Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணி வழங்கும் திட்டம்: யாழ் மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

November 28, 2020

ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

kaani-300x282.jpg
 
நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கு அமைவாக மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவு ரதியாக இதற்கான விண்ணப்பங்கள் மக்களிட மிருந்து பெறறப்பட்டிருக்கின்றன. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக நல்லூர், சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.
 
https://thinakkural.lk/article/93410

  • கருத்துக்கள உறவுகள்

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

“புட்டு” கோஸ்டி... அவுட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

அபிவிருத்தி, காணிவழங்கும் கோஷம் எல்லாம் வேறு எதற்கு என்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

“புட்டு” கோஸ்டி... அவுட்டு.

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

இதுக்கு சிங்கள கைக்கூலிகள் வாயை பாத்துக்கொண்டு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.

5 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

இதுக்கு சிங்கள கைக்கூலிகள் வாயை பாத்துக்கொண்டு இருக்கும்.

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

ஏற்கனவே இங்கிருந்து போனவர்கள், போன இடங்களில் நிம்மதியாக, பாதுகாப்புடன் வாழ்வதை பார்த்ததினால் இருக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

நீங்கள் தானே சொன்னீர்கள்
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்து சுய முயற்சியில் எழுந்து நிற்பதற்கு முயற்சித்தவர்களை பார்த்து...

12 hours ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

11 hours ago, satan said:

அபிவிருத்தி, காணிவழங்கும் கோஷம் எல்லாம் வேறு எதற்கு என்று நினைக்கிறீர்கள்?

10 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, ராசவன்னியன் said:

ஏற்கனவே இங்கிருந்து போனவர்கள், போன இடங்களில் நிம்மதியாக, பாதுகாப்புடன் வாழ்வதை பார்த்ததினால் இருக்கும்..!

சிறிலங்காவில் ஒரு பிரச்சனையுமில்லை. தமிழ் மக்கள் இப்போது  நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். போர் முடிந்து விட்டது என ஒரு சில யாழ்கள உறவுகள் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா சார்?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தானே சொன்னீர்கள்
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்து சுய முயற்சியில் எழுந்து நிற்பதற்கு முயற்சித்தவர்களை பார்த்து...

தமிழர் பகுதிகளில் இரகசிய சிங்கள குடியேற்றம் இல்லை என்கிறீர்களா?

3 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளில் இரகசிய சிங்கள குடியேற்றம் இல்லை என்கிறீர்களா?

ரகசிய குடியேற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் வெளிப்படையாகவே செய்கிறார்கள். இந்த அரசு வந்த பிட்பாடு அது வேகமெடுக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

அப்படியாயின் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அடிக்கடி சுட்டுவிரலை நீட்டுவதன் அர்தங்கள் என்னவாக இருக்கும்?

வெளிநாடுகளுக்கு..........
வரவேண்டாம் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
வாருங்கள் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அடிக்கடி சுட்டுவிரலை நீட்டுவதன் அர்தங்கள் என்னவாக இருக்கும்?

வெளிநாடுகளுக்கு..........
வரவேண்டாம் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
வாருங்கள் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

அர்த்தம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை ஊரில் இருக்கும் போது சும்மா இருந்திருப்பார்கள் ஆனால் வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது.

இதில் வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் என்று சொன்னால் வேற நாடு வாருங்கள் என்று சொன்னால் அவரவர் விருப்பம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....

4 hours ago, குமாரசாமி said:

அப்படி என்றால் இவை எல்லாவற்றையும் அனுபவிப்பதட்கு தமிழன் புலம் பெயர வேண்டுமென்று சொல்லுகிறீர்கள். நீங்கள் அனுபவிப்பதை எல்லோரும் அனுபவிக்கட்டும்என்று நல்ல மனம் உங்களிடம் இருக்குமென்று எண்ணுகிறேன். இனி தமிழனுக்கு பிரச்சினையே இருக்காது.

இங்குள்ளவர்கள் உரிமைகளை பெற்று தர்மடடார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளுகிறோம். எனவே நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மற்றவர்களும் அனுபவிக்க சிங்களவனிடம் கொடுத்து விட்டு அல்லது சோனவனிடம் கொடுத்துவிட்டு புலப்பெயருவதே ஒரே வழி. எதாவது உதவி செய்வீர்கள் என்று உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அரே வா சூப்பர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

ஏன் நடக்காது?

தரமான அரசியல் கட்சிகளை,அரசியல்வாதிகளை இனங்கண்டு பாராளுமன்றம் அனுப்பினால் நல்லதே நடக்கும்.சாராயத்திற்கும் இனவாதத்திற்கும் விருந்துபசாரங்களுக்குமாக வாக்களித்தால் எப்படியிருக்கும் என்று தெரிகிறது தானே...?

