Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Dash said:

எமது மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காத அல்லுலோயா கூட்டம் தேவை அற்ற ஒரு அமைப்பு, இதை நாம் போஷிக்க தேவை இல்லை, இந்தியாவில் இருந்து இயங்கும் அடிப்படை வாத  இந்துத்துவா அமைப்புக்கள் எப்படியோ ,இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கள் எப்படியோ அவற்றை எப்படி நிராகரிக்க வேண்டுமோ அதே போல் தான் இந்த அல்லுலோயா கூட்டமும். பாரம்பரிய கத்தோலிக்க மதமானது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றியே வளர்ந்த்து உதாரணமாக தாலியில் இருந்து மெட்டி வரை அனைத்தும் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்படுகின்றது ஆனால் அல்லுலோயா ஆப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

அதே போல் எந்த இடத்திலும் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் பணிந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை அப்படியாயின் அதற்கான உதாரணங்களை முன் வைக்கவும். நிறைய எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள். 

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

  • Replies 95
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

💯

On 24/4/2020 at 02:53, குமாரசாமி said:

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Vankalayan said:

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

அப்ப புது பிளேன புடிச்சி வரச்சொலுங்களன் பார்ப்போம் மீதியை 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களுக்கு.. சுவிஸ் போதகர் அறிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

அது சிங்கள தீவு, அங்கு இருப்பவர்களுக்கு cd மூலம் வைத்தியம் பார்க்கலாம் 😛

On 23/4/2020 at 17:57, Dash said:

எமது மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காத அல்லுலோயா கூட்டம் தேவை அற்ற ஒரு அமைப்பு, இதை நாம் போஷிக்க தேவை இல்லை, இந்தியாவில் இருந்து இயங்கும் அடிப்படை வாத  இந்துத்துவா அமைப்புக்கள் எப்படியோ ,இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கள் எப்படியோ அவற்றை எப்படி நிராகரிக்க வேண்டுமோ அதே போல் தான் இந்த அல்லுலோயா கூட்டமும். பாரம்பரிய கத்தோலிக்க மதமானது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றியே வளர்ந்த்து உதாரணமாக தாலியில் இருந்து மெட்டி வரை அனைத்தும் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்படுகின்றது ஆனால் அல்லுலோயா ஆப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

அதே போல் எந்த இடத்திலும் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் பணிந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை அப்படியாயின் அதற்கான உதாரணங்களை முன் வைக்கவும். நிறைய எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள். 

நீங்கள் அப்படி சொல்ல முடியாது। சடடப்படி அரசு இருக்கிறது। நீங்கள் சடடப்படி நடவடிக்கை எடுத்து நிறுத்த முடியுமென்றால் முயட்சி செய்யுங்கள்। ஒருவருடைய சுதந்திரத்தில் தலையிட சடடப்படி யாருக்கும் உரிமை இல்லை। அவன் நகை போடுகிறானோ , இல்லையோ உங்களுக்கு என்ன பிரச்சினை? அதை தடுக்க முடியுமென்றால் தடுத்துப்பாருங்கள்। அப்படி செய்யாமல் இதில் எழுதுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை। இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் புதிய தலை முறையில் எதனை பேர் உங்கள் பாரம்பரியங்களை கைக்கொள்ளுகிறார்கள்? கைகொள்ளப்போகிறார்கள்? இதெல்லாம் வீண் விதண்டாவாதம்। களத்தில் இருந்து உங்களால் எதாவது செய்ய முடியுமென்றால் செய்யுங்கள்। ஏன் என்றால் நீங்கள் எழுதும் அந்த கூடடம் இப்படியான களத்தில் வந்து தங்கள் நேரத்தை செலவழிப்பதுமில்லை , வாசிப்பதுமில்லை।நான் அவர்களுடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது।

மற்றது ஆதாரம் கேடீர்கள்। நிறையவே எழுதி இருந்தேன்। கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 15:33, MEERA said:

அது சிங்கள தீவு, அங்கு இருப்பவர்களுக்கு cd மூலம் வைத்தியம் பார்க்கலாம் 😛

நான் அப்படியே ஷாக் ஆகிட்டன்  உங்க கருத்தை பார்த்து சீடிய அல்ல😀😀

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Vankalayan said:

