Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 11:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து,இந்தியா,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

இங்கிலாந்து,இந்தியா,அவுஸ்திரேலியா,பாகிஸ்தான்

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

 அவுஸ்திரேலியா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

 மேற்கு இந்தியத்தீவுகள்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

பங்காளாதேஷ்
போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
  • Replies 1.4k
  • Views 121.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.
போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1) மே 30.  இங்கிலாந்து 

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் 

3) ஜூன் 1. நியூஸிலாந்து 

4) ஜூன் 1. அவுஸ்திரெலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா 

6) ஜூன் 3. இங்கிலாந்து 

7) ஜூன் 4.  சிறிலங்கா

8)ஜூன் 5.   இந்தியா

9) ஜூன் 5.   நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா 

11) ஜூன் 7. பாகிஸ்தான் 

12) ஜூன் 8. இங்கிலாந்து  

13) ஜூன் 8.  நியூஸிலாந்து

14) ஜூன் 9.  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா 

16) ஜூன் 11.  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  

18) ஜூன் 13.இந்தியா  

19) ஜூன் 14. இங்கிலாந்து  

20) ஜூன் 15.  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா 

22) ஜூன் 16. இந்தியா  

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  

24) ஜூன் 18. இங்கிலாந்து  

25) ஜூன் 19. நியூஸிலாந்து  

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா 

27) ஜூன் 21. இங்கிலாந்து  

28)  ஜூன் 22. இந்தியா  

29)  ஜூன் 22.  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ் 

32) ஜூன் 25. அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  

34) ஜூன் 27. இந்தியா.

35) ஜூன் 28. தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  

37) ஜூன் 29.   அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  

39) ஜூலை 1.  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  

42) ஜூலை 4. மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான் 

44) ஜூலை 6.  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா 

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அவுஸ்திரேலியா இந்தியா ,இங்கிலாந்து,  நியூசிலாந்து 

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - அவுஸ்திரேலியா (3 புள்ளிகள்)
#2 - இங்கிலாந்து (2 புள்ளிகள்)
#3 - இந்தியா (1 புள்ளி)
#4 - நியூசிலாந்து (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!
அப்கானிஸ்தான்

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.
அவுஸ்திரெலியா
50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.
இங்கிலாந்து
51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.
அவுஸ்திரெலியா
52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.
அப்கானிஸ்தான்
53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.
மேற்கு இந்தியா தீவுகள்
54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.
வங்காளதேசம்
55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.
இங்கிலாந்து
56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.
இங்கிலாந்து
57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.
இந்தியா

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட கந்தப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து 8 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்🥶

மூன்று பேர் கடைசி நாளில் வந்திருக்கின்றார்கள்! மிச்சம் ஐந்து பேர் மணியடிக்க முன்னர் வருவார்களா இல்லையா என்று நள்ளிரவு பார்க்கலாம்😀

போட்டி முடிந்து இந்தியா கோப்பையைத் தூக்க எல்லோரும் எனக்குப் பின் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்கள்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

பகல் கனவு பலிக்கிறதில்லை கிருபன்.....!  😁

Image associée

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பகல்னவு பலிக்கிறதில்லை கிருபன்.....!  

மிகவும் எதிர்பார்த்திருக்கிறவர்கள் சொதப்பிவிட்டால் தலைகீழாக மாறலாம்.

2 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் இருந்து 8 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்🥶

மூன்று பேர் கடைசி நாளில் வந்திருக்கின்றார்கள்! மிச்சம் ஐந்து பேர் மணியடிக்க முன்னர் வருவார்களா இல்லையா என்று நள்ளிரவு பார்க்கலாம்😀

போட்டி முடிந்து இந்தியா கோப்பையைத் தூக்க எல்லோரும் எனக்குப் பின் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்கள்😂🤣

இனி பார்த்தெழுத ஆளே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி விறுவிறுப்பாக இருக்கும் போலிருக்கே! 

இன்னும் ஆறு மணிநேரத்தில் இந்தப் பட்டியலில் இன்னும் வராதவர்கள் வந்து சேரலாம்! ஆட்டத்திற்கு தயார்...😎

1  அஹஸ்தியன்

2  ஈழப்பிரியன்

3  சுவி

4  நந்தன்

5  கிருபன்

6  கோஷான் சே

7  ராசவன்னியன்

8  ஏராளன்

9  புத்தன்

10 ரஞ்சித்

11  தமிழினி

12  வாதவூரன்

13  சுவைப்பிரியன்

14  மருதங்கேணி

15  ரதி

16  நீர்வேலியான்

17  பகலவன்

18  கல்யாணி

19  கறுப்பி

20  குமாரசாமி

21  எப்போதும் தமிழன்

22  வாத்தியார்

23  கந்தப்பு

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

போட்டி விறுவிறுப்பாக இருக்கும் போலிருக்கே! 

