Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இல்லையே? நீங்கள் நான் எழுதியதை படிக்கவே இல்லையா? முற்றிலும் வேறான காரணம், படித்து பாருங்கள் - உங்களுக்கு முன்னர் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வீர்கள். இன்னமும் ஆழமாக அறிய விரும்பினால்  Abrahamic religions பற்றி படித்து பாருங்கள். ஈசா நபி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் மிகப் பெரும்தொகையானவர்களை - முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறீஸ்தவர்களையும் தான் - மயக்கிய புரட்சிக்காரன் அவர். அவரை பற்றியும் படித்து பாருங்கள்.

சும்மா புலம்பாதீர்கள் யூட் 
கிறீஸ்த்தவர்கள் மற்றும் யூதர்களை இஸ்லாம் நேரடியாகவே புத்தகத்தின் மக்கள் என்று  குறிப்பிடுகிறது 
https://www.quranindex.net/kelime.php?id=8552
இதன்படி கிறீஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் இறை மறுப்பாளர்கள் அல்லது இணை வைப்பாளர்கள் எனும் பிரிவிட்க்குள் வருவார்கள். இஸ்லாம் இவர்களை காபீர்கள் என்று அழைக்கிறது ,அவர்களை கொல்லவும் சொல்கிறது 
https://en.wikiquote.org/wiki/Qur'an_on_non-Muslims
சும்மா எழுந்தமானமாக அடிச்சு விடாமல் முஸ்லிம்களின் குரானிலும் என்ன சொல்லயிருக்கிறது என்று தெரிந்து கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்கலாம் .
அதுசரி காத்தான் குடியில் முஸ்லிம்களை கொலை செய்தது தமிழ் மற்றும் சிங்கள  கிறீஸ்தவர்களா ...?
எதற்கு கிறீஸ்தவர்கள் மீது கைவைத்தார்கள் ....? சிங்கள பௌத்தன் மீது கைவைத்திருந்தால் தெரிந்திருக்கும் 
முதலில் கண்ணில் படும் முஸ்லிம்களை எல்லாம் வெட்டி எறிந்து போட்டு தான் பேச்சுவார்த்தைக்கே வந்திருப்பான் .கிறிஸ்தவன் இழிச்ச வாயன் எதுவும் பண்ணலாம் ,அதற்கு நீங்கள் வந்து வாக்காளத்தும் வாங்கலாம் 

  • Replies 63
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். 😀

அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? 

"எங்கேயோ வானம் இடியுதென நானிருந்தேன்.தப்பாமல் வானம்

தலையிலே இடிந்ததடி"என்பதைப்போல் என்னை ஈனப்புத்தி உள்ளவன் என என் கள உறவு சொல்வதைக் கேட்கும்போது கவலையாக உள்ளது.பறவாயில்லை.ஆனால் நான் கா-குடி படுகொலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.அதுதொடர்பில் எனக்குக்கவலையும்இல்லை.நான் கா-குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறியதற்கு 3 காரணங்கள் உள்ளன.

1)எனக்கு க-குடியையும் பிடிக்காது,கா-குடியையும் பிடிக்காது.அங்கே ஹரீஸ்,இங்கே கி-புல்லா.

2)கடந்த 16ம்திகதி(16-04-19)இரவு 11மணியளவில் காத்தான்குடி-பாலமுனைப்பகுதியில் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.(பத்திரிகைச் செய்தி என்னிடமுள்ளது)இரு ஆயுதக்குழுக்களிடையே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அது அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.பெரிது படுத்தப்படவில்லை.ஏன் இங்கு தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கான ஒரு ஒத்திகையாகக் கூட இருந்திருக்கலாம் அல்லவா?

3)"கிழக்கு முஸ்லிம்கள்" என்ற முகநூல் ஐ,டி இல் 20-4-19இல் அதாவது எமது மக்கள் குண்டு வெடிப்புகளால் இறப்பதற்கு முதல் நாள் பின்வரும் வகையில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

"நல்ல அடி இருக்கிறது தமிழனுக்கு,21ம்திகதி அதுவும் மட்டக்களப்பில் வைத்து" 

இந்த முகநூல் காத்தான்குடியிலிருந்து தொழிற்பட்டதாகவும்.தற்போது இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும்சொல்லப்படுகிறது.என்னிடம் ஸ்கிறீன்சொட் உள்ளது.இங்கு சொல்லப்பட்டது போல் நடந்திருக்கிறதல்லவா ?

அதுமட்டுமில்லை கா-குடியின் அரசியல்வாதி நீங்கள் நினைப்பதுபோல் சாதாரணமானவனில்லை.இது வெகுவிரைவில் எல்லோருக்கும் தெரியவரும்.என்ன அதற்குள் எல்லாம் தமிழருக்கு பாதகமாகவே முடிந்திருக்கும்.

