Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுறவில் ஈடுபடும் போது.... அழுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Six Women Share The Reasons They’ve Cried During Intercourse

உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்.

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு.

உண்மை #1
தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.

உண்மை #2 
உணர்ச்சிபூர்வமான வெறுப்பு, அல்லது உடல் ரீதியான வலி இருக்கும் போது, உறவில் ஈடுபட துணை விரும்பி அழைத்து, மறுக்க முடியாமல் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். மேலும், இது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். 

உண்மை #3 
நீண்ட கால பிரிவு அல்லது மன கசப்பிற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அழுகை வருகிறதாம். மேலும், அந்த தருணத்தில் அவர்களது மனதில் எழும், பிரிந்த, பிரிந்ததற்கு முந்தைய நினைவுகள் வந்து செல்வதாலும் அழுகை வருகிறது என கூறியுள்ளனர்.

உண்மை #4 
வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் பணிபுரியும் தம்பதிகள் பெரிய இடைவேளைக்கு பிறகு தான் உடலுறவில் ஈடுபடுவர்கள். அந்த தருணத்தில் தாங்கள் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோசங்களை நினைக்கையில் பெண்களுக்கு அழுகை வருகிறதாம். 

உண்மை #6 
பழைய நினைவுகள்! சில பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான நினைவுகள் எண்ணியும் கூட அழுகிறார்கள். இது போன்ற தருணத்தில் அழுகையை அடக்க முடிவதில்லை, ஏன் அழுகிறோம் என்ற காரணத்தை வெளியே கூறவும் முடிவதில்லை என பெண்கள் கூறியிருக்கின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஆண் நண்பரை மணக்க முடியாமல் இன்னொருவரை மணந்து சந்தோசம் இல்லாமல் உடலுறவு கொள்ளும் போது அழுகை வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட.. இவ்வளவு காசையும் ..காசெண்டும் பாராமல் கொட்டிக்குடுத்துப் போட்டு....உடலுறவின் போது...அட..இதுக்குத்தானா இவ்வளவு எடுப்பும்..எனது அப்பனின் கடனும்..வட்டியும்....என்று நினைத்தும் கண்ணீர் வரும் சாத்தியங்களும் உண்டு...சிறியர்!

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

2 hours ago, புங்கையூரன் said:

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

எப்பவுமே ஏதாவது சொல்லி கிட்டு குதர்க்கமா சும்மா விடுங்கள் அந்த பிள்ளை களும் வாழ்ந்து வளம் பெறட்டும்???

 ஆமாம் இது எங்கே பெற்ற ஆய்வு இது சிறியர்? என்னடா இது புதுசா இருக்கிறது

அப்போ தயங்கு இயங்கு முனகு முயங்கு என்று சொன்னதெல்லாம் பொய்யா???

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் யாரும் அழுவாங்களா....! tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்திலும் கேட்டாங்கள்...

அனாலும் இடுப்பில் சீவனில்லாத இந்த மனிசனை கட்டினேனே என எண்ணி வருந்தி கண்ணீர் விடலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அழும் மனநிலையிலுள்ள பெண்ணை ஏன் நெருங்கோனும்?

இரு மனங்கள் ஒருமித்து சங்கமிக்கும் நேரம் பொன்னாக இருக்க வேண்டுமெனில், மனதில் புண் இருக்கக்கூடாதன்றோ!

அட பாவியளா, அது அழுகை சத்தம் இல்லையடாப்பா. வேறு வகை முனகல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

எப்பவுமே ஏதாவது சொல்லி கிட்டு குதர்க்கமா சும்மா விடுங்கள் அந்த பிள்ளை களும் வாழ்ந்து வளம் பெறட்டும்???

