Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியின் கைலாசத்தில் அழகு தேவதைகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை.. கூட்டல் பெருக்கல் வேலை இருந்தா ரெக்கமென்ற் பண்ணுங்கன்னே .. இங்கேயே இருந்துடுறன்..👍

maxresdefault.jpg

  • Replies 51
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Nathamuni said:

பரதநாட்டியம் என்றால் என்ன என்று தெரியும் எல்லோருக்கும்.

நீஙகள் சொன்னது காபரே டான்ஸ் என்று. அதுக்கு தானே விளக்கம் தேவை.

அவருக்கு இதிலைதான் விளக்கம் கூட....😎

அதிலையும் சிறிலங்கா கொடியை போர்த்துக்கொண்டு ஆடுறதிலை இன்னும் சந்தோசமாம்..🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நோக்கம் குறித்து ஏதாவது பதிந்தால் நிர்வாகம் தூக்கி விடுகிறது.

எங்கு நடந்தாலும், எமது கலாசாரமான பரதநாட்டியத்தினை, காபரே டான்சுக்கு ஒப்பிடுகிறார்.

கேட்டால், தான் எழுதிய தமிழ் எமக்கு புரியவில்லை என்கிறார்.

இன்னும் சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏன்? தவறாயின் சொல்லி விட்டு நகருவது தானே மாண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒருத்தர் வேலை மினக்கெட்டு செய்யிற வேலையை பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கட புடுங்குப்பாடால நித்தியின்ர அழகு தேவதைகளின் சிருங்கார நாட்டிய நடனங்களை ரசிக்க ஏலாமக் கிடக்குது. 

நிப்பாட்டுங்கப்பூ.... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உவங்கட புடுங்குப்பாடால நித்தியின்ர அழகு தேவதைகளின் சிருங்கார நாட்டிய நடனங்களை ரசிக்க ஏலாமக் கிடக்குது. 

நிப்பாட்டுங்கப்பூ.... 😂😂

ரசிச்சுப் போட்டு தானே கீழே வந்தனீயள். 😝

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இவர் நோக்கம் குறித்து ஏதாவது பதிந்தால் நிர்வாகம் தூக்கி விடுகிறது.

எங்கு நடந்தாலும், எமது கலாசாரமான பரதநாட்டியத்தினை, காபரே டான்சுக்கு ஒப்பிடுகிறார்.

கேட்டால், தான் எழுதிய தமிழ் எமக்கு புரியவில்லை என்கிறார்.

இன்னும் சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏன்? தவறாயின் சொல்லி விட்டு நகருவது தானே மாண்பு.

விடுங்க நாதமுனி, நான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்பதே இப்ப வழமையாகிவிட்டது.... எல்லாம் தன்மான சிங்கம் செய்யும் வேலை😂

  • கருத்துக்கள உறவுகள்

nityananda_660_041219101039.jpg

test.jpg

Notification:

கைலாசா நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டிற்கு, புதிதாக "ஃபுல் சார்ஜ்"ல வருகிறவ்ர்களுக்கு உயர் மின்னழுத்த(Hi-pot Test) பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நாட்டிற்குள் அனுமத்திக்கபடுவார்கள்..🧐

அதாகப்பட்டது, வருபவர்களின் உடலிலிருந்தோ அல்லது இங்கிருப்பவர்களின் உடலிலிருந்தோ எந்த (மின்)சார பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் சோதனை..!

Complete Isolation & Insulation..

high-potential-test.jpg?ssl=1            high-voltage-tester-400.jpg

/By order/

வசதி எப்படி..? :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

கைலாசம் என்றால் காபரே நடனம் ஆடும் இடம் தானே. உருவகப்படுத்தப்பட்ட ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, ராசவன்னியன் said:

nityananda_660_041219101039.jpg

test.jpg

Notification:

கைலாசா நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டிற்கு, புதிதாக "ஃபுல் சார்ஜ்"ல வருகிறவ்ர்களுக்கு உயர் மின்னழுத்த(Hi-pot Test) பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நாட்டிற்குள் அனுமத்திக்கபடுவார்கள்..🧐

அதாகப்பட்டது, வருபவர்களின் உடலிலிருந்தோ அல்லது இங்கிருப்பவர்களின் உடலிலிருந்தோ எந்த (மின்)சார பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் சோதனை..!

