Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- பகிரங்கமாகத் தெரிவித்தார் சிவசக்தி ஆணந்தன்!! (வீடியோ ஆதாரம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.

அத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எ;னபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

//இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 02 Nov 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.//

https://www.ibctamil.com/articles/80/108574?ref=bre-news

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களிடம்.. இதைவிட வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும். பாவம் இவர்களின் பேச்சை நம்பி.. இவர்களின் சுயநலத்தை மறந்து வாக்குப் போடும் மக்கள். ?

சனநாயகத்தின் பலவீனமே.. இதுதான்.. வாக்களிக்கும் மக்கள்.. வாங்களிக்கும் வரை.. பசுத்தோல் போர்த்திய குள்ளநரிகளை கண்டுபிடிக்க முடியாமை. ?

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல, அபிவிருத்தி பிறகு, உரிமை முதல் என்று நின்ற, விக்கியர் நிலைப்பாடு சரியானது போலுல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி தனது கூட்டணியில் இருந்தவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தியதன் விளைவு.

மிகுதிப் பேரும் போய் சேர்ந்தாலும் நான் சந்தோசப்படுவேன்.

13 hours ago, Nathamuni said:

கடைசீல, அபிவிருத்தி பிறகு, உரிமை முதல் என்று நின்ற, விக்கியர் நிலைப்பாடு சரியானது போலுல்லதே.

சீ சீ 

எனக்கு மட்டும் first கிளாஸ் விமானச்சீட்டு வேண்டும் 

ஜனாதிபதியால் இரத்து செய்யப்பட்ட tax free சொகுசு வாகன அனுமதி வேண்டும். வெளியில வித்தா சுளையா ஒரு 40 லட்ஷம் கையில. 

அதுசரி இங்கு tax free சொகுசு வாகன அனுமதி பெற்ற எவராவது, அந்த அனுமதியை யாருக்கோ விற்காமல் அதே வாகனத்தை வாங்கி அந்த வாகனத்தில் பயணம் செய்கிறார்களா 

நான் என்று வரும்போது உரிமையாவது கத்தரிக்கையாவது 

சலுகையைதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

அரசியல்வாதிகளை கேட்கிறீர்களா?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சீ சீ 

எனக்கு மட்டும் first கிளாஸ் விமானச்சீட்டு வேண்டும் 

ஜனாதிபதியால் இரத்து செய்யப்பட்ட tax free சொகுசு வாகன அனுமதி வேண்டும். வெளியில வித்தா சுளையா ஒரு 40 லட்ஷம் கையில. 

அதுசரி இங்கு tax free சொகுசு வாகன அனுமதி பெற்ற எவராவது, அந்த அனுமதியை யாருக்கோ விற்காமல் அதே வாகனத்தை வாங்கி அந்த வாகனத்தில் பயணம் செய்கிறார்களா 

நான் என்று வரும்போது உரிமையாவது கத்தரிக்கையாவது 

சலுகையைதான் முக்கியம்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்
விளக்கம்: 
நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.tw_tounge_xd:tw_tounge_xd:
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நாய்க்கு எங்க கல்லெறி பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். அதைப்போல இவர்..........

22 hours ago, MEERA said:

அரசியல்வாதிகளை கேட்கிறீர்களா?

இல்லை அரசாங்க ஊழியர்களையும்தான்.

21 hours ago, nunavilan said:

நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.tw_tounge_xd:tw_tounge_xd:

என்ன செய்வது 

எனக்கு மட்டும் first கிளாஸ் விமானச்சீட்டு வேண்டும், ஜனாதிபதியால் இரத்து செய்யப்பட்ட tax free சொகுசு வாகன அனுமதி வேண்டும்

புலம்பினதை ஊர் என்ன உலகமே கேட்டுச்சே.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

16 hours ago, ragaa said:

நாய்க்கு எங்க கல்லெறி பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். அதைப்போல இவர்..........

நல்ல காலம் பூனைதான் காலைத் தூக்கினதோ என்று பயந்து விட்டேன். ??

Tiger Peeing GIF

  • கருத்துக்கள உறவுகள்

என்சார்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோக பூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என இழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள், அங்கு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருமங்கள் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியான கரிசணை கொண்டிருக்கின்றது.

இந்த நிலைமைகள் தொடர்பில் எமது அரசியல் உயர்பீடம் கடந்த முதலாம் திகதி அன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து எள்ளளவும் மாறவில்லை என்பதை மீண்டும் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றது.

என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோக பூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எம்மை மையப்படுத்தி உறுதிப்படுத்தப்படாது வெளியிடப்படும் எந்த செய்திகளுக்கும், தகவல்களுக்கும் நாம் எந்தவகையிலும் பொறுப்பாளியாக முடியாது என்பதை இத்தருணத்தில் கூறுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.samakalam.com/செய்திகள்/என்சார்ந்து-வெளிவந்து-கொ/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை அரசாங்க ஊழியர்களையும்தான்.

நீங்கள் இதுவரை நல்ல அரசியல்வாதிகளை மாத்திரம் சந்திக்கவில்லை என்று எண்ணியிருந்தேன் ஆனால் அரச ஊழியர்களையும் சந்திக்கவில்லை உங்கள் வாழ்க்கையில்.

எனது உறவினர், கூட படித்தவன், தெரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று பலர் உள்ளனர்.

இப்போது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை வையுங்கள். இதுவரை இலங்கையில் மொத்தமாக வழங்கப்பட்ட சொகுசு வாகன அனுமதிப்பத்திரங்களையும் அதனை விற்றவர்களின் விபரத்தையும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

இப்போது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை வையுங்கள். இதுவரை இலங்கையில் மொத்தமாக வழங்கப்பட்ட சொகுசு வாகன அனுமதிப்பத்திரங்களையும் அதனை விற்றவர்களின் விபரத்தையும்.

இங்கு வைக்க தெரியாத ஆள்தான் அங்கு வந்து கொழுவி ஆட்டம் காட்டினரர் ஆக்கும் 

8 hours ago, ஜீவன் சிவா said:

நல்ல காலம் பூனைதான் காலைத் தூக்கினதோ என்று பயந்து விட்டேன்

போட்டோ சொப்பில் உங்கள் படத்தையும் போட்டால் இதே போல் பைல் உருவாக்குவன் ஜீவன் சிவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.