என்ன பாஸ் ஒரேயடியா பாச மழை பொழியுறீங்க. ஆச்சிரமத்தில்.. ஏதாச்சும் சிக்கிக்கிட்டா. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

அந்த நேரம் யாரும் அழுவாங்களா....! tw_blush: 

அவையள் அனுங்கிறது சிணுங்கிறது எல்லாம் கொஞ்சப்பேருக்கு அழுகையாய் தெரியுதாம்....அய்யொ...அய்யொ  Prost2

  • கருத்துக்கள உறவுகள்

தட்ஸ் தமிழ் காரங்கள்.. இந்தப் பாடலை இன்னும் சரியாக் கேட்கவில்லைப் போலும்.

இந்தப் பாடலை தேடி எடுக்க கஸ்டமாத்தான் இருந்திச்சு. எப்பவோ கேட்ட ஞாபகம்.. இங்க பொருந்தும் என்பதால்.... தேட வேண்டியதாச்சு. பாடலில் அனுபல்லவி.. சரணத்தை வடிவாகக் கேட்கவும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அழும் மனநிலையிலுள்ள பெண்ணை ஏன் நெருங்கோனும்?

இரு மனங்கள் ஒருமித்து சங்கமிக்கும் நேரம் பொன்னாக இருக்க வேண்டுமெனில், மனதில் புண் இருக்கக்கூடாதன்றோ!

உங்கள்  கருத்து சரியானதே

இந்த நேரத்தில் ஒரு பெண் அழுகின்றாள் என்றால்

எப்படிப்பார்த்தாலும் அதற்கு காரணம் ஒரு ஆணே.

ஆண்கள் சிந்திக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

என்ன பாஸ் ஒரேயடியா பாச மழை பொழியுறீங்க. ஆச்சிரமத்தில்.. ஏதாச்சும் சிக்கிக்கிட்டா. tw_blush::rolleyes:

எங்க சிக்கியது சிங்கன் சிங்கியடிக்கிற சத்தம் கூடவா கேட்கல ???நான் நாலடி போனா அது நாப்பதடியால போகுது பார்த்து பார்த்து கண்ணூறு கழிக்க வேண்டியதாகள் கிடக்கிறது ???

3 hours ago, nedukkalapoovan said:

தட்ஸ் தமிழ் காரங்கள்.. இந்தப் பாடலை இன்னும் சரியாக் கேட்கவில்லைப் போலும்.

இந்தப் பாடலை தேடி எடுக்க கஸ்டமாத்தான் இருந்திச்சு. எப்பவோ கேட்ட ஞாபகம்.. இங்க பொருந்தும் என்பதால்.... தேட வேண்டியதாச்சு. பாடலில் அனுபல்லவி.. சரணத்தை வடிவாகக் கேட்கவும். tw_blush:

இந்த பல்லவி சரணம்  கேட்டு என்னத்தையா பண்றது ? எல்லாம் அவன் செயல்

3 hours ago, குமாரசாமி said:

அவையள் அனுங்கிறது சிணுங்கிறது எல்லாம் கொஞ்சப்பேருக்கு அழுகையாய் தெரியுதாம்....அய்யொ...அய்யொ  Prost2

அனுபவசாலி சொல்லியாச்சு கேளுங்கடா?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/06/2016 at 7:24 PM, முனிவர் ஜீ said:

எங்க சிக்கியது சிங்கன் சிங்கியடிக்கிற சத்தம் கூடவா கேட்கல ???நான் நாலடி போனா அது நாப்பதடியால போகுது பார்த்து பார்த்து கண்ணூறு கழிக்க வேண்டியதாகள் கிடக்கிறது ???

இந்த பல்லவி சரணம்  கேட்டு என்னத்தையா பண்றது ? எல்லாம் அவன் செயல்

அனுபவசாலி சொல்லியாச்சு கேளுங்கடா?

