Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஓம் அப்படியும் பார்க்கலாம் 😁இங்கும் ஓரிருவர் சம்பந்தமே இல்லாமல் ஆங்கில கலப்பு போட்டு எழுதுவினம் அதை 70MM  என்பார்கள் படம்காட்டுதலின் சுருக்கம் .ஆனால் நம்ம தலை  கோசான் நேற்று zeal of the convert க்கு அருமையான விளக்கம் போட்டுள்ளார் அப்படியான விடயங்களில் ஆள் கில்லி . கமல் 70 MM தான் காட்டுவார் அதுதான் அவரின் தொழில் இனி வெளியாலும் நடிக்கணும் .😁

😀 விடமாட்டியள் போல.

சில விசயங்களை எழுதுறன், எப்படி இருக்கெண்டு பாருங்கோ.

1. ஒரு முறை ஜஸ்டின் அண்ணா - dog whistle என்பதை நாய் விசில் என எழுதினார். அதை அப்படி தமிழாக்கம் செய்தது பிழை என 2 பக்கம் ஓடியது.

2. இன்னொரு திரியில் நான் new and innovative என்பதை அதி புதிய என்று எழுதி, அது பிழை என்று  3 பக்கம் ஓடியது.

3. இந்த அல்லு தொல்லையே வேண்டாம் என zeal of the convert என்பதை அப்படியே எழுதினால் கோஷான் 70mm காட்டுறார் என்கிறியள். 

இங்க முகம் தெரியாதவர்களுக்கு படம் காட்டி கோசான் என்னத்தை ஐயா எடுக்க முடியும்🤦‍♂️

தவிரவும் ஆங்கிலத்தில் எழுதுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? அது வெறும் ஒரு மொழி, ஒரு கருவி. எனக்கு கமெராவை  இயக்க தெரியும் என்பதும், எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதும் ஒன்றுதான்.

நான் தவிர்க முடியாத இடங்களில் ஆங்கில வார்த்தைகளை பாவிப்பதை பெருமையாக நினைக்கவில்லை. நான் சொல்ல வரும் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கும் என்பதால் பாவிக்கிறேன். 

நீங்கள் சிலவேளை ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதுகிறீகளோ? இல்லாவிடில் இன்னொருவர் இடைக்கிடை ஆங்கில வார்த்தைகள் பாவிப்பது உங்களுக்கு 70 mm ஆக ஏன் தெரியவேண்டும்?

ஆங்கில சொலவாடைகளை ஆங்கிலத்தில் சொல்லி அதை தமிழில் சொல்லுவதுதான் சரி என நான் நினைக்கிறேன்.

அது ஆங்கில சொலவாடை மட்டும் அல்ல, அரபிக், பிரெஞ் எதுவாக இருந்தாலும்.

பிகு

இங்கே நீங்கள் எல்லாரும் டியூப் லைட் என்ற வார்த்தையை பாவித்தீர்கள். அது ஆங்கில வார்த்தை இல்லையா?

டியூப் லைட் என எழுதினால் ஒன்றும் இல்லை.

ஆனால் tube-light என எழுதினால் 70mm?

இது என்ன லாஜிக்? மன்னிகவும் லாஜிக்குக்கு தமிழ் அளவையியல் என நினைக்கிறேன்.   

41 minutes ago, goshan_che said:

கோஷான், ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றும் தவறு கிடையாது. சொல்லவந்த விடயத்தை தெளிவாக சொல்வதற்கு ஆங்கில வார்த்தைகளை பாவித்தால் தான் அதை விளக்கமாக  சொல்ல முடியும் என்றால் அதை சொல்வதில் எந்த தவறும் கிடையாது. சிலர் சும்மா வீம்புக்காக வாயில் வந்த‍தை சொல்வார்கள்.அதை காதில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. 

நாங்கள் ஊரில் பாவித்த சையிக்கிள் உதிரிபாகங்களை கூட தமிழில்  தமிழர்கள் எவரும் (இங்கு வீம்புக்கு தமிழ் பற்று என்று பாசாங்கு செய்பவர்கள் கூட)  சொல்வதில்லை.  காருக்கு clutch  மாற்ற வேண்டும் அல்லது Kupplung மாற்றவேண்டும் என்று தான் எல்லா தமிழரும் சொல்வார்களே தவிர அதற்கு தமிழ் என்ன என்று தேடுவதில்லை.  ஆகவே தேவைப்படும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

நன்றி துல்பெஸ்.

வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பதுதான் இதில் உண்மையான பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த அல்லு தொல்லையே வேண்டாம் என zeal of the convert என்பதை அப்படியே எழுதினால் கோஷான் 70mm காட்டுறார் என்கிறியள். 

