Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

  • தொடங்கியவர்

சாவகச்சேரி தொகுதி (உத்தியோக பற்றற்ற முடிவு)

த.தே.கூ-7314

ஈபிடீபி-2636

மீன் -5031
கை-5286
சைக்கிள் -4158

  • Replies 252
  • Views 52.3k
  • Created
  • Last Reply

 

2020 பொதுத் தேர்தல்: மாத்தறை மாவட்ட தெவிநுவர வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 40143  
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 9009  
தேசிய மக்கள் சக்தி (JJB) – 4196  
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 517

பொதுத்தேர்தல் 2020:  (காலி-அம்பலாங்கொடை)
ஶ்ரீ.பொ.பெரமுன-39,142
ஐ.ம.சக்தி-8202
தே.ம.சக்தி-2321
ஐ.தே.கட்சி-1242

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் தொகுதியின் தேர்தல் முடிவு!

IMG_20200806_142004.png?189db0&189db0

 

மூன்றாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவாக யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தொகுதிக்கான தேர்தல் முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதன்படி,

ஊர்காவற்துறை தொகுதியின் தேர்தல் முடிவு!

இரண்டாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவாக யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6,369
  • இலங்கை தமிழ் அரசு கட்சி – 4,412
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 1,376

https://newuthayan.com/ஊர்காவற்துறை-தொகுதியின்/

  • கருத்துக்கள உறவுகள்

காலி மாவட்டம் - காலி

  பெயர் சதவீதம் % வாக்குகள்
image_2aa37570f4.jpg ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 
49.11%
27535
image_8e64f514e8.png ஐக்கிய மக்கள்‌ சக்தி
 
33.36%
18706
image_71ad94e5a2.jpg தேசிய மக்கள்‌ சக்தி
 
7.81%
4380
image_f2505bd2dd.jpg ஐக்கிய தேசியக் கட்சி
 
7.01%
3930
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு 5 ஆசனம் கூட வராது போலை அதுக்குள்ளை ஆட்சியமைக்க போறாராம்

Just now, வாதவூரான் said:

ரணிலுக்கு 5 ஆசனம் கூட வராது போலை அதுக்குள்ளை ஆட்சியமைக்க போறாராம்

ரணிலின் நிலைமை பரிதாபமாக இருக்கப்போகின்றது. நான் முதலில் எழுதியதுபோல மஹந்த மாமாக்கு 2 /3 கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்குது. நிச்சயமாக 130 தொடக்கம் 135 வரையும் போக சந்தர்ப்பம் இருக்கு. மிகுதியை வேறு வழியில் எடுத்துக்கொள்ளுவார். அது சரி மீனை காணோமே? போகிற போக்கில் ஒரு ஆசனமும் கிடைக்காது போல. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை வாக்குகள் எல்லாம் பிரிபட ஈபிடிபிக்கு தான் கொண்டாட்டம்

முடிவுகளை உடனுக்குடன் பதிவிடும் உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன!

 

 

    by : Litharsan

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 7,634 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,545 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 4,642 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1,469 வாக்குகள் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 35,216
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25,165
செல்லுபடியான வாக்குகள் 23,136
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,029

https://athavannews.com/யாழ்ப்பாணம்-தேர்தல்-தொகு/

சாவகச்சேரி தொகுதி உத்தியோகப்பற்றற்ற முடிவுகள்.
வீடு _ 9723
கை _6171
மீன் _6156
சைக்கிள் _5130
வீணை _3556

 

 

அம்பாறை தமிழர் பிரதிநித்துவம் இல்லாமல் போயுள்ளதாக தகவல் .அம்பாறையை தாரைவார்த்த கூட்டமைப்பு 
மொட்டு 4
தொலைபேசி   2
 

தேர்தல் முடிவு - கிளிநொச்சி #உத்தியோகபூர்வமற்றது

இ.த.அ.க (🏠) - 31,106
சுயேட்சை.கு (கேடயம்) - 13,385

Edited by செந்தமிழாளன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளில் பொதுஜன பெரமுன முன்னிலை

 

 

by : Dhackshala

Parliament-Election-2020-Results.jpg

2020 பொதுத் தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 429 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி 48 ஆயிரத்து 205 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி 15 ஆயிரத்து 409 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேநேரம் 12 ஆயிரத்து 46 வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 4ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இதுவரை-கிடைக்கப்பெற்ற-தே/

மட்டக்களப்பு 

த தே கூ 2

தமவிபு 1

 

2020 பொதுத் தேர்தல்: காலி மாவட்ட கபராதுவ தொகுதி வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 42,497 – 75.91%  
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,628 – 15.41%  
தேசிய மக்கள் சக்தி (JJB) – 2,349 – 4.20%  
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1,332 – 2.38%

  • கருத்துக்கள உறவுகள்

பொது தேர்தல் 2020 - ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

பொது தேர்தல் 2020 - ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் எட்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

<இ> ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42497
ஐக்கிய மக்கள் சக்தி - 8628
தேசிய மக்கள் சக்தி - 2349
ஐக்கிய தேசிய கட்சி - 1332
  • கருத்துக்கள உறவுகள்

 

பொது தேர்தல் 2020 - ஹக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி

பொது தேர்தல் 2020 - ஹக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி

August 6, 2020  04:09 pm

 
 
காலி மாவட்டம் ஹக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46,093
ஐக்கிய மக்கள் சக்தி - 12,266
தேசிய மக்கள் சக்தி - 4,550
ஐக்கிய தேசிய கட்சி - 1,824

image.thumb.png.883b7d16fb968a50d1417f4766d12a51.png

 

 

 

திருமலை மாவட்டம்
அண்ணளவாக.