கா-குடியை இராணுவம் வளைத்து ரவுண்டப்பண்ணி மக்களை விசாரித்தால் குண்டுவெடிப்புகள்தொடர்பானசில துப்புகள் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில்த்தான் நான் என் கருத்தினை ஏற்கனவே பதிந்திருந்தேனே தவிர வேறு எந்த நல்ல விடயங்களையும் மனதில் வைத்து அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

 ஜூட்,
அறிவார்ந்த தேடல்கள், கேள்விகள் என்றுதான் சதிக்கோட்பாளர்களும் (conspiracy theorists) ஆரம்பக்கின்றார்கள். புலிகள் நடாத்திய யுத்தம்கூட இலங்கையில் தமது பிடியை இறுக்க வல்லாதிக்கங்கங்கள் செய்த ஒரு proxy war என்று சொல்பவர்களும் நிறைய ஆதாரங்கள் காட்டுவார்கள்.

தற்போது நடந்த தாக்குதல்கள் ஐந்து நட்சத்திர ஹொட்டேல்களையும், ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களுக்கு சென்ற கிறீஸ்த்தவர்களையும்தான் இலக்காக்கியுள்ளன. இது மேற்குநாடுகளுக்கு எதிரான அடிப்படைவாத இஸ்லாமியர்களின் தாக்குதல் என்று தோன்றினாலும், இலங்கையில் அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் நடக்கச் சாத்தியம் இல்லை. நன்கு திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கசிந்திருந்தும் இத்தாக்குதல்களின் விளைவுகளை சரியாக இனங்காணமல் தவறுவிட்டிருக்கின்றனர். ஆனாலும் இதுபோன்ற தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்தும் நடக்குமென்றோ, இஸ்லாமிய அடிப்படைவாதம் காத்தான்குடியிலோ அல்லது வேறு பகுதிகளிலோ தொடர்ந்தும் முன்னெடுக்கப்படக்கூடிய தளம்  விட்டுவைக்கப்படும் என்றோ நினைக்கவில்லை. 

முப்படைகள்கொண்டு போராடிய புலிகளை இல்லாமல் செய்த சிறிலங்கா புலனாய்வும், படைகளும் எல்லோரையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்களை ஏற்கனவே வைத்துள்ளனர். அவை இதுவரை தமிழர்களைக் கண்காணிக்கப் பாவிக்கப்பட்டிருந்ததால், இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கோட்டைவிட்டுவிட்டனர். ஆனால் நேற்றிலிருந்து நிலைமை மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குக் கரணமானவர்கள் இவர்கள்தான் என எப்படி உடனடியாக முடிவெடுக்க முடியும்

குறிப்பு இலக்கம் 01

இரண்டாவது உலக யுத்தக்காலத்தின் நடுப்பகுதியிலிருந்து முக்கிய பங்கெடுத்திருந்த அமெரிக்கா தனது உளவாளிகளை உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கான கொடுப்பனவைக் கிரமமாகச் செய்துகொண்டேயிருந்தது அவ்வுளவாளிகளில் அனேகருக்கு வேலைத்திட்டம் கொடுக்கப்படாமலேயே, நாம் எதற்காக இங்கு இருக்கிறோம் எனத்தெரியாது காத்திருந்து அதில் அனேகர் இறந்தேபோனார்கள். இப்போதும் அந்த நடைமுறை பின்பற்றப்படலாம்.
 
குறிப்பு இலக்கம் 02
 
வன்னிப்பெருநிலப்பரப்பில் குடியேற்றப்பட்ட மலையகத்தில் வாழும் தமிழ்மக்களில் கணிசமானவர்களது உறவினர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்களது வழித்தோன்றல்கள் பலரைத்தெரிவுசெய்து இந்திய உளவுத்துறையில் உள்வாங்கிப் பயிற்சியளித்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பான சமாதான காலப்பகுதியில் அவர்களது மூன்றாம் சந்ததியினரைச் சந்திக்கிறோம் பேர்வளி என வன்னிக்குள் உள்நுளைந்து இந்திய உளவுத்துறை தகவல் அறிந்தது அனேகமானவர்க்குத் தெரியும்.

குறிப்பு இலக்கம் 03

அண்மையில் காஸ்மீர் மாநிலத்தில் இந்திய ஜவாஙளின்மீதான தாக்குதலை இந்திய உளவுத்துறையல் இயக்கப்படும் போலி காஸ்மீர் விடுதலை அமைப்பே செய்தது என்பது விடையமறிந்தவர்களுகுத் தெரியுமெனிலும் அனைவருக்கும் இத்தாக்குதலில் சந்தேகமிருக்கிறது.

