Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, zuma said:

சிறுவயதில் தந்தையுடன் கள்ளியங்காட்டு சந்தைக்கு சென்ற போது ஏற்படட கசப்பான அனுபவம்.☹️

அறா(😆விலை கேட்டால் கசப்பான அனுபவங்கள் ஆயிரம் எதிர்கொள்ள வேண்டியேற்படும். 😂😂

  • Replies 73
  • Views 7.4k
  • Created
  • Last Reply

இங்கே நீதி மன்றத்தில் வழக்கு போடலாம் என்று சிலர் சொல்லீனம்; ஆனால் தமக்கு தேவையான் தீர்ப்பு வராவிட்டால் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்த்து  ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ள முயற்சி செய்த கும்பல் தான் ராஜபக்‌ஷ கும்பல் என்பது தெரியாமல் இங்கே சட்ட நடவடிக்கை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அதே போல் எத்தனை தரம் தான் எண்ணினாலும் இப்ப வந்த முடிவு தான் வரும் ஏன் என்றால் வாக்குச்சீட்டுகள் மீது புள்ளடியிட்டாச்சு இனி அதே தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 05:48, Robinson cruso said:

எனக்கு தெரியும் யாருமே நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.

தீர்ப்பை மாற்றியவர்களுக்கு எதை எப்படி பிடிபடாமல் மாற்ற வேண்டுமென்று தெரியாதா என்ன?? பின்கதவால் உள்நுழையும்போதே வாக்கு பெட்டிகள் கைமாறியிருக்கும் என்ற சாதாரண விடயம்கூட தெரியாமலா இங்கு குத்திமுறிகிறீர்கள். நீங்கள் சும்முக்கு செம்புதூக்குவது இன்றுநேற்றல்ல என்று யாழ் களம் நன்கறியும்.

அதுவும் மானிப்பாயில் சுமந்திரனுக்கு 4000 விருப்பு வாக்குகள் என்பது நம்பக்கூடியமாதிரியா இருக்கு??  அம்பன் குடத்தனை நாகர்கோவில் என்றாலாவது கொஞ்சம் நம்பலாம்!! கொஞ்சமாவது சிந்தியுங்கள் மாக்களே!!!

Edited by Eppothum Thamizhan

51 minutes ago, Eppothum Thamizhan said:

மொத்தமாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10,302. அதில் 4,000 எப்படி சுமந்திரனுக்கு என்றால் நம்பும்படியாக இல்லை.  அதுவும் மறு எண்ணிக்கையின் பின்னர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் வெற்றிக்கு முன்னதாக சித்தார்த்தன் கூறியது 👇👇
அது உண்மையாக இருந்தால்...
மக்கள் ஆணை மறுக்கப்பட்டதா?
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்கும் அடிநாதம் பொறுப்பற்ற, ஒழுக்கமற்ற discipline நாகரீகமடையாத    அதிகாரிகள் தங்கள் வாய்க்கு வந்தபடி பேசியதுதான். 

அரசியல்வாதிகளும் ஒழுக்கமற்றவர்கள், அதிகாரிகளும் ஒழுக்கமற்றவர்கள். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பிரச்சனை முடியவில்லையா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தீர்ப்பை மாற்றியவர்களுக்கு எதை எப்படி பிடிபடாமல் மாற்ற வேண்டுமென்று தெரியாதா என்ன?? பின்கதவால் உள்நுழையும்போதே வாக்கு பெட்டிகள் கைமாறியிருக்கும் என்ற சாதாரண விடயம்கூட தெரியாமலா இங்கு குத்திமுறிகிறீர்கள். நீங்கள் சும்முக்கு செம்புதூக்குவது இன்றுநேற்றல்ல என்று யாழ் களம் நன்கறியும்.

அதுவும் மானிப்பாயில் சுமந்திரனுக்கு 4000 விருப்பு வாக்குகள் என்பது நம்பக்கூடியமாதிரியா இருக்கு??  அம்பன் குடத்தனை நாகர்கோவில் என்றாலாவது கொஞ்சம் நம்பலாம்!! கொஞ்சமாவது சிந்தியுங்கள் மாக்களே!!!

அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறுவதற்குக் காரணம் என்ன ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

அதுவும் மானிப்பாயில் சுமந்திரனுக்கு 4000 விருப்பு வாக்குகள் என்பது நம்பக்கூடியமாதிரியா இருக்கு??  அம்பன் குடத்தனை நாகர்கோவில் என்றாலாவது கொஞ்சம் நம்பலாம்!! கொஞ்சமாவது சிந்தியுங்கள் மாக்களே!!!

மானிப்பாய் தொகுதியில் அதிகளவு CSI கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்( சுமந்திரன் ஒரு CSI கிறிஸ்தவர் ) , அவர்கள் பெருமளவில் சுமந்திரனுக்கு  வாக்கு அளித்திருக்க  முடியும்.

6 hours ago, Kapithan said:

அறா(😆விலை கேட்டால் கசப்பான அனுபவங்கள் ஆயிரம் எதிர்கொள்ள வேண்டியேற்படும். 😂😂

நாறல் மீனை தலையில் கட்டி அடித்து விட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண மக்களைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன்... என்ன செய்தான் என் கட்சிக்காரன்???? ...

  ஏதோ 4வது இடத்தில் இருந்து திடீரெண்டு 2வது இடத்துக்கு வந்து விட்டான்...  அதுக்காக அவனை "கள்ளன்" "ஹொறா" " கள்ள நாயே" என்று பேசியா துரத்துவீர்கள்!!!...  

போதாததிற்கு ஒரு பெரிய மனுஷப் பாத்து "வேட்டிய கழடிட்டு போடா" என்று வேறு கோஷமிடுகிறீர்கள்..... அவத்துப் போட்டுத்து வாறதுக்கு அவர் என்ன XXXXX ??? ...

ஒரு மரியாதை வேண்டாம் உங்களுக்கு???....  

போன வருசம் கூட இதே ஆள கல்முனை மக்கள் அடித்து விரட்டினார்கள். ஆனால் அவர்கள் இப்படி கோஷம் போடவில்லை...  

அவருக்கு வலிக்க கூடாது என்பதற்காக மென்மையான செருப்பால் எறிந்துதான் விரட்டினார்கள். .... ஆனாலும் யாரும் அவர் வேட்டியில் கை வைக்கவில்லை...  

அந்த நாகரீகம் கூட இல்லையா உங்களுக்கு.....  என்னா ஒரு விரட்டியடிப்பு.....😂😂🤣

xxxx whatsapp xxxx

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறுவதற்குக் காரணம் என்ன ? 😀

அவை சுமந்திரனின் தகப்பனார், பாட்டனார் வாழ்ந்த இடங்கள்!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Eppothum Thamizhan said:

அவை சுமந்திரனின் தகப்பனார், பாட்டனார் வாழ்ந்த இடங்கள்!!

1 hour ago, zuma said:

மானிப்பாய் தொகுதியில் அதிகளவு CSI கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்( சுமந்திரன் ஒரு CSI கிறிஸ்தவர் ) , அவர்கள் பெருமளவில் சுமந்திரனுக்கு  வாக்கு அளித்திருக்க  முடியும்.

நாறல் மீனை தலையில் கட்டி அடித்து விட்டாள்.

எப்பவோ ஒரு முறை நடந்த ஒரு விடயத்தை மீன் விற்பவர்கள் எல்லோருக்கும் பொதுமைப்படக் கூறுவது ஏற்புடையதாகாது என்பது என் எண்ணம் 🤔

38 minutes ago, Eppothum Thamizhan said:

அவை சுமந்திரனின் தகப்பனார், பாட்டனார் வாழ்ந்த இடங்கள்!!

தெளிவுபடுத்தியதற்கு நன்றி. 👍

1 hour ago, உடையார் said:

யாழ்பாண மக்களைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன்... என்ன செய்தான் என் கட்சிக்காரன்???? ...

