Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட கொள்கையில் இதுவரை ஆட்சி செய்த 

அதிமுக - சேர்த்த சொத்தை கூட அனுபவிக்க முடியாமல் ஏன் இறந்தார் என தெரியாமலே இவ்வுலகை விட்டு போனார், தமிழருக்கு செய்தது என்ன? சேர்த்த சொத்தை ஏழைகளுக்கு பிரித்துகொடுத்திருந்தால் தேவியாக உயர்ந்திருப்பார், தமிழர் இருக்கும் வரை.

திமுக - கருணாநிதி, தன் குடும்பத்திற்கு சொத்தை சேர்த்தைவிட என்ன செய்தார், தன்னிறைவு சமுதாயத்தை கட்டியெழுப்பினாரா?

5 minutes ago, nedukkalapoovan said:

உண்மையில் வெறுப்பு அரசியலின் தோற்றுவாய்களும் பெருக்கமும்.. உந்த மாற்றுக்கருத்து என்ற போர்வையில்.. தமக்குத் தெரிந்ததை எல்லாம் ஒரு இணைப்பின்றி எழுதி.. தங்களையும் குழப்பி.. ஊரையும் குழப்பி.. திரியும் உந்த பா நாவலு போன்ற அரைகுறைகளே. 

இவரைதான் சிலர் பஜனை பாடுவார்கள்

  • Replies 143
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இந்த திரியின் விவாதத்தில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை.

ஆனால் 2/5 வரையான தமிழ் மட்டுமே பெரும்பாலும் அறிந்த (5% மட்டுமே தெலுங்கும் பேச கூடியவர்கள்) மக்களுக்கு எதிராக சீமான் செய்யும் அரசியலை எமது தாயக விடுதலை போரோடு சமன் படுத்தவே முடியாது.

முரண்பாடு 

19 minutes ago, goshan_che said:

விடுதலை புலிகள் செய்தது வெறுப்பரசியல் அல்ல. வன்னியில் குடியேறி இருந்த, யாழ்பாணத்தில் இருந்த எத்தனையோ சிங்கள குடும்பங்களை கூட தமிழராக அங்கீகரித்தார்கள். இந்த குடும்பங்களில் இருந்து பலர் மாவீரரும் ஆனார்கள்.

சொல்லப்போனால் இப்படி இப்படி தமிழ் பேசும் இந்து, கிறீஸ்தவர்களை நீ தமிழன் இல்லை என பிரபாகரன் காலத்தில் யாராவது சொல்லி இருந்தால் மின் கம்பத்தில் தொங்கி இருப்பார்கள்.

சிங்கள குடும்பங்களில் மாவீரர் ஆன  விபரம் உங்களிடம் இருக்குதா ?

இருந்தால் எத்தனைபேர் கணக்கு இருக்குதா கோபம் வேண்டாம் என்னிடம் அந்த தகவல்கள் இல்லை ஒரு சேகரிப்புக்கு .

மின்கம்பம் எல்லாம் ஆரம்ப காலத்தில் பின்பு தமிழீழ நீதிமன்றங்கள் வந்துவிட்டன உங்களுக்குள் இருக்கும் புலி எதிர்ப்பு உங்களை அறியாமல் வந்து கொட்டுப்படும் .

24 minutes ago, goshan_che said:

உங்களுக்கு நேரம் இல்லை என்பதற்காக நீங்கள் அதையும் இதையும் தொட்டு எழுதுவது சரி என்றாகாது.

நீங்கள் அப்படி எழுத்துவதில்லையா பாஸ் ?

25 minutes ago, goshan_che said:

உலகில் மனிதன் எப்போது மாமிசத்தை நீரில் அவித்து அதில் திரவியங்களை தூவினானோ அன்றே கறி உருவாகிவிட்டது. ஆகவே கறி சமைத்த முதல் மனிதன் யார் என்பதை சொல்ல முடியாது.

உங்களின் கடுப்புக்குஒரு தொன்மையான இனத்தையே மலையாளம் என்று எள்ளி நகையாடியவர் கறி கண்டுபிடித்து சொல்லி கொடுத்தது ஏலியனாக  ஏன் இருக்க கூடாது என்று சிந்தனை வரவில்லையா ? அதுக்கும் லேசா ஆதாரம் கேட்டால் கடந்த 1000  வருடங்களில் விண்வெளி சம்பந்தமாக எழுதிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்க என்று கூறிவிட்டு இலகுவாக அடுத்த திரிக்கு போகலாம்தானே .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இலங்கை மீது பேரபிமானம் 🤷‍♂️🤔

நேரத்தினை செலவழிக்க விரும்பவில்லை. அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக கக்கிய இனவாதத்துக்காக, எனது தாய்நாட்டை பழிப்பது தவறு என்பது எனது நிலைப்பாடு.

அந்த நாட்டின் தந்த, பிறப்பு, கல்வி சான்றிதலையும் தூக்கி வீச முடியாவிடில் வெறுப்பதிலோ, இங்கே சிலரை உசுப்பேத்த பேசுவதிலோ நம்பிக்கை இல்லை.

ஒரு நல்ல கணவன், குடிகார மணைவியிடம் மாட்டிக் கொண்டது போல், 🤪 எனது தாய் நாடு இருபக்க இனவாதிகளின் கையில் சிக்கி உள்ளது.

ஒரு வேளை, நான் பிறந்த மண் தனிநாடானால், எனது தாயகம் மாறும்.

கருணா அம்மானும், பால்ராஜ்ம், தமிழ்செல்வனும் ஈழ கடவுச்சீட்டுடன் வெளிநாடுகள் போகவில்லை. அரசின் எதிரிகளாக இருந்தாலும் அது அவர்களின் பிறப்புரிமை.

நீஙகள் எந்த நாடு, இந்தியாவா? என்று வேறு இனத்தவர்கள் வேலையில் கேட்கும் போது, பெருமையாக இலங்கை என்றே சொல்கிறேன். ஈழம் என்றா சொல்வது?

இலங்கை கடவுச்சீட்டும் வைத்திருப்பதால், அதற்கும் விசுவாசமாக இருக்கிறேன்.

இதில் என்ன தவறு?

1. இது சிங்கள இனவாதத்தை வெள்ளை அடிக்கும் முயற்சி. சிங்கள மக்கள் ரொம்ப அப்பாவிகள். அரசியல்வாதிகள்தான் அவர்களை பிழையாக வழிநடத்தினார்கள் என்பதாக. உண்மை என்ன தெரியுமா? சிங்கள இனத்தில் நூற்றாண்டுகளாக தமிழர் வெறுப்பரசியல் புரையோடி போயுள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியும் இதில் இருந்து இம்மியளவு விலகினாலும் அவர்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்து விடும். பண்டா ஒப்பந்தத்தை கிழித்ததும் இதனால்தான், டட்லி கிழித்ததும் இதனால்தான். ஆகவே வெறுப்பரசியல் இலங்கையில் உறைவது சிங்கள மக்கள் இடத்தில். அதை அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.

2. எனது தந்தையின் பரம்பரையில் எம்மை தனியே போகவிட்டிருப்தால், இதை விட அதிகமான கல்வி எனக்கு கிடைத்திருக்கும், ஆகவே எனக்கு கிடைத்த இலவசக் கல்விக்கு கைமாறாக என் இனபடுகொலையாளருக்கு வெள்ளை அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

3. இரு பக்க இனவாதிகள்? ரியலி? செல்வநாயகம் முதல் சாணக்கியன் வரை, பிரபா உள்ளடங்கலாக எமது எந்த தலைமையும் இனவாத தலைமை அல்ல. நாம் நிறுவன மயபட்ட இனவாததை எதிர்த்து போராடியவர்கள். பிழைகள் விடப்பட்டது உண்மை ஆனால் நமது எந்த தலைமையும் இனவாத தலைமை அல்ல. இந்த விளக்கம் கூட இல்ல. நீங்கள் எமக்கு தமிழ் தேசியம் படிபிக்கிறீகள்.