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன. :cool:

1 hour ago, குமாரசாமி said:

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அர்த்தம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை ஊரில் இருக்கும் போது சும்மா இருந்திருப்பார்கள் ஆனால் வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது.

இதில் வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் என்று சொன்னால் வேற நாடு வாருங்கள் என்று சொன்னால் அவரவர் விருப்பம் 

உண்மைதான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாடடார்கள்.

இங்கு விண்ணப்பித்த எல்லோருக்கும் வழங்காவிடடாலும் சிலருக்கு வழங்கப்படும். இருந்தாலும் அவர்கள் அடையாளப்படுத்திய காணிகளை வழங்க மாடடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏன் நடக்காது?

தரமான அரசியல் கட்சிகளை,அரசியல்வாதிகளை இனங்கண்டு பாராளுமன்றம் அனுப்பினால் நல்லதே நடக்கும்.சாராயத்திற்கும் இனவாதத்திற்கும் விருந்துபசாரங்களுக்குமாக வாக்களித்தால் எப்படியிருக்கும் என்று தெரிகிறது தானே...?

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன. :cool:

இலங்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை அண்ண 

ஆசியாவில் நான் குறிப்பிட முனைந்தது இலங்கை இந்தியா, வங்களாதேஷ், பாகிஸ்த்தான் , போன்ற நாடுகளை 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.

சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.

அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

4 hours ago, குமாரசாமி said:

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன.

நல்ல தெளிவாக தான் இருக்கிறார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2020 at 10:07, தனிக்காட்டு ராஜா said:

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

On 28/11/2020 at 15:07, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

On 29/11/2020 at 01:23, தனிக்காட்டு ராஜா said:

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

நாம் உணர்ச்சிவசபடுவது என்பது இயல்பானதுதான் 
அன்றாட நிகழ்வுகளில் சில தோல்விகளை நாம் சந்திக்க நேர்ந்தால் 
அப்போது உணர்ச்சி பொங்காமல் நிதானமாக சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றால் 
எம்மிடம் உயரிய ஒரு நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும். 
இது எம்மிடம் இல்லாத ஒரு பெரும் குறை இருக்கிறது இதை நாம் நிவர்த்தி செய்ய முடியும் 
அதுக்கான பலம்  அறிவு எல்லாம் தேவைக்கு அதிகமாக கொட்டி கிடக்கிறது 

சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் குடியேறுவது என்பதை இனி தடுக்க முடியாது 
தர்மீகமாக சிந்தித்தால் தடுக்கவும் கூடாது . இலங்கையின் 70 வீதமான சிங்களவர்கள் இனியும் குறுகிய 
நில பரப்பில் வாழ  முடியாது இலங்கையின் விலைவாசி என்பது இனி வரும் காலங்களில் 
வானத்தை தொடும் அளவுக்கு வளரும் கொழும்பில் இப்போதைய மத்திய தர குடும்பம் ஒன்று 
இன்னும் 10 வருடங்களில் வாழ முடியாது. கொழும்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் நிச்சயம் உண்டு. 

தனியார் காணிகளை பாதுகாத்தாலே எமக்கு போதும் 
ஆனால் எதிர்கால விலைவாசிக்கு முகம் கொடுக்க முடியாமல்  
ஏழை தமிழர்கள் காணிகளை விற்கும் நிலையை நாம் எப்படி தடுப்போம்?
என்பதுதான் தமிழர் ஆளுமையை இலங்கையில் கேள்வி குறி ஆக்க கூடியது.

வெள்ளம் வர போகிறது என்பதும் எமக்கு தெரியும் 
எங்கிருந்து என்ன வடிவில் வர போகிறது என்பதும் தெரியும் 
இப்போதும் எவ்வாறு அணை கட்டுவது என்பதை விட்டு விட்டு 
நாம் எமக்குள் புடுங்குபட்டு கொண்டிருப்பது அர்த்தம் அற்றது 

ஒவ்வொரு அரசியல்வாதியும் பல லட்ஷம் ரூபாக்களை கொட்டியே 
இன்று தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறான் அவன் எதோ ஒன்றுக்கு 
முதலீடு செய்து இருக்கிறான் என்பது அவன் தேர்தலில் அவ்வளவு பணம் 
கொட்டும்போதே சாதாரண அறிவுக்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் 
அங்கு அதை புரியும் அறிவு பற்றாகுறை உண்டு என்பதாவது புரியவேண்டும்.
ஆகவே யாரவது அரசியல் வாதி எதையாவது புடுங்குவான் என்று எதிர்பார்ப்பது 
வெறும் நீராசை ... அரசியல் வாதிகளை விட இப்போதைய சூழலில் சாதாரண குடிமக்களால் 
பெரும் எடுப்பில் புடுங்க முடியும். இதுதான் இன்றைய கள சூழல்  

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து மருதர்.இதை விட்டுட்டு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.