Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும்.

 http://www.akuranatoday.com/news/?p=139827 .

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் அக்குறணைக்கு ஒரு பார்சல் வந்திருக்கு இதயும் அனுப்பி விடுங்க  நோன்புக்கு பிறியாணி 

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

அங்கை தான்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin:

Bild könnte enthalten: 1 Person Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: :D: :D: 

20 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

அதற்கு தானே.... ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சி தலைவராக... தமிழர் ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறம்.
அவர்,  வெட்டி ஆடுவார் என்றால்... கொட்டாவி  விட்டுக்  கொண்டு இருக்கிறார். :grin: :D:

1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

அதற்கு தான் மக்கள் மத்தியில் எமது மண்ணை காப்பாற்ற விழிப்புணர்வு வேண்டும்.

நாவட்குழியில் விகாரை அமைக்க முயற்சித்த பொது தடுத்து நிறுத்திய நாம், பள்ளிவாசல்கள் வருவதையும் தடுக்க முடியாதா என்ன ??

இராணுவத்தை எதிர்த்து போராடி காணிவிடுவித்த எமக்கு இஸ்லாமிய மயமாக்களை தடுக்க முடியாதா என்ன ?

Google Maps முள்ளியவளை பகுதியை பார்க்கவும்.இப்பொழுது இஸ்லாமிய மயமாகி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

இங்க ஊர்ல இருக்கிற பொம்புள்ளை பிள்ளைகள் நாங்கள் போறின் போக போறம் என்று சொல்லுத்துகள் அமைச்சரே ராணுவமே சொல்லிச்சுது விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இருக்கவே ஆட் கள் இல்லையென்று பிறகென்ன செய்வது:unsure:

22 hours ago, தனி ஒருவன் said:

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

22 minutes ago, தனி ஒருவன் said:

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

இங்கே சிங்கள குடியேற்றங்களும் ஆரம்பித்துள்ளது 

4 minutes ago, தனி ஒருவன் said:

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

23 minutes ago, தனி ஒருவன் said:

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

பிரச்சனைக்கு உரிய முக்கியமான காரணம் இதை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை.

ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோவில்களிலும், பாடசாலைகளிலும் இது பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 8:52 AM, Jude said:

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

அண்ணை சொல்லுறதுதான் சரி .........
வந்தேறு தமிழர்கள் ஆதி குடிகளான முஸ்லீம்களிடம் 
காணிகளை நிலங்களை ஒப்படைத்துவிட்டு தமிழ்நாடு ஓடுவதே 
நியாயமாகும் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.