Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சிங்களவன் எந்தக்கொடுமையைச் செய்தாலும் அவர்கள் சார்ந்த ஆணைக்குழுக்கள் அமைப்புக்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. புலிகள்தான் எல்லாக்குற்றங்களையும் செய்தார்கள் என்று நாக் கூசாமல் பொய் சொல்வார்கள்.  இதை எதிர்த்து எந்த ஒரு சிங்களவனும் அவன் அரசதரப்போ எதிர்த் தரப்போ அல்லது கொம்மினியூஸ்ட்டுகளோ யாராக இருந்தாலும் இல்லை ஆணைக்குழு சொல்வது பொய் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.ஆனால் எங்கள் இனத்தின் ஒட்டுக் குழுக்கள் எல்லாம் புலிகள்தான் செய்தது. என்று கண்ணால் கண்டவர்கள் போல் ஆணைக்குழு சொல்வது சரியே என்று வாதிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தமpழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதிலோ அல்லது உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதிலோ எந்த அக்கறையும் கிடையாது. அவர்களுக்கு தேவை எல்லாக் குற்றங்களுக்கும் புல்pளே காரணம் என்ற தீர்ப்பு வந்தால் அதை வைச்சு சுய இன்பம் அனுபவிப்பார்கள் அவ்வளவுதான்.யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் அனைவரையும் புலிகளே கொன்றார்கள் என்றால்  பல்குழல் ஆட்டிலெறிகள் கனரக பPரங்கிகளை  அந்த இடத்தில் காக்கா சுடவா வைத்திருந்தார்கள்?

தமிழினத்தின் அழிவில் தமிழரொருவர் சுயஇன்பம் காண்பானாயின்,

1. அவரைத் தமிழரென அழைத்தல் பொருந்துமா?

2. ஏதாவது உளவியல் சிதைவுக்குட்பட்டவராக இருப்பாரா?

3. புலிகளிடம் பாரதூராமான தண்டனை பெற்றுத் தப்பிவந்தவராயிருப்பாரா?

4. தனது இனத்தின்மீது திராத வெறுப்படையவராக இருப்பாரா?
 
1 hour ago, nochchi said:

தமிழினம் என்றால் புலிகள் என்று இன்றுவரை மனநோயில் இருப்பவர்களை எதுவும் செய்ய முடியாது ,

புலிகள் இல்லாமல் இப்போ நாட்டில் தமிழர்கள் சந்தோசமாக இருப்பது கூட பொறுக்க முடியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் தமிழர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

தமிழர்கள் இருக்கிறார்கள் ஆனால் சந்தோசமாக சுதந்திரமாக இருக்கிறார்களா?

என்றுமே இல்லாதவாறு தமிழர்கள் திட்டம் போட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

தமிழினம் என்றால் புலிகள் என்று இன்றுவரை மனநோயில் இருப்பவர்களை எதுவும் செய்ய முடியாது ,

புலிகள் இல்லாமல் இப்போ நாட்டில் தமிழர்கள் சந்தோசமாக இருப்பது கூட பொறுக்க முடியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் தமிழர்களா ?

இதை இப்படி தான் பெரும்பான்மையினர் பார்க்கின்றனர். தமிழர்கள் தான் புலிகள் என தமிழர்கள் என்ன எதிரிகளும் நினைத்தார்கள். தொடர்ந்து புலிகளுக்கு எதிராக மண்டை களுவப்பட்டு(brainwashed) கருத்து வைப்பர்கள் முட்டையியின் உள் உள்ள மஞ்சட்கரு போல இருக்கிறார்கள் .

பொறுக்க முடியாமல் என எதனை வைத்து இவர் சொல்கிறார் என விளங்கவில்லை. தமிழ் மக்கள் எந்த உரிமையை பெற்று  அவர்கள் சந்தோச கடலில் மூழ்க வேண்டும் என முன்னாள் புளட் போராளி நினைக்கிறார் என விளங்கவில்லை.60 வருடங்களாக அகிம்சை, ஆயுதம் மூலம் போராடிய தமிழர்கள் என்னத்தை பெற்று விட்டார்கள் என சந்தோசப்படுவது என விளங்கவில்லை. சிங்களவர்களின் வழமையான குள்ள மூளை மூலம் உலகுக்கு போக்கு காட்டுவது தான் நிஜம்.