  ஏதோ 4வது இடத்தில் இருந்து திடீரெண்டு 2வது இடத்துக்கு வந்து விட்டான்...  அதுக்காக அவனை "கள்ளன்" "ஹொறா" " கள்ள நாயே" என்று பேசியா துரத்துவீர்கள்!!!...  

போதாததிற்கு ஒரு பெரிய மனுஷப் பாத்து "வேட்டிய கழடிட்டு போடா" என்று வேறு கோஷமிடுகிறீர்கள்..... அவத்துப் போட்டுத்து வாறதுக்கு அவர் என்ன தெலுங்கு பட நடிகையா??? ...

ஒரு மரியாதை வேண்டாம் உங்களுக்கு???....  

போன வருசம் கூட இதே ஆள கல்முனை மக்கள் அடித்து விரட்டினார்கள். ஆனால் அவர்கள் இப்படி கோஷம் போடவில்லை...  

அவருக்கு வலிக்க கூடாது என்பதற்காக மென்மையான செருப்பால் எறிந்துதான் விரட்டினார்கள். .... ஆனாலும் யாரும் அவர் வேட்டியில் கை வைக்கவில்லை...  

அந்த நாகரீகம் கூட இல்லையா உங்களுக்கு.....  என்னா ஒரு விரட்டியடிப்பு.....😂😂🤣

xxxx whatsapp xxxx

உண்மையில் நாங்கள் நாகரீகமடையாத இனம்தான். ☹️

ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரை தலையில் ஏற்றி வைத்துக் கவிழ்ப்போம். பிடிக்காவிட்டால் நாற அடித்து வ், விரட்டி அடித்துக் கவிழ்ப்போம். 

புலம் பெயர்ந்த நாம் இன்னும் மோசம். 😏

6 hours ago, Eppothum Thamizhan said:

தீர்ப்பை மாற்றியவர்களுக்கு எதை எப்படி பிடிபடாமல் மாற்ற வேண்டுமென்று தெரியாதா என்ன?? பின்கதவால் உள்நுழையும்போதே வாக்கு பெட்டிகள் கைமாறியிருக்கும் என்ற சாதாரண விடயம்கூட தெரியாமலா இங்கு குத்திமுறிகிறீர்கள். நீங்கள் சும்முக்கு செம்புதூக்குவது இன்றுநேற்றல்ல என்று யாழ் களம் நன்கறியும்.

அதுவும் மானிப்பாயில் சுமந்திரனுக்கு 4000 விருப்பு வாக்குகள் என்பது நம்பக்கூடியமாதிரியா இருக்கு??  அம்பன் குடத்தனை நாகர்கோவில் என்றாலாவது கொஞ்சம் நம்பலாம்!! கொஞ்சமாவது சிந்தியுங்கள் மாக்களே!!!

அதாவது நீங்கள் சொல்வதை நம்ப சொல்லுகிறீர்கள். முடியவிடடாள் உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மக்கள் இதை எல்லம்புரிந்துகொண்டுதான் இன்னோர் பாதையை தெரிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி தமிழ் தேசியத்துக்கு ஆப்புதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, zuma said:

பிரவீனா ரவிராஜ் அவர்கள்,
லண்டனில் சடடம் படித்தாலும், சாவகச்சேரி மீன்காரி மாதிரி சடடம் கதைக்கின்றார்.

இது தேவையில்லாத கருத்து என்பது எனது தாழ்மையான எண்ணம்.கட்சியின் சுயநலத்திற்காக பலிகாடாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவார். மாமனிதர் ரவிராஜின் மகள் என்றும் ஒரு பெண் என்றும் கொஞ்சம் மரியாதை இருந்தால் நல்லது என நினைக்கிறேன். அத்துடன் அரசியலிற்கும் இவர்கள் புதிது.. இந்த தேர்தலுடன் இவர்களும் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பார்கள்..அது இனிவரும் காலங்களில் அவர்களுக்கு கைகொடுக்கும்.. இதில் பிரவீனாவின் பேச்சு உள்ளது.. தயவு செய்து ஒரு முறை கேட்கவும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

அதாவது நீங்கள் சொல்வதை நம்ப சொல்லுகிறீர்கள். முடியவிடடாள் உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மக்கள் இதை எல்லம்புரிந்துகொண்டுதான் இன்னோர் பாதையை தெரிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி தமிழ் தேசியத்துக்கு ஆப்புதான்.