நீங்கள் அப்படி சொல்ல முடியாது। சடடப்படி அரசு இருக்கிறது। நீங்கள் சடடப்படி நடவடிக்கை எடுத்து நிறுத்த முடியுமென்றால் முயட்சி செய்யுங்கள்। ஒருவருடைய சுதந்திரத்தில் தலையிட சடடப்படி யாருக்கும் உரிமை இல்லை। அவன் நகை போடுகிறானோ , இல்லையோ உங்களுக்கு என்ன பிரச்சினை? அதை தடுக்க முடியுமென்றால் தடுத்துப்பாருங்கள்। அப்படி செய்யாமல் இதில் எழுதுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை। இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் புதிய தலை முறையில் எதனை பேர் உங்கள் பாரம்பரியங்களை கைக்கொள்ளுகிறார்கள்? கைகொள்ளப்போகிறார்கள்? இதெல்லாம் வீண் விதண்டாவாதம்। களத்தில் இருந்து உங்களால் எதாவது செய்ய முடியுமென்றால் செய்யுங்கள்। ஏன் என்றால் நீங்கள் எழுதும் அந்த கூடடம் இப்படியான களத்தில் வந்து தங்கள் நேரத்தை செலவழிப்பதுமில்லை , வாசிப்பதுமில்லை।நான் அவர்களுடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது।

மற்றது ஆதாரம் கேடீர்கள்। நிறையவே எழுதி இருந்தேன்। கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 07:12, தமிழ் சிறி said:

இலங்கை மக்களுக்கு.. சுவிஸ் போதகர் அறிக்கை.

large.1555419786_Screenshot2020-04-26at23_58_23.png.7a67ae8c7d41e31e0464d88b261b2bce.png

3 hours ago, MEERA said:

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

இங்கு வந்தால் ஆதாரத்தை காட்டலாம்। இலங்கை வரும்போது சொல்லுங்கள்। 

முதலில் ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என்பார்கள்। பிறகு ஆதாரத்தை கேட்பர்। பின்னர் எப்படி நம்புவது என்று கேட்பர்। இப்படியே கேட்டு கேட்டு ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। திரும்பி அதே கேள்வி , அதே பதில்। மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்। 

5 hours ago, வாதவூரான் said:

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

நீங்கள் எந்த ஆதாரத்துடன் சொல்லுகிறீர்கள்। நிரூபிக்க முடியமா? நிரூபியுங்கள் அடுத்தகேள்வியை இதில் கேட்பவர்களை போல நானும் கேட்க்கிறேன்। 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

இருக்கு ஆனால் இல்ல மூவ்மென்ட்

 இது பொது வெளி போடச்சொல்லுங்கள் எல்லோருக்கும் தெரியட்டுமே அதற்கு பயம்  ஆனால் ஊர்க்கு வந்து என்னத்த கொடுக்க போட்டால் இனி யாரும் ஆதாரம்கேட்க மாட்டார்கள் தானே

7 hours ago, Vankalayan said:

இங்கு வந்தால் ஆதாரத்தை காட்டலாம்। இலங்கை வரும்போது சொல்லுங்கள்। 

முதலில் ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என்பார்கள்। பிறகு ஆதாரத்தை கேட்பர்। பின்னர் எப்படி நம்புவது என்று கேட்பர்। இப்படியே கேட்டு கேட்டு ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। திரும்பி அதே கேள்வி , அதே பதில்। மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்। 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2020 at 11:58, Vankalayan said:

அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து।

கர்தினால் கோத்தாவுக்கு சாமரம் வீசுபவர். டக்கிளஸ் செம்பு தூக்குகிறவர். கர்தினாலுக்கு செவிசாய்த்தால் தமிழ், சிங்கள கத்தோலிக்க வாக்கு பொறுக்கலாம். டக்கிளசுக்கு விழும் தமிழ் சைவ வாக்கும் எண்ணலாம். சிங்களவன் பலே  கில்லாடி. அவன் தமிழருக்கு வைக்கும் தெரிவு எல்லாம், இரு பக்க கருக்கு போன்ற கத்தியே. எந்தப் பக்கம் சாய்ந்தாலும் இழப்பு நமக்கே.