மற்றது கருத்து எழுதும் போது ஏன் இவர் மிருகங்களின் பெயரை கூப்பிடுகிறார் என விளங்கவில்லை. அவ்வளவுக்கு கருத்துக்கு பஞ்சமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மற்றது கருத்து எழுதும் போது ஏன் இவர் மிருகங்களின் பெயரை கூப்பிடுகிறார் என விளங்கவில்லை. அவ்வளவுக்கு கருத்துக்கு பஞ்சமா?

நாய்வேசம் போட்டால் குலைத்துத்தானே ஆகவேண்டும்...! சிங்களத்தை நம்புகிறார் ஆகவே சிங்களவரைப் பெற்ற சிங்கம்போல் கர்ச்சிக்கின்றார். அதைத்தானே அவர் செய்கின்றார்....!! :grin:  

எத்தனை சிங்கள தமிழ் மிருகங்களை இலங்கையில் கண்டாச்சு .

சிலருக்கு சில மிருகங்கள் தான் தெய்வங்கள்

நாங்கள் மனிதர்களாகவே இருக்க விரும்புகின்றோம்  

3 hours ago, nunavilan said:

தொடர்ந்து புலிகளுக்கு எதிராக மண்டை களுவப்பட்டு(brainwashed) கருத்து வைப்பர்கள் முட்டையியின் உள் உள்ள மஞ்சட்கரு போல இருக்கிறார்கள் .

நன்றி

முட்டையின் மஞ்சட் கருதான் அடுத்த சந்ததிக்கானது. நாங்கள் மஞ்சட் கருதான்.

3 hours ago, nunavilan said:

மற்றது கருத்து எழுதும் போது ஏன் இவர் மிருகங்களின் பெயரை கூப்பிடுகிறார் என விளங்கவில்லை. அவ்வளவுக்கு கருத்துக்கு பஞ்சமா?

3 hours ago, nunavilan said:

தொடர்ந்து புலிகளுக்கு எதிராக மண்டை களுவப்பட்டு(brainwashed) கருத்து வைப்பர்கள் முட்டையியின் உள் உள்ள மஞ்சட்கரு போல இருக்கிறார்கள் .

இது உங்களுக்கே புரியவில்லையா?

ஜீவன் நான் எதிர்கொண்ட பலருடன் பார்க்கும் போது இவர்களெல்லாம் ஒரு தூசு ,

வெறுமன விசுவாசம் மட்டும் காட்டும் போலிகள் ,

இவ்வளவு ஆயுத இறக்குமதி செய்த கே பி ,பிரபாவின் மாப்பிள்ளை தோழர் செஞ்சோலையில் மூலம் நாலு பேருக்கு உதவினால் புண்ணியம் என்று நினைகின்றார் .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த இந்த கேசுக்களையெல்லாம் நான் துரும்பிற்கும் மதிப்பதில்லை ,

நாலு கொடுக்கவேண்டும் என்றுதான் என்னையும் தாழ்த்தி இவர்களுடன் மல்லு கட்டுகின்றேன் .

இவர்கள் எழுத்திலேயே அவர்கள் அறிவு தெரியும் .

பாவங்கள் என்று அனுதாபபடுவதை தவிர வேறு வழியில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, arjun said:

மனிதர்களில் மட்டுமல்ல நாய்களிலும் பல வகை இருக்கு ,

சிலது கடிக்கும் ,சிலது உறுமும் ,சிலது சும்மா படுத்திருக்கும்  

ஆனால் சிலது எதுவும் செய்யாமல் ஊளை இட்டுக்கொண்டே இருக்கும் .நாய்களில் கேவலமான நாய் இந்த இனம்தான் .இந்த நாய்களால் எந்த பிரயோசனும் இல்லை ,

1 hour ago, ஜீவன் சிவா said:

இது தனிநபர் தாக்குதல் இல்லையா?

இதனை யார் மட்டுறுத்துவது.

