Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார்.

image_07cd4a5797.jpg

Hemas Holding plc என்னும் இலங்கையின் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக 2020, அக்டோபர் 1ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

விலகிச் செல்லும் Steven Enderby என்பவரின் இடத்துக்கு இவர் நியமனமாகியுள்ளார். ஜூலை 1ம் திகதி முதல், அவரின் கீழ், நிழல் நிறைவேற்று அதிகாரியாக கடமை தொடங்கவுள்ளார் கஸ்தூரி.

2002 ம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் செயல்படும் கஸ்தூரி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

2016ல் நிறுவனத்தின், மருந்துகள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

இலங்கையின் வரலாறில் ஒரு தமிழ் பெண் இப்படி உயர் நிறுவன பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

Kasturi Wilson becomes first female Group CEO of a Sri Lankan conglomerate

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார்.

கல்வி, பதவி, பணம், இவை  மூலமாகத்தான் நாம் ஈழத்தில் அதிகாரம் செலுத்த முடியும் . கஸ்துரி எனது பள்ளிக்கூடம் தான். கூடைப்பந்தாட்ட தலைவியாகவும் இருந்தவ. பெண் உரிமை போன்ற விடயங்களில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்தூரி அம்மணிக்கு வாழ்த்துக்கள். 

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பொஸ் ஆக இருந்தால் அங்கு வேலை செய்வது கஸ்டம். பெண்களுக்கு கீழ் பெண்களே வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அதே போல் ஆண்களும் நிண்டு பிடிக்க மாட்டார்கள். அனுபவத்தில் சொல்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, colomban said:

கஸ்தூரி அம்மணிக்கு வாழ்த்துக்கள். 

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பொஸ் ஆக இருந்தால் அங்கு வேலை செய்வது கஸ்டம். பெண்களுக்கு கீழ் பெண்களே வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அதே போல் ஆண்களும் நிண்டு பிடிக்க மாட்டார்கள். அனுபவத்தில் சொல்கின்றேன்.

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

நீஙகள் சொல்வது மிகவும் சரிதான்.

ஆனாலும், ஒரு சில தருணங்களில், அந்த அம்மணிக்கு உங்கள் வேலை பிடித்து விட்டால், நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றத்துக்கு நன்கு உதவுவார்.

மற்றது, உங்களுக்கு அந்த அம்மணியை பிடித்து, அவரும், சிங்கிள் எண்டால், நாயாக வாலை ஆட்டிக் கொண்டு உள்ளமுருகிப் போய் வேலை செய்வீர்கள். பென்டு நிமித்தினாலும், நிண்டு பிடிப்பியள். 😜

3 hours ago, nilmini said:

கல்வி, பதவி, பணம், இவை  மூலமாகத்தான் நாம் ஈழத்தில் அதிகாரம் செலுத்த முடியும் .

ஈழத்தில் மட்டுமல்ல, எங்குமே அதுதான் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உண்மை. நான் சொல்ல நினைத்தது இவற்றை பலமாக பாவித்து தான் நாம் ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கஸ்தூரி அம்மணிக்கு வாழ்த்துக்கள். 

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பொஸ் ஆக இருந்தால் அங்கு வேலை செய்வது கஸ்டம். பெண்களுக்கு கீழ் பெண்களே வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அதே போல் ஆண்களும் நிண்டு பிடிக்க மாட்டார்கள். அனுபவத்தில் சொல்கின்றேன்.

பெண்கள் அட்டாவதானிகள். ஒரே நேரத்தில் பல விடயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாளவும் முடியும். இந்தகாரணங்களால் பல பெண்  முதலாளிகள்  கண்ணுக்குள் எண்ணெயை விட்டுக்கொண்டு மற்றவர்களை ஒட்டி கலைத்துக்கொண்டு இருப்பார்கள். எனக்கு இருந்த முதலாளிகள் இருபாலாரும் சிலருடன் வேலை செய்வது உற்சாகமாக இருக்கும். ஆண்களுக்கு வலது இடது பக்க மூளைகள்  சில சில இடங்களில் தான்  ஒன்று சேருகிறது. பெண்களுக்கு  நிறைய இடங்களில் ஒன்று சேருகிறது. ஆண்களுக்கு ஒரு தருணத்தில் ஒரு விடயத்தில் தான் கவனம் ( அதுவும் முழுக்கவனம்) செலுத்த முடியும்  Male brains appeared to be wired front to back, with few connections bridging the two hemispheres. In females, the pathways criss-crossed between left and right.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

நீஙகள் சொல்வது மிகவும் சரிதான்.