ஏன் ? தமிழ் உங்கழுக்கு பிடிக்காதோ ? தேசியம் என்பது அதனை புரிந்து தெளிந்தவர்களுக்கானது. விலை போகாத மனிதர்களுக்கானது. உங்களுக்கு புரியாதது ஆச்சரியமல்ல 😏

1 hour ago, Kapithan said:

ஏன் ? தமிழ் உங்கழுக்கு பிடிக்காதோ ? தேசியம் என்பது அதனை புரிந்து தெளிந்தவர்களுக்கானது. விலை போகாத மனிதர்களுக்கானது. உங்களுக்கு புரியாதது ஆச்சரியமல்ல 😏

அது சரி. புரிந்தவர்கள் எல்லாம் நார் நாராய் கிழித்துவிடடார்கள். சும்மா புலுடா விடாதைங்கோ. 

https://www.facebook.com/watch/live/?extid=oinogaR67ZaLxeFI&v=2431558057148525&ref=watch_permalink

33 வது நிமிடத்திலிருந்து பாருங்கள்.

6 hours ago, உடையார் said:

போதாததிற்கு ஒரு பெரிய மனுஷப் பாத்து "வேட்டிய கழடிட்டு போடா" என்று வேறு கோஷமிடுகிறீர்கள்..... அவத்துப் போட்டுத்து வாறதுக்கு அவர் என்ன தெலுங்கு பட நடிகையா??? ...

ஒரு மரியாதை வேண்டாம் உங்களுக்கு???....  

...😂😂🤣

நகைச்சுவையை எழுதும் போதும் தனக்கு பிடிக்காத ஒரு சக தமிழனை நக்கல் பண்ணும் போது கூட அடுத்த இன பெண்களை பற்றி தரக்குறைவாக எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திய இடத்தில் தமிழ் தேசியத்தை இனவெறி தமிழ்தேசியமாக மாற்றியதில் குறைந்தது  தனது தம்பிகள் மத்தியிலாவது சீமான் வெற்றி பெற்று விட்டார்.  இந்த இடத்தில் பிரபாகரன் தோற்றுவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

இது WHATSAPP இல் வந்தது நான் திருந்தி பதிந்திருக்கலாம், களவிதி இடம்கொடுக்கவிலலை.

என்றாலும் திருத்திவிடுகின்றேன், பெண்கள் யாராயிருந்தாலும் நக்கலடிக்க கூடாது👍🙏

Edited by உடையார்

40 minutes ago, உடையார் said:

இது WHATSAPP இல் வந்தது நான் திருந்தி பதிந்திருக்கலாம், களவிதி இடம்கொடுக்கவிலலை.

என்றாலும் திருத்திவிடுகின்றேன், பெண்கள் யாராயிருந்தாலும் நக்கலடிக்க கூடாது👍🙏

நன்றி உடையார். 👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

அதாவது நீங்கள் சொல்வதை நம்ப சொல்லுகிறீர்கள். முடியவிடடாள் உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மக்கள் இதை எல்லம்புரிந்துகொண்டுதான் இன்னோர் பாதையை தெரிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி தமிழ் தேசியத்துக்கு ஆப்புதான்.

நான் மேலே எழுதியது ஆறறிவுள்ள மனிதர்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு புரியாததில் வியப்பொன்றும் இல்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது தேவையில்லாத கருத்து என்பது எனது தாழ்மையான எண்ணம்.கட்சியின் சுயநலத்திற்காக பலிகாடாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவார். மாமனிதர் ரவிராஜின் மகள் என்றும் ஒரு பெண் என்றும் கொஞ்சம் மரியாதை இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

2 hours ago, உடையார் said:

இது WHATSAPP இல் வந்தது நான் திருந்தி பதிந்திருக்கலாம், களவிதி இடம்கொடுக்கவிலலை.