4. இதற்கான பதிலை பாலசிங்கம் எப்போதோ தந்துவிட்டார். கடவுச் சீட்டு ஒரு கருவி. விமான டிக்கெட் போல.

5. இந்த கேள்விக்கு பதில் சொல்வது வேறு, மனப்பூர்வமாக நான் “இலங்கயன்” என உணர்வது வேறு. அதுவும் இலங்கை தாய் நாடு மீது “பேரபிமானம்” வைப்பதெல்லாம் அடுத்த லெவல்.

6. ஒரு தவறும் இல்லை. இது உங்கள் நிலைப்பாடு. சுமந்திரன், ராகவன் உட்பட பல தமிழர்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனா எனக்கு விளங்காத விடயம். ஆனால் தயவு செய்து உங்கள் நிலைபாடும் தமிழ் தேசிய நிலைபாடுதான் என சொல்லாதீர்கள்.

7. நான் பல தடவை உங்களை கேட்டுள்ளேன். நீங்கள், இலங்கை அரசியலை பொறுத்தமட்டில், தமிழ் தேசியவாதியா? இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வதே இல்லை.

8. இலங்கை தேசியவாதியான நீங்கள் ஏன் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை, அதுவும் கடும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறீகள்?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

உலகில் மனிதன் எப்போது மாமிசத்தை நீரில் அவித்து அதில் திரவியங்களை தூவினானோ அன்றே கறி உருவாகிவிட்டது. ஆகவே கறி சமைத்த முதல் மனிதன் யார் என்பதை சொல்ல முடியாது.

ஆனால்,

கறி என்பது தமிழ் சொல். கறி in its current form தமிழர் தேசத்தில் இருந்து வந்தது என்பதை உலகமே ஏற்கிறது.

யாரு ஏற்றுக் கொண்டார்கள் தமிழர் தேசத்தில் இருந்து வந்தது என்று?

சும்மா அடிச்சு விடக்கூடாது. ஆங்கிலத்தின் மூலம் பிரெஞ்சு கதை போலவே இருக்கிறது.

பாஸ்தா, பிஸ்ஸா இத்தாலி, நூடில்ஸ் சீனா, ஹம்பர்கர் அமெரிக்கா என்று உணவுகள் ஒவொரு நாட்டுடன் இணைத்திருக்கையில், தமிழர் நாடு கறி என்று எங்கிருந்து அடித்து விடுகிறீர்கள்?

ஜாப்பனீஸ் கறி, சீன கறி இந்தியன் கறி, பங்களாதேஷ் கறி, பாக்கிஸ்தான் பால்டி கறி, கரிபியன் கறி, தாய்லாந்து கறி, மலேசியன் கறி, ஸ்ரீ லங்கன் கறி என்று சந்தையில் ஒவொருவரும்  போட்டு தாக்கினால், கறி இண்டஸ்ட்ரி தட்டு கெட்டு தடுமாறி நிக்கையில், சும்மா விபரம் இல்லாமல் எழுதாதீர்கள்.

உங்கள் கறி குறித்த இணைப்பினையே பாருங்கள். சும்மா இணைத்து விடுவதா?

கறி, 16ம் நூறாண்டில் வந்தது. சரி... கிழக்கிந்திய கம்பெனி பதிவானது 17ம் நூறாண்டின் முதல் திகதி. 

கிளைவ் ராபர்ட்ஸ் இந்திய நாட்டினை உருவாக்க படை கட்டிக்கொண்டு சென்னையில் இருந்து கிளம்பியது 18ம் நூறாண்டின் நடுப்பகுதியில்.

அப்படியானால் எப்படி 16ம் நூறாண்டு என்று யோசிப்பது இல்லையா?

அகநானுறு குறித்து சொல்கிறேன், ரெசிபி புத்தகம் என்கிறீர்கள்....

இது குறித்து ஒரு திரி திறந்து பேசுவோம் என்கிறேன். இல்லை இப்போதே என்பது போல இழுக்கிறீர்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன். இது குறித்து நல்ல ஆய்வு செய்துளேன். ஆகவே விவாதம் நீண்டால், பிரெஞ்சுக்கும், நார்மன் பிரெஞ்சுக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் முடியும். 

ஆகவே இதனை இப்பொது நிறுத்தி இனொரு நாள் தொடருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

முரண்பாடு 

சிங்கள குடும்பங்களில் மாவீரர் ஆன  விபரம் உங்களிடம் இருக்குதா ?

இருந்தால் எத்தனைபேர் கணக்கு இருக்குதா கோபம் வேண்டாம் என்னிடம் அந்த தகவல்கள் இல்லை ஒரு சேகரிப்புக்கு .

மின்கம்பம் எல்லாம் ஆரம்ப காலத்தில் பின்பு தமிழீழ நீதிமன்றங்கள் வந்துவிட்டன உங்களுக்குள் இருக்கும் புலி எதிர்ப்பு உங்களை அறியாமல் வந்து கொட்டுப்படும் .

நீங்கள் அப்படி எழுத்துவதில்லையா பாஸ் ?

உங்களின் கடுப்புக்குஒரு தொன்மையான இனத்தையே மலையாளம் என்று எள்ளி நகையாடியவர் கறி கண்டுபிடித்து சொல்லி கொடுத்தது ஏலியனாக  ஏன் இருக்க கூடாது என்று சிந்தனை வரவில்லையா ? அதுக்கும் லேசா ஆதாரம் கேட்டால் கடந்த 1000  வருடங்களில் விண்வெளி சம்பந்தமாக எழுதிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்க என்று கூறிவிட்டு இலகுவாக அடுத்த திரிக்கு போகலாம்தானே .

மன்னிக வேண்டும் பெருமாள். நீங்கள் பல வருட கறளை தீர்த்து கொள்ள முனைவது புரிகிறது. ஆனால் இந்த சகதியில் இறங்கி உங்களோடு சேர்ந்த சேறாட எனக்கு விருப்பமில்லை.

ஆகவே இப்படியான உங்கள் பதிவுகளுக்கு பதிலை எதிர்பார்காதீர்கள். இல்லை தொடர்ந்து ஆக்க பூர்வமாக உரையாட விரும்பினால், தொடரலாம்.

நன்றி.

மாவீரர்களை பற்றி கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

எனக்கு நெருக்கமாக தெரிந்தவர் வீரவேங்கை ஜெகன். பிறப்பு மாஹோ. ஆகாய கடல் தரை வழி சமரில் இறப்பு.

இன்னுமொருவர் சிங்கள கொட்டி என அறியப்பட்டவர். கிழக்கு மாகாணத்தில் புலனாய்வில் இருந்த இன்னுமொருவர்.

மேலும் பலர் உள்ளனர் என்பது தெரியும்.

இங்கே உள்ள பலர் சொல்ல கூடும்.

2 minutes ago, Nathamuni said:

யாரு ஏற்றுக் கொண்டார்கள் தமிழர் தேசத்தில் இருந்து வந்தது என்று?

சும்மா அடிச்சு விடக்கூடாது. ஆங்கிலத்தின் மூலம் பிரெஞ்சு கதை போலவே இருக்கிறது.

பாஸ்தா, பிஸ்ஸா இத்தாலி, நூடில்ஸ் சீனா, ஹம்பர்கர் அமெரிக்கா என்று உணவுகள் ஒவொரு நாட்டுடன் இணைத்திருக்கையில், தமிழர் நாடு கறி என்று எங்கிருந்து அடித்து விடுகிறீர்கள்?

ஜாப்பனீஸ் கறி, சீன கறி இந்தியன் கறி, பங்களாதேஷ் கறி, பாக்கிஸ்தான் பால்டி கறி, கரிபியன் கறி, தாய்லாந்து கறி, மலேசியன் கறி, ஸ்ரீ லங்கன் கறி என்று சந்தையில் ஒவொருவரும்  போட்டு தாக்கினால், கறி இண்டஸ்ட்ரி தட்டு கெட்டு தடுமாறி நிக்கையில், சும்மா விபரம் இல்லாமல் எழுதாதீர்கள்.