ஆனாலும், ஒரு சில தருணங்களில், அந்த அம்மணிக்கு உங்கள் வேலை பிடித்து விட்டால், நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றத்துக்கு நன்கு உதவுவார்.

மற்றது, உங்களுக்கு அந்த அம்மணியை பிடித்து, அவரும், சிங்கிள் எண்டால், நாயாக வாலை ஆட்டிக் கொண்டு உள்ளமுருகிப் போய் வேலை செய்வீர்கள். பென்டு நிமித்தினாலும், நிண்டு பிடிப்பியள். 😜

ஈழத்தில் மட்டுமல்ல, எங்குமே அதுதான் நிலை.

நாதமுனி,

என்னுடைய அனுபவத்தை கேளுங்கள்

1. எனது முதல் வேலைல் ஒரு சிங்கள பெண் ,அழகானவள் அனால் மிகவும் அகங்காரம் பிடித்தவள் எலலோர் மேலும் வள்,வள் என்று பாய்வாள். வேலையில் பிழை விட்டால் அவ்வளவுதான்.என்னுடன் வேலை செய்த சக நாட்டுப்புற சிங்கள பிள்ளைகளை இவள் ஏசும்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுவார்கள். 
இன்னும் இவள் திருமணமாகமல் இருக்கின்றாள். எவனுமே இவளை திருமணம் செய்ய விருப்புவதில்லை.

2. பெங்களூர் பெண் , திருமணமனவள் 2 பிள்ளகள் உண்டு. 30 அல்லது 36 வயதிருக்கும்.  எவ்வளவு வேலை செய்யதாலும் திருப்தியில்லை, ஆனால் என்னை நன்றாக பிடிக்கும், அவ்வளவு அன்பு, நானும் வளைந்து நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து, பல்வேறு பொசிசன்ளில்  பம்பரமாக சுழன்று வேலை செய்வேன். அடிக்கடி அவரது சீட்டுக்கு அருகில் சென்று கணக்கியல் படிப்பிப்பேன், தோளோடு தோல் உரசிக்குகொள்வோம். அடிக்கடி காரில் சுற்றுவோம். அவள் ஒட்ட நான் முன்ஸீட்டில் இருந்து கொண்டு வருவேன்.  அவள் எக்ஸிலேட்டரை அழுத்த நான் அவளின் கைகளுக்கு மேல் என் கைகளை வைத்து கியர் மாத்துவேன்.  அப்பொழுது நானும் ஒரு இளைஞன் 23 அல்லது 24 வய‌திருக்கும். டிங்..டிங் அடிக்கும் வயது. ஒரு நாள் திடிரென இரவு அதிக வேலை இருக்கின்றது, இரவு 7:30 மணிக்கு பிறகு வீட்டுக்கு வா என்றாள். 

இரவு 7:00க்கு அளவில் டெக்சியில் ஏறி அவளது பிளட்டை அடைந்தேன், லிப்டில் ஏறி 5 மாடிக்கு சென்றேன்
காலிங் பெல்லை அழுத்தினேன் சிறிது நேரத்தில் கதவு திறந்து.   உள்ளே சென்றேன். ஒரு கணம் பிரமித்து விட்டேன்! மிகவும் டிரன்ஸ்பரன்ட் ஆன உடையில் குட்டையாக‌ ஒரு கருப்பு நிற ஸலீவ்லெஸ் கவுண் அணிந்திருந்தாள் பளிங்கு போன்ற அவளது நிறத்திற்கு அது வெட்டி காட்டியது. பின்னணியில் எரிக் கிளப்டனின் darling you look wonderful tonight என்ற பாடல் மெதுவாக ஓலித்து கொண்டிருந்தது. 
 
அறை வெளிச்சம் டிம் ஆக்கப்ப்ட்டு இருந்தது, மல்லிகை ப்ரெக்ரன்ஸ் வாசம் மெல்ல ஒரு மயக்கத்தை உண்டாக்கியது.மேசையில் ஒரு ரெட் வைன் போத்தல் வைக்கப்பட்டிருந்தது. கணவன், பிள்ளைகள் எங்கே எனக்கேட்டேன்? எல்லோரும் வெகெசனில் இந்தியாவுக்கு போயுள்ளார்கள், நான் மட்டும் தனியாகவுள்ளேன் என்று ஒய்யாரமாக சோபாவில் சாய்தவாறு கூறினாள். 

