Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதற்கே ஆளுநரை கேட்டவேண்டி உள்ளது, அதற்குள் கூடுதல் சலுகையா?

  • Replies 51
  • Views 4.9k
  • Created
  • Last Reply
9 minutes ago, MEERA said:

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

தலையாட்டிப் பொம்மையாக இருந்தால்தான், சட்டத்திற்கு புறம்பான சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியும்.

விக்கியாருக்கு மக்கள் நலன் ஒன்றும் தெரியாது.

சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அரசுக்கு எதிராகக் குரைக்கத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, thulasie said:

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

தமிழ் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் சம்பந்தன் பாேதிய அக்கறைை காட்டவில்லை. இல்லையேல் அன்றே இந்தப் பிரச்சனையை நானே தீர்த்து வைத்திருப்பேன் என்றும் குற்றச்சாட்டு வைக்கிறாரே மஹிந்தா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

தலையாட்டிப் பொம்மையாக இருந்தால்தான், சட்டத்திற்கு புறம்பான சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியும்.

விக்கியாருக்கு மக்கள் நலன் ஒன்றும் தெரியாது.

சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அரசுக்கு எதிராகக் குரைக்கத்தான் தெரியும்.

அதுதான் சுமந்திரன் அனுபவிக்கிறாரோ.....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

அப்படி தலையாட்டி சட்டத்தை மீறிய விமான பயண உரிமை பெற்றார்.

33 minutes ago, MEERA said:

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

1 hour ago, MEERA said:

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

உண்மை தான். மக்களுக்கான அபிவிருத்தியை விட அவருக்கான விமான பயண உரிமை முக்கியம் தான்.

6 minutes ago, MEERA said:

அதுதான் சுமந்திரன் அனுபவிக்கிறாரோ.....

தலையாட்டிப் பொம்மை விக்கியாரைப்பற்றி சொன்னேன்.

மஹிந்தவை தலை கீழாக மாற்றியவர்,  தலையாட்டிப் பொம்மையாக இருக்க அருகதை அற்றவர் - சுமந்திரன் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Jude said:

அப்படி தலையாட்டி சட்டத்தை மீறிய விமான பயண உரிமை பெற்றார்.

உண்மை தான். மக்களுக்கான அபிவிருத்தியை விட அவருக்கான விமான பயண உரிமை முக்கியம் தான்.

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

சிறி லங்கா அரசு இப்படித்தான் லஞ்சம் கொடுத்து தமிழ் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குகிறது. இப்படி வாங்கா விட்டால் விக்கியர் அபிவிருத்தி செய்ய, புலம் பெயர்ந்தவர் உதவியில் தமிழர் பலம் அதிகரித்து விடும். விக்கியருக்கு விமான பயண வசதியை கொடுத்து அதை தடுத்து விட்டார்கள்.

Edited by Jude

12 minutes ago, MEERA said:

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

கூடுதலாக பல்லை இளித்து, கூடுதலாக தலையாட்டி, கூடுதலாக ஜால்றா அடித்தால், ஆளுநர் மசிய மாட்டாரா?

மக்கள் நலனைத்தான் எடுத்து சொல்ல வக்கில்லை.

தனது நலனையாவது அனுபவிப்போம் என்பது விக்கியாரின் நப்பாசை.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, thulasie said:

கூடுதலாக பல்லை இளித்து, கூடுதலாக தலையாட்டி, கூடுதலாக ஜால்றா அடித்தால், ஆளுநர் மசிய மாட்டாரா?

மக்கள் நலனைத்தான் எடுத்து சொல்ல வக்கில்லை.

தனது நலனையாவது அனுபவிப்போம் என்பது விக்கியாரின் நப்பாசை.