குறிப்பு இலக்கம் 04

இந்தியா, இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் தானிம் ஒரு தவிர்க்கமுடியாத பெரியண்ணன் வகிபாகத்திற்கு உரித்துடையது எனும் மனப்பாங்கில் அவர்களது இராணுவத் தொழில்நுட்பம் புவியியல் ரீதியான கொள்கைகள் பொருளாதார மூலோபாயம் அவைகளைக் கையாள்கின்றது. அதில் அவ்வப்போது சில பின்னடைவுகள் ஏற்படும்போது அப்பிராந்தியத்தில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கு.

குறிப்பு இலக்கம் 05

தவிர அவர்கள் இந்தியா என்பது இந்துத்துவா நாடு என்பதை வலியுறுத்தும் அனைத்து வேலைத்திட்டங்களையும் இப்போது பகிரங்கமாகவே செய்யத்தொடங்கிவிட்டார்கள் அதில் இந்தியப்பிரதமரது வெளிநாட்டுப்பிரயாணங்கள் தொடங்கி தென்மாநிலங்களில் இந்தித்திணிப்புக்கு இணையாக அனைத்திடங்களிலும் சமஸ்கிரதத் திணிப்பு இப்போது ஆரம்பித்திருப்பதை  அறியலாம்.

குறிப்பு இலக்கம் 06

இந்த இந்துத்துவாக் கொள்கை இப்பொது இலங்கைத்தீவிலும் சிவசேனா போன்றதொரு அமைப்பை தமிழர்மத்தியில் மிகவும் திட்டமிட்டு உருவாக்கி அது ஆரம்பநிலைக்கு அடுத்தபல கட்டங்களுக்கு வளர்ச்சிகண்டுள்ளதைக் கண்கூடாகக்காணலாம், இவ்வமைப்பில் முக்கியமானவராக இருப்பவர் தமிழ்நாட்டில் நீண்டகால வாழ்ந்தவரும் முன்னைய தமிழ்தேசியவாதியுமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தவிர வடக்குக்கிழகு எங்கிலும் இதில் சமூகத்தின் முக்கியஸ்தர்களாகவும் பொதுசனத் தலைவர்களாகவும் தங்களை இனங்காட்டிக்கொள்வோர் அங்கம்வகிக்கிறார்கள்.

குறிப்பு இலக்கம் 07

அண்மையில் சிவராத்திரி தினத்துக்கு அண்மித்த நாளில் திருக்கேதீஸ்வரத்தில் நடந்த திருக்கேதிஸ்வரம் தொடர்பான சர்ச்சையும், வவுனியாவில் நடந்த சி எஸ் ஐ பெந்தேகோஸ்துச் சபையின் கூட்டத்தில் சிவனும் புத்தனும் சாத்தாஙள் என இந்தியாவிலிருந்து பயண நுளைவு அனுமதியில் வந்த சபையைனர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசப்பட்டதறகான காரணம் யாழில் நடக்கவிருந்த கூட்டத்துக்கு இடமளிப்பதில் முரண்பாட்டுடன் முடிந்ததும், பலம்வாய்த யாராலோ நடத்தப்பட்டதற்கான சந்கேகத்தை உண்டாக்குகிறது.

குறிப்பு இலக்கம் 08

மகிந்த பிரதமராக வருவதற்கு முன்னரான அமைச்சரவைக்கூட்டத்தில் சிறீலங்கா அதிபர் தன்னை கொலைசெய்ய இந்திய இளவுத்துறை திட்டமிட்டிருந்தது எனும் செய்தி பகிரப்பட்டதும் அவ்விடையத்தில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதும் பின்பு அவர் புதிசுவாதீனமில்லாதவராகச் சித்திகரிக்கப்பட்டெள விடுதலை செய்யப்பட்டதும் அறியலாம்.

இச்சம்பவம் ஒரு போலிநாடகமாயினும் அதிபரைக் கொலைசெய்யும் சூழ்ச்சி நடந்ததற்கு அல்லது அத்திட்டம் இப்போதும் இருப்பதற்கான சூழ்நிலை அனைத்தும் அப்படியே உறைநிலையிலேயே இருக்கிலாம் அப்படி வைத்திருப்பதில்தான் பலம்வாய்த வெளிநாட்டின் இளவுத்துறையின் திறமையைத் தக்கவைக்கும் விதம்.

இத்திட்டத்தில் சிறீலங்காவின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை இவைகளுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் கச்சிதமாக ஊடுருவி இருக்கலாம்.

