Jump to content

அண்ணே நோட்டீஸ் அண்ணே

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இந்த நோட்டிஸ் பற்றிய பதிவு  என்னையுமிழுத்து  விட்டது அந்த நாட் களில் பல இயகங்கள் நோட்டிஸ் போடும் வெளிச்ச வீடு , தொடக்கம் வீணை வரைக்கும் கிழக்கில் கணக்கு செய்வதற்கு அதன் பின் பக்கம் நன்றாக உதவியது எனக்கு  காரணம் செய்ய கொப்பிகள் , இல்லை  என்னைப்பிரட்டி எடுத்த வரலாறு அந்த நாளில்  கலவரம் :unsure:

இயக்கங்கள் இருந்த காலத்தில் நாங்க வளர்ந்த பையன்களாக இருந்தபடியால் பின்னால் ஓடுவதில்லை.படிப்புக்கும் முழுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

அப்ப ரதி 75 இக்கு பிறகு பிறந்தவர் என்கிறீர்களா? 

ரதி 75க்கு முதல் பிறந்தால் என்ன,75க்குப் பிறகு பிறந்தால் என்ன மாப்பிள்ளையா பார்த்து தரப் போறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ரதி 75க்கு முதல் பிறந்தால் என்ன,75க்குப் பிறகு பிறந்தால் என்ன மாப்பிள்ளையா பார்த்து தரப் போறீங்கள்?

உங்களுக்கு இனித்தான் மாப்பிள்ளை பார்க்கணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ ஆண்களுக்கு மட்டும் நிறைய விடயங்கள் இப்படியாக பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெண்களாக பிறந்தது நம்ம குற்றமா? இப்படியான கொசுறு அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள முடியவில்லையே.... அங்கால ஒருத்தர் ஐஸ்வண்டி, இங்கால ஒருத்தர் அண்ணே நோட்டீஸ் அண்ணே நோட்டீஸ்....ஆ.... நாமளும் ஆணாகப்பிறந்து தொலைத்திருக்கலாமே......tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா பெண்களிடம் நிறையவே கொசுறுகள் இருக்கின்றன.என்ன எழுத ஒரு தயக்கம்.

இப்பதானே வேலையும் இல்லை எழுத வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

உங்களுக்கு இனித்தான் மாப்பிள்ளை பார்க்கணுமா?

உங்களுக்கு என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

On 9.3.2017 at 9:40 AM, ராசவன்னியன் said:

blogger-image--569123928.jpg

இலங்கையில் இப்படியான கொட்டகைகள் எமது காலத்தில் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன்.

ஆனால் இந்தியாவில் பூரிவாக்கம் என்ற ஒரு கிராமத்தில் இப்படி ஒரு கொட்டகையில் எம் ஜி ஆர் படம் ஒன்று பார்த்தேன்.

சுற்றிவர உள்ள மணல்களை சேர்த்து குமித்து மேடாக்கி அதன்மேல் சாரத்துடன் குந்தி இருந்து கச்சான் கொறித்தபடி எம் ஜி ஆருக்கு விசிலடித்தவனுக்குத்தான் அந்த அருமை புரியும் / வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

அத்துடன் கோவில் திருவிழா காலங்களில் வீதிகளில் திரைவைத்து படங்கள் போடுவார்கள் / அது ஒரு கனா காலம்தான்.

நன்றி / ராசவன்னியன் பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

உங்களுக்கு என்ன பிரச்சனை?

இங்கு நான் எழுதியதையும் நீங்கள் எழுதியதையும் மீண்டும் வாசித்து பாருங்கள், அப்போது புரியும்.