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

அது பொம்பிளைப் பிள்ளைகளுக்குச் சொன்னது...! ஆர்வக் கோளாறில அனுபவத்தைக் காட்டிட்டால் அன்டைக்கே  அம்மா வீட்டில இருந்து கோளறு பதிகம் பாட வேண்டியதுதான்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அது பொம்பிளைப் பிள்ளைகளுக்குச் சொன்னது...! ஆர்வக் கோளாறில அனுபவத்தைக் காட்டிட்டால் அன்டைக்கே  அம்மா வீட்டில இருந்து கோளறு பதிகம் பாட வேண்டியதுதான்....! tw_blush:

இதில ஆண் பெண் வேறுபாடு இருக்காது என்று தான் நினைக்கின்றேன்

அன்றைக்கே பிழைத்துவிட்டால் 

வாழ்வில் இராமனாக அவதாரம்....??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதில ஆண் பெண் வேறுபாடு இருக்காது என்று தான் நினைக்கின்றேன்

அன்றைக்கே பிழைத்துவிட்டால் 

வாழ்வில் இராமனாக அவதாரம்....??

உங்களுக்கு யாரோ தவறான இன்பர்மேசன் கொடுத்திட்டார்கள் போல....!  அன்று தப்புகள், சொதப்பல்கள், அசடுவழிதல் எல்லாமே அங்கீகரிக்கப் படும்....! :unsure:

புராணமும் தப்பு. இராமனுக்கு பிள்ளைகள் உண்டு...!  பீஷ்மன்தான் பிரமச்சாரி....!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

உங்களுக்கு யாரோ தவறான இன்பர்மேசன் கொடுத்திட்டார்கள் போல....!  அன்று தப்புகள், சொதப்பல்கள், அசடுவழிதல் எல்லாமே அங்கீகரிக்கப் படும்....! :unsure:

புராணமும் தப்பு. இராமனுக்கு பிள்ளைகள் உண்டு...!  பீஷ்மன்தான் பிரமச்சாரி....!

ஏதோ  நம்மால முடிஞ்சது

இங்க தம்பிமார் கப்பென்று இதை பிடித்தக்கொள்வார்கள் அண்ணே..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவகளுக்கு வேறு வேலை இல்லை 
எதை எப்ப செய்வதென்று ஒரு விவஸ்தை வேணாம் ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20.6.2016 at 9:53 AM, முனிவர் ஜீ said:

ஆமாம் இது எங்கே பெற்ற ஆய்வு இது சிறியர்? என்னடா இது புதுசா இருக்கிறது

அப்போ தயங்கு இயங்கு முனகு முயங்கு என்று சொன்னதெல்லாம் பொய்யா???

கண்ணில் இருந்து தண்ணி வந்தால்.... அழுகை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது.
அது... ஆனந்தக்  கண்ணீ ராகவும் இருக்கலாம்...  முனிவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2016 at 8:09 PM, விசுகு said:

அண்மையில்  எங்கோ வாசித்தேன்

அனுபவத்தை காட்டக்கூடமுடியாத ஒரே ஒரு இடம் முதலிரவு என்றிருந்தது.

ஏதாவது புரியுதா என்று பாருங்க முனிவர் ஜீ ....

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

12 hours ago, தமிழ் சிறி said:

கண்ணில் இருந்து தண்ணி வந்தால்.... அழுகை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது.
அது... ஆனந்தக்  கண்ணீ ராகவும் இருக்கலாம்...  முனிவர்.

சரியான பதில் இவனுகள் செய்த ஆய்வு பச்சை பிழை  ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

சொல்லித்தெரிவதெல்ல........??

முனிவர் அறியாததா?? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

சொல்லித்தெரிவதெல்ல........??

முனிவர் அறியாததா?? :grin:

இது என்ன புது புரளி ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரே குழப்பமா இருக்கிறது படம் போடுங்கடா என்று சொன்னால் என்னை விரசி விரசி  வெட்டுவானுக்கள் ஏதோ புது ப்போண் போல தடவி தடவி பழக வேண்டிய துதான் ???

முனிவர் ஜீ..... விரசி, விரசி என்றால் என்ன?  மிக நெருக்கமாக... உரசிக் கொண்டு இருப்பதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.