Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கல் வாழ்த்துக்கள்

Featured Replies

தமிழ் உறவுகள் அனைவருக்கும்,

எமது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்,எமது தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

சிவராஜா

www.sivaraja.page.tl

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது தை திருநாள் வாழ்த்துக்கள்.

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து கள உறவுகளுக்கும் எனது நெஞ்சம் கனத்த பொங்கள் வாழ்த்துக்கள்.

என்ன சிவா தூக்கமா எதாவது கருத்து எழுதலாமே :lol:

கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய தைதிருநாள் வாழ்த்துகள் சின்னாவுக்கும்,ஆதிக்கும்,கந்

அனைத்து தமிழ் கள உறவுகள் அனைவருக்கும்,

எனது இதயங்கனிந்த நல் தை திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்

கிருபா

thaip1qy4.jpg

கள உறவுகள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

ஆமாம் எல்லோரும் அடுப்பு பிடித்து விட்டீங்களா? மழை பெய்கிற படியால் நனையாமல் பாதுகாத்து காய வையுங்கள் :icon_idea::icon_idea:

என் இனிய பொங்கள் வாழ்த்துக்கள்

பொங்குதமிழ் பொங்குதடி மங்கலங்கள் தங்குதடி

செங்கரும்பு சேர்த்தெடுத்து மண்கலங்கள் மூன்றுவைத்து

தெங்குசுவை பால்கலந்து கீழைக்கதிர் முன்படைத்து

அங்கு நீர் மகிழ்ந்திருக்க வாழ்த்துகின்றேன் அன்பருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள மக்கள் உற்பட, அனைத்து மக்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது தை திருநாள் வாழ்த்துக்கள்

7552-001-12-1062.gif

  • கருத்துக்கள உறவுகள்

வேளாண் தொழிலாளர்களின் பெருநாளில் உழவர் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.

வேளாண் தொழிலாளர் அல்லாதோருக்கு இப்பெருநாளைக் கொண்டாட என்ன ஜோக்கியதை இருக்கிறதோ நாம் அறியோம்..!

இன்றைய உலகில் தமிழர்கள் எல்லோரும் உழவர்கள் அல்ல. உழவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல.

மேலும் வேளாண் பெருநாளில் படிக்க சில தகவல்கள்..

http://senganurduraiarasan.blogspot.com/20.../blog-post.html

Edited by nedukkalapoovan

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் எமது உறவுகள் நல்வாழ்வு காண தமது முயற்சிகளை அதிகரித்துள்ள இந்த நாட்களில் அவர்களுக்கு தைபொங்கல் வாழ்த்து தெரிவித்து வரும் ஆண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையுமாறு நாமும் முயற்சி செய்யலாம்.

தமிழக முதல்வரின் தனிப்பட்ட தொலைநகல் வருமாறு:

91 44 28111133

அன்றய மக்களின் வாழ்வு முறையை பிரதிபலிக்கும் வகையில் உழவர் திருநாளாக இருந்தாலும் இது பண்டைய தமிழரின் தூய்மையை பிரதிபலிக்கும் சிறந்த நிகழ்வு. புராண இதிகாசங்களின் குழறுபடியான வியாக்கியானங்களோ அளவுக்கு அதிகமாக மதச்சாயம் ப+சப்படாத கலாச்சாரரீதியில் ஒட்டுமொத்த இனமும் ஒற்றுமையாக பெருமையாக கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்வு.

எதிர்வரும் சிக்கலான காலங்களில் ஒட்டு மொத்த தமிழ் இனமும் எதிர்கொள்ள இருக்கும் வரலாறு காணாத சவால்கள் நெருக்கடிகள் அழுத்தங்கள் அழிவுகள் அவலங்களை உறுதியாக ஒற்றுமையாக எதிர் கொண்டு விடுதலைப் போராட்டத்தை தக்கவைப்பதற்குரிய தெளிவை அறிவை அர்ப்பணிப்பை பக்குவதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன்.

உலகெங்கும் வாழும் எமது தமிழ் மக்களுக்கு

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

-காலம் ஒரு நாள் மாறும்

நம் கனவுகள் நிறைவேறும்

அன்று வெற்றி பொங்கல்

விடுவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Edited by குமாரசாமி

யாழ் கள உறவுகளுக்கு எனது மானசீகமான பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

makar-sankranti-22.jpg

உழவர் பெருநாளை மகர் சங்ராதி - makar-sankranti என்று இந்திய வடமாநிலத்தவரும் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் வசிக்கும் உறவுகளுக்கு சங்ராதி வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pongaljj0.gif

அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Edited by இளங்கோ

தைப்பாவாய் தைப்பாவாய்

வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்

தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்

தென்றலென வந்தாள் தேன்பாவாய்

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்

மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்

தேரினில் ஏறிய தென்பாவாய்

ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

சூரியதேவன் சுடர்ப்பாவாய்

சுந்தரவதனச் செம்பாவாய்

ஏருழவர் கை உழைப்பாவாய்

ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

அன்பென்று கொட்டு முரசாவாய்

அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்

இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்

இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்

பொன் யுக வாசல் திறந்ததென்று

கொம்பெடுத்தூதடி எம்பாவாய்

சங்கு முழங்கடி எம்பாவாய்

சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

கூத்துப் போடடி பெண்பாவாய்

பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்

தக்கத் திமிதிமி தக்கத் திமியென

நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்

போற்றி பாடடி பொன்பாவாய்

புதுயுகத்தின் பொங்கல் எம்பாவாய்

ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க

ஆனந்தக் கும்மி அடி பாவாய்

சு.வில்வரத்தினம்

உறவுகள் அனைவருக்கும் தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

Happy Pongal --Wishes From Mugams Family

7552-001-19-1078.gif

Edited by MUGATHTHAR

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pongal.gif

எல்லார்க்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். :lol:

உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.