இன்னும் ஆறு மணிநேரத்தில் இந்தப் பட்டியலில் இன்னும் வராதவர்கள் வந்து சேரலாம்! ஆட்டத்திற்கு தயார்...😎

1  அஹஸ்தியன்

2  ஈழப்பிரியன்

3  சுவி

4  நந்தன்

5  கிருபன்

6  கோஷான் சே

7  ராசவன்னியன்

8  ஏராளன்

9  புத்தன்

10 ரஞ்சித்

11  தமிழினி

12  வாதவூரன்

13  சுவைப்பிரியன்

14  மருதங்கேணி

15  ரதி

16  நீர்வேலியான்

17  பகலவன்

18  கல்யாணி

19  கறுப்பி

20  குமாரசாமி

21  எப்போதும் தமிழன்

22  வாத்தியார்

23  கந்தப்பு

எப்பிடியோ நான்தான் வெல்ல போகிறேன்,  இருந்தாலும் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நீர்வேலியான் said:

எப்பிடியோ நான்தான் வெல்ல போகிறேன்,  இருந்தாலும் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 😎

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே நீங்கள் எனக்குப் பின்னால் எட்டாத தூரத்தில் நின்று கைகாட்டுவீர்கள் என்று சொல்கின்றது!😂🤣

சிறிலங்காவின் ஆதரவாளர்கள் தோற்பதைக் கண்குளிரக் காண ரிக்கற்றுகள் வந்துசேர்ந்துவிட்டன! அவுஸ்திரேலியா அடிக்கும் ஒவ்வொரு நாலுக்கும் ஆறுக்கும் விசில் தூள்தான்😆

large.572A716B-4A56-4CA3-BA33-B011FFD5BC

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

கிருபன் ,நீங்கள் பழைய அவுஸ் அணியை கற்பனை பண்ணி வைச்சு இருக்கிறியல்?...உப்ப அங்கே யார் இருக்கா சிக்ஸ் அடிக்க ?

டிக்கெட் என்ன விலை போகுது?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே நீங்கள் எனக்குப் பின்னால் எட்டாத தூரத்தில் நின்று கைகாட்டுவீர்கள் என்று சொல்கின்றது!😂🤣

tenor.gif

உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்கு, அடுத்த மாசம் வெற்றியுடன் வந்து மீட் பண்ணுறன், அவசரம் வேண்டாம்🤣   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

போட்டி முடிந்து இந்தியா கோப்பையைத் தூக்க எல்லோரும் எனக்குப் பின் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்கள்😂🤣

1 hour ago, நீர்வேலியான் said:

எப்பிடியோ நான்தான் வெல்ல போகிறேன்,  இருந்தாலும் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 😎

28 minutes ago, நீர்வேலியான் said:

உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்கு, அடுத்த மாசம் வெற்றியுடன் வந்து மீட் பண்ணுறன், அவசரம் வேண்டாம்🤣   

அந்த வெற்றிக்கனி எனக்கும் இன்னொரு ஆளுக்கும்.....:cool:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அந்த வெற்றிக்கனி எனக்கும் இன்னொரு ஆளுக்கும்.....:cool:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

அண்ணை, ஆர் அந்த இன்னொரு ஆள்?  நீங்கள் ஆரிடம் இருந்து சுட்டு உங்கள் தெரிவுகளை ஒப்பேத்தினீங்கள் என்று சும்மா அறியத்தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நீர்வேலியான் said:

அண்ணை, ஆர் அந்த இன்னொரு ஆள்?  நீங்கள் ஆரிடம் இருந்து சுட்டு உங்கள் தெரிவுகளை ஒப்பேத்தினீங்கள் என்று சும்மா அறியத்தான் 

வேற யார்.நான் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

வேற யார்.நான் தான்.

Gifsblog Tamil GIF - Gifsblog Tamil Comedy GIFs

15 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, ஆர் அந்த இன்னொரு ஆள்?  நீங்கள் ஆரிடம் இருந்து சுட்டு உங்கள் தெரிவுகளை ஒப்பேத்தினீங்கள் என்று சும்மா அறியத்தான் 

அது போட்டி நடக்கேக்கை தெரியும்....🤣

Gifsblog Tamil GIF - Gifsblog Tamil Comedy GIFs

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

வேற யார்.நான் தான்.

அப்ப நிச்சயமா, மூன்றாவதா இன்னுமொரு ஆள் இருக்கு, யாரது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

மிகவும் எதிர்பார்த்திருக்கிறவர்கள் சொதப்பிவிட்டால் தலைகீழாக மாறலாம்.

இனி பார்த்தெழுத ஆளே இல்லை.

