Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசை...

அய்யோ, ஐயோ....

விடுங்க... நம்ம கோசான் சும்மா இப்படித்தான் நோண்டுவார். நல்ல மனிதர்.

சீரியசா எடுக்காமல் போயிட்டே இருங்க...

என்ன வயசாயிருச்சு. 59 என்று முன்னாடி சொல்லியிருந்தாரு.... :grin:

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply
1 minute ago, Nathamuni said:

இசை...

அய்யோ, ஐயோ....

விடுங்க... நம்ம கோசான் சும்மா இப்படித்தான் நோண்டுவார். நல்ல மனிதர்.

சீரியசா எடுக்காமல் போயிட்டே இருங்க...

என்ன வயசாயிருச்சு. 59 என்று முன்னாடி சொல்லியிருந்தாரு.... :grin:

என்ன செய்யிறது தலைவரே.. நாம் தமிழர் அரசியல் என்பது அதனை  வெறுக்கும் தமிழருக்குமானதுதானே.. tw_blush:

 

அடித்தளத்தில் வேரூன்றும் நாம் தமிழர்..

10540403_898699470247724_601739101900144

284842_898699606914377_55807855108192519

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இசைக்கலைஞன் said:

என்ன செய்யிறது தலைவரே.. நாம் தமிழர் அரசியல் என்பது அதனை  வெறுக்கும் தமிழருக்குமானதுதானே.. tw_blush:

 

அதே...

அதை நோண்டும் தமிழருக்கமானதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தான் நாலு நாளுக்கு முன் கடியோ கடி என்று கடிபட்டோம்.

பிறகு தான் நினைத்தேன். 'அய்யா நீங்க சொல்லுறது சரிதான், இப்ப ஆளை விடுங்க' என்று சொல்லி நம்ம வேலையைப் பார்த்துக் கொண்டு போக, அவர் அப்படியே போய் ஈசிசெயாரில இருந்து நித்திரையாப் போடுவார். :grin::grin:

Link to comment
Share on other sites

735079_209536162742382_51782617970185809

பஞ்சப் பராரிகளாக இருந்தாலும் மக்கள் குறை தீர்க்க முன்வரும் அரசியல் நாம் தமிழர் அரசியல்..!

12809573_202639776758464_683495239046527

12809772_202639663425142_154089746240636

12814671_202639633425145_512491999063971

12799155_202639620091813_703157715992344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நீங்கள் ஒரு அப்பாவி என்று நான் முன்னரே சொன்னதை மீண்டும், மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

அண்ணர் சீமான் இதில் பக்கா ரெட்டை வேடம் பூணுகிறார்.

தேவருக்கு ஒரு முகம் (கண்டிச்சு, தான் குரல் கொடுக்காமை). தலித்துகள், சாதிமறுப்பாளருக்கு இன்னொரு முகம் (மணி செந்திலின் அறிக்கை). 

பொதுவெளியில் கண்டிக்கமைக்காக உஸ்ணம் கூடியபோது, மணி செந்திலின் அறிக்கையை பிந்தேதியிட்டு வெளியிட்டுப் பித்தலாட்டம்.

இதெல்லாம் கருணாநிதி எப்பவோ விளயாடியாச்சு :)

உங்களுக்கு இன்னொரு கேள்வி.

1) சீமான், சங்கர் மரணத்தை தானே கண்டிக்காமைக்கு நீங்கள் சொன்ன விளக்கம் என்ன? - நாங்கள் மற்றைய கட்சிகள் போலில்லை. அறிக்கை மன்னர் இல்லை என்பது. அப்போ நீங்கள் ஏன் 13ம் திகதியே அதிகாரபூர்வ அறிக்கை விட்டீர்கள். அப்போ நீங்களும் ஏனையோரைப் போல அறிக்கை கட்சியா?

2) ரவீந்திரன் மரணம், குமிடிப்பூண்டி பிரச்சினையில் டீவி யில் கொதிக்கும் சீமானுக்கு, சங்கர் மரணத்துக்கு கொதிக்க ஒரு கேமராவும் கிடைக்கவில்லையா? ரவீந்திரன், குமிடிபூண்டிக்கு அறிக்கை விட்டா அது அறிக்கை அரசியல் இல்லையா? சங்கர் மரணத்தில் மட்டும்தான் ஒரு புதிய அறிக்கை அற்ற அரசியல் செய்வரா? காரணம் அகதிகள் பிரச்சினையில் எவ்வளவும் கத்தலாம், எனென்றால் சிங்களவர்கு தமிழ்நாட்டில் வோட்டிட்லை. ஆனால் தேவரை பகைக்க முடியாது. எனவே சங்கர் விடயத்தில் வேறு அணுகுமுறை. இதைதான் சாதி வாக்கு வங்கி அரசியல் என்பது.

