Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

         vil-denonce.gif  The best guaranteed method..!

7DHa.gif

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வண்டியை?

கார் என்றால் பெரியதை விற்றுவிட்டு ஸ்மார்ட்கார் வாங்கலாம்.

புகையிரதம் எண்டால் ரெண்டு மூண்டு பெட்டியளை கழட்டி விடலாம். 

கழட்டமுடியாமல் உடம்போட ஒட்டின dadbod என்றால் கரைக்கவே கூடாது. 

சும்மா நிமித்தி நடந்தாலும் போதும்.

இப்ப எல்லா பீச்சுக்கு போனால் எதிர்பாலினத்தவர் யாரும் சிக்ஸ்பேக் காரரை பார்பதே இல்லை. டாட் போட்ற்குதான் கிராக்கி.

இரவு ஏழு மணிக்கு பின்னால் உணவை தவிர்ப்பது. 

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது. 

உணவின் அளவை வயது கூறும்பொழுது குறைந்து மூளைக்கு செய்தியை தெரிவிப்பது, இது தான் இவ்வளவு தான் 

குவாட்ஸ் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள். குதிரையாசனம் என்ற யோகாசனம். 

மொத்தத்தில் ஒரு ஒழுங்கு முறை கட்டுப்பாடு தேவை. 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

இணைப்புக்கு ந‌ன்றி நுனா அண்ணா , 
ந‌ண்ப‌னுக்கு கொஞ்ச‌ம் பெரிய‌ வ‌ன்டி , ஜிம்முக்கு போர‌வ‌ன் ஆனாலும் வ‌ன்டி குறையுது இல்லை , ஏதாவ‌து வேறு வ‌ழி இருந்தா இணையுங்கோ அண்ணா , சாப்பாட்டின் மூல‌ம் குறைக்க‌ முடியுமா , காலையில் எழுந்த‌தும் தோட‌ம்ப‌ழ‌ சாறு குடிப்ப‌து போன்று 

10 minutes ago, ampanai said:

இரவு ஏழு மணிக்கு பின்னால் உணவை தவிர்ப்பது. 

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது. 

உணவின் அளவை வயது கூறும்பொழுது குறைந்து மூளைக்கு செய்தியை தெரிவிப்பது, இது தான் இவ்வளவு தான் 

குவாட்ஸ் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள். குதிரையாசனம் என்ற யோகாசனம். 

மொத்தத்தில் ஒரு ஒழுங்கு முறை கட்டுப்பாடு தேவை. 
 
ந‌ன்றி , இந்த‌ த‌க‌வ‌ல‌ ந‌ண்ப‌னுக்கு உட‌ன‌ அனுப்பி வைக்கிறேன் 

14 minutes ago, ampanai said:

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது

தவறுக்கு மன்னிக்கவும். புரத உணவு...

இதை உன்பது மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். 

உணவு உண்பது என்பதும் கூட ஒரு மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டே. எனது விளையாட்டிலும் வெல்ல பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை 

Edited by ampanai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

தவறுக்கு மன்னிக்கவும். புரத உணவு...

இதை உன்பது மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். 

உணவு உண்பது என்பதும் கூட ஒரு மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டே. எனது விளையாட்டிலும் வெல்ல பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை 

Screenshot-20190922-184732.png

நான் அவ‌னுக்கு நீங்க‌ள் முத‌ல் எழுதின‌த‌ அனுப்ப‌ , அவ‌ன் ந‌ன்றி என்று எழுதி இருக்கிறான் , 

பிழையை திருத்தி சொன்ன‌மைக்கு ந‌ன்றி ,
புது த‌க‌வ‌ல‌ குடுக்கிறேன் 😁😂

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் நண்பர் ஒருவர், பெரிய பியர் வண்டியுடன் குண்டருமாவார். ஒருமுறை சுவிற்சலாந்தில் வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை மீறிவிட்டார். தண்டப்பணம் செலுத்தும்படி கடிதம் வந்தது. நான் யேர்மனியில் இருக்கிறேன் கட்டாவிட்டால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்று இறுமாப்புடன் இருந்துவிட்டார்.

இரண்டு வருடங்களின் பின்பு சுவிற்சலாந்து ஊடாக இத்தாலி செல்லும் வேளை எத்தேச்சையாக அவர் வண்டியும் பரிசோதனைக்கு உட்பட்டது. அவர்பற்றிக் கணனி தெரிவிக்க பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். மூன்று மாதங்கள் முடிய யேர்மனி வந்தபோது ஓமக்குச்சியின் உடம்போடு வந்தார்.