உங்கள் கறி குறித்த இணைப்பினையே பாருங்கள். சும்மா இணைத்து விடுவதா?

கறி, 16ம் நூறாண்டில் வந்தது. சரி... கிழக்கிந்திய கம்பெனி பதிவானது 17ம் நூறாண்டின் முதல் திகதி. 

கிளைவ் ராபர்ட்ஸ் இந்திய நாட்டினை உருவாக்க படை கட்டிக்கொண்டு சென்னையில் இருந்து கிளம்பியது 18ம் நூறாண்டின் நடுப்பகுதியில்.

அப்படியானால் எப்படி 16ம் நூறாண்டு என்று யோசிப்பது இல்லையா?

அகநானுறு குறித்து சொல்கிறேன், ரெசிபி புத்தகம் என்கிறீர்கள்....

இது குறித்து ஒரு திரி திறந்து பேசுவோம் என்கிறேன். இல்லை இப்போதே என்பது போல இழுக்கிறீர்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன். இது குறித்து நல்ல ஆய்வு செய்துளேன். ஆகவே விவாதம் நீண்டால், பிரெஞ்சுக்கும், நார்மன் பிரெஞ்சுக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் முடியும். 

ஆகவே இதனை இப்பொது நிறுத்தி இனொரு நாள் தொடருவோம்.

நான் முன்பே எழுதிவிட்டேன் கறி எப்போ யார் முதலில் சமைத்தது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதன் தற்போதைய வடிவில் கறி என்பது தமிழர் சொல் என்பதை உலகம் ஏற்கிறது.

கிழக்கிந்திய கம்பெனிக்கு முதலே ஐரோப்பியர் இந்தியாவுக்கு போய்விட்டனர். அவர்கள் மூலம் ஐரோபாவில் இருந்து பல இந்திய விடயங்கள், கிழகிந்திய கம்பெனிக்கு முன்பே இங்கிலாந்து வந்து விட்டது.

பிரன்சு இங்கிலாந்து வரலாற்றை நான் ஒரு வரலாற்று புத்தக அடிப்படியில் விளக்கி இருந்தேன். விளங்காமல் போனால் நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மன்னிக வேண்டும் பெருமாள். நீங்கள் பல வருட கறளை தீர்த்து கொள்ள முனைவது புரிகிறது. ஆனால் இந்த சகதியில் இறங்கி உங்களோடு சேர்ந்த சேறாட எனக்கு விருப்பமில்லை.

ஆகவே இப்படியான உங்கள் பதிவுகளுக்கு பதிலை எதிர்பார்காதீர்கள். இல்லை தொடர்ந்து ஆக்க பூர்வமாக உரையாட விரும்பினால், தொடரலாம்.

நன்றி.

மாவீரர்களை பற்றி கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

எனக்கு நெருக்கமாக தெரிந்தவர் வீரவேங்கை ஜெகன். பிறப்பு மாஹோ. ஆகாய கடல் தரை வழி சமரில் இறப்பு.

இன்னுமொருவர் சிங்கள கொட்டி என அறியப்பட்டவர். கிழக்கு மாகாணத்தில் புலனாய்வில் இருந்த இன்னுமொருவர்.

மேலும் பலர் உள்ளனர் என்பது தெரியும்.

இங்கே உள்ள பலர் சொல்ல கூடும்.

நான் முன்பே எழுதிவிட்டேன் கறி எப்போ யார் முதலில் சமைத்தது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதன் தற்போதைய வடிவில் கறி என்பது தமிழர் சொல் என்பதை உலகம் ஏற்கிறது.

கிழக்கிந்திய கம்பெனிக்கு முதலே ஐரோப்பியர் இந்தியாவுக்கு போய்விட்டனர். அவர்கள் மூலம் ஐரோபாவில் இருந்து பல இந்திய விடயங்கள், கிழகிந்திய கம்பெனிக்கு முன்பே இங்கிலாந்து வந்து விட்டது.

பிரன்சு இங்கிலாந்து வரலாற்றை நான் ஒரு வரலாற்று புத்தக அடிப்படியில் விளக்கி இருந்தேன். விளங்காமல் போனால் நான் பொறுப்பல்ல.

கறி தமிழர் சொல்லே அல்ல, தமது என்று சிலர் அடித்து சொல்கிறார்கள், இதுக்குள்ள சப்பைக்கட்டு கட்ட வேணாமே...

நான் பொதுவக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறேன் அதாவது தமிழ் தேசியத்தின் முதல் எதிரி சிங்களவன் அல்ல திராவிடன் தான். இப்ப சில நாட்களாக பார்க்கும் போது சிங்களவனுக்கு எதிரான வாதங்களை விட தமிழ் தேசியத்தை எதிர்த்து திராவிடத்துக்கு சார்பான வாதங்களே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இங்கே வரும் பதிவாளர்கள் ஏன் திராவிட சிந்தனைகளை திணிப்பதில் குறியாக உள்ளனர்.

இங்கே பல திரிகளில் தமிழன் தனி இனம் இல்லை பல தென் இந்திய இனங்களின் கலப்பு என்பதை நிறுவதிலும் இல்லாவிடில்  தமிழர் அல்லாதோரும் தமிழர் தான் நிறுவதில் குறியாகவே உள்ளனர்.

அதை விட இன்னுமொரு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களே ஏன் திராவிடத்துக்கும் ஆதரவானவர்களாகவும் இருக்குன்றனர்....????

இவர்களை இதிலிருந்து புரியவில்லையா தமிழ் தேசிய எதிர்ப்பை இயக்குவது யார் என்று.

கருணாநிதி போரை தடுக்காமல் விட காரணம் பணமோ பதவியோ இல்லை..... மாறாக தமிழனையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க கிடைத்த அருமையான சந்தர்ப்பம் அதனால் தனது பலத்தை பயன்படுத்தி அழித்தார்... ஒரு வேளை இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி இருந்தால் காங்கிரஸ்சுக்கு தி மு காவின் ஆதரவு கிடைத்திராது.

****

Edited by நியானி
தவறான ஊகங்கள் நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கறி தமிழர் சொல்லே அல்ல, தமது என்று சிலர் அடித்து சொல்கிறார்கள், இதுக்குள்ள சப்பைக்கட்டு கட்ட வேணாமே...

கறி தமிழர் சொல் என்பதற்கு Oxford Dictionary, BBC ஆதாரம் தந்துள்ளேன்.

யார் அடித்து சொன்னால் என்ன, குத்தி சொன்னால் என்ன. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கறி தமிழர் சொல் என்பதற்கு Oxford Dictionary, BBC ஆதாரம் தந்துள்ளேன்.

யார் அடித்து சொன்னால் என்ன, குத்தி சொன்னால் என்ன. 

குழம்பாதீர்கள்.

கறி தமிழ் சொல் இல்லை என்று யாருமே சொல்லவில்லை.

கறி தமிழர் தேசத்துக்குரியது என்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீஙகள் அடித்து விட்டது கப்சா.

ஆதாரம் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

நான் பொதுவக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறேன் அதாவது தமிழ் தேசியத்தின் முதல் எதிரி சிங்களவன் அல்ல திராவிடன் தான். இப்ப சில நாட்களாக பார்க்கும் போது சிங்களவனுக்கு எதிரான வாதங்களை விட தமிழ் தேசியத்தை எதிர்த்து திராவிடத்துக்கு சார்பான வாதங்களே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இங்கே வரும் பதிவாளர்கள் ஏன் திராவிட சிந்தனைகளை திணிப்பதில் குறியாக உள்ளனர்.

