிகளுக்கு அரசியல் செய்யவில்லை ஐயா.

நம்மளைப் போல அங்குள்ள பரதேசிகளுக்கு தான்.

நமக்கு ஒகே தான் தல. உங்களுக்கு தான் முடியல போல இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

02.03.2016: திருச்சியில் தேர்தல் பரப்புரை..

12799173_468865149969611_787906372328596

12472820_468865223302937_854413680837319

12795276_468865323302927_850519746994741

12799301_468865516636241_327038776913684

5219_468865599969566_2375822187528377271

12802805_468865769969549_429296545616987

12821510_468865836636209_296687018885992

12809791_468865903302869_881871436426933

12795286_468865976636195_849676347770998

12798890_468866059969520_201149584137262

12802915_468867043302755_152428307789876

12814160_468867169969409_361109693091232

12805822_468867253302734_821664324177594

12814742_468867343302725_162067976588678

12814071_468867403302719_806258785380292

12799380_468867486636044_801273081807029

12799150_468867596636033_790153766788112

12821370_468867646636028_724162675487002

12512276_468864849969641_591055341800862

12439382_463014667231204_568902613885279

5 hours ago, goshan_che said:

அட நம்ப தல,

கனநாளைக்குப்பிறகு கண்டது சந்தோசம்.

என்ன திடீரெண்டு பழைய பேரில ரி-என்ரி? புதுப்பேர் அலுத்துட்டோ?

உங்களை கண்டதும் மகிழ்ச்சி....  

இப்பவும் நல்லா வாயாலை வடை சுடுகிறீயள்..... 

உங்களுக்கு எல்லாம் பதில் தர பயப்பிட்டு எனக்கு இன்னும் ஒரு புதுக்கணக்கு வேறை தேவையோ...??  சொன்னால் நம்புறீங்களோ இல்லையோ உங்கட தன்நம்பிக்கையை நினைக்க எனக்கு புல் அரிக்குது...  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

12819360_953898451397240_994717806705881

அரசியலில் அடிக்காதே என்றால் அடி என்று அர்த்தம் ?

லிஸ்டு போட்டுக் குடுக்கிறாங்கப்பா எதை எதை செய்ய வே(ணா)ணும் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2011 / 2014 தேர்தல்களில் இரட்டை இலையை ஆதரித்தது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தயா said:

உங்களை கண்டதும் மகிழ்ச்சி....  

இப்பவும் நல்லா வாயாலை வடை சுடுகிறீயள்..... 

உங்களுக்கு எல்லாம் பதில் தர பயப்பிட்டு எனக்கு இன்னும் ஒரு புதுக்கணக்கு வேறை தேவையோ...??  சொன்னால் நம்புறீங்களோ இல்லையோ உங்கட தன்நம்பிக்கையை நினைக்க எனக்கு புல் அரிக்குது... 

உங்களுக்காவது புல்லரிக்குது, உங்களுடய கருத்தாழமும், அறிவுபூர்வமுமான கருத்துக்களை நினைத்துப் பார்த்தால் எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டெல்லே வருகுது ?

ஒரு முறை போட்டீங்க பாருங்க ஒரு போடு, கண்டியின் கடைசி மன்னன் பெயர் விக்ரமாதித்தன் என்று. அண்டக்கே எனக்கு உங்களை பற்றி பில்லா விளங்கீட்டு ???

Just now, goshan_che said:

விக்கிரசிம்மன் என்பதை தவறுதலாக விக்கிரமாதித்தன் எண்று எழுதி இருந்தேன்...    அறிவு பூர்வமானவர்களுக்கு எண்றால் இது புரிந்து இருக்கும் அரை குறையளுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12794706_1313806518633778_81878871393364

12801173_1682744242005414_88086672892131

தமிழ் தேசியம்  இனவாதம் எண்டால்  திராவிடம் எண்றால் என்ன பக்க வாதமா....???     இதை நான் கேக்க இல்லை சீமான் கேக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அரசியலில் அடிக்காதே என்றால் அடி என்று அர்த்தம் ?

