Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தினமலர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்..

  • கடந்த திமுக ஆட்சியும், தற்பாதைய அதிமுக ஆட்சியும்.
  • முதல்வர் வேட்பாளர்களில் யாருக்கு அரியணை வாய்ப்பு?
  • ஒரே நாளில் வேட்பாளர்களை அறிவித்தால் போதுமா? ஒரு இருபது தொகுதிகளிலாவது வெல்ல வேண்டாமா?
  • மதுவிலக்குப் பிரச்சினையில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
  • திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக தனியாக நின்றால் அவர்களுக்குத்தானே இலாபம்?
  • கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து போட்டியிடலாமே?
  • தேர்தலில் தனித்துப் போட்டி என்பதற்கு என்னதான் காரணங்கள்?

 

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2016 at 9:16 AM, arjun said:

இந்த திரியில் எழுத கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் ஆட்சியை பிடிப்பார் கவுப்பார் என்று எழுதும் போது அது ஒரு காலமும் நடக்காது என்று எழுதாவிட்டால் எப்ப நீங்கள் அப்படி சொன்னிர்கள் என்று கேட்கவும் ஆட்கள் இருக்கினம் 

இதுதான் இந்த திரியில் கடைசி பதிவு தேர்தல் மட்டும் 

...

இப்ப நீங்கள் சொன்னாப் போல மட்டும் தேர்தல் முடிவு வந்த பின்னர் உங்களைப் பாராட்டப் போகிறார்களா என்ன? தாயகத் தமிழர்களில் எண்பதினாயிரம் பேர் அறிவில்லாதோர் என்று எழுதியது போன்றே தமிழகத் தமிழருக்கும் யாழ் பண்டிட்களை விட அறிவு குறைவு என்று திட்டிக் கொண்டே 2021 வரை காலத்தைக் கடத்தப் போகிறார்கள்! விடுங்க சார்! :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலைமாறும் உலகில்.. நிலைக்கும் என்ற கனவில்..

12821438_1703934549865905_32025843448842

12814713_1703934563199237_50660459973724

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேளச்சேரி தொகுதியில் "தடா" சந்திரசேகரன் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம்.

12814336_1701656430091363_29703977142009

12832450_1701656410091365_74372458157713

12790832_1701656426758030_54478120620039

12717916_1701656473424692_80226992644779

 

 

12122810_412480682284023_135427338452299

ஆழ்ந்த இரங்கல்கள்..!

12038563_202386020124063_771703492991121

12814161_202386056790726_796692254852380

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12670387_937610293013218_465491585832814

12806051_201611133537407_851368007373361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிட ஆதிக்கம்..! 2010 இல் இயக்குநர் பாரதிராஜா பேசியது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை மண்ணை மீட்டெடுக்க..

12718124_214305952255128_615517989988598

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12512455_202881030074562_340697519500378

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையான கட்சி / ஆட்சிமுறை..

 

http://www.naamtamilar.org/donation-details/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் என்பது ஒரு சொல் அல்ல.. செயல்..

12718240_1069306566463877_35778824074601

  • கருத்துக்கள உறவுகள்

12809532_974218969281073_352853533210766

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகம் தொகுதியில் தொடர் பரப்புரை..

12799138_188195144890349_860621826935971

12821351_188195198223677_433920535346260

12803134_188195244890339_743314358244877

12804775_188195274890336_400485638361947

12805992_188195318223665_802654509340670

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9 March 2016 at 3:33 PM, இசைக்கலைஞன் said:

மாற்றம் என்பது ஒரு சொல் அல்ல.. செயல்..

12718240_1069306566463877_35778824074601

எத்தனை நாயக்கர்? யாதவர்? மார்வாடி?

தலைவனாயில்லை வெறும் வேட்பாளராய்?

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் நடை பெற்ற நாம் தமிழர் பிரான்ஸ் அறிமுக விழா , மிக துல்லியமான காணொளி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை.

12805977_185791118465598_736156502200450

12799230_185791385132238_259942732101799

12801522_185792255132151_299211316142479

12799124_185792838465426_377240459624223

12805808_185794278465282_482037942502520

12250_185794455131931_189112039372222987

12821529_185794795131897_369894746059079

12801128_185796488465061_498164968511332

12832371_185797775131599_789534155958933

12801528_185798421798201_276158897473518

12821524_185798915131485_582932131548063

12821331_185799515131425_560273859606258

 

  • கருத்துக்கள உறவுகள்

http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-going-gain-the-6-cornered-fight-tamil-nadu-248769.html

பாருங்களேன் இந்த தட்ஸ்தமிழ் காரனின் வாய்க்கொழுப்பை.

அண்ணன் ஊருக்கு முதல் போய், பேர் தெரியாதவனை எல்லாம் ஒருமாரி ஓடியாடி பிடிச்சு, 234 வேட்பாளர அறிவிச்சு மாங்கு மாங்குன்னு அலையுறார்.

இவன் சொல்லுறான் தமிழ்நாட்டில் 6 முனைப் போட்டியாம் ?

அப்ப நம்ம அண்ணன் என்ன மொட்டக்கத்தியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி வரைவுத் திட்டக்குழுவினரின் இறுதிக்கட்டச் செயலாக்கப் பணியின்போது..

12805955_204548366574495_562931853422028

12802939_204548399907825_591260470830254

600680_204548429907822_86887265188063394

12805947_204548459907819_604201020377794

12814482_204548479907817_643796362228376

12799342_204548513241147_373080215076017

12804646_204548533241145_386642322398410

12800210_204548599907805_745375375144296

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துகுங்கப்பா, படிச்ச ஆக்களுக்கெல்லாம் மாட்டுப் பண்ணையில, தக்காளித் தோட்டத்தில கம்யூட்டர் முன்னாடி உக்காந்து கிட்டு எத்தனை மாடு சினை கண்டிருக்குன்னு கணக்குப் பண்ற வேலை.

ஜோக்கில்லை உண்மையிலேயே ஒரு மேடையில் அண்ணன் சொன்னாரு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அருண்குமார் உரை.

 

  • கருத்துக்கள உறவுகள்

12801296_612991125519316_156555886192554

12806186_2101624543309643_39640451882732

  • கருத்துக்கள உறவுகள்

அம்பத்தூர் பொதுக்கூட்ட உரை 22-02-16

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி பொதுக்குழு கூட்டத்தின் பின்னர் இன்றைய செய்தியாளர் சந்திப்பு

"திராவிட, தேசியக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை."

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பொதுக்குழு கூட்டத்தில்..

936590_1746415645590113_2340130021089518

10606610_1746415628923448_16458737056962

12804778_1746415652256779_12128996774112

 

10405426_201224276906024_552215499382310

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை - தலைவர்களுடன் பயணிக்கிறது. - சீமான்

Part 1

Part 2

Part 3

Part 4

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.