இங்கே பல திரிகளில் தமிழன் தனி இனம் இல்லை பல தென் இந்திய இனங்களின் கலப்பு என்பதை நிறுவதிலும் இல்லாவிடில்  தமிழர் அல்லாதோரும் தமிழர் தான் நிறுவதில் குறியாகவே உள்ளனர்.

அதை விட இன்னுமொரு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களே ஏன் திராவிடத்துக்கும் ஆதரவானவர்களாகவும் இருக்குன்றனர்....????

இவர்களை இதிலிருந்து புரியவில்லையா தமிழ் தேசிய எதிர்ப்பை இயக்குவது யார் என்று.

கருணாநிதி போரை தடுக்காமல் விட காரணம் பணமோ பதவியோ இல்லை..... மாறாக தமிழனையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க கிடைத்த அருமையான சந்தர்ப்பம் அதனால் தனது பலத்தை பயன்படுத்தி அழித்தார்... ஒரு வேளை இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி இருந்தால் காங்கிரஸ்சுக்கு தி மு காவின் ஆதரவு கிடைத்திராது.

இப்ப என்னுடைய ஊகம் என்னவென்றால் யாழ் களத்தை பின்னால் இருந்து இயக்குவதே திராவிட இயக்கம் தான். அதனால் தான் யாருக்கு எதிராக என்ன எழுதினாலும் ஈ வே ராமசாமிக்கு எதிராக எதுவும் எழுத முடியாது; 

டாஷ்,

 இதையே false dichotomy அல்லது false dilemma.

2009 வரை தமிழ் தேசியம் எதிர் திராவிடம் என்றொரு நிலை இருந்தததா? இல்லை.

இப்படி ஒரு பொய்யான dilemma வை 2009 பின் வேண்டும் என்றே கட்டி அமைக்கிறார்கள்.

2009 வரை தமிழ் தேசியத்தின்  ஒரே எதிரி சிங்கள இனவாதம். 

இப்போ? தெலுங்கர்கள்தான் எமது முதல் எதிரி என கட்டமைக்கபடுகிறது. கூடவே 2/5 தமிழக மக்களையும் தமிழ் தேசியத்துக்கு எதிராக திருப்ப வேலை நடக்கிறது.

இவ்வாறு தமிழ் தேசியத்தை வேறு களங்களில் முடக்கி விட்டால்...

சிங்கள இனவாதமும், இந்திய தேசியமும் காலாகாலாமும் பாதுகாப்பாக இருக்கலாம்.

7 minutes ago, Nathamuni said:

குழம்பாதீர்கள்.

கறி தமிழ் சொல் இல்லை என்று யாருமே சொல்லவில்லை.

கறி தமிழர் தேசத்துக்குரியது என்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீஙகள் அடித்து விட்டது கப்சா.

ஆதாரம் தாருங்கள்.

மேலே ஓக்ஸ்போர்ட் இணைப்பு தந்துள்ளேன். கறி தமிழில் இருந்து வந்தது என்பதற்கு. பிபிசி கட்டுரையும் தந்துள்ளேன்.

தமிழில் இருந்து வந்தது என்றால், சிங்கள தேசத்தில் இருந்தா வரும்?

அது சரி நீங்கள் தமிழ் தேசியவாதியா இல்லையா ?

கறிக்கு பின்னால் ஒழியாமல் நான் போட்ட அந்த பதிவுக்கு பதில் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

மேலே ஓக்ஸ்போர்ட் இணைப்பு தந்துள்ளேன். கறி தமிழில் இருந்து வந்தது என்பதற்கு. பிபிசி கட்டுரையும் தந்துள்ளேன்.

தமிழில் இருந்து வந்தது என்றால், சிங்கள தேசத்தில் இருந்தா வரும்?

அது சரி நீங்கள் தமிழ் தேசியவாதியா இல்லையா ?

கறிக்கு பின்னால் ஒழியாமல் நான் போட்ட அந்த பதிவுக்கு பதில் தாருங்கள்.

பத்தி பத்தியா எழுதி, சில இணைப்புகளையும் சொருகி, சில ஆங்கில சொற்களையும் போட்டால்.....

விசயம் இருக்கு என்று அர்த்தம் இல்லை.

சிங்கள ஊரில் கறி இல்லாமல் பறியே தின்னுகினம்

ஆங்கில வரலாறு குறித்து ஆயிரம் தளங்கள் , அபத்தங்களுடன் உள்ளன.

அரசு தந்த விபரத்தை சவால் விடுத்து, நீஙகள் வாசித்ததுதான் சரி என்றால், நான் ஒன்றும் செய்யயேலாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

பத்தி பத்தியா எழுதி, சில இணைப்புகளையும் சொருகி, சில ஆங்கில சொற்களையும் போட்டால்..... விசம் இருக்கு என்று அர்த்தம் இல்லை.

ஆங்கில வரலாறு குறித்து ஆயிரம் தளங்கள் , அபத்தங்களுடன் உள்ளன.

அரசு தந்த விபரத்தை சவால் விடுத்து, நீஙகள் வாசித்ததுதான் சரி என்றால், நான் ஒன்றும் செய்யயேலாது.

நான் தந்தது சைமன் ஷாமா என்ற ஒருவரின் புத்தகம். அதில் சொன்ன அதே விடயம் நீங்கள் படித்த குடியேறிகளுகான கையேட்டிலும் இருப்பதாக சொன்னீர்கள். 

அந்த குழப்பம் உங்களுக்கு dialect என்றால் என்ன என்பது விளங்காமையால் ஏற்பட்டது.

அது சரி நீங்கள் தமிழ் தேசியவாதியா இல்லையா ?

கறிக்கு, dialect  பின்னால் ஒழியாமல் நான் போட்ட அந்த பதிவுக்கு பதில் தாருங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் தந்தது சைமன் ஷாமா என்ற ஒருவரின் புத்தகம். அதில் சொன்ன அதே விடயம் நீங்கள் படித்த குடியேறிகளுகான கையேட்டிலும் இருப்பதாக சொன்னீர்கள். 

அந்த குழப்பம் உங்களுக்கு dialect என்றால் என்ன என்பது விளங்காமையால் ஏற்பட்டது.

சிங்கள ஊரில் கறி இல்லாமல் பறியே தின்னுகினம்?

சைமன் ஷாமாவிலும் பார்க்க பிரிட்டன் அரசு சொல்வது தவறோ?

எங்க உந்த அபத்தங்களை தேடிப் பிடிக்கிறீர்கள்?

இதன் காரணமாகவே உங்கள் கருத்துக்களை சந்தேகத்துடன் பார்த்து மோத வேண்டிய நிலை.

கிருபனுடன் மோதும் போது, அவர் மினக்கட்டு தகுந்த ஆதாரங்களுடன் வருகிறார். ராபேற் நொக்ஸ் விபரம் தந்தார். உண்மையில் புதிதாக அறிந்து கொண்டேன்.

உங்களுடன் நேரவிரயம் அன்றி, புதிதாக கற்க விசயம் எதுவும் இல்லையே!

தயவுடன் வழிவிடுங்கள்.... வேறு வேலைகள் உள்ளது.

இன்னும் அந்த தேசியம் பற்றிய கேள்விக்கு பதில் இல்லை. பரவாயில்லை.

சிங்களவர் மட்டுமல்ல எல்லோருமே கறி சாப்பிடுகிறார்கள்🤪. ஆனால் கறி என்ற சொல் தமிழ் சொல். சிங்களவ்தேசத்துக்கும் தமிழில் இருந்துதான் கறி போனது.

சைமன் சாமாவும் நீங்கள் தந்த கையேடும் ஒரே விடயத்தைதான் சொல்கிறன. உங்களுக்குதான் dialect என்றால் என்ன என புரியாததால், ரெண்டும் வேறு வேறு மாரி தெரிகிறது.