3) நாமு,

போனதிரியிலே சொன்னதுதான். உங்கள் அறியாமை/அரைவேக்காட்டு அறிவு இந்த திரியின் ஒவ்வொரு பதிவிலும் சந்தி சிரிக்கிறது. முறையா குட்டு வாங்கி ஓடிவிட்டு, அடுத்த நாள் தலையை தடவியபடி வந்து ஏதும் நடவாதது போல் தனிமனித தாக்குதல் செய்வீர்கள்.

சோகம் என்னவென்றால் உங்களால் தனி மனித தாக்குதல் கூட ஒழுங்கா செய்ய முடியாது. போனதடவை நான் பதிலுக்கு தாக்க, "நீங்களாச்சு நிர்வாகம் ஆச்சு" என்று ஓடிவிட்டீர்கள். பாவம் நிர்வாகம் உங்கள், என் குப்பையை கூட்டி பெருக்கியது.

இப்போ நீங்கள் மேலே சொல்லியிருப்பதை வாசிச்சி பாருங்கள். இதில் என்ன திரியுடன் சம்பந்தப் பட்டு எழுதியுள்ளீர்கள்?

இதில் அசட்டு பிச்சு ரேஞ்சுக்கு மொக்கை புளிச்சல் ஜோக்குகள் வேறு.

கறுமம். கறுமம்.

விசுகு/இசை,

அப்பாவி நாயக்கர் மீது சாதி வெறியை தூண்டும் ஒரு பாசிஸ்ட் போராடித்தான் நான் விடுதலை அடைய வேண்டும் எனில், நான் அடிமையாகவே இருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பதிந்துள்ள இந்த பதிவை வாசித்ததும்தான், தர்மபுரி இளவரசன் விடயத்தில் சீமான் எடுத்த ஆதிக்க சாதி சார்பு நிலையும் ஞாபகம் வந்தது. ஈழத்தமிழந்தான் தமிழனா, மனிதனா? இந்தியாவில் சக தமிழனால் சாகடிக்கப்படும் தலித் தமிழன் என்ன மிருக ஜாதியா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசன்,

என்னைப் பொறுத்த வரையில் இங்கே டென்ஷன் ஏத்த வர வில்லை. இறக்கத் தான்.

கடந்த முறை இந்த திரியில் உங்களுடன் விவாதத்தில் பங்கு கொண்ட பின்னர் தான் புரிந்தது.... டென்சன் ஏத்தும் வேலையில் பயணிக்கிறோம் என்று.

தேவையில்லை....ஐயா பிரயோசனம் இல்லை. நம்மூரிலே ஆயிரம் சூத்தைகள். அதுக்குள் அடுத்த வீட்டு சூத்தைகள் குறித்த உங்கள் கவலைகளில் பங்கு எடுக்க..... என்ன தேவை இருக்கிறது?

இங்கே உங்களுடன் இனி விவாதிப்பதில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அசடு, மொக்கு, அரை குறை அறிவு உள்ளவன்...பரவாயில்லை.

உங்கள் கருத்தினை மாத்த வேண்டிய தேவை எனக்கு இல்லாத போது, வீண் விவாதம் தேவை இல்லை என்று கருதுகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

இதுவரை கருத்தாடியதற்கு நன்றி.

போனமுறையே இது டென்சன் ஏற்றும் வேலை என்று விளங்கி விலகி விட நினைத்ததாய் சொல்லும், நீங்கள்தான் இன்றும் அநாவசியமாய் தலைப்புக்கு ஒரு சம்பந்தமும் இல்லாமல் தனிமனித தாக்குதல் நடத்தியுள்ளீர்கள்.

இது ஒரு முரண்நகை என்று விட்டுவிடுகிறேன்.

என்னுடன் விவாதிப்பதில்லை என்பது உங்கள் முடிவு, அதில் நான் சொல்ல ஏதுமில்லை.

ஆனால் பணிவன்புடன் ஒரு விண்ணப்பம், கோசன் ஈசிச்சேரில் படுப்பார், போன்ற விழல் கதைகளை இனி தயவு செய்து தவிர்க முடியுமா?

இந்த திரியில் முடிந்தளவு கருத்தோடு ஒட்டிப் பேசவே நான் விழைகிறேன்.

சில சமயம் உங்கள் சீண்டல்களுக்கு மறுத்தான் கொடுக்கப் போய், நானும் ஒரு எல்கேஜி பிள்ளை மாரி எழுதும்படியாகி விடுகிறது.

நம்மிருவருக்கும், வேண்டாமே இந்த வெக்கம்கெட்ட வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் ஈசிச்சேரில் படுப்பார்

- அது டென்ஷன் இறக்கும் வகையில் நகைச்வைக்காக சொன்னேன். நீங்கள் 59 இல்லை என்றும் தெரியும். ஈசி செயார் காரர், அதுவும் இங்கே, இல்லை என்றும் தெரியும். பிறகேன் தனி மனித தாக்குதல் என சொல்கிறீர்கள்?

