Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • Replies 100
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதம் தூக்கவில்லை. மக்களின் மண்ணின் தேவையது.. குறிப்பாக இவர்களின் கட்சி ஸ்தாபகர்.. செல்வநாயகம் ஐயா தமிழர்களை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு தமிழீழமே தீர்வு என்று செப்பிய பின் தான்.. பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். அதிலும் இவரின் தலைவரின் கூட்டாளி யோகேஸ்வரன்.. 1000 ஆயுதமேந்திய.. தமிழ் இளைஞர்களை தாருங்கள்.. ஒரு மாதத்தில்.. தமிழீழம் மீட்டுத்தருகிறேன் என்று கூவி விட்ட பின் தான் பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். 

எதுஎப்படியோ.. இவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. ஆயுதப் போராட்டம் நடந்தது தான் வரலாறு.

இவர் இப்ப என்ன.. 1972 இல் இருக்கிறாரோ..??! 

Edited by nedukkalapoovan

1 hour ago, nunavilan said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

நானும் தான், இவர் விடுதலை புலிகளால் உருவாக்கப்படட தமிழ் தேசிய கூட்ட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

வந்த வழியே வெளியேறும் காலம் வந்துவிட்டது என்பதை நினைவூட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிடம் பெட்டி வாங்கியாச்சு இனி இப்படி பல கதைகள் வரும் இவரிடமிருந்து.

அதிஷ்டமா சிங்கள மக்களுடன் வாழ்வது? இவருக்கு அதிஷ்டம்தான் பெட்டிகள் வருவது. 

சவர்காரமும் வாளியும் தான் இவரின் காரில் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மற்றொரு சாபக்கேடு.

  வட-கிழக்குத் தமிழரது  அழிவையோ அவலவாழ்வையோ சரியாகப் புரியாத அல்லது புரியாதவாறு நடிக்கும்  கொழும்புவாழ் தமிழர்கள் தலைமை தாங்கவந்தது.  அதேவேளை தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டுப் போராடும் உறவுகள் த.தே.கூட்டமைப்புத் தனியே மகிந்தவை சந்திப்பது ஐயத்திற்குரியதென்று சுட்டிகாட்டியதை இவரது திருவாய்மலர்வு உறுதிப்படுத்துகின்றது. பெட்டிகள் கைமாறிவிட்டதா?

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

தமிழ் புலிகளை மட்டும் தான் உலகநாடுகள் தடை செய்தது.

இது மட்டும் சொல்லும் தமிழருக்கு போராடியது புலிகள் மட்டும் தான் என்று..

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Vankalayan said:

சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. 

இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது 😡

அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக்  கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. 😡

(கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே 😡

Just now, ampanai said:

தமிழ் புலிகளை மட்டும் தான் உலகநாடுகள் தடை செய்தது.

இது மட்டும் சொல்லும் தமிழருக்கு போராடியது புலிகள் மட்டும் தான் என்று..

இதை யாருமே மறுக்க மாடடார்கள்। அதன் பிரதிபலன் பற்றி , இங்குள்ள தமிழ் மக்கள் அதனால் சந்தோசப்படுகின்றார்களா என யாராவது எடுத்தினால் நல்லது। 

Just now, Kapithan said:

சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. 

இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது 😡

அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக்  கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. 😡

(கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே 😡

நான் சுமந்திரனைப்பற்றியோ , அவரது கருது பற்றியோ இங்கு எழுதவில்லை। இங்கு கருது எழுதுபவர்களிடம்தான் சில விளக்கம் கேட்டிருந்தேன்। முடியுமென்றால் பதிலளிக்கலாம்। இல்லாவிடடாள் உங்கள் விருப்பம்। 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Vankalayan said:

இதை யாருமே மறுக்க மாடடார்கள்। அதன் பிரதிபலன் பற்றி , இங்குள்ள தமிழ் மக்கள் அதனால் சந்தோசப்படுகின்றார்களா என யாராவது எடுத்தினால் நல்லது। 

நான் சுமந்திரனைப்பற்றியோ , அவரது கருது பற்றியோ இங்கு எழுதவில்லை। இங்கு கருது எழுதுபவர்களிடம்தான் சில விளக்கம் கேட்டிருந்தேன்। முடியுமென்றால் பதிலளிக்கலாம்। இல்லாவிடடாள் உங்கள் விருப்பம்। 

போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். 🙂

அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப்  போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் 🤔

ஆகவே

1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப்  பெற்றுக் கொண்டோம்  என்பது பொருளற்ற கேள்வி.

2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு  நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து.

அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது,  மனச்சாட்சி உள்ள மனிதராக,  அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். 🤥 

அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. ☹️

3 hours ago, Vankalayan said:

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

ஆயுதப்போராடடம் அதுதான் முடிந்து விட்டுதே அதை தெரிந்து என்னசெய்ய போரியல் ?
அதை என்ன தொடரப்போறியாள? அதையெல்லாம் இன்டர்நெட்டில செய்ய முடியாது. 

11 hours ago, nunavilan said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

ஆயுதம் ஏந்தினால் அவர்கள் புளட், டெலோ போன்று  தனது கைக்கூலித் தொழிலுக்கு உடந்தையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்கிறார். அற்பனுக்கு பின்னால் சில அற்பர்கள் சேர்ந்தால் நடு நிசியிலும் குடைபிடிப்பான் என்பது புதுமொழி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஐந்து வயதில் இருந்து கொழும்பில் வசிப்பதால் தான் சிங்கள மக்களுடன் வாழ்வதை அதிஷ்டமாக கருதுவதாக சிங்கள ஊடகம் ஒன்றிற்கு புளுகித்தள்ளியுள்ளார்.

5 வயதில் இருந்து கொழும்பில் வாழும் ஒரு நபர் எப்படி.. வடக்கில் தேர்தலில் நிற்க முடியும்..??! இவரின் இந்த வாக்குமூலத்தை வைத்து இவர் வடக்கில் தேர்தலில் நின்றதை.. அதாவது போலியா தான் வடக்கில் வசிப்பதாகக் காட்டி வடக்கில் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்றதை.. நிற்பதை சட்டவிரோதமாக்க முடியாதா..??!

கொழும்பில் 5 வயது முதல் வாழும் ஒரு நபர்... 1983 இனக்கலவரத்தின் பாதகங்களை உணராத ஒரு நபர்.. எப்படி வடக்கில் தேர்தலில்.. 37 வருடங்களாக யுத்தத்தையும்.. இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் படுகொலைகளையும் சந்தித்த வடக்கு மக்கள் சார்பில் தேர்தலில் நிற்க முடியும். 

இவர் எப்படி வடக்குக் கிழக்கு மக்களின் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேச முடியும்..??! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

  • கருத்துக்கள உறவுகள்

20 hours ago, nedukkalapoovan said:

இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதம் தூக்கவில்லை. மக்களின் மண்ணின் தேவையது.. குறிப்பாக இவர்களின் கட்சி ஸ்தாபகர்.. செல்வநாயகம் ஐயா தமிழர்களை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு தமிழீழமே தீர்வு என்று செப்பிய பின் தான்.. பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். அதிலும் இவரின் தலைவரின் கூட்டாளி யோகேஸ்வரன்.. 1000 ஆயுதமேந்திய.. தமிழ் இளைஞர்களை தாருங்கள்.. ஒரு மாதத்தில்.. தமிழீழம் மீட்டுத்தருகிறேன் என்று கூவி விட்ட பின் தான் பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். 

எதுஎப்படியோ.. இவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. ஆயுதப் போராட்டம் நடந்தது தான் வரலாறு.

இவர் இப்ப என்ன.. 1972 இல் இருக்கிறாரோ..??! 

சுமந்திரனுக்க்கு புலியை பிடிக்காது அது அவர் வரலாற்றை தெரிந்தவர்களுக்கு அது தெரியும் அதிகம் எழுதமுடியாது சுமந்திரன் சேரைப்பற்றி சிலருக்கு கோபம் வரும் 😉

வெற்றி பெற்றவன் பக்கம் சாயும் பண்பு கோழைத்தனமானது, காரணம் நீதியோ இல்லை தர்மமமோ பற்றியது அல்ல. 

ஐ.நா. வின் வரைபுகளுக்கு அமைய, ஆயுத சுயநிர்ணய போராட்டம் நியாயமானதே. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை உருவாக்கத்தினார். அவர்களை யாரும் ஆயுதம் ஏந்தியது தவறு என கூறுவதில்லை.

10 hours ago, nedukkalapoovan said:

அது சரி இருக்கு பாராளுமன்ற கதிரை கிடைத்தது । அது ஒரு நன்மைதானே।

22 hours ago, Kapithan said:

போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். 🙂

அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப்  போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் 🤔

ஆகவே

1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப்  பெற்றுக் கொண்டோம்  என்பது பொருளற்ற கேள்வி.

2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு  நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து.

அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது,  மனச்சாட்சி உள்ள மனிதராக,  அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். 🤥 

அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. ☹️

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    
6 hours ago, ampanai said:

வெற்றி பெற்றவன் பக்கம் சாயும் பண்பு கோழைத்தனமானது, காரணம் நீதியோ இல்லை தர்மமமோ பற்றியது அல்ல. 

ஐ.நா. வின் வரைபுகளுக்கு அமைய, ஆயுத சுயநிர்ணய போராட்டம் நியாயமானதே. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை உருவாக்கத்தினார். அவர்களை யாரும் ஆயுதம் ஏந்தியது தவறு என கூறுவதில்லை.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

Edited by Vankalayan
Need to change some wordings

12 minutes ago, Vankalayan said:

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

ஜோர்ஜ் வாஷிங்கடன் போராடியது பிரித்தானியாவுடன். நாங்கள் போராடுவதோ ஒரு பயங்கரவாத அரசுடன். 

எமது சாத்வீக மாறும் ஆயுத போராட்டங்களை அநீதியான முறையில் சிங்கள இனவாத அரசுகள் வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் வெல்லவில்லை. என்றும் ஒரு அடிமையான தேசமாக உலகில் இருப்பார்கள். 

அப்படி என்றால் எப்போது ஒரு ஜனநாயக அரசுடன் போராடப்போகிறோம்?  கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும்।

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    
போராட்டம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியவில்லையோ ? 🤔

இது உங்களுக்கு தெரியாதென நான் நம்பவில்லை. 😀

பெரும்பாலானவர்களுடைய கோபம் ஏன் என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதேபோல் உங்கள் சந்தேகமும் எனக்குப் புரிகிறது. 👍

கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் பொண்ணையர்கள் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். அது தவிர அவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. 😀

திரும்பபும் கூறுகிறேன். சுமந்திரனுக்கு மிகப் பெரிய எதிரி அவரது வாய்தான். 

10 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் எப்போது ஒரு ஜனநாயக அரசுடன் போராடப்போகிறோம்?  கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும்।

எங்களிடம் புத்தியும் ஒற்றுமையும் அவர்களை விட கூடவே உள்ளது. 

ஆனால், சரியான தலைமைகள் தான் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Vankalayan said:

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

அப்ப அவர் தோல்வியடைந்தால் என்ன செய்யிறதாய் உத்தேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கின் தற்போதைய நிலை சுமந்திரன் போன்றோருக்கே சாதகமாக இருக்கின்றது.தமிழ்  இனத்தை அஞ்சுக்கொ பத்துக்கோ சம் சுங் குழு அடமானம் வைத்தாலும் அங்கு யாரும் கண்டுக்க மாட்டினம் காரணம் அப்படியான சூழலுக்குள் வாழப்பழகிவிட்டார்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது பத்துவயதில் இருந்தவர்கள் இப்போது இளைஞர்களாகி விட்டார்கள் அப்போது அவர்களுக்கு அறியாப்பருவம் எதுவுமே தெரியாது அவர்களது பெற்றோர் பிள்ளைகளை விடுதலை நோக்கிய அரசியலில் உள்நுழைய விடமாட்டார்கள்காரணம் சிங்களம் அவர்களது வயிற்றில் அந்த அளவுக்குப் புளியைக்கரைத்து விட்டிருக்கிறது. ஆகவே உரிமையோ எதுவோ மெதுவாக வருப்போது வரட்டும் ஆனால் நாம் இப்போது கிடைக்கும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவிடுவோம் என வாழத்தலைப்பட்டு விட்டார்கள் ஆகவே அவர்களுக்குக் கூட்டமைப் பே தகுதியானவர்கள் தாயகத் தமிழினம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

விருப்பம் என்றால் கொரோணா, சுனாமி, புயல், மழை, வெள்ளம், வாந்தி பேதி இவைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அஞ்சோ பொத்தோ அல்லது அதுக்கு கொஞ்சம் கூடவோ பார்த்துப் போட்டுக்கொடுங்கோ அவர்கள் அதில் சாராயம் புறியாணி கொத்துரொட்டி சாமான் சட்டு வாங்கிப்போட்ட மிச்சத்தைப் போனால் போகுது என தங்களுக்கு வசதியானவர்களுக்குக் கொடுத்தோ அல்லது சமூர்த்திக் கொடுப்பனவு கொடுக்கும்போது அதைப் போட்டொ பிடித்தோ உங்களுக்கு அனுப்புவார்கள்.

மீதமிருக்கும் நேரத்தில் பொழுதுபோக்காகக் கசிப்பு கஞ்சா போன்ற இன்னபிற வஸ்துகளுடன் நேரத்தைக் கடத்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.