பின்பு டைனினிங் மேசைக்கு அருகில் உள்ள கதிரையை இழுத்து போட்டு கொண்டு எனக்கு மிக அருகாமையில் நெருக்கி கொண்டு உட்கார்ந்தாள். அவளின் தோள்கள் என் தோள்களை உரசின.. எனக்கோ ரத்தம் சூடாகி விட்டது, படபட வென்று நெஞ்சு அடித்து கொண்டது. மேல‌ண்ணம் ஒட்டிகொண்டது, மேசையில் இருந்த பேனாவை எடுத்தேன் இடுப்பில் செல்லமாக குத்தினேன், குலுங்கி சிரித்து கொண்டே நெளிந்தாள்.... விரலை காட்டி பாத்றூம் போக வேண்டும் என்றேன், பாத்ரூம் கதவை காட்டினால் போய்வந்து மறுபடி அருகில் அமர்ந்தேன். வைன் போத்திலை கையில் எடுத்தாள். கிளாசை வைத்து வைனை ஊத்தப்போகும்போது...

திடிரென கதவு டம்..டம் என யாரோ தட்டும் சத்தம் கேட்டது..காலில் பேல் வேகமாக அடித்தது....

கதவை திறந்தால்.......

தொடரும்...
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

கதவை திறந்தால்.... மளமள வென்று ஆபீஸ் சக வேலை ஆட்கள் வந்திருப்பினம்.

அவோட பேர்த்டே பார்ட்டியா இருக்கும்.  உஙகளை வரச்சொன்னது 7:30க்கு, நீஙகள் வேற பிளான் போட்டுக்கொண்டடெல்லே 7:00 க்கே டபக்கெண்டு போயிருக்கிறியள்.

கொழும்பான் சரியான நோட்டி boy. 
She is a lady with two kids 😬🥴

நான் எண்டால் கொழும்பார், சிங்கள பொம்பிளய தான் திரத்திப் பிடிச்சிருப்பன். 😍🥰
கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா தானே இருக்கும். 😜

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nilmini said:

உண்மை. நான் சொல்ல நினைத்தது இவற்றை பலமாக பாவித்து தான் நாம் ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம் 

கொழும்பில் ஆட்டோ டிரைவர் சொன்னார்; மாத்தயா, 83ல் அடிச்சு துரத்தப்பட்ட தமிழர்கள், இன்று பணத்தினால், கொள்ளுப்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவர்களை, அவர்களது வீடுகளை, காணிகளை வாங்கிக் கொண்டு திருத்தி அடிக்கிறார்கள்.

இதுதான் நிதர்சனம். இன்று யாழில் பணம் உள்ளது. வேலைக்கு ஆள் இல்லை. வெகுவிரைவில் சிங்களவர்கள் தமிழ் பேசிக் கொண்டு யாழ் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கொழும்பில் ஆட்டோ டிரைவர் சொன்னார்; மாத்தயா, 83ல் அடிச்சு துரத்தப்பட்ட தமிழர்கள், இன்று பணத்தினால், கொள்ளுப்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவர்களை, அவர்களது வீடுகளை, காணிகளை வாங்கிக் கொண்டு திருத்தி அடிக்கிறார்கள்.

இதுதான் நிதர்சனம். இன்று யாழில் பணம் உள்ளது. வேலைக்கு ஆள் இல்லை. வெகுவிரைவில் சிங்களவர்கள் தமிழ் பேசிக் கொண்டு யாழ் வருவார்கள்.

எல்லாமே ஒரு வட்டம். நிச்சயம் ஒருநாள் அது நடக்கும் . What goes around comes around. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

கல்வி, பதவி, பணம், இவை  மூலமாகத்தான் நாம்

நான் சொல்ல நினைத்தது இவற்றை பலமாக பாவித்து தான் நாம் ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம் 

👍

நடைமுறைசாத்தியமாககூடியது வழி அது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

திடிரென கதவு டம்..டம் என யாரோ தட்டும் சத்தம் கேட்டது..காலில் பேல் வேகமாக அடித்தது....

கதவை திறந்தால்.......

தொடரும்...
 
எப்ப ... எப்ப ..  எப்ப ஐயா அடுத்த  தொடர் வரும் 😛😝

அதச் சொல்லுங்கோ முதலில..👹👹👹

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்தூரிக்கு வாழ்த்துக்கள் 

18 hours ago, nilmini said:

கல்வி, பதவி, பணம், இவை  மூலமாகத்தான் நாம் ஈழத்தில் அதிகாரம் செலுத்த முடியும் . கஸ்துரி எனது பள்ளிக்கூடம் தான். கூடைப்பந்தாட்ட தலைவியாகவும் இருந்தவ. பெண் உரிமை போன்ற விடயங்களில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

உங்கட பட்ச்சா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கஸ்தூரிக்கு வாழ்த்துக்கள் 

உங்கட பட்ச்சா?

என்னிலும் பார்க்க ரெண்டு வகுப்பு குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

என்னிலும் பார்க்க ரெண்டு வகுப்பு குறைவு.