குறிப்பு இலக்கம் 09

இதியாவைச் சுற்றி அனேகமாக இஸ்லாமியநாடுகளே அமைந்துள்ளன தவிர சீனா எனும் பூதம் அர்ணாச்சலப்பிரதேசம் எங்கிலும் எல்லைகளில் எட்டிப்பார்த்தபடியே உள்ளது இலங்கைத்தீவு மாத்திரமே ஒரு கலப்பின நாடாக இந்தியாவுக்குக் கண்ணில்படுகிறது.  எனினும் பாகிஸ்தான் வங்கதேசம் மாலைதீவு இவைகளுக்கு இலங்கைத்தீவு ஒரு பொருட்டே இல்லை அதை கலவர பூமியாக்க, அல்லகு அதைவைத்து அரசியல் செய்யவேண்டிய காரணமும் பொருளாதார ஆளணிஒருங்கிணைப்பு வசதிகள் அவர்களுக்கு  இதுவரை இல்லை. ஆனால் இந்தியாவுக்கு இலங்கையின் இப்போதைய நிலையத் தக்கவைக்க கலப்பு இனமக்கள் வாழும் மதரீதியில் பக்கம்சாயாத ஒரு நாட்டையாவது தனது கட்டுப்பாட்டில் அதேசமயம் கலவரபூமியாகம் இனங்களுக்கிடையே முறுகல்நிறைந்தபூமியாகவும் வைத்திருந்து தன பெரிய அண்ணன் நிலைப்பாட்டைகாப்பாற்றவும் இலங்கைத்தீவின் பொருளாதார வளர்ச்சியை மாட்டுப்படுத்தவு வேண்ணிய கட்டாயம் மிகவும் உள்ளது.

இஸ்லாமியத்தீவிரவாதிகளால் பிரச்சனை ஏற்படும் என எண்ணும் நாடுகள்பலவும் அவர்கள் ஆரம்பநிலையில் இருக்கும் நாடுகளில் போலியான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி  அதை அனாமதேயமாக நிர்வகித்த்வருவர், இந்த நடைமுறை முகவும் குரூரமானதாக இருக்கும் தங்கள்  இதன்மூலம் அந்நாடுகளில் இருக்கும் தங்களுக்கெதிரான இஸ்லாமிய சக்திகளை இனங்காணவும் அவர்களது திட்டங்களைத் தங்கள் போலி அமைப்பின்மூலம் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்துவர். அதேவாளை அவ்வமைப்பைச்சார்ந்தவர்களது நம்பிக்கையப்பெறுவதற்காக சிலதாக்குதல்களுக்கான உதவிகள் மற்றும் இலகுவாக்குவதற்கான வழிகள் எல்லாவற்றையும் செய்துகொடுப்பர் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பிலிருப்பது அந்த அமைப்புகளுக்கொ வெளிஉலகுகுக்கோ தெரியாததன் காரணமாக அவ்வமைப்பின் தாகுதல்கள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் அதை வரவேற்பார்கள் இதையே அவ்வமைப்புகளும் விரும்பும் காரணம் தாம் பலம்பெறவும் மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை உள்வரச்செய்யவும் அவர்களுக்கு இத்தாக்குதல் கண்டிப்பாகத்தேவை. இதன்மூலம் சம்பந்தபட்ட நாடு எதையெல்லம் சாதிக்க வேண்டுமென நினைத்ததோ அதை இராஜதந்திர புவியியல் அரசியல் பொருருளாதார ரீதியில் ஒருசில விகிதமாயினும் சாதிச்சுக்கொள்ளும்.

மேற்கூறிய தாக்குதலைச் செய்யக்கூடிய காரணமும் பலமும் கட்டமைப்பும் இந்தியாவுக்கே இருக்கு

என்ன இத்தாகுதல்களிலும் தமிழர்களே அகிகம் உயிரிழந்தார்கள் இதன்மூல சிங்கள முஸ்லீம்களுக்குள் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டிருக்கு எதிர்காலத்திலும் பாதிக்கப்பட்ட பெளத்தர்கள் இல்லை பெரும்பான்மை இல்லை சிறுபான்மை அதுவும் பாவப்பட்ட இனம் அதனாலொன்றும் பிரச்சனை இல்லை இஸ்லாமியர்கள் சிங்களத்துடன் உறவுகளை இதைக்காரணம்காட்டியே மண்டியிட்டோ மார் தட்டியோ வளர்த்தெகொள்வார்கள்

ஆனால் இஸ்லாமிய அயல்நாடுகளுடன் இனிமேல் சிங்களம் எச்சரிக்கையாகவே இருக்கும் இந்தியாவை மேலும் அரவணைக்கும் 