4 hours ago, கிருபன் said:

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் ஒத்த உணர்வு அல்லது கூட்டுப்பிரக்ஞை. வெளியாரின் அச்சுறுத்தல்களின் போது தமது அடையாளத்தைப் பேண ஒரு மக்கள் திரளை உணர்வு ரீதியாக ஒன்றாக்குவது தேசியம்.

தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்கவேண்டும். தேசிய உணர்வை இன ரீதியாக பெருமிதத்துடன் போற்றும் அதே வேளை பிற இனங்களும் அப்படியான தேசிய உணர்வுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இத்தகைய ஜனநாயகப் பண்புள்ள தேசியம் விரிந்து வளரும்.

தேசிய உணர்வு பிற தேசியங்களின் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும். சீமானும் நாம் தமிழர் கட்சியும் தீவிர வலதுசாரிச் சிந்தனை மூலமும், பிற இனங்கள் மீதான வெறுப்பினை  விதைத்து அதனை தமிழ்த் தேசியம் என்று சொல்பவர்கள். இந்த நாஸிய, பாஸிச சிந்தனை உண்மையான ஜனநாயகத்தனமையுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவறான பாதையில் நடத்தி இறுதியில் வலதுசாரி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே வழிவகுக்கும்.

உங்கள் கருத்தியலுக்கு ஏற்ற சூழல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லையே !! மக்கள் திரளின் ஒத்த உணர்வுக்கும்  கூட்டுப்பிரக்ஞைக்கும் மில்லியன் கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களா கொண்டிருக்கும் சாதிய மத பிளவுகளை கொண்ட இடத்தில் எங்கனம் சாத்தியம் ? இந்த ஒத்த உணர்வு பிக்ஞையை சிதைத்து சின்னபின்னமாக்கி உருவாகி இன்றுவரை அதை தக்கவைத்திருப்பதுதான் இந்திய மத்திய அதிகாரம். 

இந்த மத்திய அதிகாரம் பார்பனர்மற்றும் பானியாக்கள் கையில் உள்ளது. திராவிட எழுச்சி எந்த விதத்திலும் இங்கே இனங்களின் ஒத்த உணர்வையும் கூட்டுபிரக்ஞையையும் மீட்டு எடுக்கவில்லை. அது ஏற்கனவே இருந்த பிரச்சனையோடு என்னுமொன்றானது. திராவிட கருத்தியலின் பின்னணியில் உருவான திராவிட அரசியல் கட்சிகள் பார்பனர்களை எதிர்ப்பது என்று பானியக்களுடன் பொருளாதார உறவை வைத்துக்கொண்டார்கள். தேர்தலின் ஓட்டுக்களுக்காக சாதிவாரியாக பெரும்பான்மையான இடங்களில் அச்சாதிகளில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இதன் விழைவு பானியாக்களுடன் சேர்ந்து வளங்களை சுரண்டினார்கள் ஒரு காலத்தில் 50 பைசா ரெயில் கட்டணத்திற்கு வழியற்று நின்ற கருணாநிதி மற்றும் சொநத பந்தங்கள் ஊழலில் கொழுத்தார்கள். இந்தியாவின் முதல்நிலை ஊழல்வாதியானர். சாதிவாரி தொகுதி வேட்பாளர்களை நிறுத்தியது ஊடாக சாதியத்தை தக்கவைத்தார்கள். இங்கே ஆரியமும் திராவிடமும் ஒரே வேலையைத்தான் செய்கின்றது. 

தேசீயம் பிற இனங்கள் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும் என்கின்றீர்கள். பிற இனங்கள் தமது அடயாளங்களை மறைத்து என்னுமொரு தேசீய இனத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து சுரண்டும்போது இவ்வாறான பிரச்சனைகள் எழுவது தவிர்க்க முடியாத நிகழ்வு. இந்த வெறுப்பின் பின்னணி என்ன அது எவ்வாறு உருவாகின்றது என்பதை அந்தந்த கள யதார்த்தங்கள் ஊடாகத்தான் அணுகமுடியும். சிறு வணிக பெருவணிக ஆக்கிரமிப்பகள், இட ஒதுக்கீடு அரச பணிகளில் சுரண்டல், நீர்வள பங்கீடு இப்படி பல பிரச்சனைகள் பின்னணியில் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சீரழிவை ஏற்படுத்துவதன் ஊடகத்தான் இந்த வெறுப்பை புரிந்துகொள்ள முடியும். இந்த வெறுப்பு தனிப்பட்ட ஒருவனிடம் இருந்து மக்களிடம் செல்வதாக தலைகீழாக புரிந்துகொள்ள முடியாது. மக்கள் சந்திக்கும் பிச்சனைகள் ஊடாக தலமைக் கருத்தை நோக்கி பயணிக்கின்றது என்றே புரிந்துகொள்ளவேண்டிய தேவையும் இருக்கின்றது. 

Quote

இந்த நாஸிய, பாஸிச சிந்தனை உண்மையான ஜனநாயகத்தனமையுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவறான பாதையில் நடத்தி இறுதியில் வலதுசாரி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே வழிவகுக்கும்.

நாசியம் பாசியம் 
 
Quote
Quote

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும்

நாசிசம் பாசிசம் என்பதற்கு இரண்டு தமிழ் விளக்கங்ளை விக்கி பீடியாவில் இருந்து. 

நாசிசம் இந்தியாவில் ஒரு மையக் குவியலாக இல்லை. அது பரவலாக்கப்பட்டுள்ளது. நாசிசத்துக்கு அடயாளமாக பிராமணரகளை சுட்டிக்காட்டும் போது அதற்கு அடுத்த நிலைச் சாதிகள் தங்களுக்கும் கீழானவர்களை நசுக்குவதும் நாசிசம் தான். (பிற சாதிகள் ஆணவக் கொலை செய்வதும் தலித்துக்களை நிர்வாணப்படுத்துவதும் மலத்தை அவர்கள் மீது ஊற்றுவதும் தின்னவைப்பதும் கூட்டு பாலியல் வல்லுறவு கொள்வதும் கொல்வதும் நாசிசம் அன்றி வேறென்ன )திராவிடம் ஆரியத்தை எதிர்ப்பதாக கூறி அதற்கு அடுத்த நிலை சாதீய ஒடுக்குமுறையை சாதிவாரி வேட்பாளர்களை நிறுத்தியதன் ஊடாகவும் மத்திய கட்சிகளுடன் கூட்டணிகள் போட்டும் நாசிசத்தை தொடர்ந்து தக்கவைத்ததுதான் யதார்த்த உண்மை. 

Caste graphic

India′s caste system: Weakened, but still influential | Asia| An in-depth  look at news from across the continent | DW | 17.07.2017

பாசிசம், 

திராவிடக் கட்சியின் அரக்கோணம் எம்பிவீட்டில் 40 கிலோ தங்கம் 18 கோடி வருமானவரித் துறை கைப்பற்றுகின்றது, இதே எம்பி ஜெகத் ரட்சகன் 26 ஆயிரம் கோடி இலங்கையில் முதலீடு செய்கின்றார் , இவரே இந்த நிலை என்றால் திமுக குடும்பம் உட்பட ஏனையவர்களின சுரண்டலை கற்பனை செய்து பாருங்கள். 

The life saffron. on Twitter: "I implore UN and it's affiliated  organizations to recognise the father of corruption and declare June 3rd as  the international corruption day. #HBDFatherOfCorruption  #HBDFatherOfScientificCorruption… https://t.co/jxvYf8iR0u"

திராவிடக் கருத்தியலால் அரசியல் அதிகாரத்துக்கு வந்து ஆரியத்தை விஞ்சும் சுரண்டலை செய்யும் திராவிடக் கட்சிகள் பாசிசத்துக்கு அப்பாற்பட்டதில்லை. அதுவே பாசிசத்தின் அடயாளம். 

ஆரியம் திராவிடம் நாசிசம் பாசிசம் இரண்டையும் எதிர்த்து நிற்கும் நாம் தமிழர் உங்களுக்கு நாசிச பாசிச ஆட்சி காலூன்ற வழிசெய்யும் என்கின்றீர்கள். 