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

அவர் "ஓரிருவர் அவசியமேயில்லாமல் ஆங்கிலம் பயன்படுத்துவர்.." என்று விட்டு உங்களைப் பாராட்டியிருக்கிறார்.

ஆனால் இது பெரிய சில்லெடுப்புத் தான் இங்க சிலருக்கு: ஒருவர் நான்  dog whistle என்றதை "இவர் என்னை நாய் என்கிறார்"  என்று முறைப்பாடு செய்திருக்கிறார். இன்னொருவர் அதைத் தமிழில் நீ "நாய்விசில்" என்று அழைக்கவே இயலாது என்று நாண்டுகொண்டார்.

பெருமாள் ஆங்கிலம் பயன்படுத்தினால் கடுப்பாகி விடுவார்! 

பேசாமல் பிறெய்லியோ சைகை மொழியோ கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நன்றி துல்பெஸ்.

வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பதுதான் இதில் உண்மையான பிரச்சனை.

சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு  இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது  இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது .

கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான  கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன்  இந்த புறணி வேலை .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

  என்னிடமே நேரே சொல்லியிருக்கிறீர்கள் பெருமாள்..அழகான தமிழ் அர்த்தம் என்று தவறான சொற்களை முன்வைத்திருக்கிறீர்கள். எனவே, புறணியல்ல..உண்மை தான்! 

(உங்கள் "பெட்டிக்கு வெளியே இருந்து யோசித்தல்" என்ற கோணமும் எனக்கு விளங்குவதில்லை! நீங்கள் out of box ஆக சுட்டிக் காட்டிய தோழர் பாலனின் பதிவுகள் உண்மையிலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் இருக்கும் சிந்தனைகளாக இருந்தன!)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு  இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது  இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது .

கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான  கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன்  இந்த புறணி வேலை .

பெருமாள்,

நான் பிழையான கோணத்தில் பார்க்கவிலை. அப்படி பார்த்தமைக்காக மேலே மன்னிப்பும் கேட்டுள்ளேன். என்னுடன் கொள்ளுப்பட விரும்பாமைக்கும் நன்றி எனது அவாவும் அதுவே.

ஆனால்,

நான் எனது முதலாவது பதிவில் சொன்ன விசயங்கள் தனியே கோஷானுக்கு மட்டும் அல்ல, சகல கருத்தாளருக்கும் பொருந்தும். 

ஆங்கில பதங்களை இடையிடையே பாவிக்கும் கருத்தாளர்கள் - 70 mm என்பதில் எனக்கு அறவே உடன்பாடில்லை என்பதை இங்கே பதிவு செய்து, இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

1 hour ago, Justin said:

பேசாமல் பிறெய்லியோ சைகை மொழியோ கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு! 🤣

நீங்கள் எழுதியதை வாசித்த போது  என் மனதில் தோன்றிய திரிக்கு சம்பந்தமில்லாத எண்ணம் - தமிழில் சைகை மொழி உள்ளதா?

British Sign Language போல, தமிழுக்கு உண்டா? அல்லது இலங்கைக்கு பொது மொழியா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

4 hours ago, goshan_che said:

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

தல... நானும்.... என்னடா தல... கொப்பு இழக்கிறாரே எண்டு யோசிச்சன்..

சரி... இண்டைக்கு... களைச்சு போயிட்டியல்... ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளுக்கு பிரெஷ்சா வாங்கோ...  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

தேவைப்படும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

6 hours ago, tulpen said:

காருக்கு clutch  மாற்ற வேண்டும் அல்லது Kupplung மாற்றவேண்டும் என்று தான் எல்லா தமிழரும் சொல்வார்களே தவிர

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் எல்லோரும் தமிழர் அல்லர் ; 

தமிழர் எல்லோரும் திராவிடரே..👍

137587391_4263776173684558_2328211040453

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

இரண்டும் ஒன்று தான். ஜேர்மன் மொழியில் Kupplung. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

1 hour ago, tulpen said:

இரண்டும் ஒன்று தான். ஜேர்மன் மொழியில் Kupplung. 

In the clutch - Album on Imgur

This Video Will Show You How Your Car's Clutch Works in Just 7 Minutes

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா கியர் clutch தொழில் நுட்பத்தை படம் போட்டு அழகாக விளங்கபடுத்தியுள்ளார்.

2 hours ago, tulpen said:

இரண்டும் ஒன்று தான்.

ஆவி ஆன்மா போல் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆவி ஆன்மா போல் 🤣

நடு, சென்ரர்... என்றும் சொல்லலாம். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.