லிஸ்டு போட்டுக் குடுக்கிறாங்கப்பா எதை எதை செய்ய வே(ணா)ணும் என்று.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை .....
கொசோவா சண்டை நடந்துகொண்டு இருந்தபோது . சீனா பலமான ஆயுத வியாபாரங்களை செய்துகொண்டு இருதது. அமெரிக்க ஆயுத வியாபாரிகள் எதிராளிகள் என்பதால் ஆயுத விற்பனை சரிவரவில்லை.
இந்தகோபம் பெரியவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது 

செர்பிய இராணுவம் பாரிய முற்றுகை ஒன்றை பெரியவர்களின் விமானதாக்குதல் மூலம் வெற்றிகரமாக 
செய்துகொண்டிருந்தது. மறுநாள் முக்கிய தளபதிகள் எல்லாம் மரணம் அல்லது சரணடைவு என்று இருந்தபோது 
யாரும் எதிர்பார்க்காது ரசியா தரையிறங்கி அனைவைரையும் காப்பாற்றிவிட்டது. மனிதாபிமான தாக்குதல் என்று அவர்கள் நியாயாஜம் சொன்னார்கள்.காரணம் அதற்குள் மக்களும் இருந்தார்கள்.

(பின்பு அங்கு இருந்த இராணுவ தளபதி எழுதிய புத்தகம் வாசித்தேன். அவரை வேலையால் தூக்கியாச்சு. இங்கிருந்து ரசியா இராணுவம் மீது தாக்குதல் தொடுக்க சொல்லி கட்டளை போடிருக்கிரார்கள். ரசிய இராணுவம் அங்கிருக்கும் இராணுவத்திற்கு கடும் கட்டளை போட்டிருக்கிறது நாம் மக்களை மீட்கிறோம். தாக்குதல் வந்தால்  செர்பியா தரை மட்டம் ஆகும் என்று. ஒரு உலக போரே ஒரு இராணுவ தளபதியால் தடுக்க பட்டது எனலாம். இங்கிருந்த சென்ற கட்டளையை கள நிலைமை காரணமாக அவர் ஏற்க மறுக்கிறார்)

இந்த கோபத்தில் ....
இலக்கு தவறி விட்டது என்றுமறுநாள்  சீனா துராலயம் மீது மிசைல் அடித்தார்கள். தவிர முற்றுகையை ரசியா உடைத்த செய்தியையும்  பரவாமல் தடுக்க வேண்டும் இல்லையா?

உடனே சீனாவில் இருக்கும் அமெரிக்க தூரலயம் முன்பு எதுவுமே நடக்காத மாதிரி அவர்கள் 
வீதி புரனைப்பு செய்தார்கள் சில லோட்டு கல்கள் பறிக்க பட்டது 
மறுநாள் துரலயம் முன்பு பாரிய ஆர்பாட்டம். 
இவர்கள் மக்களுக்கு சொன்னார்கள் ....
யாரும் வீதி புரனைப்பிட்காக இங்கிருக்கும் கற்களால் ஏறிய கூடாது என்று.

பின்பு போலிஸ் வந்து கட்டுபடுத்த முன்பே மூன்று லோட்டு கல்லும் தூராலய கண்ணாடி ஜன்னல் 
எல்லாவற்றையும் பதம் பார்த்து விட்டது. 

இப்படிதான் அரசியல் செய்யவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Maruthankerny said:

இப்ப பாருங்க மருதர்,

நீங்க எழுதினத பற்றி கூகிளிள கிண்டிப் போட்டு வந்து போடுவார் பாருங்க, நம்ம தல, உங்களுக்கே தலை விறைக்கிற மாதிரி. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,நீங்கள் தல என்று தயாண்ணாவை சொல்லேல்ல தானே!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நாதமுனி,நீங்கள் தல என்று தயாண்ணாவை சொல்லேல்ல தானே!

அட அக்காவும் இதில நிண்டு வெட்டி ஆடுறா.

தல எண்டால்,சுருட்டுக்காரர் தான் அக்கோய்.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

திமுக அதிமுக இதைவிட அட்டகாசமாய் பண்ணுவார்கள் நீங்க சொல்லும் இந்த கேவலம் கெட்ட அரசியல். சு சாமிக்கு மகளீர் அணி கொடுத்த தெய்வ தரிசனம் போல்.

ஆனா இந்த தார்பரியம் புரியாமல் இதை எதோ நல்ல மாற்றம் என்று பாவம் இசை காவித்திரிகிறார். அதையே நான் சுட்டினேன்.