Complete Isolation & Insulation..

high-potential-test.jpg?ssl=1            high-voltage-tester-400.jpg

/By order/

வசதி எப்படி..? :)

43 minutes ago, ராசவன்னியன் said:

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

யாருக்கு, யாருக்கு விளக்கம் எண்டு கேக்கிறேன் வர்ணத்தார்...

விளங்கினமாதிரி போவார்... நாளைக்கு இதே மாதிரி பதிவார்....

இதே வேலையா போட்டுது....

2 hours ago, குமாரசாமி said:

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா? 😎

வீட்டில தனியா இருந்து சமையல் அது இது எண்டு...... பக்தி மார்கத்திலேயும் போய் விட்டார் போல இருக்குது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா

நீங்களெல்லாம் குடும்பமாக இருக்கிறியள்.
அவர் பாவம் பாலைவனத்தில் தனியாகவல்லவா இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

வீட்டில தனியா இருந்து சமையல் அது இது எண்டு...... பக்தி மார்கத்திலேயும் போய் விட்டார் போல இருக்குது. 😁

1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்களெல்லாம் குடும்பமாக இருக்கிறியள்.
அவர் பாவம் பாலைவனத்தில் தனியாகவல்லவா இருக்கிறார்.

அங்கை போனாலும் இவர்தான் சமைச்சு சாப்பிட வேணும். சட்டிபானையும் இவர்தான் கழுவ வேணும்.ஏனெண்டால் சிஷ்யைகளெல்லாம் வெரி பிசி.:cool:

Image may contain: 1 person, standing and sitting

1 hour ago, ஈழப்பிரியன் said:

கலோ பிரதர்!   உப்புடி உங்களாலை மூண்டு நிமிசம் நிக்கேலுமே?    நாரிப்பிடிப்புக்கு அந்தமாதிரி ஒரு ரெயினிங் எல்லே? :grin:

Image may contain: 1 person, standing and sitting

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்தி இதை எல்லாம் பார்ப்பார் போல. 

8 hours ago, Sasi_varnam said:

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

வணக்கம் சசிவர்ணம் காபரே நடனம்  மேற்கத்தய நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை விட ஆபாசமான அருவருக்கத்தக்  கதைகள் எல்லாம் புராணங்கள் என்ற பெயரில் இந்து மதத்தில் உள்ளது. இந்த ரம்பா, ஊர்வசி எல்லாம்  இந்திரன் சபையில் கிட்டத்தட கபரே நனட மாதுகளாக தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி நானும் நீங்களும் புடுங்குப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, tulpen said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

Edited by குமாரசாமி
va

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

வணக்கம் சசிவர்ணம் காபரே நடனம்  மேற்கத்தய நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை விட ஆபாசமான அருவருக்கத்தக்  கதைகள் எல்லாம் புராணங்கள் என்ற பெயரில் இந்து மதத்தில் உள்ளது. இந்த ரம்பா, ஊர்வசி எல்லாம்  இந்திரன் சபையில் கிட்டத்தட கபரே நனட மாதுகளாக தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி நானும் நீங்களும் புடுங்குப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

தேவலோகத்தில், காபரே என்ற ஆங்கிலச் சொல்லு புழக்கத்திலை இருக்குதோ? 😳

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, அறிவு பூர்பவமாக கதைக்கனும் 😂 இதற்கு மேல் என்னால் எழத முடியாது

30 minutes ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

வெள்ளைக்கார கலச்சாரம் நாய்கராச்சாரம் என்று மனித வெறுப்பை காட்டிய நீங்கள் இப்போது இந்திரன் சபையின் கபரே நடன மாதுகளாக இந்து சமயத்தில் உருவகப்படுத்தப்பட்டதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். இந்து மத பித்தலாட்டங்களை கூறினால் உடனே சைவமதத்தின் பின்னால் ஒளிவது. 