 Bildergebnis für %e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81+%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d   Bildergebnis für %e0%ae%93%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இணைப்புக்கு ந‌ன்றி நுனா அண்ணா , 
ந‌ண்ப‌னுக்கு கொஞ்ச‌ம் பெரிய‌ வ‌ன்டி , ஜிம்முக்கு போர‌வ‌ன் ஆனாலும் வ‌ன்டி குறையுது இல்லை , ஏதாவ‌து வேறு வ‌ழி இருந்தா இணையுங்கோ அண்ணா , சாப்பாட்டின் மூல‌ம் குறைக்க‌ முடியுமா , காலையில் எழுந்த‌தும் தோட‌ம்ப‌ழ‌ சாறு குடிப்ப‌து போன்று 

ஜிம்முக்கு போய் வயிறு குறையவில்லை எனில் பொதுவாக உடற்பயிற்சி முடித்ததும் ஒரு வெட்டு வெட்ட மனம் சொல்லும். இதனால் இழந்த கலோரிகளை மீண்டும் ஏற்றி விடுவார்கள். இதனால் உடம்பு குறையாது.

கொழுப்பு கரைவதற்கு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்யும் போது 10* 3 set செய்தவுடன் கொழுப்பு கரையும் என நினைப்பது தவறு. 15*3 செய்யும் போது (கூடவும் செய்யலாம்) கொழுப்பு கரைய தொடங்குகிறது.

உடற்பயிற்சியோடு உணவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் முழுமையான இலக்கை அடைய முடியும். உணவில் காபோவைதரேற்றை குறைத்து புரதம் (அம்பனை சொன்னது போல்) சாப்பிடலாம். காய்கறிகளும், பழங்களையும் பசி எடுக்கும் போது சாப்பிடலாம்.

 மூன்று வேளை உணவை  ஆறு வேளைகள் பிரித்து சாப்பிடுவதாலும் உடம்பில்  கொழுப்பு சேராமல் இருக்கும் என்றும் உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

held og lykke
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

ந‌ன்றி நுனா அண்ணா , இது ந‌ல்ல‌தா ப‌டுது , ந‌ண்ப‌னுக்கு அனுப்பி வைக்கிறேன் 😘 /  

held og lykke , he he 😁😂👏🤞

tusind tak 😂😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

பையா
இது உங்களுக்கில்லைத் தானே?

எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஒரு வருடம் எதுவித கட்டுப்பாடுமின்றி சாப்பிடுவார்.நாலு கறி இருந்தா நாலு தரம் போட்டு ஒவ்வொரு கறியாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்.நிறையும் கூடி வண்டியும் விழுந்து ஆளும் கொஞ்சம் வீங்கிப் போய்விடுவார்.

இருந்தால் போல மாவுவகை சாப்பாடு சோறு எதுவுமே இருக்காது.காலையில் எழும்பியவுடன் கொஞ்ச சூட்டில் சுடுநீர் ஒரு போத்தல்.காலை உணவாக கடலை தானியவகை ஓட்கஞ்சி இப்படி மாறிமாறி குடிப்பார்.மதியம் கோழிகோழியாக சாப்பிடுவார்.இரவு கொஞ்சமாக மேலே சொன்னதில் ஏதாவது கொஞ்சமாக சாப்பிடுவார்.

அனேகமான நாட்களில் 3-4மைல் தூரம் நடப்பார்.

ஒரே மாதத்தில் ஆளே மாறிவிடுவார்.

உங்கள் நண்பர் இப்படி கட்டுப்பாடாக இருப்பாரென்றால் முயற்சி செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

வ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 
ஓம் அண்ணா என‌து ந‌ண்ப‌னக்காக‌ திற‌ந்த‌ திரி , நீங்க‌ள் ம‌ன‌ம் விட்டு சொன்ன‌தில் ம‌கிழ்ச்சி 😘👏👏

அவ‌ன் பெரிசா சாப்பிட‌ மாட்டான் , ஆனா ஆள் கொஞ்ச‌ம் குன்டு , உட‌ல் ப‌யிற்ச்சி செய்தும் வ‌ன்டி குறைய‌ வில்லை , தொட‌ர்ந்து முய‌ற்ச்சி செய்ய‌ட்டும் , உங்க‌ளின் ப‌திவை ப‌ற்றி ந‌ண்ப‌னுக்கு சொல்லுறேன் அண்ணா ,

என‌க்கு வ‌ன்டி ஒன்றும்  இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ,  சிக்ஸ் பாக் என்னிட‌ம் , உங்க‌ட‌ அண்ணா குமார‌சாமி தாத்தாவிட‌ம் கேட்டு பாருங்கோ நான் என் உட‌ல‌ எப்ப‌டி அழ‌காய் வைச்சு இருக்கிறேன் என்று , 

ஒரு நாளுக்கு ஒரு லீட்ட‌ர் த‌ண்ணீர் குடிப்பேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , அதோடு ஓட்ட‌ம் ஜிம் , சொன்னா ந‌ம்புறீங்க‌ளோ தெரியாது , நெஞ்சுக்கு ப‌டுத்து இருந்து கொண்டு 90கிலே தூக்கி அடிச்ச‌ நான் , 100கிலே தூக்கி அடிக்க‌னும் என்று என்ர‌ நீண்ட‌ நாள் க‌ன‌வு ஆனால் இன்னும் 100கிலோ தூக்கி அடிக்க‌ வில்லை ஒரு நாள் அடிப்பேன் 💪

7 hours ago, பையன்26 said:

ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

இங்கு ஏனைய கள உறவுகள் சில நல்ல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள்.