இந்த நிலை 

தமிழர்விரோத தேசம் இந்தியாவே நீ செய்த உதவிகளுக்கெல்லாம் மிக்க நன்றி இனிமேல் எமதுவழி தனியான வழி போய் வராதே எனக்கூறுமட்டும் தொடரும்

*******

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

Ãhnliches Foto

கடந்த மாதம் 15´ம் திகதி நியூசிலாந்து மசூதியில், நடந்த துப்பாக்கி சூட்டில்.. 49 பேர் கொல்லப் பட் ட வேளையில்...... அங்கு தொழுகைக்கு சென்ற வங்க தேச கிரிக்கெட் வீரர்கள், மயிரிழையில் உயிர் தப்பி இருந்தமை  உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

அதற்கு பழிவாங்கும் முகமாக நேற்றைய தாக்குதல்கள்... கிறிஸ்தர்களை குறி வைத்து தேவாலயங்களிலும்,
வெள்ளைக்காரரை குறி வைத்து... நட்சத்திர விடுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப் பட்டிருக்கலாம்.

நேற்றைய தாக்குதல்களில்... ஒரு தற்கொலை குண்டுதாரி... வங்க தேசத்தை சேர்ந்த உலகின் மிகப்பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று, உறுதிப் படுத்தப் படாத தகவல்கள், அங்குள்ள  பொதுமக்கள் மத்தியில்  உலாவுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சில நியாயங்கள் இருந்தது, ஆனால் எழும்ப முடியாதபடி சேர்ந்து அடித்தார்கள். இன்னொரு சக இனத்தை வேரறுப்பதுக்கு வளர்த்து விடப்பட்டவர்கள், தெரிந்தும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டவர்கள்  வஹாபிய இஸ்லாமியமாக்கலின் விளைவை இப்போது அங்கே சுவைத்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்திருக்கும் நிலையை பார்த்தால் இது இத்துடன் முடியாது போலுள்ளது. பெரிய தலைகள் எப்பிடியும் தப்பி விடும். இதிலும் எங்களுக்குத்தான் அடி கூட விழுந்திருக்கு. 

தேவாலயங்களும், நட்சத்திர விடுதிகளும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்தால், சிங்களவர்களை நேரடியாக பகைக்காமல், மேலை நாடுகளின் கவனத்தை எடுக்கும் நோக்கமாக எனக்குப்படுகிறது. தனக்கு சார்பானவர்கள் ஆட்சியில் இல்லாத போது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் நேரத்தில், மேலாக இங்கு வழக்கும் பதியப்பட்டிருக்கும் நேரத்தில் கோத்தாபய இந்த அளவுக்கு முட்டாளாள்தனமாக இறங்குவார் என்று என்று நம்ப முடியவில்லை.  

அந்த நபர் பேசும் வீடியோவை பார்த்தால் , காபிர்கள் எல்லாம் கொல்லப்படவேண்டியவர்கள் என்று நன்றாக உருவேற்றப்பட்டுள்ளார். இவர்களால் எப்பிடி இவ்வாறு மூளைச்சலவை செய்ய முடிகிறது, ஒப்பீட்டளவில் இந்த மதத்தில் ஏன் மற்ற மதங்களை விட வன்முறை அதிகமாக உள்ளது, அல்லாவை நம்பாதவர்களை கொலை செய்து அல்லாவின் புகழை பரப்ப வேண்டும் என்று ஏன் யோசிக்கிறார்கள், அதன் தேவை என்ன என்று புரிபடுவதில்லை. மற்ற மதத்தவர்கள் அநேகமானவர்கள் தங்கள் மத புத்தகங்களில் இருக்கும் controversialஆனா விடயங்களை தவிர்த்து அடக்கியே வாசிப்பார்கள், ஆனால் இவர்களில் மட்டும் எப்பிடி குரானுக்காக உயிரை கொடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில் ஆட்கள் உள்ளார்கள். யோசிக்க தலை கிறுகிறுக்கும்.  இந்த மாதிரி உருவேற்றப்பட்டவர்களின் இயல்புகள் புரிந்த வரையில், வரும் காலத்தில் சிங்களவர்களிலும்/பௌத்தர்களிலும்  கை வைக்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன்.  