நன்றி ...இவவை பார்த்தால் சோ யங்கா 😄இருக்கிறா ...யாழில் காண பேர் ஜொள்ளு😂 விட்டு இருப்பினம் 🤩

22 hours ago, colomban said:

கஸ்தூரி அம்மணிக்கு வாழ்த்துக்கள். 

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பொஸ் ஆக இருந்தால் அங்கு வேலை செய்வது கஸ்டம். பெண்களுக்கு கீழ் பெண்களே வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அதே போல் ஆண்களும் நிண்டு பிடிக்க மாட்டார்கள். அனுபவத்தில் சொல்கின்றேன்.

தீபம் டிவி அனுபவம் பேசுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நன்றி ...இவவை பார்த்தால் சோ யங்கா 😄இருக்கிறா ...யாழில் காண பேர் ஜொள்ளு😂 விட்டு இருப்பினம் 🤩

அவா பள்ளிக்கூடத்தில் Netball captain  . பிறகு National team இல் captain ஆக இருந்தவ. இவைகள் காரணமாக இருக்கலாம். Holy Family Convent பழைய மாணவிகள் சந்திக்கும்போது நாங்கள் எல்லோரும் எங்களையே பார்த்து young ஆக இருப்பதாக சொல்லிக்கொள்வோம் 😬 Exercise, diet , lifestyle  தான் காரணம் . 

என்னமோ பெரிய நினைப்பு தான்.

இப்பிடியே நினைச்சு சுயஇன்பமடைய வேண்டியது தான்.

காஞ்ச மாடு கம்பில விழுந்த கதையா போச்சு! 🤫

எல்லாரும் கருணா மாதிரி அலைய மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

என்னமோ பெரிய நினைப்பு தான்.

இப்பிடியே நினைச்சு சுயஇன்பமடைய வேண்டியது தான்.

காஞ்ச மாடு கம்பில விழுந்த கதையா போச்சு! 🤫

எல்லாரும் கருணா மாதிரி அலைய மாட்டினம்.

உஷ் இந்த  கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை ...நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தூக்குமாப் போல விடிஞ்சா ,பொழுது பட்டா கருணா 😠

2 hours ago, nilmini said:

அவா பள்ளிக்கூடத்தில் Netball captain  . பிறகு National team இல் captain ஆக இருந்தவ. இவைகள் காரணமாக இருக்கலாம். Holy Family Convent பழைய மாணவிகள் சந்திக்கும்போது நாங்கள் எல்லோரும் எங்களையே பார்த்து young ஆக இருப்பதாக சொல்லிக்கொள்வோம் 😬 Exercise, diet , lifestyle  தான் காரணம் . 

நீங்களும் பார்க்க இளமையாய் இருப்பீங்கள் என்று சொல்கிறீர்கள் 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நன்றி ...இவவை பார்த்தால் சோ யங்கா 😄இருக்கிறா ...யாழில் காண பேர் ஜொள்ளு😂 விட்டு இருப்பினம் 🤩

இது யங்கா, இருக்கேக்க எடுத்த படமக்கோய்... கீழ இருப்பது தான் இப்ப எடுத்தது.

இதுகள ஜொள்ளுவிட்டு பிரயோசனம் இல்லை. சிங்கிளா, ஆண்நண்பர்கள் இல்லாமல் இருக்கவேண்டும்  எண்டது முக்கியம் கண்டியளே.😎

23 hours ago, Nathamuni said:

கதவை திறந்தால்.... மளமள வென்று ஆபீஸ் சக வேலை ஆட்கள் வந்திருப்பினம்.

அவோட பேர்த்டே பார்ட்டியா இருக்கும்.  உஙகளை வரச்சொன்னது 7:30க்கு, நீஙகள் வேற பிளான் போட்டுக்கொண்டடெல்லே 7:00 க்கே டபக்கெண்டு போயிருக்கிறியள்.

கொழும்பான் சரியான நோட்டி boy. 
She is a lady with two kids 😬🥴

நான் எண்டால் கொழும்பார், சிங்கள பொம்பிளய தான் திரத்திப் பிடிச்சிருப்பன். 😍🥰
கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா தானே இருக்கும். 😜

கதவை திறந்தாப் பிறகு, கொழும்பார் என்ன நிலைமைல இருக்கிறார் எண்டு தெரியவில்லை.

யாராவது போனைப் போட்டு கேளுங்கோப்பா.. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இவவை பார்த்தால் சோ யங்கா 😄இருக்கிறா ...யாழில் காண பேர் ஜொள்ளு😂 விட்டு இருப்பினம் 🤩

யங்காக இருந்தால் யாழ்பாணத்தில் பிரச்சனையா :(

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.