நாமு,

விடுங்கப்பு எதோ தப்புதப்பாய் எழுதிவிட்டீர்கள், நானும் ஆதாரபூர்வமாய் உங்களை பிழை என நிரூபித்து விட்டேன். அதுக்காக அதையே கறுவம் வைத்து பதிவுக்கு பதிவு பிரைமறி ஸ்கூல் பிள்ளயள் மாரி வம்பிழுப்பதா? இதுக்க நெடுக்க வேற ஜோடி சேர்கிறியள். ???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நாமு,

விடுங்கப்பு எதோ தப்புதப்பாய் எழுதிவிட்டீர்கள், நானும் ஆதாரபூர்வமாய் உங்களை பிழை என நிரூபித்து விட்டேன். அதுக்காக அதையே கறுவம் வைத்து பதிவுக்கு பதிவு பிரைமறி ஸ்கூல் பிள்ளயள் மாரி வம்பிழுப்பதா? இதுக்க நெடுக்க வேற ஜோடி சேர்கிறியள். ???

அட, இதப் பாருங்களன். 

தப்பை, ஆதாரமா நிரூபித்தீர்களா? எப்பப்பு?

தல என்று சும்மாவா சொன்னேன்? 

முன்பு ஒரு விவாதத்தில், ஒரு ஆங்கில புத்தகத்தினை குறிப்பிட்டு எனது வாதத்தை முன்வைக்க, வடிவேலு ஸ்ரைலில, ஆ.. அந்த பொத்தகமா, எத்தைனையாவது பக்கத்தில நீங்க சொன்ன விசயம் இருக்குது? என்று அடித்த கப்சாவிலேயே உங்க வீச்சு
தெரீஞ்....சூ போயிருச்சு.

இதில வேற, மேல தயா, இன்னும் வாயால வட சுட்டுட்டே இருக்கிறீர்களா என்று போட்டாரு பாருங்க!

புரிஞ்சு போட்சு!!

நீங்கள், விழுப்புண்கள் கொண்ட மாவீரர் என்று புரிஞ்சு போட்சு!! tw_cold_sweat:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

My dad is bigger than your dad ???

இந்தச் சின்னப்புள்ள விளையாட்டுக்கு நான் வரல்ல. இதுல விக்ரமாதித்தன வேற கோத்து விடுறீங்க.

எதாவது கருத்து இருந்தா பகிர்ந்துகுவோம்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

My dad is bigger than your dad ???

இந்தச் சின்னப்புள்ள விளையாட்டுக்கு நான் வரல்ல. இதுல விக்ரமாதித்தன வேற கோத்து விடுறீங்க.

எதாவது கருத்து இருந்தா பகிர்ந்துகுவோம்.

நன்றி வணக்கம்.

நான் சொன்ன அந்த கருத்தாடலில், 'என் அப்பரும் இருக்காரே'... என்று முடித்து விட்டு இன்று ஆங்கிலத்தில் வேறு ஏதோ சொல்கிறீர்கள்.

இருக்கட்டும். எல்லோருக்கும் சொல்வதையே சொல்கிறேன். இங்கு ரென்சன் இறக்கத் தான் வருகிறோம், ஏத்த அல்ல. ஒரு ஆதரவான திரியினுள் நாம் எதிர்கருத்தாடுவது ரென்சன் எகிற வைக்கும் வேலை. அதுதான் அனுபவம் உள்ள அர்ஜன் அண்ணர் இங்க மினக்கெடுறதில்லை.

நன்றி வணக்கம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு ரென்சன் ஏத்தவும் வாரேல்ல இறக்கவும் வாரேல்ல. அதுக்கு வேற இடம் இருக்கு ???

இந்த திரியில் கருத்துப் பதிவு தொடரும். கிச்சு கிச்சு மூட்டல்களுக்கு மட்டும் எதிர்வினை இராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை குறித்து..

  • கருத்துக்கள உறவுகள்

12814633_200051167024215_586698701823839

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நான் இந்தத் திரியில் இணைக்கப்படும் வீடியோக்களையோ அல்லது பம்மாத்து கட்டுரைகளையோ பார்ப்பதோ,கேட்பதோ,வாசிப்பதோ இல்லை.இடையிடையே கொஞ்சப் பேர் எழுதும் கருத்துக்களை வாசிப்பதுண்டு... "தல" என்று தயாண்ணாவை மட்டும் தான் சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்ப மாத்திட்டோம் அக்கா....

அறிவார்ந்தவர்கள் மட்டுமே தல... தயான்னைக்கு, அறிவு காணாது, கோசன் உடன் ஒப்பிடுகையில் :grin:

நீங்க பார்க்க தேவையில்லை. அதுதான் தல பார்த்துவிட்டு விலாவாரியா போடுவாரே. அதை மட்டும் தான் நான் பார்கிறனான் :rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.