15 hours ago, satan said:

நிச்சயமாக। இருபுறமும் கருக்குள்ள படடயம்। இருந்தாலும் கிறிஸ்தவராகிய எங்களுக்கு வேறு தெரிவு இல்லை। பொதுவாக வடக்கு கிழக்கு கிறிஸ்தவர்கள் கர்தினாலுடன் பெரிதாக தொடர்பு கொள்வதில்லை। இப்போது நிலைமைகளில் மாற்றம் உருவாவதால் அவருடன் இணையவேண்டிய நிர்பந்தம்। அதனால்தான் எமது வடகிழக்கு எல்லா பிஷப்மாரும் சேர்ந்து அவரை சந்திக்க நேர்ந்தது। பார்ப்போம் வருகிற காலம் எப்படி போகுதென்று। 

On 27/4/2020 at 01:13, வாதவூரான் said:

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

அவர் ஒரு கிறிஸ்தவர்। அவரது மனைவி ஒரு இந்து। இருவரையுமே எனக்கு நன்றாக தெரியும் । அவர் மன்னர் GA ஆக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு। எனது மனைவியும் , அவரது மனைவியும் ஒன்றாக வவுனியாவில் வேலை செய்தார்கள்।

இங்கு ரிசார்ட் அவரை மாற்றியது மதப்பிரச்சினையால் அல்ல। அரசியல் காரணங்களுக்காக। அங்கு வேலை செய்த மேலதிக அரச அதிபர் நந்தினி டீ மெல் அவர்களும்கூட அரசியல் காரணத்துக்காகவே மாற்றப்படடார்। இவர் எண்கள் ஊரை சேர்ந்தவரும் , இருந்திருந்தால் இப்போது அரச அதிபராகவும் இருந்திருப்பர்।

இங்கு அரசியல் கரணம் இல்லை। இங்கு மதவாதிகளின் பிரச்சினை। இங்கு எத்தனையோ இந்துக்கள் , சிங்களவர்கள் இருந்திருக்கிறார்கள்। அது ஒரு பிரச்சினையே இல்லை। வவுனியாவில் முஸ்லிமை மாற்றி இன்னொருவரை கொன்டுவர முயட்சிதர்கள்। இருந்தாலும் என்ன ஒரு சிங்களவர் வந்திருக்கிறார்। முஸ்லீம் அரச அதிபருக்கு கீழ் இருப்பதைவிட சிங்களவனுக்கு கீழே இருப்பது நல்லது என யோசித்திருக்கலாம்। அதில் உண்மை இல்லாமல் இல்லை। அனல கிறிஸ்தவனாகிய நான் வேறு விதமாக யோசிக்கிறேன்।

 இவை எல்லாம் அன்றாடம் நடப்பவையும் , நானும் அதில் பங்குபற்றுவதால் இங்கு ஆதாரம்  தேவைப்படவில்லை। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அப்படி வைத்தாலும் நூறு தேவையில்லாத கேள்விகள்।

 நீங்கள் எதை  வைத்து மதப்பிரிவினையை ஏட்படுத்துகிறேன் என்று கூறுவீர்களா? உண்மையை எழுதுவது பிழையா? அம்புடுத்தே ।

நிக்கலஸ்பிள்ளையை ரிசாட் மாற்றியது பள்ளிவாசல் முனை என்ற கிராமத்தை முஸ்லீம்களுக்காக உருவாக்க தடையாக இருந்தார் என்றுதான் (இதுவும் ஒரு மதம் சம்பந்தமானது தான் ஏனென்றால் ஒரு கிராமத்தில் 10 குடும்பமாக இருந்தவர்கள் இடப்பெயர்வின் பின் 100 குடும்பமாக வந்து ஒவ்வொருதருக்கும் தனித் தனி காணி கொடுத்து அவர்களுக்காக புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்குமாறு கேட்டபோதுநிக்கலஸ் பிள்ளை மறுத்து விட்டார்). 
நீங்கள் எதை வைத்து சைவர்கள் தான் அரசாங்க அதிபரை இடமாற்றச் சொல்லி கேட்டது என்று சொல்கிறீர்கள்?
அதை விட என்னதான் கர்தினால் கிறீஸ்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தமிழ் கிறீஸ்தவர்களுக்காக ஒண்டும் புடுங்கமாட்டார். (கர்தினாலுக்கு வக்காளத்து வாங்க தான்நீங்கள் சைவர்களை கோர்த்து விட்டு மத பிரிவினையை தூண்டுகிறீர்கள்)

