Jump to content

இறால் தொக்கு


Recommended Posts

இறால் தொக்கு

 

iralthokko.jpg



தேவையானவை:
 

  • இறால் - 250 கிராம்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • பூண்டு - 6 பல்
  • தேங்காய்ப் பால் - ஒரு கப்
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 6
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வதக்கிவிட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கிய பிறகு தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இறாலைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி இறாலுடன் சேர்ந்து நன்கு கரைந்து வரும் போது தேங்காய்ப் பால் சேர்க்கவும்.

இறால் வெந்து நன்கு சுருள வரும் போது இறக்கவும்.

சுவையான இறால் தொக்கு தயார். சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தோசை, இட்லிக்கும் நன்றாக இருக்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பன் பழப்புளி  விட்டால் அந்த மாதிரி இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் சிறிதளவு..ஜின்ஜ்ஜர் ஹார்லிக் பேஸ்ட் (இஞ்சி+ வெள்ளைப்பூடு பேஸ்டு)..சேர்த்தாலும் நல்லா இருக்கும். சமிபாட்டுக்கும் நல்லது. இது செய்வதும் இலகு சுவையும். அடிக்கடி செய்வதுண்டு. நாண் பிரட் கூட சாப்பிட சூப்பர்.  tw_blush:

Link to comment
Share on other sites

ஆஹா.. இந்த ஏரியாவுக்கு கன  நாளாக விசிட் பண்ணவில்லை.. நல்ல மச்ச சாப்பாடுகளுக்கான செய்முறைகள் நிறைய வந்திருக்கு.... பதிவிட்ட அனைவருக்கும் என் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7 December 2015 at 9:39 PM, நிழலி said:

ஆஹா.. இந்த ஏரியாவுக்கு கன  நாளாக விசிட் பண்ணவில்லை.. நல்ல மச்ச சாப்பாடுகளுக்கான செய்முறைகள் நிறைய வந்திருக்கு.... பதிவிட்ட அனைவருக்கும் என் நன்றி

கத்தியோட திரிஞ்சா அப்படித்தான்.

இறாலுக்கு கத்தி ேவேயில்லை. ஒரு பக்கமா வைச்சுப் போட்டு புகுந்து விளையாடறது... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

iralthokko.jpg

dupres_rotspon_720x600.jpg

 

இரண்டுக்கும் நல்ல பொருத்தம்.... smilie_essen_193.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் மற்றும் மது

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம்

(ஏதோ நம்மால முடிஞ்சது:rolleyes:)

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இறால் மற்றும் மது

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம்

(ஏதோ நம்மால முடிஞ்சது:rolleyes:)

 

 

ஓம் இவை மட்டும் என்றால் உடம்புக்கு ஆகாதுதான். ஆனால் இவற்றுடன் சேர்ந்து மாதுவும் இருந்துவிட்டால் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது

1 hour ago, குமாரசாமி said:

iralthokko.jpg

dupres_rotspon_720x600.jpg

 

இரண்டுக்கும் நல்ல பொருத்தம்.... smilie_essen_193.gif

இறால் பொரியலுக்கு Red வைன் சரிவராது. நல்ல பிரண்டி அல்லது இலங்கை Old reserve சாராயம் தான் சரிவரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

 

ஓம் இவை மட்டும் என்றால் உடம்புக்கு ஆகாதுதான். ஆனால் இவற்றுடன் சேர்ந்து மாதுவும் இருந்துவிட்டால் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது

 

அளவுக்கு மீறினால் நஞ்சாகும் விடயங்களை மட்டுமே குறிப்பிட்டேன்...:rolleyes:

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

 

ஓம் இவை மட்டும் என்றால் உடம்புக்கு ஆகாதுதான். ஆனால் இவற்றுடன் சேர்ந்து மாதுவும் இருந்துவிட்டால் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது

சரிதான்.
உடம்புக்கு உணவு
உள்ளத்திற்கு மது
அப்புறம் ஏறின வெறி+கலோரிக்கு


Push uppஆ? நான் வாழ்க்கையிலேயே எக்சசைஸ் செய்ததில்லை என்பவனெல்லாம் எப்படி கலோரி குறைத்திருப்பாங்க.

ஒரு மாது.

அடுத்த நாள் காலை - யாதும் நன்றே.

3 hours ago, குமாரசாமி said:

இரண்டுக்கும் நல்ல பொருத்தம்.... smilie_essen_193.gif

குமாரசாமி அண்ணை எதுக்கு?

முந்திரிகைக்கும் வைனுக்குமா அல்லது
இறாலுக்கும் வைனுக்குமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இறால் மற்றும் மது

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம்

(ஏதோ நம்மால முடிஞ்சது:rolleyes:)

 

காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி நான் விழுறேல்லை என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.  LOL Face animated emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

ஓம் இவை மட்டும் என்றால் உடம்புக்கு ஆகாதுதான். ஆனால் இவற்றுடன் சேர்ந்து மாதுவும் இருந்துவிட்டால் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது

இறால் பொரியலுக்கு Red வைன் சரிவராது. நல்ல பிரண்டி அல்லது இலங்கை Old reserve சாராயம் தான் சரிவரும்

புளிச்ச கள்ளுக்கு பொரிச்சமீன் சரிவருமெண்டால்......புளிச்ச திராட்சை பழரசத்துக்கு வதக்கின றால் ஏன் சரிவராது...... Free Laughing emoticon (Laughing Emoticons)

29 minutes ago, ஜீவன் சிவா said:

சரிதான்.
உடம்புக்கு உணவு
உள்ளத்திற்கு மது
அப்புறம் ஏறின வெறி+கலோரிக்கு


Push uppஆ? நான் வாழ்க்கையிலேயே எக்சசைஸ் செய்ததில்லை என்பவனெல்லாம் எப்படி கலோரி குறைத்திருப்பாங்க.

ஒரு மாது.

அடுத்த நாள் காலை - யாதும் நன்றே.

குமாரசாமி அண்ணை எதுக்கு?

முந்திரிகைக்கும் வைனுக்குமா அல்லது
இறாலுக்கும் வைனுக்குமா?

 

வைனையும் முந்திரிகை பழத்தையும் என்னெண்டப்பா சேர்த்தடிக்கிறது? Red Neck Laughing emoticon (Laughing Emoticons)

Link to comment
Share on other sites

27 minutes ago, குமாரசாமி said:

வைனையும் முந்திரிகை பழத்தையும் என்னெண்டப்பா சேர்த்தடிக்கிறது? Red Neck Laughing emoticon (Laughing Emoticons)

முந்திரிப் பழத்திலிருந்துதானே வைன் வருகுது. சேர்த்தடிக்கேலாது.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

செமையா இருக்கு....! இடியப்பம் பிட்டுக்கு சும்மா அள்ளிக் கொண்டு போகும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

செமையா இருக்கு....! இடியப்பம் பிட்டுக்கு சும்மா அள்ளிக் கொண்டு போகும்....!  tw_blush:

அப்படியே கொலஸ்ரோலும் உள்ளுக்க பூந்திடும்  என்ன கோதாரிகளை தின்றாலும்  தின்னும் போதே வருத்தத்தையும் சேர்த்து சொல்லுறாங்களாம் அதனால் ஒன்றும் ஒடம்புல ஒட்டுதில்லையாம் என்று  சில இடங்களில் பேச்சு அடி படுகிறது tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
    • சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024   சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன். இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.   https://www.battinatham.com/2024/11/blog-post_28.html
    • இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
    • Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.