சில முட்டாள்கள் கூட்டத்தை கூட்டி உரத்த சத்தமாய் திரும்பதிரும்ப சாெல்வதால், தாங்கள் குறிவைப்பவரை கையாலாகாதவராகவும் தாங்கள் சாதனையாளராகவும் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். இது அவர்களின் அறிவு முதிர்ச்சியின்மையையும், தங்கள் சாயம் வெளுத்து ஓரங்கட்டப்பட்டு விடுவாேம் என்ற பயத்தையும், மற்றவர் உயர்ந்து விடுவார் என்ற எரிச்சலையும் காட்டுகிறது. வெறும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தவிர எந்த ஆதரவும் இன்றி அரசியல் இலக்கை அடைவது எவ்வளவு கடினமானது என்பது இவ்வளவுகாலமும் வாக்குப் பாேட்டு ஏமாந்த மக்களுக்கு தெரியும். ஒரு அடக்கப்பட்ட இனத்தி்ன் தலைவர் எப்படிஇருக்க வேண்டும் என்கிற விவஸ்தையில்லாமல் ஒரு கத்துக்குட்டியை காெண்டுவந்து விட்டாேம் என்று கூறுவாேர் கற்கவேண்டியது நிறைய உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபைக்கு தமிழர் ஆளுநராக நியமனம்  இருபுற ஆய்வு - ATBC RADIO

Edited by ooravan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

மஹிந்தவை தலை கீழாக மாற்றியவர்,  தலையாட்டிப் பொம்மையாக இருக்க அருகதை அற்றவர் - சுமந்திரன் 

இதற்காகத்தான் மக்கள் வாக்களித்து உங்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்களா? இதையே சாெல்லி அடுத்தமுறை வாக்கு கேட்பீர்களா? தயவுசெய்து என்னால் தலைகீழாக மாற்றப்பட்டவரிடமிருந்தே தீர்வை பெற்றுத்தருகிறேன் என்று வீரவசனம் விடாதீர்கள்.   "த. தே. கூ. தமிழ்மக்கள் தீர்வு விடயத்தில் பாேதிய அக்கறை காட்டவில்லை, ரணிலை காப்பதிலேயே அக்கறை செலுத்தினர். நான் தமிழ்மக்களுடன் பேசி தீர்வு வைக்கிறேன்." என்று மஹிந்தவே கூறி விட்டார். மக்கள் உங்களுக்கு வாங்கித்தந்த எதிர்க்கட்சி கதிரையை தலைகீழானவரிட்டையே பறிகாெடுத்து மக்களி்ன் காேரிக்கையையும் மறந்து பரிதாப நிலையில் நிற்கிறீர்கள். சவால் வேறை, சர்வதேச அழுத்தம், தங்களது தீர்ப்பு தமிழருக்கு சாதகமாகி சிங்களத்தை பாெறிக்குள் மாட்டிவிடும். பாேன்ற இக்கட்டான நிலையில் எழுதிய தீர்ப்பு பாேன்றவையே மஹிந்தவை தலைகீழாக்கியது. முடிந்தால் உங்கள் திறமையால் இணைந்திருந்த வடகிழக்கை பிரித்தார்களே, மறுபடியும் இணைய வாதாடுங்கள் பார்க்கலாம்,  அப்பாேது பாராட்டலாம் உங்கள் திறமையை.

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த மாநாடு தானே நடத்துகிறார் நடத்தட்டும்....தமிழ் மக்கள் நலன் முக்கியம்.....காணிகள் பல விடுபடுகின்றது இருப்பதற்க்குதான் ஆட்கள் இல்லை என் நினைக்கிறேன்....

ஆளுனர் தனது பதவியை ஏற்றவுடன் கூறியுள்ளார் " நான் மண்ணின் மைந்தன் அல்ல இருந்தாலும் அந்த மக்களுக்காக பாடுபடுவேன் என்று...... 

1 hour ago, putthan said:

பெளத்த மாநாடு தானே நடத்துகிறார் நடத்தட்டும்....தமிழ் மக்கள் நலன் முக்கியம்.....