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவர் தீவிர மதத் துவேஷத்தை பரப்புகிறார்,தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றார் , இன்னும் சில காரணங்களால் இவரைக் கைது செய்ய சொல்லி காத்தான்குடியில் உள்ள முஸ்லீம் மக்கள் கொஞ்ச நாளைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து இருக்கினம்...போலீசார் கண்டு கொள்ளவில்லை...முஸ்லீம் மக்கள் தங்களுக்குள்ள அடிச்சி சாகட்டும் என்று பேசாமல் இருந்தார்களா ,தமிழன் சாகட்டுமென்று பேசாமல் இருந்தார்களா அல்லது அரசியல் தலையீடா தெரியவில்லை...பொலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் அங்கு நடந்தது அங்குள்ள தமிழருக்கு தெரியாது...அந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த போட்டோவை கூட அந்த நேரம் இணையத்தில் ஒருத்தரும் போடவில்லை.
தற்போது எல்லாம் முடிந்த பிறகு அந்த போட்டோக்களை இணையத்தில் கசிய விட்டு இருக்கினம்...அப்பவே இவரைப் பற்றி இவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது என்று தமிழ் மக்கள் குழம்பி போய் இருக்கினம்

போய் வெடிச்சு செத்தவனை விட இப்படி கண்டும்,காணாத மாதிரி இருப்பவர்களை முதலில் பிடிச்சு உள்ளுக்க போடணும்😠...யாரவது ஒராள் சமூக வலைத் தளத்தில் பதிந்திருந்தால் மட்டுவில் இந்த தாக்குதல் நடந்திருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக  ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றில் கிறிஸ்தவ தமிழர்கள் ஆகவோ அல்லது கிறிஸ்தவ வெளிநாட்டு ஆட்களாக இருக்க வேண்டும் என்பதில் இலக்கு தெளிவாக இருக்கிறது. இந்த தாக்குதல் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த தாக்குதலின் வடிவம், தெரிவு செய்யப்படுவதற்கு இலங்கை பொருத்தமான இடமாக இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு புள்ளியாக நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டதும் அதுபோலத்தான். அதற்குப் பதிலாக அதே போன்ற ஒரு தாக்குதலுக்கான மிகவும் இலகுவான இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் கூட அது தலைநகரில் ஆக இருந்தாலும் தமிழர்களாக இருத்தல் தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து கொள்வதற்கு மிக அழகாக தெரிவு செய்யப்பட்ட தாக்குதல் இடங்களாக அமைகின்றன.இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போகிறது என்று தெரிந்திருந்தும் மௌனம் காத்த சில தரப்புக்கள் இவ்வாறான தாக்குதல்கள் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று மௌனம் காத்திருக்கலாம். இவ்வளவு பெரிய திடடமிடலும் தாக்குதலும் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில் நடைபெற்றது ஒரு தனிநபர் திட்டமிட்டு செய்த தாக்குதல்......

சிறிலங்காவில் நடை பெற்றது ஒரு குழுவின் தாக்குதல்...
வேறு இடங்களிலும் தாக்குதல் நடக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்....

நியூசிலாந்து தாக்குதல் நடை பெறாமல் இருந்திருந்தாலும் இந்த தாக்குதல் நடை பெற்றிருக்கும்....

2 மாதங்களில் 6 தற்கொலைதாரிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல ....இது ஒர் நீண்ட நாளாக திட்டமிட்ட செயல் ....

22 minutes ago, ooravan said:

1 hour ago, putthan said:

இது எனது நேற்றைய முகப்புத்தக பதிவு . இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கவும்

https://www.tamilwin.com/community/01/212829?ref=home-feed

https://www.thehindu.com/news/national/sri-lanka-easter-blasts-nia-had-intelligence-on-blasts/article26914273.ece

Edited by ooravan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இவ்வாறான ஒரு பரந்துபட்ட படுகொலையை நடத்துவதற்கான காலமும், ஒருங்கிணைப்பும் ஒரு சில நாட்களில் முடியக்கூடியவை அல்ல. 

ஆனால், தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இலக்குகள் மிக நேர்த்தியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 

1. பாதிக்கப்படப்போவது சிங்களவர்கள் இல்லாமல்ப் பார்த்துக்கொள்ளல்.

2. கொல்லப்படப் போகிறவர்கள் தமிழர்களாக இருத்தல் அவசியம். ஏனென்றால், திருப்பித் தாக்கும் பலம் சிறிதேனும் அற்றவர்கள் அவர்கள் மட்டுமே.

3. கொல்லப்படப்போகும் தமிழர்கள் கிறீஸ்த்தவர்களாக இருக்கும் பட்சத்தில், இரட்டிப்பு லாபம், ஏனென்றால் மேற்குலகிற்கில் முகத்தில் அறைவதற்கு இது வாய்ப்பாக அமையும். அதனாலேயே, சிங்களம், தமிழ் மொழிகளில் ஆலயங்களில் பூஜைகள் நடைபெற்றாலும் கூட, சரியாகத் தமிழ் பூசை நடக்கும் நேரம் பார்த்துத் தாக்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பில் நடைபெற்றது 100% தமிழர்கள் கலந்துகொண்ட வழிபாடு. நீர்கொழும்பில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது, சிங்கள - தமிழ்க் கலப்பு இனத்தவர்கள். 

