Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

protest-9.jpg

வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்

வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார்.

இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர்.

இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

குறிப்பாக கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ்.ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம் என  குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-மத-வன்முறைகள்-ந/

இந்த மறவன்புலவு மனிதர் இந்தியாவில் இருந்து வரும் வரை இப்படியான மத முரண்பாடுகளை இலங்கையில் காணமுடியாமல் இருந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஈழத்தில்  மத வன்முறையத் தீயில் குளிர் காய்ந்துவிட்டு தான் இறப்பது என்பதில் இந்த மறவன்புலவு ஜீவன் மிக தீவிரமாக உள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது ஈழத்திற்கு இந்திய ஆர். எஸ். எஸ்  பயங்கரவாதிகளல்  அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் என்று இவரை அழைக்கலாம். 

Edited by tulpen

இவருக்கு இந்தியாவிலிருந்து VHP , சங்கபரிவார் போன்ற இந்து தீவிரவாத அமைப்புக்கள் பணம் அனுப்புகின்றது। இங்கும் இந்தியாவைப்போல இந்துத்வவை புகுத்தலாம் , எதாவது புரட்சி செய்யலாம் எண்டு திரிகிறார்।

இவருடைய ஒரு சிறிய கூடடம்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மன்னாரிலும் குழப்பங்களை உண்டுபண்ணுகிறார்கள்। இந்து மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் சங்கபரிவார் கும்பலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று।

யாழ் ஆயர் சம்பந்தம்பட இங்கு ஒன்றும் இல்லை। இவருக்கு ஞான சாரா தேரரின் ஆதரவும் உண்டு।

சிங்களவனுக்கு தெரியும் எப்படி தமிழனுக்குள் பிரச்சினையை உருவாக்கலாம் எண்டு। எனவே இந்து தமிழ் மக்களிடம்தான் இதுக்கு பதில் உண்டு, அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

Edited by Vankalayan
Need to change some wordings

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாழ்மையான அபிப்பிராயம், இவர் இந்திய RAW வின் பின்னணியில் இயங்குகிறார் என்பதே. கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சர்வதேச ஆதரவும் சிங்கள துணையும் இருப்பதால், இந்த வகையான பிளவு சைவர்களை பெரும் பான்மையாக கொண்ட இலங்கை தமிழரை சர்வதேச ஆதரவில்லாத மக்களாக்கி சிங்களவரால் அடக்கி ஒடுக்கப்படும் நிலைக்கு கொண்டு வந்து தாம் சொல்வதை கேட்டு நடக்க தக்க மக்களாக்க  RAW முயற்சி செய்வது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

எங்களுக்குத்தான் சுய புத்தி இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் காலத்தை வீணாக்காமல் ஆயர் இல்லத்தின் மீதும் இரண்டு தேவாலயங்களின் மீதும் நாலு  கல்லெடுத்து எறிந்தால் போதும் சமயப் பிரச்சனை தொடங்கிவிடும்.

எவ்வளவு எளிதாக தமிழ் இனத்தின் போராட்ட உணர்வை சிதைத்து திசை திருப்புகிறார்கள். அவமானம்.

தமிழர்கள் சேர்ந்து வாழப் பழகவில்லை, கூட்டிக் கொடுத்துத்தான் பழக்கமோ ?

இவர்களெல்லாம் தாயிடம் பால் அருந்தினார்களா அல்லது மூ.....ம் அருந்தினார்களா என கேட்கத் தோன்ருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

rss_bccl.jpg

கூடிய விரைவில் அரை ரவுசர் படையினரையும் & அவையளின் மாநாட்டையும் எதிர்பார்க்கலாம்.☺️

  • கருத்துக்கள உறவுகள்

வயதுக்கு ஏற்ற அனுபவம் வேண்டாம்? சிறுவயதில் கதை காவியாய் இருந்திருப்பாரோ?  யாரோ கதிரையையும் கொண்டுவந்து இருத்தி விட்டு கிடக்கு. பேரப்பிள்ளைகளோடு நேரத்தை கழித்து, கோயில் குளம் என்று திரியிற நேரம் வம்பெடுத்து அலையுது.  பழுத்தபழம் இதுக்கே அறிவு வளரேலயாம்,  இதனால் வழிநடத்தப்படும்  இளசுகளின் நிலை என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