பெளத்த தமிழ் மக்களின் நலன்களுக்குத்தான், மாநாடு.

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, thulasie said:

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

ஐயாே பாவமே! விளங்குதலிலும் குழப்பமா? அங்கங்கு வடக்கில் புத்தசின்னங்களை தாேண்டி எடுத்து, அங்கே சிங்களவரும் வாழ்ந்துள்ளனர், வடக்கு தமிழருக்கு மட்டும் சாெந்தமில்லை என சிங்களவன் நிறுவ: கதைபுனையும் பாேதே பதிலடியாக விக்கியர் தமிழரின் ஆரம்பகால சமய வரலாறுகளை விளக்கி பதிலளித்திருந்தார். நீர் கையாளும் வார்த்தையின் வக்கிரம் நீர் ஒரு பண்பற்றவர் என தெளிவாக காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது!
ஆனால் சிலருக்கு எந்நேரமும் முன்னாள் முதல்வரே பீதிய குடுக்கிறார், அவருக்கு மக்கள் ஆதரவா இல்லையா என்று தேர்தலில் தெரியும் தானே?
சிலருக்கு இப்ப இதுதான் புதுவேலை போல!

49 minutes ago, satan said:

கதைபுனையும் பாேதே பதிலடியாக விக்கியர் தமிழரின் ஆரம்பகால சமய வரலாறுகளை விளக்கி பதிலளித்திருந்தார். 

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

On 2/11/2019 at 12:49 AM, Jude said:

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

பொய்களையும் சம்பவங்களை திரித்து எழுதுவதில் உங்கள் தீய நோக்கங்கள் தெளிவாக தெரிகிறது.

தனது பதவிக்குரிய உரிமைகளுக்கு நேர்மையாக போராடாத மனிதர்களால் அடுத்தவர் உரிமைகளுக்கும் போராட முடியாது.

சுமந்திரன் வகையறாக்கள் போல பின்கதவால் கையூட்டுக்களை அரசிடம் பெறும் ஊழல் குணங்களும், தமிழின படுகொலைகாரகளை பாதுகாக்கும் துரோகத்தனங்களும், தமிழர்களிடம் ஒன்றும் ஏனையவர்களிடம் ஒன்றும் கதைக்கும் பச்சோந்தித் தனமும் விக்கினேஸ்வரன் அவர்களிடம் துளியும் இல்லை!

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்து ஈனப் பிழைப்பு நடத்தும் திருட்டுக் கும்பல்களுக்கும், சமூக விரோதக் கும்பல்களுக்கும் விக்னேஸ்வரன் அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த நேர்மையான முயற்சிகள் பெரும் சவாலாக மாறியுள்ளதால் அந்தக் கும்பல்களினது விசிறிகள் கட்டவிழ்த்துவிடும் புலம்பல்களையும், தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை மலினமாக்கும் கபட கருத்துக்களையும் பரவலாக காணக் கூடியதாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2019 at 11:19 AM, Jude said:

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

5 hours ago, போல் said:

பொய்களையும் சம்பவங்களை திரித்து எழுதுவதில் உங்கள் தீய நோக்கங்கள் தெளிவாக தெரிகிறது.

பொய் அல்லது திரிபு என்று மேலே எழுதப்பட்ட எதையும் நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.

இவை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள். மற்றவர்கள் இவற்றை அறிந்து இருக்கிறார்கள்.

 பொய் அல்லது திரிபு என்று  நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் நீங்கள் பொய்யர் என்பது உறுதியாகும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Jude said:

பொய் அல்லது திரிபு என்று மேலே எழுதப்பட்ட எதையும் நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.

இவை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள். மற்றவர்கள் இவற்றை அறிந்து இருக்கிறார்கள்.

 பொய் அல்லது திரிபு என்று  நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் நீங்கள் பொய்யர் என்பது உறுதியாகும்.