1 hour ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்தியலுக்கு ஏற்ற சூழல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லையே !! மக்கள் திரளின் ஒத்த உணர்வுக்கும்  கூட்டுப்பிரக்ஞைக்கும் மில்லியன் கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களா கொண்டிருக்கும் சாதிய மத பிளவுகளை கொண்ட இடத்தில் எங்கனம் சாத்தியம் ? இந்த ஒத்த உணர்வு பிக்ஞையை சிதைத்து சின்னபின்னமாக்கி உருவாகி இன்றுவரை அதை தக்கவைத்திருப்பதுதான் இந்திய மத்திய அதிகாரம். 

இந்த மத்திய அதிகாரம் பார்பனர்மற்றும் பானியாக்கள் கையில் உள்ளது. திராவிட எழுச்சி எந்த விதத்திலும் இங்கே இனங்களின் ஒத்த உணர்வையும் கூட்டுபிரக்ஞையையும் மீட்டு எடுக்கவில்லை. அது ஏற்கனவே இருந்த பிரச்சனையோடு என்னுமொன்றானது. திராவிட கருத்தியலின் பின்னணியில் உருவான திராவிட அரசியல் கட்சிகள் பார்பனர்களை எதிர்ப்பது என்று பானியக்களுடன் பொருளாதார உறவை வைத்துக்கொண்டார்கள். தேர்தலின் ஓட்டுக்களுக்காக சாதிவாரியாக பெரும்பான்மையான இடங்களில் அச்சாதிகளில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இதன் விழைவு பானியாக்களுடன் சேர்ந்து வளங்களை சுரண்டினார்கள் ஒரு காலத்தில் 50 பைசா ரெயில் கட்டணத்திற்கு வழியற்று நின்ற கருணாநிதி மற்றும் சொநத பந்தங்கள் ஊழலில் கொழுத்தார்கள். இந்தியாவின் முதல்நிலை ஊழல்வாதியானர். சாதிவாரி தொகுதி வேட்பாளர்களை நிறுத்தியது ஊடாக சாதியத்தை தக்கவைத்தார்கள். இங்கே ஆரியமும் திராவிடமும் ஒரே வேலையைத்தான் செய்கின்றது. 

தேசீயம் பிற இனங்கள் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும் என்கின்றீர்கள். பிற இனங்கள் தமது அடயாளங்களை மறைத்து என்னுமொரு தேசீய இனத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து சுரண்டும்போது இவ்வாறான பிரச்சனைகள் எழுவது தவிர்க்க முடியாத நிகழ்வு. இந்த வெறுப்பின் பின்னணி என்ன அது எவ்வாறு உருவாகின்றது என்பதை அந்தந்த கள யதார்த்தங்கள் ஊடாகத்தான் அணுகமுடியும். சிறு வணிக பெருவணிக ஆக்கிரமிப்பகள், இட ஒதுக்கீடு அரச பணிகளில் சுரண்டல், நீர்வள பங்கீடு இப்படி பல பிரச்சனைகள் பின்னணியில் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சீரழிவை ஏற்படுத்துவதன் ஊடகத்தான் இந்த வெறுப்பை புரிந்துகொள்ள முடியும். இந்த வெறுப்பு தனிப்பட்ட ஒருவனிடம் இருந்து மக்களிடம் செல்வதாக தலைகீழாக புரிந்துகொள்ள முடியாது. மக்கள் சந்திக்கும் பிச்சனைகள் ஊடாக தலமைக் கருத்தை நோக்கி பயணிக்கின்றது என்றே புரிந்துகொள்ளவேண்டிய தேவையும் இருக்கின்றது. 

நாசியம் பாசியம் 
 
நாசிசம் பாசிசம் என்பதற்கு இரண்டு தமிழ் விளக்கங்ளை விக்கி பீடியாவில் இருந்து. 

நாசிசம் இந்தியாவில் ஒரு மையக் குவியலாக இல்லை. அது பரவலாக்கப்பட்டுள்ளது. நாசிசத்துக்கு அடயாளமாக பிராமணரகளை சுட்டிக்காட்டும் போது அதற்கு அடுத்த நிலைச் சாதிகள் தங்களுக்கும் கீழானவர்களை நசுக்குவதும் நாசிசம் தான். (பிற சாதிகள் ஆணவக் கொலை செய்வதும் தலித்துக்களை நிர்வாணப்படுத்துவதும் மலத்தை அவர்கள் மீது ஊற்றுவதும் தின்னவைப்பதும் கூட்டு பாலியல் வல்லுறவு கொள்வதும் கொல்வதும் நாசிசம் அன்றி வேறென்ன )திராவிடம் ஆரியத்தை எதிர்ப்பதாக கூறி அதற்கு அடுத்த நிலை சாதீய ஒடுக்குமுறையை சாதிவாரி வேட்பாளர்களை நிறுத்தியதன் ஊடாகவும் மத்திய கட்சிகளுடன் கூட்டணிகள் போட்டும் நாசிசத்தை தொடர்ந்து தக்கவைத்ததுதான் யதார்த்த உண்மை. 

Caste graphic

India′s caste system: Weakened, but still influential | Asia| An in-depth  look at news from across the continent | DW | 17.07.2017

பாசிசம், 

திராவிடக் கட்சியின் அரக்கோணம் எம்பிவீட்டில் 40 கிலோ தங்கம் 18 கோடி வருமானவரித் துறை கைப்பற்றுகின்றது, இதே எம்பி ஜெகத் ரட்சகன் 26 ஆயிரம் கோடி இலங்கையில் முதலீடு செய்கின்றார் , இவரே இந்த நிலை என்றால் திமுக குடும்பம் உட்பட ஏனையவர்களின சுரண்டலை கற்பனை செய்து பாருங்கள். 

The life saffron. on Twitter: "I implore UN and it's affiliated  organizations to recognise the father of corruption and declare June 3rd as  the international corruption day. #HBDFatherOfCorruption  #HBDFatherOfScientificCorruption… https://t.co/jxvYf8iR0u"

திராவிடக் கருத்தியலால் அரசியல் அதிகாரத்துக்கு வந்து ஆரியத்தை விஞ்சும் சுரண்டலை செய்யும் திராவிடக் கட்சிகள் பாசிசத்துக்கு அப்பாற்பட்டதில்லை. அதுவே பாசிசத்தின் அடயாளம். 

ஆரியம் திராவிடம் நாசிசம் பாசிசம் இரண்டையும் எதிர்த்து நிற்கும் நாம் தமிழர் உங்களுக்கு நாசிச பாசிச ஆட்சி காலூன்ற வழிசெய்யும் என்கின்றீர்கள். 

சண்டமாருதன்,   இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பொது துறை ஊழல் என்பது சர்வசாதாரணம். இதற்கும் திராவிடம், ஆரியம், தமிழ்தேசியம் என்ற கருத்தியலுக்கும்  என்ன  என்ன தொடர்பு? இந்தியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருந்தாலும் இப்போது நடைபெற்ற ஊழலை விட இன்னும் அதிகமான ஊழலை செய்திருப்பார்கள் என்பது தமிழராய் இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. பணமோசடியில தமிழர்கள் என்றுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த லட்சணத்தில் இந்தியாவில் நடந்த ஊழலுக்கு உங்களுக்கு ஊட்டப்பட்ட இனவெறுப்பை வைத்து அனைத்து பழியையும் திராவிடம், ஆரியம் அடுத்தவன் மீது சுமத்தி காதில் பூ சுற்றுகின்றீர்கள்.