கருத்தை கருத்தால் வெல்லுங்கள். சீண்டல்கள் வேண்டாமே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

தமிழினம் என்றால் புலிகள் என்று இன்றுவரை மனநோயில் இருப்பவர்களை எதுவும் செய்ய முடியாது ,

புலிகள் இல்லாமல் இப்போ நாட்டில் தமிழர்கள் சந்தோசமாக இருப்பது கூட பொறுக்க முடியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் தமிழர்களா ?

யாரும் யாருக்கும் தலைப்பாகைகள் அணிவதில்லை. தாமாக அணிந்துகொண்டால் அதற்கு யாரும்பொறுப்பேற்க முடியாது என்பது  அறிவாளியான நீங்கள் அறியாததா?

இலங்கையில் தமிழ் மக்களுக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டது. 
ஆனால் இந்தப் புலிவாலுகள்(உங்கள் பாசையில்) சம்பந்தரையா, விக்கினேஸ்வரன் ஐயா,நாடுகடந்தஅரசு, ரணிலார், அமெரிக்கா, இந்தியா என்று இவர்கள் ஏன் வேலையின்றித் திரிகிறார்கள். ஒருவேளை உங்கள் பாசையில் பிழைப்புவாதிகளா!

1. தமிழரின் காணிகளை ஆமி திருப்பிக் கொடுத்துவிட்டது
2. இடித்தழித்த வீடுகளுக்கு, வீடுகட்டி(இராணுவமே) கொடுத்துக் குடியேற்றிவிட்டது. 
  வீட்டோடு மலசலகூடம் குடிநீர் தேவைகளும் செய்துகொடுத்தாயிற்று.
3. இடித்தழித்த ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உட்பட அனைத்தையும்      கட்டிக்கொடுத்துவிட்டது.
4. கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மாவட்டங்கள்தோறும் இராணுவமே நினைவுத்தூபிகளை அமைத்து தினமும் மலர்களை அனுப்புகிறது.  
5. 1948இன் பின்அமைக்கப்பட்ட விகாரைகளை கிளறிக்கொண்டுபோய் கொழுப்பு பௌத்த நிலையத்தின் மியூசியத்தில் வைத்துவிட்டார்கள். 
6. 1948இன் பின்னான திட்டமிட்ட குடியேற்றங்கள் மீள எடுக்கப்பட்டுவிட்டது. 
7. யுத்தகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட படையணிகள் கலைக்கப்பட்டு குமுகாயத்தோடு படையுறுப்பினர்கள் இணைக்கப்பட்டாயிற்று. அதனால் இராணுவத்தைக் காண்பதே அதிசயமாக இருக்கிறது.
8. அடையாளஅட்டைகள் இலங்கையில் பார்பதே இல்லை. 
9. காலை உணவை பண்டா வீட்டில் பாலனும் இரவு உணவை பாலன் வீட்டில் பண்டாவும் பரிமாறும் சந்தோசம் பொங்கி வழிகிறது. 
(இன்னும் பல யாழின் பக்கங்களே போதாது என்பதால்….)

இதையெல்லாம் நாங்கள் நம்பிட்டம், 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி

முட்டையின் மஞ்சட் கருதான் அடுத்த சந்ததிக்கானது. நாங்கள் மஞ்சட் கருதான்.

இது உங்களுக்கே புரியவில்லையா?

எது புரியவில்லை? உங்களை பார்த்து நாயே என கூறினால் உங்களை நான் மதிக்கிறேனா? அர்ஜுன் ஒருவரின் கருத்துக்கு அப்படி எழுதியதை தான் குறிப்பிட்டேன். அடி தலை தெரியாமல் எழுதுகிறீர்கள்.

9 hours ago, arjun said:

எத்தனை சிங்கள தமிழ் மிருகங்களை இலங்கையில் கண்டாச்சு .

சிலருக்கு சில மிருகங்கள் தான் தெய்வங்கள்

நாங்கள் மனிதர்களாகவே இருக்க விரும்புகின்றோம்  

இதனை நான் எத்தனை ஒட்டுக்குழு மிருகங்களை பார்த்துள்ளோம் என்றும் சொல்லாம் தானே. ஏன் நீங்கள் பார்க்கவில்லையா??