இவருக்கு இந்தியாவிலிருந்து VHP , சங்கபரிவார் போன்ற இந்து தீவிரவாத அமைப்புக்கள் பணம் அனுப்புகின்றது। இங்கும் இந்தியாவைப்போல இந்துத்வவை புகுத்தலாம் , எதாவது புரட்சி செய்யலாம் எண்டு திரிகிறார்।

இவருடைய ஒரு சிறிய கூடடம்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மன்னாரிலும் குழப்பங்களை உண்டுபண்ணுகிறார்கள்। இந்து மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் சங்கபரிவார் கும்பலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று।

யாழ் ஆயர் சம்பந்தம்பட இங்கு ஒன்றும் இல்லை। இவருக்கு ஞான சாரா தேரரின் ஆதரவும் உண்டு।

சிங்களவனுக்கு தெரியும் எப்படி தமிழனுக்குள் பிரச்சினையை உருவாக்கலாம் எண்டு। எனவே இந்து தமிழ் மக்களிடம்தான் இதுக்கு பதில் உண்டு, அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

சிறிய திருத்தம்.

இந்துக்கள் அல்ல சைவர்கள்.

On 2/21/2020 at 8:26 PM, satan said:

இதனால் வழிநடத்தப்படும்  இளசுகளின் நிலை என்ன? 

இளசுகளா??? அங்கே ஒருவரையும் காணவில்லையே; ...!!!!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Dash said:

இளசுகளா??? அங்கே ஒருவரையும் காணவில்லையே; ...!!!!

இவர் ஒரு அமைப்பின் தலைவர் என்று கூறப்படுள்ளது. அந்த அமைப்பில் உறுப்பினர்கள்  இல்லாமல் ஒரு அமைப்பு என்று அழைப்பதுண்டா? அந்த உறுப்பினரில் இளையோர் இருக்கமாட்டார்களா?? இவருக்குப்பின் அந்த அமைப்பை யார் முன் கொண்டு செல்வார்கள்??? யாருமே இல்லாமல் இவர் மட்டும் ஒரு அமைப்பா???? இவர் முன்வந்து இருக்கிறார். இவருக்குப்பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?????

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

RAW மட்டும் தான் போல தெரிகிறது. இல்லாவிட்டால் இப்படி தனிமரமாகவா போராட்டம் நடத்துவார்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மார்த்தாண்டன் said:

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

3 hours ago, Kapithan said:

ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை. 

புரிந்தால் சரி.

தாம் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர் என்று அவர் எங்கே எழுதினார்? 

29 minutes ago, satan said:

இவர் ஒரு அமைப்பின் தலைவர் என்று கூறப்படுள்ளது. அந்த அமைப்பில் உறுப்பினர்கள்  இல்லாமல் ஒரு அமைப்பு என்று அழைப்பதுண்டா? அந்த உறுப்பினரில் இளையோர் இருக்கமாட்டார்களா?? இவருக்குப்பின் அந்த அமைப்பை யார் முன் கொண்டு செல்வார்கள்??? யாருமே இல்லாமல் இவர் மட்டும் ஒரு அமைப்பா???? இவர் முன்வந்து இருக்கிறார். இவருக்குப்பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?????

சைவத்தமிழருக்கும் கத்தொலிக்க தமிழருக்குமிடையில் பிரச்சனை உண்டு பண்ணவென களம் இறக்கி விடப்பட்டுள்ள ஒருவர்.

அதேபோல் இன்று உதயனில் ஒரு செய்தி வந்துள்ளது அதாவது மத ரீதியாக பார்த்தால் மன்னார் மாவட்டத்தில் இஸ்லாமியர் 69,000, கத்தோலிக்கர் 60,000, சைவ சமயத்தவர் 28,000, Non RC  தமிழர் 3,000 .

ஆனால் இனரீதியாக பார்த்தால் தமிழர்91,000 முஸ்லிம்கள் 60,000.

தமிழில் ஒரு பழமொழி இருக்குதல்லோ ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 91,000 பேராக பெரும்பான்மையாக இருக்கும் தமிழன் சைவர்கள்,கத்தொலிக்கர்கள்,Non RC என இரண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டம் என விளங்குதா ......??????

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆளுக்கும் வயது போனநேரத்தில் வீட்டில் என்னென்ன பிரச்சனையோ? தட்டத் தனியனாய் கதிரையையும் காவிக்கொண்டு வந்து இருக்கிறார். ஆயர்  ஒரு தேநீர் கொடுத்து  ஆற அமர இருந்து விசாரித்தால், எல்லாம் சரி வரும்.