நல்லது... Take it easy, I did not mean it...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

கோசன் ஈசிச்சேரில் படுப்பார்

- அது டென்ஷன் இறக்கும் வகையில் நகைச்வைக்காக சொன்னேன். நீங்கள் 59 இல்லை என்றும் தெரியும். ஈசி செயார் காரர், அதுவும் இங்கே, இல்லை என்றும் தெரியும். பிறகேன் தனி மனித தாக்குதல் என சொல்கிறீர்கள்?

நல்லது... Take it easy, I did not mean it...

??

Link to comment
Share on other sites

குருநானக் கல்லூரி மாணவ மாணவியரின் கருத்துக்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2016 at 4:47 PM, goshan_che said:

இதெல்லாம் கருணாநிதி எப்பவோ விளயாடியாச்சு :)

கருணாநிதி ஜெயலலிதா காங்கிரஸ் கொம்மினியூஸ்ட்டுகள் எத்தினைதரம் ஏமாத்தினாலும் நாங்க செம்மறியாட்டு மைந்தைகள் மாதிரி அவர்களக்கு வாக்களிப்போம்.ஆனால் எந்த ஒரு சிறு பிழை விட்டாலும் அதைத்தூக்கிப் பிடிச்சு கதைப்பம். எப்ப சீமான் மீது விமர்சனங்கள் வரத்துவங்கியிட்டுதோ  சீமான் வளர்ந்து கொண்டு வருகிறார் என்று அர்த்தம். பொதுவா காய்ச்ச மரம்தான் கல்லெறி படும். ஆனா இங்கே மளையிலே யெ கிள்ளி விடப்பாக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

கட்டுமானத் துறை அமைப்பினருடன் ஆட்சி முறை குறித்தான கலந்துரையாடல்.

 

Link to comment
Share on other sites

12322897_866930660082071_836785612603385

Link to comment
Share on other sites

ஆலந்தூர் தொகுதியில் இளையோர்..!

1098249_192614131115442_7506575964568116

995368_192614361115419_27772564515060813

12241265_192614484448740_136437808870779

 

Link to comment
Share on other sites

20.03.2016: கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை..!

10399574_10154111692487074_7323263516920

1913560_10154111692882074_63017434597193

1424402_10154111692992074_25262875623936

12246657_10154111693112074_7039898000608

1069930_10154111693242074_57969692486337

1661783_10154111693352074_49738562513532

12800249_1692546194338010_36675337860405

Link to comment
Share on other sites

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் செல்வி. கீதா கருணாநிதி அவர்கள் பரப்புரை..

12523892_195599570827881_615018246646762

10553628_195600200827818_372233518212050

10356398_195600520827786_422933469631088

1919323_195600750827763_7994784518267102

10154077_195601110827727_194452931898441

10262167_195601317494373_490449951141836

1927864_195601477494357_5119718700519458

12107038_195602220827616_392170820989232

10398097_195602407494264_300388217765890

535138_195602724160899_36376404928770595

11988_195603594160812_620963822563473640

12141726_195604104160761_773400579876740

12321325_195605140827324_748205948573788

943836_195606364160535_28057286286855503

10288767_195606957493809_669956797582662

941073_195607867493718_19558244950749971

947353_195608327493672_32978842588307477

12809796_165347137186458_353225827140376

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இசைக்கலைஞன் said:

குருநானக் கல்லூரி மாணவ மாணவியரின் கருத்துக்கள். 

 

குருநானக் கல்லூரி மாணவ மாணவியரின் கருத்துக்கள்.

Link to comment
Share on other sites

10563069_10154007013679855_2298387025438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

இன்றல்லவா சாதிய ஆணவக் கொலையை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அண்டம் அதிரும் ஆர்பார்ட்டம் நடப்பதாய் இருந்த்தது. அவர்கள் இணயம் உட்பட எங்கும் ஒரு சிலமனும் இல்லை?

21/03/16 இல் சீமான் மன்னார் குடியில் பரப்புரைக் கூட்டம் என்று போட்டிருக்கு?

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

இசை,

இன்றல்லவா சாதிய ஆணவக் கொலையை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அண்டம் அதிரும் ஆர்பார்ட்டம் நடப்பதாய் இருந்த்தது. அவர்கள் இணயம் உட்பட எங்கும் ஒரு சிலமனும் இல்லை?

21/03/16 இல் சீமான் மன்னார் குடியில் பரப்புரைக் கூட்டம் என்று போட்டிருக்கு?

28 ஆம் திகதிக்கு தள்ளிப் போடப்பட்டிருக்கு. என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இசைக்கலைஞன் said:

28 ஆம் திகதிக்கு தள்ளிப் போடப்பட்டிருக்கு. என்ன சிக்கல் என்று தெரியவில்லை.

தேர்தல் காலம் என்பதால்.. தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்திருக்கலாம். சாதியச் சாயம் பூசி.. தேர்தல் இலாபமீட்ட முனைவதாக. பொறுத்திருந்து பார்ப்போமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.