1 hour ago, nunavilan said:

எது புரியவில்லை? உங்களை பார்த்து நாயே என கூறினால் உங்களை நான் மதிக்கிறேனா? அர்ஜுன் ஒருவரின் கருத்துக்கு அப்படி எழுதியதை தான் குறிப்பிட்டேன். அடி தலை தெரியாமல் எழுதுகிறீர்கள்.

இதனை நான் எத்தனை ஒட்டுக்குழு மிருகங்களை பார்த்துள்ளோம் என்றும் சொல்லாம் தானே. ஏன் நீங்கள் பார்க்கவில்லையா??

அர்ஜுன் அப்படி எழுதியிருந்தல் அது தவறுதான். அக்கருத்தை நிர்வாகம் தூக்கிவிட்டது என நினைக்கின்றேன். அவ்வாறு நீக்கப்பட்ட கருத்திற்கு பதிலளிப்பதும் தவறுதான். அதுவும் கள நிர்வாகத்திலிருந்து கொண்டே செய்வது மிகவும் தவறானது.

உங்கள் பதிவும் ஒரு தனிமனித தாக்குதல்தான். எனது பதிலை தூக்கிவிட்டாலும் உங்கள் பதிவு இங்குதான் உள்ளது. மண்டை கழுவப்பட்டவர்கள், முன்னாள் புளொட் போராளி என்று நீங்களே எழுதியிருக்கிறீர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

எத்தனை சிங்கள தமிழ் மிருகங்களை இலங்கையில் கண்டாச்சு .

சிலருக்கு சில மிருகங்கள் தான் தெய்வங்கள்

நாங்கள் மான ரோசமில்லாத மனிதர்களாகவே இருக்க விரும்புகின்றோம்  

18 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி

முட்டையின் மஞ்சட் கருதான் அடுத்த சந்ததிக்கானது. நாங்கள் மஞ்சட் கருதான்.

இது உங்களுக்கே புரியவில்லையா?

சுற்றியுள்ள வெள்ளைகரு இல்லையென்றால் மஞ்சள் கருவிற்கு பாதுகாப்பேயில்லை என்பது புரியவில்லையோ.  

மரங்களையே வெட்டி சாச்சாச்சு ,

இப்ப வந்து களை எடுக்க போறாராம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, arjun said:

மரங்களையே வெட்டி சாச்சாச்சு ,

இப்ப வந்து களை எடுக்க போறாராம் .

ஓமண்ணை.....மரங்களை வெட்டியாச்சு....இப்ப ஒரே வெளிதான்.....புகுந்து விளையாடுங்கோ.

நிதர்சனம் ஒன்று தொடங்க வேண்டியதுதானே .முப்பது வருட தொழிலே அதுதானே .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் மூளை பழுதாய் திரிந்ததுகள் இன்று முழுப் பழுதாய் மாறி நிறைவுபெற்று நிக்குதுகள் ... 

புலிகள் கொடுக்க வேண்டியதை " அளவுக்கு ....அதிகமாகவே ....நல்லாத்தான்...." இவர்களுக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் போல தெரிகிறது இவர்கள் பேச்சில்.  :grin:

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழினத்திற்காக போராடி அழிந்தவர்கள் என்றொரு நன்றியுணர்ச்சி இல்லாத ஜென்மம் மரமே அழிந்துவிட்டது என கும்மாளம் போடுகின்றது.

2 hours ago, Sasi_varnam said:

கொஞ்சம் மூளை பழுதாய் திரிந்ததுகள் இன்று முழுப் பழுதாய் மாறி நிறைவுபெற்று நிக்குதுகள் ... 

புலிகள் கொடுக்க வேண்டியதை " அளவுக்கு ....அதிகமாகவே ....நல்லாத்தான்...." இவர்களுக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் போல தெரிகிறது இவர்கள் பேச்சில்.  :grin:

நூந்து போன திரிகளுக்கு நெருப்பு வைப்பதில் சசிக்கு இணையில்லை .(பல திரிகளுக்கு இது நடந்துள்ளது )

சசியின் கருத்துக்கள் சிறு குழந்தைகளின் கருத்துகள் போலிருப்பதால் கோபம் வருவதில்லை .உதாரணமாக CTC யின் பொங்கல் விழாவையும் வீடு விற்பனை முகவர்களின் பார்ட்டிகளையும் ஒப்பிட்டு எழுதுகின்றார் .