ஐரோப்பாவில் வாழும் ஈழ தமிழர்கள் செய்த பல மில்லியன் கணக்கான பண மோசடிகளை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல. கள்ள கடன் அட்டையில் அடுத்தவன் பணத்தை திருடியதில்  தமிழர்கள் கில்லாடிகள்.  தமிழர்கள் என்றால் பத்தரை மாற்று தங்கங்கள் போல கதையளக்கின்றீர்கள். இன்றும் மற்ற நாட்டு வியாபார நிறுவனங்களில் பயமில்லாமல் எமது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் நாம் தமிழனின் கடை என்றால் பல முறை யோசித்தே கடன் அட்டை உபயோகித்து பணம்  செலுத்தும் நிலை. இறுதி யுத்தத்திற்காக தமிழ் மக்களிடம் பணத்தை கொள்ளையிட்ட அத்தனை பேரும் தீவிர தமிழ் தேசியத்தை நேசித்த தூய  தமிழர்களே என்பதை மறந்து விட்டீர்களா? ஜெயல்லிதாவோ, கருணாநிதியோ ஊழல் செயதவர்  கள் என்று சொல்வதற்கு தமிழரின் பணத்தை தமிழ் தேசியத்தின் பெயரிலேயே திருடியதால் கறைபட்ட தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதுவும் இந்த தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அந்த தார்மீக  உரிமை இல்லை. 

தமிழ் நாட்டு ஊழலைப்பற்றி அடிக்கடி பேசும் பலர் எமது தேசியத்தின் பெயரால் செய்த ஊழலகளை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? 

இதற்கு பதிலாக கள்ள மெளனமே கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஏனெறன்றால் இங்கு ஊழல் புரிந்த ஐரோப்பிய தமிழ் தேசியர்கள் தமது ஊழலை மறைக்க தான் திராவிடம், தெலுங்கர் என று புதிய புனைவுகளை பேசி தாம் தப்பிக நினைக்கிறார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இந்தியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருந்தாலும் இப்போது நடைபெற்ற ஊழலை விட இன்னும் அதிகமான ஊழலை செய்திருப்பார்கள் என்பது தமிழராய் இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. தமிழர்கள் என்றுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த லட்சணத்தில் இந்தியாவில் நடந்த ஊழலுக்கு உங்களுக்கு ஊட்டப்பட்ட இனவெறுப்பை வைத்து அனைத்து பழியையும் திராவிடம், ஆரியம் அடுத்தவன் மீது சுமத்தி காதில் பூ சுற்றுகின்றீர்கள்.

மிகச்சரியாக சொன்னீர்கள். பணமோசடி செய்வதில் தமிழர்கள் மிகவும் மோசமானவர்கள். தமிழர்களிடமே ஈவிரக்கம் பாராமல் ஏமாற்றுவார்கள். ஏமாற்றும் போது அவர்களின் விருப்பத்துக்குரிய கடவுள் அதை பார்த்துவிடுவாரே என்ற பயமும் இல்லை.

1 hour ago, tulpen said:

சண்டமாருதன்,   இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பொது துறை ஊழல் என்பது சர்வசாதாரணம். இதற்கும் திராவிடம், ஆரியம், தமிழ்தேசியம் என்ற கருத்தியலுக்கும்  என்ன  என்ன தொடர்பு? இந்தியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருந்தாலும் இப்போது நடைபெற்ற ஊழலை விட இன்னும் அதிகமான ஊழலை செய்திருப்பார்கள் என்பது தமிழராய் இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. பணமோசடியில தமிழர்கள் என்றுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த லட்சணத்தில் இந்தியாவில் நடந்த ஊழலுக்கு உங்களுக்கு ஊட்டப்பட்ட இனவெறுப்பை வைத்து அனைத்து பழியையும் திராவிடம், ஆரியம் அடுத்தவன் மீது சுமத்தி காதில் பூ சுற்றுகின்றீர்கள்.

ஐரோப்பாவில் வாழும் ஈழ தமிழர்கள் செய்த பல மில்லியன் கணக்கான பண மோசடிகளை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல. கள்ள கடன் அட்டையில் அடுத்தவன் பணத்தை திருடியதில்  தமிழர்கள் கில்லாடிகள்.  தமிழர்கள் என்றால் பத்தரை மாற்று தங்கங்கள் போல கதையளக்கின்றீர்கள். இன்றும் மற்ற நாட்டு வியாபார நிறுவனங்களில் பயமில்லாமல் எமது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் நாம் தமிழனின் கடை என்றால் பல முறை யோசித்தே கடன் அட்டை உபயோகித்து பணம்  செலுத்தும் நிலை. இறுதி யுத்தத்திற்காக தமிழ் மக்களிடம் பணத்தை கொள்ளையிட்ட அத்தனை பேரும் தீவிர தமிழ் தேசியத்தை நேசித்த தூய  தமிழர்களே என்பதை மறந்து விட்டீர்களா? ஜெயல்லிதாவோ, கருணாநிதியோ ஊழல் செயதவர்  கள் என்று சொல்வதற்கு தமிழரின் பணத்தை தமிழ் தேசியத்தின் பெயரிலேயே திருடியதால் கறைபட்ட தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதுவும் இந்த தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அந்த தார்மீக  உரிமை இல்லை. 

தமிழ் நாட்டு ஊழலைப்பற்றி அடிக்கடி பேசும் பலர் எமது தேசியத்தின் பெயரால் செய்த ஊழலகளை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? 

இதற்கு பதிலாக கள்ள மெளனமே கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஏனெறன்றால் இங்கு ஊழல் புரிந்த ஐரோப்பிய தமிழ் தேசியர்கள் தமது ஊழலை மறைக்க தான் திராவிடம், தெலுங்கர் என று புதிய புனைவுகளை பேசி தாம் தப்பிக நினைக்கிறார்கள். 

இதில் கள்ள மௌனமாக இருப்பதற்கு ஒன்றுமில்லை.

பாசிசத்துக்கான மேற்கோளுக்குக்குள் திராவிட அரசியல் அதிகாரம் எப்படி பொருந்துகின்றது என்பதற்கான பதில் அது. 

Quote

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். 

ஆரிய அதிகார வர்க்கத்துக்கு எதிரானதாக ஆரம்பித்த திராவிடம் அரசியல் அதிகாரம் பெற்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஊழல் சுரண்டலில் உச்சம் தொட்டதை தான் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆரியத்தின் நோக்கம் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி சுரண்டுவது அந்த இடத்துக்குத்தான் மாநில அளவில் திராவிட அரசியல் அதிகாரமும்  வந்துள்ளது. ஆரியம் திராவிடம் என்ற இரண்டும் பாசிச வரையறைக்குள் வருகின்றது. இதை எதிர்த்துநிற்கும் அரசியலை இங்கு பாசிசம் என்கின்றனர். இது திமுக பிரச்சாரத்தில் அடங்கும் தவிர இந்த கருத்தை ஏற்பதற்கு எந்த நியாயமும் கிடையாது. 

போரட்டத்திற்கு சேர்த்த பணத்தை சிலர் ஆட்டையை போட்டதென்று நானும் கேள்விப்பட்டுள்ளேன். இக்களத்திலு இது பற்றி சில பதிவுகள் இணைத்து விவாதித்ததுண்டு. ஆனால் இதை யார் செய்தார்கள் அவர்கள்மீதான சட்ட நடவடிக்கை என்ன அதற்கான முனைப்பு என்ன என்ற எந்த அடிப்படையும் கிடையாது. அவர்களை ஐரோப்பிய சட்டங்களே ஒன்றும் செய்யாதபோது அவர்கள் எதற்காக திராவிடம் தெலுங்கர் என்று புனைவுகள் பேசி தப்பிக்கவேணும் ? பணத்தை கையாடல் செய்தவர்களை எந்த சட்டம் தண்டிக்க முனைகின்றது ? திராவிடம் தெலுங்கர் என்று பேசினால் அதிலிருந்து தப்ப முடியுமா ? நாவலன் என்னவென்றால் புலம்பெயர்ந்தவர்கள் பணம் தமிழ்நாட்டில் ஊதிப்பெருத்து பொங்கி வழிகின்றது என்கின்றார். எனக்கு இந்த விசயங்கள் புரியவில்லை. யார் இவர்கள் எங்கே இந்தப் பணத்தை வைத்திருக்கின்றார்கள்? அவர்களை வெளிப்படுத்துங்கள். அவர்களிடம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சொட்டு அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் குறித்து நல்ல கருத்துக்கள்.