15 hours ago, வாதவூரான் said:

ஒரு முஸ்லீம் பள்ளிவாசலுக்காக மற்றம் செய்யப்படவில்லை। முஸ்லிம்களது குடியேற்றத்தில் பிரச்சினை இருந்தது। முஸ்லிமோ , தமிழனோ அங்கிருந்து வெளியேற்றப்படடவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்। சில தமிழ் ஆதரவலர்களது கோரிக்கைகள் ரிசரடால் நிறைவேற்றப்பட இருந்தும் செய்யப்படவில்லை।

ரிசார்டின் செயல்களை ஆதரிப்பவன் நானல்ல। ஷாப்பிங் பையுடன் போன ஆள்தான் இன்று கோடீஸ்வரன்। நமது ஜனாதிபதி இந்த ஆட்சியில் இவருக்கு முறையான ஆப்பு வைப்பதட்கான நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறார்। கார்த்தினாலுக்கும் இது பற்றி விளக்கமளித்திருக்கிறோம்। எனவே இங்கு மத காரணத்துக்காக அப்படி மாற்றப்படவில்லை। இங்கு மதவாதிகளினால்தான் இப்போது இருக்கிற அரச அதிபரை மாற்ற முயட்சிதர்கள்। இது வெளியரங்கமான ரகசியம்।

எனக்கு தெரியும் தமிழர்களுக்காக கர்தினால் ஒன்றும் புடுங்க மாடடார் என்று। இருந்தாலும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்காக முன்னின்று செயட்படுவார்। உங்களுக்கு அரசியல் அறிவு இருந்தால் ஏன் என்று விளங்கும்। 

4 hours ago, Vankalayan said:

ரிசார்டின் செயல்களை ஆதரிப்பவன் நானல்ல। ஷாப்பிங் பையுடன் போன ஆள்தான் இன்று கோடீஸ்வரன்। நமது ஜனாதிபதி இந்த ஆட்சியில் இவருக்கு முறையான ஆப்பு வைப்பதட்கான நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறார்। கார்த்தினாலுக்கும் இது பற்றி விளக்கமளித்திருக்கிறோம்। எனவே இங்கு மத காரணத்துக்காக அப்படி மாற்றப்படவில்லை। இங்கு மதவாதிகளினால்தான் இப்போது இருக்கிற அரச அதிபரை மாற்ற முயட்சிதர்கள்

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

தற்போது றிசாட்டுக்கு கடிவாளம் அவர் தம்பி அரஸ்ட் மற்றும் வில்பத்து விடுவிப்பு மைத்திரியின் ஆட்சியில் கொஞ்சம் ஓவறா துள்ளி விளையாடி விட்டால் தற்போது கொஞ்சம் சுமை ஏற்றப்பட்டுள்ளது அதனால் அவர் கொஞ்சம் ஆடமுடியாது டாஷ்

18 hours ago, Dash said:

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

அது உண்மை। இரண்டு அரசும் தங்களது சுய நலத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்கியது உண்மை। இப்போது நிலைமை முன்னரைப்போல இல்லை। 2/3 கிடைக்கவிடடாலும் ரிஷர்ட்டுடன் சேர்வதட்கு சிங்கள மக்களோ , பவுத்த பிக்குகளோ அனுமதிக்கப்போவதில்லை। ரிசார்ட் , பவுத்தமத தலைவர்களையும் , கர்தினாலயும் சந்திப்பதட்கு அனுமதி கேட்டும் அவர்கள் மறுத்துவிடடார்கள்। ஏன் என்றால் மக்களின் மன நிலையை நன்றாக அறிந்து வைத்திருக்கினார்கள்। நிச்சயமாக இவருக்கு சரியான தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கலாம்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.