அவை தவிர நாமெல்லாம் கவனிக்கத்தவறும் இன்னொரு விடயமும் உள்ளது; மன அழுத்தம் அதிகமானால் நமது உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு இருக்காது. அளவுக்கதிகமாக உணவை உண்பது சாதாரணமாகிவிடும். எனவே, நமது மனநலத்திலும் அதிக கவனமெடுத்தல் வேண்டும்; அதற்கான உதவிகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் பெறுவதும் நல்லது. 

இவ்வாறு நமது மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, இங்கே குறிப்பிடப்பட்ட உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் நல்ல பலனைத்தரும். 

நாமே அறியாமல் நாம் எதிர்கொள்ளும் பல வியாதிகளுக்கு நமது மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் மூலகாரணமாக இருக்கலாம்! 😊

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

😁😂 

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , 
கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , 

கா  ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் ஆண்டவர்தந்த அறிவுரைகள்.

தொப்பை குறைய எளிய வழிகள்:

கீழ் வருவனவற்றில் எது வசதியோ அதனைக் கடைப்பிடிக்கலாம். 

தொப்பை குறைய வைத்தியம் அன்னாசிப்பழம்:

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு, கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.

காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை (belly fat) காணாமல் போய்விடும்.

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சிசாறு:

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் (belly fat) கொழுப்பு குறையும்.

தொப்பை குறைய வைத்தியம் தண்ணீர்:

தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் (belly fat) கொழுப்பு குறைந்துவிடும்.

தொப்பை குறைய வைத்தியம் உப்பு:

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தொப்பை குறைய வைத்தியம் தேன்:

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

(குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம்.

எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

தொப்பை குறைய வைத்தியம் பட்டை:

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

தொப்பை குறைய வைத்தியம் நட்ஸ்:

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம்.

உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் அவகேடோ:

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது.

மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் சிட்ரஸ்:

பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.

இதனால் அழகான உடலை பெற முடியும்.

தொப்பை குறைய வைத்தியம் தயிர்:

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் க்ரீன் டீ:

அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர்.

எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

தொப்பை குறைய வைத்தியம் சால்மன் மீன்:

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, (belly fat) தொப்பை வராமலும் தடுக்கும்.

தொப்பை குறைய டிப்ஸ் பெர்ரிப் பழங்கள்:

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

தொப்பை குறைய வைத்தியம் ப்ராக்கோலி:

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும், பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் எலுமிச்சை சாறு:

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான்.

அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

தொப்பை குறைய டிப்ஸ் பூண்டு:

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது.

எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சி:

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

தொப்பை (belly fat) வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.எனவே ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்கவழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்கின்றது என்றால் எந்த ஒரு உடல் பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

ந‌ன்றி ப‌ஞ் அண்ணா , நீங்க போட்ட‌ ப‌திவை நண்ப‌னுக்கு  அனுப்பி விட்டேன் , 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/22/2019 at 6:07 PM, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

james norton running GIF by MASTERPIECE | PBS

காலமை வெள்ளன எழும்பி இந்த பாட்டை கேட்டுக்கொண்டு  டெய்லி 5கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்கோ😄

தொந்தி சரிய மயிரே வெளிற ... பெருத்த வயிறு சரியவும், முடி
நரைக்கவும்,

நிரை தந்தம் அசைய ... வரிசையாயிருந்த பற்கள் ஆடவும்,

முதுகே வளைய இதழ் தொங்க ... முதுகில் கூன் விழவும், உதடு
தொங்கிப்போகவும்,

ஒருகை தடிமேல் வர ... (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது
வரவும்,

மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென ... பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்,

இருமல் கிண்கிணென முன் ... முன்னே இருமல் கிண்கிண் என்று
ஒலிக்கவும்,

உரையே குழற ... பின்னே பேச்சு குழறவும்,

விழிதுஞ்சு குருடு படவே ... கண்கள் மங்கி குருட்டுத்தன்மை
அடையவும்,

செவிடுபடு செவியாகி ... செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும்,

வந்த பிணியும் அதிலே மிடையும்... வந்த நோய்களும், அவற்றின்
இடையிலே புகுந்த

ஒரு பண்டிதனும் ... ஒரு வைத்தியனும்,

மெயுறு வேதனையும் ... உடல் படும் வேதனையும்,

இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக ... சிறு பிள்ளைகள்
சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத்
தொளைக்கவும்,

துயர்மேவி மங்கை யழுது விழவே ... மிக்க துயரம் கொண்டு மனைவி
அழுது விழவும்,

யமபடர்கள்நின்று சருவ ... யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர
போராடவும்,

மலமே யொழுக ... மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும்,

உயிர் மங்கு பொழுது ... உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில்

கடிதே மயிலின்மிசை வரவேணும் ... முருகா, நீ விரைவில்
மயில்மேல் வரவேண்டும்.