Link to comment
Share on other sites

18 hours ago, வல்வை சகாறா said:

அது என்னவோ ஆண்களுக்கு மட்டும் நிறைய விடயங்கள் இப்படியாக பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெண்களாக பிறந்தது நம்ம குற்றமா? இப்படியான கொசுறு அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள முடியவில்லையே.... அங்கால ஒருத்தர் ஐஸ்வண்டி, இங்கால ஒருத்தர் அண்ணே நோட்டீஸ் அண்ணே நோட்டீஸ்....ஆ.... நாமளும் ஆணாகப்பிறந்து தொலைத்திருக்கலாமே......tw_angry:

நிச்சயமாக உங்களுக்கும் இப்படியான சின்ன சின்ன சந்தோசங்கள் இருந்திருக்கும் / பகிரலாமே

அதை விடுத்து எங்களைப் போன்ற கட்டாகாலிகளை பார்த்து பொறாமைப்படலாமா  :grin:

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் உங்கள் அனுபவபதிவு அருமை.

எனக்கு இப்பவும் நினைவு இருக்கு. சிறிய வயதில் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து போவது.அப்படி ஒரு முறை வந்து திரும்பும்போது எனது கையில் ஒரு சில பிரசுரங்கள் கிடைத்து விட்டது. அதை நான் திரும்பி யாழ்தேவியில் போகும்போது யன்னல் வழியாக வீசி எறிய அது காற்றில் பறப்பது ஒரு சந்தோசம்.tw_blush:

அப்படி எறிந்ததில் ஒரு பிரசுரம் நாங்கள் இருந்த இடத்தில் விழ அப்பா எடுத்து பார்த்து விட்டு நல்ல ஏச்சு. அது ஏதோ ஒரு கட்சி அடித்த தேர்தல் பிரசுரமாம்.:grin: அதை யாருக்கு தெரியும் அந்த வயதில்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

அது என்னவோ ஆண்களுக்கு மட்டும் நிறைய விடயங்கள் இப்படியாக பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெண்களாக பிறந்தது நம்ம குற்றமா? இப்படியான கொசுறு அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள முடியவில்லையே.... அங்கால ஒருத்தர் ஐஸ்வண்டி, இங்கால ஒருத்தர் அண்ணே நோட்டீஸ் அண்ணே நோட்டீஸ்....ஆ.... நாமளும் ஆணாகப்பிறந்து தொலைத்திருக்கலாமே......tw_angry:

இந்த பொண்ணுக்கு என்ன நடந்தது? வரவர அப்பாவியாய் இருக்கிறாரே!
மிக துணிச்சலான பெண் என்றெல்லவா நினைத்திருந்தேன்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2017 at 3:50 PM, ஜீவன் சிவா said:

நிச்சயமாக உங்களுக்கும் இப்படியான சின்ன சின்ன சந்தோசங்கள் இருந்திருக்கும் / பகிரலாமே

அதை விடுத்து எங்களைப் போன்ற கட்டாகாலிகளை பார்த்து பொறாமைப்படலாமா  :grin:

கட்டாக்காலிகள் எழுதுவதுதானே சுவார்சியமானதாக இருக்கும் அப்பிராணிகள் எதை எழுதுவதாம்?

23 hours ago, குமாரசாமி said:

இந்த பொண்ணுக்கு என்ன நடந்தது? வரவர அப்பாவியாய் இருக்கிறாரே!
மிக துணிச்சலான பெண் என்றெல்லவா நினைத்திருந்தேன்.:rolleyes:

எல்லாம் காலம் செய்யும் கோலமண்ணே....tw_cold_sweat:

ஆ.... கொஞ்சமாச்சும் அப்பாவியாக நடிக்கக்கூட விடுறாங்கள் இல்லையே....tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

கட்டாக்காலிகள் எழுதுவதுதானே சுவார்சியமானதாக இருக்கும் அப்பிராணிகள் எதை எழுதுவதாம்?

எல்லாம் காலம் செய்யும் கோலமண்ணே....tw_cold_sweat:

ஆ.... கொஞ்சமாச்சும் அப்பாவியாக நடிக்கக்கூட விடுறாங்கள் இல்லையே....tw_dizzy:

உங்களுக்கும் 15 இல் இருந்து 25 வரை மறக்க முடியாத அனுபவங்கள் இருந்திருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

அந்தநாள் ஞாபகங்கள்..