முழுவதும் கேட்க நேரமில்லாவிடில், இந்த வீடியோ தொடங்கும் இடத்தில் இருந்து கேட்கவும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது நாதக வின் குரல்தரவல்லவர்களில் ஒருவர்.

இந்த டுவீட் இப்போ அழிக்கப்பட்டு விட்டது.

large.76A8F0F8-5ECA-4E67-A497-94A64468EE6E.jpeg.f4a34df7245380d031fc3c672e157855.jpeg

1 hour ago, சண்டமாருதன் said:

இதில் கள்ள மௌனமாக இருப்பதற்கு ஒன்றுமில்லை.

பாசிசத்துக்கான மேற்கோளுக்குக்குள் திராவிட அரசியல் அதிகாரம் எப்படி பொருந்துகின்றது என்பதற்கான பதில் அது. 

ஆரிய அதிகார வர்க்கத்துக்கு எதிரானதாக ஆரம்பித்த திராவிடம் அரசியல் அதிகாரம் பெற்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஊழல் சுரண்டலில் உச்சம் தொட்டதை தான் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆரியத்தின் நோக்கம் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி சுரண்டுவது அந்த இடத்துக்குத்தான் மாநில அளவில் திராவிட அரசியல் அதிகாரமும்  வந்துள்ளது. ஆரியம் திராவிடம் என்ற இரண்டும் பாசிச வரையறைக்குள் வருகின்றது. இதை எதிர்த்துநிற்கும் அரசியலை இங்கு பாசிசம் என்கின்றனர். இது திமுக பிரச்சாரத்தில் அடங்கும் தவிர இந்த கருத்தை ஏற்பதற்கு எந்த நியாயமும் கிடையாது. 

போரட்டத்திற்கு சேர்த்த பணத்தை சிலர் ஆட்டையை போட்டதென்று நானும் கேள்விப்பட்டுள்ளேன். இக்களத்திலு இது பற்றி சில பதிவுகள் இணைத்து விவாதித்ததுண்டு. ஆனால் இதை யார் செய்தார்கள் அவர்கள்மீதான சட்ட நடவடிக்கை என்ன அதற்கான முனைப்பு என்ன என்ற எந்த அடிப்படையும் கிடையாது. அவர்களை ஐரோப்பிய சட்டங்களே ஒன்றும் செய்யாதபோது அவர்கள் எதற்காக திராவிடம் தெலுங்கர் என்று புனைவுகள் பேசி தப்பிக்கவேணும் ? பணத்தை கையாடல் செய்தவர்களை எந்த சட்டம் தண்டிக்க முனைகின்றது ? திராவிடம் தெலுங்கர் என்று பேசினால் அதிலிருந்து தப்ப முடியுமா ? நாவலன் என்னவென்றால் புலம்பெயர்ந்தவர்கள் பணம் தமிழ்நாட்டில் ஊதிப்பெருத்து பொங்கி வழிகின்றது என்கின்றார். எனக்கு இந்த விசயங்கள் புரியவில்லை. யார் இவர்கள் எங்கே இந்தப் பணத்தை வைத்திருக்கின்றார்கள்? அவர்களை வெளிப்படுத்துங்கள். அவர்களிடம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சொட்டு அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். 

சண்ட மாருதன் போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை திருடியவர்கள் ஒரு சிலர் என்று மொட்டையாக கூறிவிட்டீர்கள். அவர்கள் எல்லோரும் தீவிர தமிழ் தேசியம் பேசிய  தமிழ் தேசியவாதிகள். ஜெயல‍லிதா, கருணாநிதி செய்த தனிநபர் ஊழல்களை திராவிடம் என்ற ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டம் நீங்கள் ஈழத்தமிழ் மக்களின் பெருந்தொகை பணத்தை கொள்ளையடியத்த தீவிர தமிழ் தேசியவாதிளின் குற்றங்களை சிறிய விடயமாக கருதி கடந்து போக நினைக்கும் உங்களை தமிழ் தேசிய பக்தியை பாராட்டுகிறன். இதை தான் இங்கு பலரும் செய்து வருகிறார்கள். ஈழத்தமிழரின் பணத்தை ஊழல் செய்த தமிழ் தேசிய திருடர்களை பற்றி பேசாமல் எங்கோ அடுத்த நாட்டு ஊழல்களை பற்றி அதிகம் பேசுவதே தங்கள் பக்க தப்புகளை மறைக்க தான் என்றே குறிப்பிட்டிருந்தேன். 

அதில் ஒரு சிலர் பொலிசாரிடம் மாட்டி இருந்தாலும் பலர் தப்பிவிட்டனர். அவர்கள் தமிழர்கள் அல்லவா எப்படி ஊழல் செய்தால் மாட்டுபடாமல் இருக்கலாம் என்பதை நன்கு அறிந்தவர்கள் அல்லவா. மற்றது இவர்கள் தப்பிக நினைப்பது சட்டத்தின் பிடியில் இருந்த அல்ல. தமிழ் மக்களிடம் இருந்து.  பல லட்சக்கணக்காக பணத்தை போராட்டத்திற்கா சேர்க்கும் போதே போராட்டம் தோற்கும் என்பதை அறிந்திருதனர். மக்களின் கேள்விகளில் இருந்து தப்புவதற்காக  போராட்ட தோல்விக்கு தங்கள் தலைமையின் தவறுகளையும் தமது தவறான வழிகாட்டல்களை மக்களிடம் மறைப்பதற்காகவும் சீமானின் நா தமிழர் கட்சியின்  வேறு இனங்ககுக்கு எதிரான இனவெறிப் பிரச்சாரம் அவர்களுக்கு தேவை படுகிறது. அதை தான் செய்கிறார்கள் இந்த தமிழ் திருடர்கள். மொத்தம் தெலுங்கர்களை சாட்டி போராட்ட தவறுகளை மறைக்கும் அயோக்கித்தனமே இவர்களின் புதிய பொய்கள்.  ஒரு நிம்மதி இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

தமிழ்த்தேசியம் குறித்து நல்ல கருத்துக்கள்.

முழுவதும் கேட்க நேரமில்லாவிடில், இந்த வீடியோ தொடங்கும் இடத்தில் இருந்து கேட்கவும்.

அருமையான பேச்சு பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இவர் இப்போது நாதக வின் குரல்தரவல்லவர்களில் ஒருவர்.

இந்த டுவீட் இப்போ அழிக்கப்பட்டு விட்டது.

large.76A8F0F8-5ECA-4E67-A497-94A64468EE6E.jpeg.f4a34df7245380d031fc3c672e157855.jpeg

நானும் என் போன்றவர்களும் யூரியூப் செய்திகளை இணைக்கும் போது நம்ப மறுத்தவர்களும் ஏற்க மறுத்தவர்களும் இன்று அதையே ஆதாரமாக முன்னிறுத்துகின்றார்கள்.

உண்மை வலிமையானது. 😎

8 minutes ago, குமாரசாமி said:

நானும் என் போன்றவர்களும் யூரியூப் செய்திகளை இணைக்கும் போது நம்ப மறுத்தவர்களும் ஏற்க மறுத்தவர்களும் இன்று அதையே ஆதாரமாக முன்னிறுத்துகின்றார்கள்.

உண்மை வலிமையானது. 😎

இது செய்தி அல்ல. நாதமிழர்கட்சி செந்தில் போட்ட டுவீட்.  செந்தில் சொன்ன விடயத்தை அவரின் டுயூட்  Prints screen மூலம் தான் சொல்ல முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.