On 2/21/2020 at 9:03 AM, tulpen said:

இந்த மறவன்புலவு மனிதர் இந்தியாவில் இருந்து வரும் வரை இப்படியான மத முரண்பாடுகளை இலங்கையில் காணமுடியாமல் இருந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஈழத்தில்  மத வன்முறையத் தீயில் குளிர் காய்ந்துவிட்டு தான் இறப்பது என்பதில் இந்த மறவன்புலவு ஜீவன் மிக தீவிரமாக உள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது ஈழத்திற்கு இந்திய ஆர். எஸ். எஸ்  பயங்கரவாதிகளல்  அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் என்று இவரை அழைக்கலாம். 

உங்கள் வாதம் புனிதமானது எவனும் சைவனுக்கு ஆதரவு குரல் கொடுக்கவே கூடாது ஏன் என்றால் புனிதர்களின் ரட்சகரகள் கொடுக்கும் சைமன் போன்றவரகள் எங்களை எங்களையே கேவலபடுத்தி பேசலாம் பிறகு மாலை மரியாதை வோட்டு வேணும் எனடால் முருகன் என் தாத்தன் எண்டும் சொல்லலாம் அண்மையில திரு கஸ்பர் அடிகள் அவர் உரை பக்கத்திலேயே நின்று கேட்டேன் அந்தாள் சொன்னார் மூன்று தலைமுறைக்கு முன்னால் அவர் முன்னோர் எல்லாம் சைவர் எண்டு முந்தி சிங்களவன் தமிழனுக்கு அடிக்கும் போது ஒருவர் சொன்னார் எங்களுக்கு பிறந்ததுகள்  தானே அடிக்குதள் எண்டது ஞாபகம் வந்து தொலைக்குதே

46 minutes ago, Dash said:

சைவத்தமிழருக்கும் கத்தொலிக்க தமிழருக்குமிடையில் பிரச்சனை உண்டு பண்ணவென களம் இறக்கி விடப்பட்டுள்ள ஒருவர்.

அதேபோல் இன்று உதயனில் ஒரு செய்தி வந்துள்ளது அதாவது மத ரீதியாக பார்த்தால் மன்னார் மாவட்டத்தில் இஸ்லாமியர் 69,000, கத்தோலிக்கர் 60,000, சைவ சமயத்தவர் 28,000, Non RC  தமிழர் 3,000 .

ஆனால் இனரீதியாக பார்த்தால் தமிழர்91,000 முஸ்லிம்கள் 60,000.

தமிழில் ஒரு பழமொழி இருக்குதல்லோ ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 91,000 பேராக பெரும்பான்மையாக இருக்கும் தமிழன் சைவர்கள்,கத்தொலிக்கர்கள்,Non RC என இரண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டம் என விளங்குதா ......??????

அண்ணே வசதியா ஒண்டை மாத்தி காதில பூவும் வைத்தால அழகு தான் மதம் மாற்றி தமிழ் பெண்களை விட்டாரகள் என்ற விபரமும் இருந்ததே அவர்கள் என்ன மதம் ??

55 minutes ago, கற்பகதரு said:

தாம் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர் என்று அவர் எங்கே எழுதினார்? 

இதுவரை எங்கள் தலைவர்கள் பேசி தீர்த்தது தமிழனை தானே அருமை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

மூன்று தலைமுறைக்கு முன்னால் அவர் முன்னோர் எல்லாம் சைவர் எண்டு

காலம் மாற, உலகம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க,  சைவம் புதுமையை தேடி  அடிக்கிற கூத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு. யாரை மனம் நோவது? இருக்கிற இடத்தில கிடைக்காத ஒன்றை நாடி வேறிடத்துக்கு  ஓடுகிறார்கள். தடுக்க எங்களுக்கும் வக்கில்லை. ஓடுபவர்களை குற்றம் சொல்வதா? வந்தாரை வாழவைப்பவரை குறை சொல்வதா? எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதா? 

On 2/21/2020 at 1:33 PM, tulpen said:

இந்த மறவன்புலவு மனிதர் இந்தியாவில் இருந்து வரும் வரை இப்படியான மத முரண்பாடுகளை இலங்கையில் காணமுடியாமல் இருந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஈழத்தில்  மத வன்முறையத் தீயில் குளிர் காய்ந்துவிட்டு தான் இறப்பது என்பதில் இந்த மறவன்புலவு ஜீவன் மிக தீவிரமாக உள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது ஈழத்திற்கு இந்திய ஆர். எஸ். எஸ்  பயங்கரவாதிகளல்  அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் என்று இவரை அழைக்கலாம். 

ஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு. அதோட இலங்கையில பௌத்தம் இஸ்லாம் என்ட கான்செர் உம் தொத்தியிருக்கு. இந்த தொற்றுக்களை நீக்கினா ஈழத்து பூர்வீக குடிகளான தமிழர் 2000 வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்தது போல நிம்மதியா வாழ முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2020 at 12:17 AM, Rajesh said:

ஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு. அதோட இலங்கையில பௌத்தம் இஸ்லாம் என்ட கான்செர் உம் தொத்தியிருக்கு. இந்த தொற்றுக்களை நீக்கினா ஈழத்து பூர்வீக குடிகளான தமிழர் 2000 வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்தது போல நிம்மதியா வாழ முடியும்.

எப்படி ?

கோவணத்தோடா ?

நீங்கள் தமிழர்களிடையே  குளப்பத்தை உண்டுபண்ணும் நோக்கோடு தொடர்ச்சியாக எழுதிவருவதைத்  அவதானித்து வருகிறேன். 

நீங்கள் ஒன்று இலங்கை முஸ்லிமாக (எல்லோருமல்ல) இருக்க வேண்டும் அல்லது மலையாளியாக இருக்க வேண்டும். 

ஏனென்றால் சைவர்களும் கிறீத்துவர்களும் வெளிப்படையாகவே இங்கே வாதிடுகின்றனர். மதத்தை முதன்மைப் படுத்தாதோர் தங்கள் கருத்தையும் கூறுகின்றனர். ஆனால் நீங்கள் இங்கே சிண்டு முடிதலில் மட்டும் கவனமாக இருக்கிறீர்கள்.

எனது அனுமானம் பிழை என்று நிரூபிக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Rajesh said:

ஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு.

இந்த வைரஸ் 1505 இல் வந்து விட்டது. அப்போ அழிக்கமுடியாததை இனி அழிக்கப்போகிறீர்களாக்கும்.  எப்படி....? கிறிஸ்தவர்களை அழிக்கலாம். அந்த மதத்தை அழிக்க முடியாது. அதன்பின் நாங்களே எல்லாத்தையும் அடக்கிக்கொண்டு முடங்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

ஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு. அதோட இலங்கையில பௌத்தம் இஸ்லாம் என்ட கான்செர் உம் தொத்தியிருக்கு. இந்த தொற்றுக்களை நீக்கினா ஈழத்து பூர்வீக குடிகளான தமிழர் 2000 வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்தது போல நிம்மதியா வாழ முடியும்.

நீங்கள் எழுதியது உண்மை, ஆனால் சாத்தியமற்றது. இது காலம் கடந்த ஞானம். 2000 வருடங்களாக தொற்று முற்றி இப்போது ஈழத்து சைவர்கள் பாதி அழிந்து மீதி சேடம் இழுக்கும் நிலையில் இருக்கிறார்கள். இந்த தொற்று நோய்க்கு உங்களிடம் மருந்தும் இல்லை, மருந்தை கண்டுபிடிக்கும் ஆற்றல் உள்ளவர்களும் இல்லை, அப்படியானவர்களை கண்டுபிடித்து, பிறகு அவர்கள் மருந்து கண்டுபிடித்து, பின் மருந்து கொடுத்து காப்பாற்ற தேவையான நேரமும் இல்லை. 

On 2/21/2020 at 10:34 AM, தமிழ் சிறி said:

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம்

சச்சி ஐயா!

இது போன்ற அகிம்சை போராட்டங்களுக்கு இப்போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை. அதை மதிக்கக்கூடிய நாகரிக சமூகமும் இப்போது இல்லை.

குறிப்பாக, அகிம்சை பற்றி பெரிதாக மார்தட்டிக்கொள்ளும் இந்தியர்களுக்கும் அகிம்சை என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்திருந்தால் திலீபன் இறந்திருக்க முடியாது அல்லது இன்று காந்திக்கு மேலாக போற்றப்பட்டிருக்க வேண்டும்.  

மேலும் இப்படி போராடுபவர்களை இம்சைப்படுத்தம் சமூகம் நிறையவே உண்டு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.