ஒருமுறை எனது நண்பனின் தகப்பனார் தான் ஓட்டும் தேங்காய் லாறியுடன் ஊருக்கு வந்திருந்தார்

அது ஓட ஓட பின்னால் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தோம்

திடீரென கீழே குதிக்கும் போது எனது நண்பனுடைய உள்ளங்கைக்குள்ளால் சென்ற சாக்கு தூக்கும் S வடிவிலான ஊசி மறு பக்கத்தால் வந்துவிட்டது

சாக்கு மாதிரி  அவன் தொங்கியபடி கத்திய கத்து இப்பவும் காதில் கேட்கிறது

பயமறியாத  சிறு பிள்ளை விளையாட்டுக்கள் ஆபத்தாகவும் முடிவதுண்டு.

தொடந்து எழுதுங்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/03/2017 at 10:10 PM, ரதி said:

நீங்கள் எலோரும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து உள்ளீர்கள்...எனக்கு என்டால tw_astonished:ப்படிஒரு அனுபவமும் இல்லை

இதில்  அனுபவித்தது 

அனுபவிக்காதது  என்று ஏதுமில்லை ரதி

எல்லாம்  எம் மனசைப்பொறுத்தது

சிறு வயதில் எல்லோரும் ஏதாவது ஒன்றை ரசித்திருப்போம்

பொழுதை போக்கியிருப்போம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ம்ம்ம்

அந்தநாள் ஞாபகங்கள்..

ஒருமுறை எனது நண்பனின் தகப்பனார் தான் ஓட்டும் தேங்காய் லாறியுடன் ஊருக்கு வந்திருந்தார்

அது ஓட ஓட பின்னால் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தோம்

திடீரென கீழே குதிக்கும் போது எனது நண்பனுடைய உள்ளங்கைக்குள்ளால் சென்ற சாக்கு தூக்கும் S வடிவிலான ஊசி மறு பக்கத்தால் வந்துவிட்டது

சாக்கு மாதிரி  அவன் தொங்கியபடி கத்திய கத்து இப்பவும் காதில் கேட்கிறது

பயமறியாத  சிறு பிள்ளை விளையாட்டுக்கள் ஆபத்தாகவும் முடிவதுண்டு.

தொடந்து எழுதுங்கள் அண்ணா.

நன்றி விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்! நல்லதொரு  அனுபவபதிவு

தியேட்டர் A40 கார்களுக்கு பின்னால் ஓடினாலும் பெரிய  நோட்டிஸ் தர மாட்டினம். புத்தகத்திற்கு உறை போட அலையிறம்  எண்டு அவங்களுக்கு தெரியும். 

தொடந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Ahasthiyan said:

ஈழப்பிரியன்! நல்லதொரு  அனுபவபதிவு

தியேட்டர் A40 கார்களுக்கு பின்னால் ஓடினாலும் பெரிய  நோட்டிஸ் தர மாட்டினம். புத்தகத்திற்கு உறை போட அலையிறம்  எண்டு அவங்களுக்கு தெரியும். 

தொடந்து எழுதுங்கள்

உண்மை தான் அகஸ்தியன் தியேட்டர்காரர் ஒட்டிக் கொண்டு தான் திரிவார்கள்.வருகைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/03/2017 at 6:29 PM, ரதி said:

ரதி 75க்கு முதல் பிறந்தால் என்ன,75க்குப் பிறகு பிறந்தால் என்ன மாப்பிள்ளையா பார்த்து தரப் போறீங்கள்?

அவர் மாப்பிளை பார்த்துத் தந்தால்  நீங்கள் உடனே கட்டியா விடுவீர்கள் ????

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிப்படை ஈழத்தில் வந்தபோது, வீதிகளில் மக்கள் கைகாட்டி வரவேற்றார்கள். உலங்குவானூர்தியில் இருந்து நோட்டிஸ்கள் வீசப்படும் . சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் உலங்குவானூர்தியை நோக்கி கைகாட்டுவார்கள். சிறுவர், சிறுமிகள் நோட்டிஸ் எடுக்க,   தோட்டங்கள். வீதிகளினூடாக ஓடுவார்கள்.  இந்தியாப்படைகளின் கோரமுகங்கள் தெரிந்தபின்பு, நோட்டிஸ் எடுக்க ஒருவரும் செல்வதுமில்லை. கை காட்டுவதுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.