4. உல்லாச விடுதிகள் மீதான தாக்குதல், மேற்குலக கிறீஸ்த்தவர்களை குறிவைத்தென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனாலோ என்னவோ, கொல்லப்படப்போவது தமிழர்கள் என்பதால் அரசாங்கமும் தமக்குக் கிடைத்த புலநாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்துவிட்டு இருந்துவிட்டது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, ரஞ்சித் said:

இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது

https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ooravan said:

நியுசிலாந்து தாக்குதல் நடைபெறாவிடின் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்காதா? நிச்சயம்  இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும்.....வேறு ஒரு மக்கள் வழிபாடு தள‌த்தில்...வெசாக்,மற்றும் புதுவருடம்....

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களின் கொலைகளுக்கு ஊக்கியாக இருந்திருக்கலாம், ஆனால், நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் இது நடைபெற்றிருக்காது என்பதை நம்புவது கடிணம். ஏதோ, ஒரு காரணத்தைவைத்துக் கட்டாயம் நடந்திருக்கும். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததைப்போல. 

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழிவாங்கல் என்பது தமது படுகொலைகளை நியாயப்படுத்த இவர்கள் கூறும் சாட்டாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லாதவர்களைக் கொல்வதற்கு அவர்களுக்குள் காரணம் எதுவுமே தேவையில்லை என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

நியுசிலாந்து தாக்குதல் நடைபெறாவிடின் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்காதா? நிச்சயம்  இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும்.....வேறு ஒரு மக்கள் வழிபாடு தள‌த்தில்...வெசாக்,மற்றும் புதுவருடம்....

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் வலிந்து நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்.மற்றும் இது உள்ளூர் முஸ்லிம்களில் தாக்குதல் என்பதைவிட வெளிநாட்டு சக்திகளின் உந்துதலினால் என்பது தெளிவாக தெரிகிறது இங்கே உள்ள முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் ஆகவே வெளி நாட்டில் இருக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளில் பிரதான இலக்கு எது என்பது தெரியும்.பல புலனாய்வு அமைப்புகள் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றன விரைவில் முடிவு தெரியவரும்.

Edited by ooravan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ooravan said:

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்

அண்ணோய், இதுதான் உண்மை. எதிர்த்துத் தாக்கத் திறாணியில்லாத தமிழர்களைக் குறிவைத்தார்கள். அதிலும், மேற்குலக மதமான கிறீஸ்த்தவத்தைக் குறிவைத்தால் அவர்களுக்கும் ஒரு அடி கொடுத்தது போலாயிற்று. ஆகவேதான் கிறீஸ்த்தவத் தமிழர்கள் இலக்குவைக்கப்பட்டார்கள்.

சிங்கள பெளத்தர்மேல் கைவைத்தால் எண்ணாகும் என்பதுபற்றி நன்கு அறிந்துகொண்டே இது நடத்தப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலிற்கு ISIS பொறுப்பேற்றுள்ளதாக வசந்தம் வானொலிச் செய்தி சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ooravan said:

இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது

https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0

நீங்கள் மேற்கோள் காட்டிய செய்தி உண்மையாக அரசால் வெளியிடப்பட்டதுதான். ஆனால், இவ்வளவு பாரிய ஒருங்கமைக்கப்பட்ட அழிவை, பல டசின் கொலையாளிகளைக் கொண்டு, எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி, வெறும் ஒரு மாத காலத்திற்குள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்தல், அவற்றை சரியான இலக்குகளுக்கு நகர்த்துதல் போன்ற மிகக் கடிணமான இரகசிய நாசகார நடவடிக்கைகளை இதுவரை எந்த அனுபவமும் இல்லாத ஒரு அமைப்புச் செய்திருக்கமுடியும் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா அண்ணை? 

அப்படி இவர்களால் முடியுமென்றால், இன்னும் பல தாக்குதல்கள் இவர்களால் நினைத்தபொழுதில் நடத்தமுடியும் என்று ஆகிவிடுகிறதே?

பல காலமாக ஸ்லீப்பர் செல்களில் உறக்கத்திலிருந்த மனித வெடிகுண்டுகளே இவ்வாறு நாள் பார்த்து, நேரம் பார்த்து, அதியுச்ச அழிவை ஏற்படுத்தும்வகையில் ஏவப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களை இயக்கியவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட சாட்டு, அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களின் கொலைகளுக்கு ஊக்கியாக இருந்திருக்கலாம், ஆனால், நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் இது நடைபெற்றிருக்காது என்பதை நம்புவது கடிணம். ஏதோ, ஒரு காரணத்தைவைத்துக் கட்டாயம் நடந்திருக்கும். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததைப்போல. 