எங்கடை ஊர் ஒழுங்கையளுக்கை வராமலே இருக்கப்போறீங்க.....அப்ப இருக்கு கூத்து :grin:

ku_zpswxq5amdz.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

அப்ப நிச்சயமா, மூன்றாவதா இன்னுமொரு ஆள் இருக்கு, யாரது?

3,4,5,6,7,8என்று நீண்டு கொண்டே போகும்.அதுக்குள் நீங்கள் இருக்கலாம்.

30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை ஊர் ஒழுங்கையளுக்கை வராமலே இருக்கப்போறீங்க.....அப்ப இருக்கு கூத்து :grin:

இப்ப தானே கெல்மட் வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒழியத்தெரியாதவர்  தலையாரி வீட்டில் ஒழித்த  மாதிரி போச்சுது ....!   😁

                                             Image associée

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

ஒழியத்தெரியாதவர்  தலையாரி வீட்டில் ஒழித்த  மாதிரி போச்சுது ....!   😁

இப்ப அது தான் பாதுகாப்பு.

முந்தி தலையாரி என்றால் உண்மையான மக்களுக்கு சேவை செய்கிறவராக இருப்பார்.

இப்ப உள்ள தலையாரிகள் கொள்ளைக்காரர்கள் அல்லவா?

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்துஇ அவுஸ்திரேலியாஇ பங்காளாதேஷ்இ இந்தியாஇ நியூஸிலாந்துஇ பாகிஸ்தான்இ தென்னாபிரிக்காஇ சிறிலங்காஇ ஆப்கானிஸ்தான்இ மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
 கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
 வெற்றி (றுin)  - 2இ தோல்வி  (டுழளள)- 0இ சமநிலை (வுநை) - 1இ முடிவில்லை (ழே சுநளரடவ) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் - மேற்கு இந்தியத்தீவுகள்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா - நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் - தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் - இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா - ஆப்கானிஸ்தான்

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா - இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து -  பங்காளாதேஷ்

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - அவுஸ்திரேலியா

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா - சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ் - இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான்

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா - இந்தியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா -  பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான். - அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து - இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.- தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான். - இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ். - மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான். - இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா. - தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.- அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா. -  இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.- இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.- மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.- பாகிஸ்தான்

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.- பங்காளாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.- அவுஸ்திரேலியா

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.-  பாகிஸ்தான்

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.-   இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.- தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.-  பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.-நியூஸிலாந்து

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.- இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.- மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.-  இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து- இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.-மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.- பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.-இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.-அவுஸ்திரேலியா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து  அவுஸ்திரேலியா இந்தியா  தென்னாபிரிக்கா

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
  -இங்கிலாந்து  (3 புள்ளிகள்)

1)-இந்தியா
 2) -அவுஸ்திரேலியா
 3) - இங்கிலாந்து
 4) -தென்னாபிரிக்கா 

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

 இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்-இந்தியா

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.-அவுஸ்திரேலியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.-  இந்தியா

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.- அவுஸ்திரேலியா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.- மேற்கு இந்தியத்தீவுகள்

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.- பங்காளாதேஷ்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.-இந்தியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.-இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். இந்தியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரணிகன் தான் போட்டியில் கலந்து கொண்ட கடைசி ஆளாக இருப்பாரோ?

காரணிகனுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்னமும் 1.45 மணி நேரமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கிருபன் ,நீங்கள் பழைய அவுஸ் அணியை கற்பனை பண்ணி வைச்சு இருக்கிறியல்?...உப்ப அங்கே யார் இருக்கா சிக்ஸ் அடிக்க ?

டிக்கெட் என்ன விலை போகுது?

அக்காச்சி,

திங்கள் கிழமை இலங்கை-அவுஸ் வார்மப் பார்த்தேன்- அவுஸ்சில் சிக்சர் அடிக்கத்தான் ஆளில்லை, இலங்கையில் ஒன்னு(க்கு) அடிக்கவே ஆளில்லை😂

டிக்கெட் விலை 30-250. ஆனா நல்ல மேட்ச், லண்டன் கிரவுண்ட் எல்லாம் தீர்ந்து போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள்

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்

கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win)  - 2, தோல்வி (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.

அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர் அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர் பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர் தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர் நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர் தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர் தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர் இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர் மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர் மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர் இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர் தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து,இந்தியா,தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா.

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1 - இங்கிலாந்து (3 புள்ளிகள்)

#2 - இந்தியா (2 புள்ளிகள்)

#3 - தென்னாபிரிக்கா (1 புள்ளி)

#4 - அவுஸ்திரேலியா (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஆப்கானிஸ்தான்

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4

புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.