எந்தை வருக ரகுநா யகவருக ... என் அப்பனே வா,
ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே யினிவருக... குழந்தாய் வா, மகனே
இதோ வா,

என்கண் வருக எனதா ருயிர்வருக ... என் கண்ணே வா, என்
ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக அரசே வருக ... அழகிய ராமனே வா, இங்கே
வா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூ டிடவருக ... பால் குடிக்க வா, பூ
முடிக்க வா,

என்று பரிவி னொடுகோ சலைபுகல ... என்றெல்லாம் அன்போடு
கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா... வந்த மாயன் திருமால் மனம்
மகிழும் மருமகனே,

குறவரிள வஞ்சி மருவும் அழகா... குறவர் குல இளங்கொடியான
வள்ளி அணையும் அழகா,

அமரர்சிறை சிந்த ... தேவர்களின் சிறைவாசம் ஒழிய,

அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா ... அசுரக் கூட்டம்
வேரோடு மடிய அழித்த தீரனே,

திங்கள் அரவு நதிசூ டியபரமர் ... நிலவும், பாம்பும், நதியும்
சூடிய பரமர்

தந்த குமர ... தந்தருளிய குமரனே,

அலையே கரைபொருத செந்தி னகரில் ... அலை கரையில்
மோதும் திருச்செந்தூரில்

இனிதே மருவிவளர் பெருமாளே. ... இன்பமாய் வீற்றியருளும்
 
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 Image may contain: one or more people and people standing

இதுதான்... உண்மையை சொல்லும், ஆண்களின் உடுப்புக் கடை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

இதே கேள்வியை எனது நண்பர் ஒருவர் கேட்டார் எனது பதில் வந்து என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடு என்றேன் எனக்கு விளையாட தெரியாது என்று சொன்னார் நான் பறவாயில்லை பந்தை எடுக்க முயற்ற்சி செய் ஓவ்வொரு நாளும் நன்றாக ஓடினார் பந்தை மட்டும் பறித்தார்  தனியாக ஓடுவதென்றால் சிலருக்கு முடியாமல் போகலாம் 10 மேற்பட்டவர்கள் இருந்தால் களைப்பும் தெரியாது அலுப்பும் தெரியாது உடல் மெலிந்து போவதும் தெரியாது விளையாடி முடிந்த பிறகு  வானத்தை பார்த்து படுத்துக்கிடந்து கால்களை தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல செய்தால் போதும்  சில நாள் செல்ல மெதுவாக தலையையும் தூக்கி சைக்கில் ஓட்டினால் வண்டி வத்தி போகும்  

தற்போது ஆள் சிலிம் ஆகிவிட்டார் பல கிலோக்களை குறைத்து  விட்டார்  

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2019 at 6:23 PM, தனிக்காட்டு ராஜா said:

இதே கேள்வியை எனது நண்பர் ஒருவர் கேட்டார் எனது பதில் வந்து என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடு என்றேன் எனக்கு விளையாட தெரியாது என்று சொன்னார் நான் பறவாயில்லை பந்தை எடுக்க முயற்ற்சி செய் ஓவ்வொரு நாளும் நன்றாக ஓடினார் பந்தை மட்டும் பறித்தார்  தனியாக ஓடுவதென்றால் சிலருக்கு முடியாமல் போகலாம் 10 மேற்பட்டவர்கள் இருந்தால் களைப்பும் தெரியாது அலுப்பும் தெரியாது உடல் மெலிந்து போவதும் தெரியாது விளையாடி முடிந்த பிறகு  வானத்தை பார்த்து படுத்துக்கிடந்து கால்களை தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல செய்தால் போதும்  சில நாள் செல்ல மெதுவாக தலையையும் தூக்கி சைக்கில் ஓட்டினால் வண்டி வத்தி போகும்  

தற்போது ஆள் சிலிம் ஆகிவிட்டார் பல கிலோக்களை குறைத்து  விட்டார்  

சில‌ருக்கு வ‌ன்டி வைச்சா குறைப்ப‌து மிக‌ க‌டின‌ம் முனிவ‌ர் 😉 ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.