 அம்பானி ,மல்லையா மாளிகை கட்டலாம் சொத்து சேர்க்கலாம் என்றால் ஏன் கருணாநிதி ,ஜெயலிலிதா சேர்க்ககூடாது என்றும் இனி கேட்பார் .இந்த வித்தியாசம் கூட தெரியவில்லை .

முதல் இந்த விடயங்கள் எல்லாம் விளங்கி வாருங்கள் பின்னர் அருவரி அரசியலில் தொடங்கலாம் .

32 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழினத்திற்காக போராடி அழிந்தவர்கள் என்றொரு நன்றியுணர்ச்சி இல்லாத ஜென்மம் மரமே அழிந்துவிட்டது என கும்மாளம் போடுகின்றது.

நாட்டை மீட்டெடுத்த மகிந்தாவை பழி இவர்களால் எப்படி முடிகின்றது என்று வீரவன்சா முழங்குகின்றார்.

நன்றியில்லாத சிங்களவர்கள் என்று திட்டுகின்றார் .

வீரவன்சா சொல்வது சரியா பிழையா ?

உங்கள் பதில் தான் உங்கள் பதிவிற்கான விடை .

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

நூந்து போன திரிகளுக்கு நெருப்பு வைப்பதில் சசிக்கு இணையில்லை .(பல திரிகளுக்கு இது நடந்துள்ளது )

எது அண்ணா நூந்து போன திரி... நீங்கள் 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் வந்து "புலிகள்" பற்றி "புளித்து" போன கதைகள் எழுதி விட்டு போகும் போது அது எப்படி "நூந்து போன திரியாகும்"

அது சரி பரவாயில்லை அண்ணா ...
நான் நூந்து போன திரிக்கு தான் நெருப்புவைகிறேன் என்று வைத்தாலும் 
நீங்கள் போரால், அதன் இழப்பால் அனைத்தையும் இழந்து நிற்கும் 
நொந்து போன நம் சொந்தங்களின் இதயங்களில் தினமும் சாப்பாட்டுக்கு முன் , சாப்பாடுக்கு பின், என்று மாறி மாறி இங்கு வந்து இன்றைய சிங்கள இனத்துவேசிகளை  விட மிகவும் மோசமாக கருத்து ஆஷிட்டை வீசுவது எந்த லட்சணம்.

CTC யின் பொங்கல் விழாவையும் வீடு விற்பனை முகவர்களின் பார்ட்டிகளையும் / யாழ் இந்துவின் களியாட்ட விழாவையும் ஒப்பிட்டு எழுதியது  ~ இங்கு செலவழிக்கும் காசில் அங்குள்ளவர்களுக்கு எவ்வளவோ செய்யலாம் என்று நீங்கள் எழுதியதற்கு பதில் தான். 
யார் செய்தாலும் செலவு செலவு தான் ~ உதவி உதவி தான்.

சொந்த முயற்சியில் சொத்து  சேர்த்த அம்பானி ,மல்லையா மற்றும் மக்கள் பணத்தில் சொத்து சேர்த்த கருணாநிதி ,ஜெயலிலிதா இவர்கள்களுக்கான வித்தியாசம் நன்கு தெரியும்.

CTC காசு அடித்ததை நீங்கள் தான் எங்களுக்கு தெளியவைக்க வேண்டும். இதை ஒரு சமூக உணர்வுடன் கேட்கிறேன். விவரம் இருதால் தாருங்கள் நான் உரியவரிடம் போய் நின்று ஞாயம் கேட்கிறேன். 

CTC காசு அடித்தார்கள் என்று யார் எழுதினார்கள் .

ஒரு தனி நபர் அல்லது ஒரு அமைப்பு என்ன செய்தாலும் எவ்வளவு செலவு செய்தாலும்  எவருக்கும் அதை ஏன் என்று கேட்க உரிமையில்லை .காசை வீதியில் போட்டு கொழுத்தினாலும் அது அவர்கள் விருப்பம் 

ஆனால் மக்களுக்கு சேவை செய்ய என்று வெளிக்கிடுபவர்கள் ,பொது சேவையில் இறங்குபவர்கள் ,அரசியல் செய்பவர்கள் பணத்தில் மட்டும் அல்ல அவர்கள் செயலிலும் உண்மை ,நேர்மை ,நியாயம் இருக்கவேண்டும் .