தொலைபேசி-83000
மொட்டு-61000
வீடு-40000

Edited by செந்தமிழாளன்

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை மாவட்டம் - வெலிகம

  பெயர் சதவீதம் % வாக்குகள்
image_2aa37570f4.jpg ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 
70.99%
47663
image_8e64f514e8.png ஐக்கிய மக்கள்‌ சக்தி
 
18.41%
12359
image_71ad94e5a2.jpg தேசிய மக்கள்‌ சக்தி
 
6.95%
4668
image_f2505bd2dd.jpg ஐக்கிய தேசியக் கட்சி
 
1.88%
1263

பதுளை மாவட்டம் - ஊவா - பரணகம

  பெயர் சதவீதம் % வாக்குகள்
image_2aa37570f4.jpg ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 
64.05%
29713
image_8e64f514e8.png ஐக்கிய மக்கள்‌ சக்தி
 
27.41%
12717
image_71ad94e5a2.jpg தேசிய மக்கள்‌ சக்தி
 
3.08%
1431
image_f2505bd2dd.jpg ஐக்கிய தேசியக் கட்சி
 
3%
1392
 
காலி மாவட்டம் - இனிதும
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 50,395
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 16,587
தேசிய மக்கள்‌ சக்தி - 2,524
ஐக்கிய தேசியக் கட்சி  - 2,118
 
காலி மாவட்டம் - பத்தேகம
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 47262
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13247
தேசிய மக்கள்‌ சக்தி - 2842
ஐக்கிய தேசியக் கட்சி - 1574
 
 
காலி மாவட்டம் - அக்மீமன
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46093
ஐக்கிய மக்கள்‌ சக்தி  - 12266
தேசிய மக்கள்‌ சக்தி  - 4550
ஐக்கிய தேசியக் கட்சி - 1824
 
 
காலி மாவட்டம் - பெந்தர - எல்பிட்டிய
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 45117
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10464
தேசிய மக்கள்‌ சக்தி  - 2753
ஐக்கிய தேசியக் கட்சி - 1353
 
 
காலி மாவட்டம் - ரத்கம
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 38904
ஐக்கிய மக்கள்‌ சக்தி 8596
தேசிய மக்கள்‌ சக்தி 1993
ஐக்கிய தேசியக் கட்சி 1644
 
  • கருத்துக்கள உறவுகள்

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டம் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47262
ஐக்கிய மக்கள் சக்தி - 13247
தேசிய மக்கள் சக்தி - 2842
ஐக்கிய தேசிய கட்சி - 1574

http://tamil.adaderana.lk/news.php?nid=131887

  • கருத்துக்கள உறவுகள்
மாத்தறை மாவட்டம் - தெனியாய
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 51681
ஐக்கிய மக்கள்‌ சக்தி 11619
தேசிய மக்கள்‌ சக்தி 4332
ஐக்கிய தேசியக் கட்சி 1783
 
மாத்தறை மாவட்டம் - ஹக்மன
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 52245
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 8701
தேசிய மக்கள்‌ சக்தி - 3777
ஐக்கிய தேசியக் கட்சி  - 936
 
மாத்தறை மாவட்டம் - மாத்தறை
 
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 43260
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10410
தேசிய மக்கள்‌ சக்தி - 7730
ஐக்கிய தேசியக் கட்சி - 1125
 
 

 

மாத்தறை மாவட்டம் - கம்புறுப்பிட்டிய
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 45783
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 7512
தேசிய மக்கள்‌ சக்தி - 3749
ஐக்கிய தேசியக் கட்சி - 614
 
 
  • கருத்துக்கள உறவுகள்

குமரன் குடில்: ரஜினியின் அரசியல் ...

சைக்கிளுக்கு... எத்தனை இடம்  கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

குமரன் குடில்: ரஜினியின் அரசியல் ...

சைக்கிளுக்கு... எத்தனை இடம்  கிடைக்கும்?

சிறி அண்ணா,
சைக்கிளும் மீனும் சேர்ந்து ஈபிடிபியை உயர்த்தி விட்டதான் மிச்சம்

2020 பொதுத் தேர்தல்: திருகோணமலை மாவட்ட சேருவில தொகுதி வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 34035
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) –  13117
தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 4723
தேசிய மக்கள் சக்தி (JJB) –  992
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 581

திருகோணமலை மாவட்டம்  
ஐக்கிய மக்கள் சக்தி - 83951
பொதுஜன பெரமுன - 61853
இலங்கை தமிழரசு கட்சி - 41000

31 minutes ago, தமிழ் சிறி said:

குமரன் குடில்: ரஜினியின் அரசியல் ...

சைக்கிளுக்கு... எத்தனை இடம்  கிடைக்கும்?

சைக்கிள் பார்க் பண்ண எப்படியும் ஒரு இடம் கிடைக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.