என்றாலும் திருத்திவிடுகின்றேன், பெண்கள் யாராயிருந்தாலும் நக்கலடிக்க கூடாது👍🙏

ஆண்களுக்கு மரியாதை தேவையில்லையா? மாவையை, சிவாஜிலிங்கத்தை அல்லது சித்தார்த்தனை, “வேட்டியை களட்டிப்போட்டு போடா, கள்ள நாயே” என்று நான் எழுதினால் இவர்கள் எல்லாம் ஆண்கள், ஆகவே மரியாதை தேவை இல்லை என்று மட்டுறுத்துனர்கள் விட்டுவிடுவார்களா?

48 minutes ago, Eppothum Thamizhan said:

நான் மேலே எழுதியது ஆறறிவுள்ள மனிதர்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு புரியாததில் வியப்பொன்றும் இல்லை!!

அவருக்கு எட்டறிவு. உங்கள் அளவுக்கு மூன்றறிவை குறைத்து வந்து விளங்கி கொள்வது சாத்தியமில்லை .... இது ஒரு வேளை உங்களுக்கு விளங்காமலும் இருக்கலாம், இதற்கு ஏழாம் அறிவு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

ஆண்களுக்கு மரியாதை தேவையில்லையா? மாவையை, சிவாஜிலிங்கத்தை அல்லது சித்தார்த்தனை, “வேட்டியை களட்டிப்போட்டு போடா, கள்ள நாயே” என்று நான் எழுதினால் இவர்கள் எல்லாம் ஆண்கள், ஆகவே மரியாதை தேவை இல்லை என்று மட்டுறுத்துனர்கள் விட்டுவிடுவார்களா?

விடவேமாட்டாரகள், யாரவது பட்டனை அமத்தி சொல்லவிடுங்கள்.

சுமேயில் இருக்கும் கடுப்பில் இப்படியாவது பதிந்து புண்பட்டு போன மனதை ஆற்றுகின்றேன்😄, அது கூட உங்களுக்கு பெறுக்கவில்லையா😢😪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

ஆண்களுக்கு மரியாதை தேவையில்லையா? மாவையை, சிவாஜிலிங்கத்தை அல்லது சித்தார்த்தனை, “வேட்டியை களட்டிப்போட்டு போடா, கள்ள நாயே” என்று நான் எழுதினால் இவர்கள் எல்லாம் ஆண்கள், ஆகவே மரியாதை தேவை இல்லை என்று மட்டுறுத்துனர்கள் விட்டுவிடுவார்களா?

மாவையே சிவாஜிலிங்கமோ உலகத்திலே மிக மோசமான கீழ்த்தரமான வேலையை செய்ய மாட்டார்கள் ஒரு பெண்ணை இவ்வளவு முட்டாளாக்கி சாமத்தில் தான் வென்று விட்டேன்  என்று மமதையோடு எந்த ஆண் மகனும் துனியான் அதெல்லாம் சுமத்திரனால் மட்டுமே முடியும்   ஏமாத்தி கொத்தி தின்னும் காகத்திடம்  கூட இரக்கம் கேட்க்கலாம் உங்க ஆளிடம் இரக்கம் கூட கிடையாது .

முதலும் கேட்ட கேள்விகள் தான் பதில் வரவில்லை திரும்பவும் கேட்க்கிறேன் 

1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. யாரோ ஒருவருக்காகவே இது நடை பெற்றுள்ளது என்று எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?
 
இங்கு உண்மைகள் எழுதக்கூடாது என்று மட்டுக்களை  கூப்பிடும்முன் கருத்தின் கேள்விகளுக்கு பதில் தந்தால்  அது ஆரோக்கியமானது அதைவிட்டு சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதுதான் ஒரே வேலை என்று இருக்காதிங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.