மக்களுக்காக அரசியல் செய்யவென்று போராடவென்று யார் வந்தாலும் அவர்கள் செயல்கள் பிடிக்காவிட்டால் மீது விமர்சனம் வரும் .

CTC வைனுடன் பொங்கல் விழா வைத்தது சரியா என்பதற்கு முதல் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் சரி பின்பும் சரி அவர்கள் சரியானவர்களா என்று முதலில் எவரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .

"நான் நூந்து போன திரிக்கு தான் நெருப்புவைகிறேன் என்று வைத்தாலும் 
நீங்கள் போரால், அதன் இழப்பால் அனைத்தையும் இழந்து நிற்கும் 
நொந்து போன நம் சொந்தங்களின் இதயங்களில் தினமும் சாப்பாட்டுக்கு முன் , சாப்பாடுக்கு பின், என்று மாறி மாறி இங்கு வந்து இன்றைய சிங்கள இனத்துவேசிகளை  விட மிகவும் மோசமாக கருத்து ஆஷிட்டை வீசுவது எந்த லட்சணம்.
 "

சசி மீண்டும் உங்களை ஒரு சிறுவனாகவே பார்கின்றேன் .

ஜெயலலிதாவிற்கும் கருணாநிதியும் இன்று வரை அரசியலில் இருப்பது உங்கள் போன்ற ஆட்களால் தான் .

உண்மை என்றால் உறைக்கத்தான் செய்யும் உங்களுக்கு அது ஆசிட் போல இருக்கு .எங்களை மாதிரி நாலு உண்மையை அப்பவே சொல்லியிருந்தால் இவ்வளவு அநியாயங்களும் எமது இனத்தில் அரங்கேறியிருக்காது .

பதவியில் பொறுப்பில் இருப்பவனுக்கு தேவாரம் பாடி விட்டு செல்லும்  ஆள் அல்ல நான் .

செய்த செய்யும் அநியாதற்கு எல்லாம் விசுவாசம் என்ற பெயரில் சாமரை வீசவும் நான் தயாரில்லை .

முகமூடியுடன் வந்து இங்கு இருக்கும் பலரை விட புலிகளை பற்றி தேவாரம் என்ன திருவாசகமே என்னால் பாடமுடியும் ஆனால் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஆகத்தான் நான் போராட போனேன் யாருக்கும் தேவாரம் பாட அல்ல . 

புலிகளில் இருந்தவர்களே இன்று தாம் விட்ட பிழைகளை கதைகின்றார்கள் விமர்சனம் செய்கின்றார்கள் ஆனால் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து புலிவேஷம் போட்டவர்கள் என்றுமே மாறமாட்டார்கள் .அவர்கள் போட்டது வெறும் வேஷம் மாத்திரமே .

உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் புலிகளில் உயிரையே வைத்திருப்பவர்கள் என்றால் தங்களின் ஒரு பிள்ளையையாவது போராட அனுப்பியிருப்பார்கள் 

கடைசி அதுதான் செய்யவில்லை அந்த குழந்தை குஞ்சு குருமன்களை பிடித்து மொட்டை அடித்து மூன்று வார பயிற்சியின் முன்னரங்கில் விடுவதை பிழை என்றிருப்பார்கள் .

இந்த கள்ளகூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலையில் தான் உங்கள் அரசியல் இருக்கு சசி .

அரசியலும் ஒரு விளங்கவேண்டிய பாடம் தான் .

இனி இந்த திரியை யார் கொழுத்தினாலும் நான் வந்து அதில் எரியப்போவதில்லை .

திரியின் தலைப்புக்கு சம்பந்தமற்ற குழுவாதக் கருத்துக்களை தொடர்ச்சியாக பலரும் பதிந்தமையால் இத்திரி பூட்டப்படுகின்றது.

சக கள உறுப்பினர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்தி ஆரோக்கியமற்ற கருத்தாடல்களில் ஈடுபடுவதை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.