இல்லை என்றால் ஆபிரிக்காவிலும் இப்படி தான் நடக்கிறது  என்று சப்பை கட்டு கட்டுவது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

சைவ சமயத்தின் சிறப்பு, பலம் அது மனித வாழ்க்கையை ஒட்டியபடி இருப்பதுதான். இது வேறெந்த சமயத்திலும் இல்லாத பண்பு.

அதன் பலவீனம்..(என்னைப் பொறுத்தவரை) வாழ்க்கை நிலையில்லாதது / விதி/ ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்கின்ற கோட்பாட்டை முன்நிறுத்துவதால் நாங்கள் எல்லா விடயங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முயற்சிப்பதில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இது கைலாசுக்கு முன்னம், நடந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, அறிவு பூர்பவமாக கதைக்கனும் 😂 இதற்கு மேல் என்னால் எழத முடியாது

விஞ்ஞான வளர்ந்த நாடுகளில் எல்லாம் விண்வெளி ஓடங்களுக்கு கிறிஸ்தவ பாதிரி மாரை வைச்சு.. ஓதித்தான் அனுப்புறாங்கள். 

விஞ்ஞானம் வளர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் எம்மவர் குழந்தைகள் கூட.. ஓடி விளையாடி மகிழ்வது என்னவோ.. கோவில் வீதிகளில் தான். பிள்ளைகள் எங்கும் ஒரே மாதிரித்தான். ஆனால் வளர்ந்த சிலதுகள் மட்டும்.. வாசிக்கும் இடத்தில் பொறுக்கும் சில மாறுபட்ட.. கருத்துக்களை புரட்சி என்று தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அலையிறது மட்டுமில்லாமல்... பரப்பவும் நினைக்கிறது.

விஞ்ஞானத்துக்கு கடவுளை மறுப்பது அல்ல வேலை. இயற்கையில் உள்ளதை விளங்கிக் கொள்வதும்.. அந்த அறிவை மனிதத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுமே அது செய்யும் முக்கிய வேலை. 

1 hour ago, nedukkalapoovan said:

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்  என்று அடிக்கடி கூறும் (ஆன்மீகவாதிகளாக தம்மைத்தாமே பொய்யாக கூறிக்கொள்ளும்) மதநம்பிக்கையாளர்கள்   கடவுளை ஒருவன்  மறுத்து கருத்து சொன்னால் அப்படிச் சொன்னவன் கடவுளின் குழந்தைதானே அவனை கடவுள் பார்ததுக கொள்வான் தானே  என்று அமைதியாக இருக்கலாம். ஆனால்  அப்படி இருக்காமல் ஆவேசப் படுவார்கள். கடவுளை மறுத்தவனை திட்டித்தீர்ப்பார்கள்.   ஏனென்றால் கடவுள் என்று ஒரு பொருளும்  உலகில்  இல்லை என்பது அவர்களுக்கும் நன்றாக  தெரியும். கடவுள் என்று ஒரு பொய்யை நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது தானே. நீ என்ன அதை மறுத்துரைப்பது  என்ற திமிர் தான் அதற்கு காரணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, tulpen said:

வெள்ளைக்கார கலச்சாரம் நாய்கராச்சாரம் என்று மனித வெறுப்பை காட்டிய நீங்கள் இப்போது இந்திரன் சபையின் கபரே நடன மாதுகளாக இந்து சமயத்தில் உருவகப்படுத்தப்பட்டதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். இந்து மத பித்தலாட்டங்களை கூறினால் உடனே சைவமதத்தின் பின்னால் ஒளிவது. 

இல்லை என்றால் ஆபிரிக்காவிலும் இப்படி தான் நடக்கிறது  என்று சப்பை கட்டு கட்டுவது. 

வெள்ளைக்கார கலாச்சாரத்தை அவர்களே சரியில்லை எனும் போது தங்களுக்கு ஏன் குத்துது குடையுது முறுக்குது? 😎

16 minutes ago, குமாரசாமி said:

வெள்ளைக்கார கலாச்சாரத்தை அவர்களே சரியில்லை எனும் போது தங்களுக்கு ஏன் குத்துது குடையுது முறுக்குது? 😎

இப்படி சொல்லியே ஒரு  சில கிணறு தவளைகள் சந்தோசம் அடைந்தால் அதுவும் திருப்திதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.