பொய், திரிபு எழுதும் ஊடகங்கள், யாழில் இனம்கண்டு தடை செய்யப்பட்டுள்ளன. இனம் காணாத சிலவும் இருக்கலாம், யார் கண்டது.! எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் வல்லமை மனிதனுக்கு இருந்தால்....! மனிதன் கடவுளை வேண்டிக் கும்பிடமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, thulasie said:

பெளத்த தமிழ் மக்களின் நலன்களுக்குத்தான், மாநாடு.

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.

விக்கியர் சொன்னதில் உண்மை இருக்குத்தானே....பெளத்த தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை தானே,பெளத்த மதத்தை தமிழர்கள் இனிமேல் பின்பற்ற போகின்றார்கள் என்றாலும் வரவேற்க தக்கது....

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது விக்கியர் மட்டுமல்ல....பலர் இருக்கினம் ...

1 hour ago, putthan said:

விக்கியர் சொன்னதில் உண்மை இருக்குத்தானே....பெளத்த தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை தானே,பெளத்த மதத்தை தமிழர்கள் இனிமேல் பின்பற்ற போகின்றார்கள் என்றாலும் வரவேற்க தக்கது....

...

சபாஷ்!  அதற்குத்தானே புதிய  பெளத்தஆளுநர் வந்திருக்கிறார்.

Edited by thulasie

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2019 at 8:22 PM, thulasie said:

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

பாேதைப்பாெருள் கடத்துவாேரும் பிடிபட்டவரை மீட்பாேருமே சந்துபாெந்துகளில் நின்று பேரம்பேசுவர். விக்கியருக்கு அப்பிடி ஒரு தேவையில்லை. பழைய சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் உண்மைபுரிந்துவிடப்பாேகுது. இப்பாே வடக்கில் ஒரு தமிழ் பெளத்தனும் இல்லை. இருக்கிறதெல்லாம் சிங்கள பெளத்தம்.  இப்ப என்ன? வடக்கில் தமிழர் யாரும் பெளத்தராய் இருக்கேலை, பெளத்தராய் இருந்ததெல்லாம்  சிங்களவர்தான் எண்டு சாெல்லவேணும். அவ்வளவுதானே? நாட்டில நடந்தது இனப்படுகாெலையே இல்லை, வடக்கில முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது இனச்சுத்திகரிப்பே என்று கூவியவர், பத்தாேட பதினாென்றாய் இதையும் சேர்த்துகூவிட வேண்டியதுதானே. யார் தடுத்தார்? சன்மானமும் கிடைக்கும். இப்ப பாெறுங்காே, மன்னார் புதைகுழி அறிக்கை வரட்டும் சிங்கன் ஒரு ஆட்டம் ஆடி முழுப்பூசணிக்காயை ஒருபிடி சாேத்தில மறைச்சு, சிங்களவனை காப்பாற்றாமல் விடமாட்டார். பாதி சிங்களவன்.

"நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலைத்தான் தூக்கிக்காெண்டுஓடுமாம்." நாட்டில எது நடந்தாலும் விக்கியாரை இழுத்துக்காெண்டுவந்து சேறடித்தால், மக்கள் அவரை விட்டு விலகிவிடுவார்கள். என்றாெரு நப்பாசை அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவை கேப்பினம்.. கொழும்பில்.. இந்து மாநாட்டை ஹிந்தியா கூட்டம் முடியும் என்றால் வடக்கில் ஏன் பெளத்த மாநாட்டைக் கூட்ட முடியாது.

ஹிந்தியாவை பொறுத்த வரை.. புத்தர்.. ஹிந்துக்களின் கூட்டாளி. ஆனால்.. சிங்களவர்களைப் பொறுத்த வரை ஈழத்தில்.. புத்தர் தமிழர்களின் விரோதி.

இந்தப் புரிதலை மாற்றிக் கொள்ளாது.. சிலர்... என்ன தான் சன்னதம் ஆடினும்.. விளைவு பூச்சியம். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.