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழிவாங்கல் என்பது தமது படுகொலைகளை நியாயப்படுத்த இவர்கள் கூறும் சாட்டாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லாதவர்களைக் கொல்வதற்கு அவர்களுக்குள் காரணம் எதுவுமே தேவையில்லை என்பதுதான் உண்மை.

உள்ளூர் முஸ்லிம்கள் இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு எந்த வகையிலும் தயாராக இருக்கவில்லை என்பது எனது வலிமையான வாதம் அவர்களின் தயாரிப்புகள் எல்லாம் இன்னும் ஒரு தடவை கினிகத்தேனையில் நடைபெற்றது போல வன்முறை நடந்தால் திருப்பித் தாக்குவதற்கு தயார்படுத்த பட்டவையே இவைகள் கினிகத்தேனையில் கூட ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதாகவும் தாங்கள் தொடங்குவதற்கு முன்னதாக குழப்பம் நின்றுவிட்டதாகவும் ஒருவர் கூறினர். இந்த தாக்குதலுக்கான தேவையும் அல்லது ஊக்கமும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தேவையாக இருந்தது அதற்கு இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே எனது வாதம்.அந்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய தேவையாக இருந்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ooravan said:

https://www.theguardian.com/world/live/2019/apr/23/sri

நீங்கள் சொல்லிய இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் நியுசிலாந்துத் தாக்குதலுக்கான பழிவாங்கல்த் தாக்குதல் தான் இதுவென்பதை கார்டியன் பத்திரிகை மேற்கோள் காட்டினாலும்கூட, பலமாதங்கள் தயார்படுத்தப்பட்ட நடவடிக்கை இது, ஆகவே அமைச்சரின் கூற்று அடிப்படையற்றது என்று வாதிடுகிறது. 

அத்துடன், ஐஸிஸ் பயங்கரவாதிகள் தமது அமைப்பினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தமது உத்தியோகபூர்வ இணையத்தில் உரிமை கோரியிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

ஐசிஸ் உரிமைகோரி இருக்கிறது என்றால் அவர்களின் உடனடித் தேவை என்னவாக இருந்தது நியூசிலாந்து தாக்குதலுக்கு ஒரு  பதிலடி எங்காவது ஒரு மூலையில் கொடுக்க வேண்டும் என்பதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக பாதுகாப்பு நிபுணர்களின் கரித்துப்படி, இலங்கையில் இருந்து இசிச் பயங்கரவாதிகளுடன் இணைந்து மத்திய கிழக்கில் போர்ப் பயிற்சி பெற்ற பல முன்னால் ஐஸிஸ் பயங்கரவாதிகள் நாடு திரும்பியிருப்பதாகவும், இவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளூரில் இலைமறை காயாகவிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டே சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

5 minutes ago, ooravan said:

ஐசிஸ் உரிமைகோரி இருக்கிறது என்றால் அவர்களின் உடனடித் தேவை என்னவாக இருந்தது நியூசிலாந்து தாக்குதலுக்கு ஒரு  பதிலடி எங்காவது ஒரு மூலையில் கொடுக்க வேண்டும் என்பதுதானே.

இருக்கலாம் அண்ணா

ஆனால் ஏன் இலங்கை??

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ooravan said:

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்.மற்றும் இது உள்ளூர் முஸ்லிம்களில் தாக்குதல் என்பதைவிட வெளிநாட்டு சக்திகளின் உந்துதலினால் என்பது தெளிவாக தெரிகிறது இங்கே உள்ள முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் ஆகவே வெளி நாட்டில் இருக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளில் பிரதான இலக்கு எது என்பது தெரியும்.பல புலனாய்வு அமைப்புகள் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றன விரைவில் முடிவு தெரியவரும்.

ஆனால் இது சிறிலங்காவில் நடந்திருக்கு சிறிலங்கா சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிவார்கள் ....சிறிலங்காவில் குண்டு வைத்தால் அது சிங்களவர்களு
சவால் விடும் ஒரு விடயம்....அதில் தமிழர்கள்,வெளிநாட்டவர்கள் யார் இற‌ந்தாலும் சிறிலங்கா அரசுக்கு சவால் தான்.... 

சிங்களவரின் அடிக்கு பயந்து அவர்கள் இதை தமிழர் பகுதியில் செய்தார்கள் என்று சொல்லமுடியாது...ஆறு தற்கொலை குண்டுதாரிகளை சிறிலங்காவில பயிற்றுவித்திருக்கிறார்கள் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.