Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

Worst and worst ✍️👋 உட்கார்ந்தா வலி,நிண்டா வலி, நித்திரை இல்லை.வேணாம் என்று போகுது.‌

.ஏலவே வீக்கானவர் எண்டதால் அப்பிடித்தான் இருக்கும் எண்டு சொல்கிறார் குடும்ப நல வைத்தியர்.✍️

கெதியா சுகமாகும் அக்கா, கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2022 at 05:11, ஏராளன் said:

கெதியா சுகமாகும் அக்கா, கவலை வேண்டாம்.

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

யாயினி இது கோடிக் கணக்கானவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு உயிரையும் இழக்கிறார்கள்.

ஆனபடியால் உங்களுக்கு வந்தது எதுவுமே இல்லை.தைரியமாக இருங்கள்.

இப்போ ஐந்தாவது நாளே வேலைக்கு வர சொல்கிறார்கள்.

அந்தளவுக்கு அதன் தாக்கம் குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

On 11/1/2022 at 07:45, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

சாதாரணமாக 3 அல்லது 4 நாட் களில் சுகம் வர வேண்டும். பசிக்கவில்லை என சாப்பிடாமல் இருக்காமல் ஏதாவது சாப்பிடுங்கள். வைத்தியரை கட்டாயம் போய் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

யாயினி… நாக்கில் சுவை, மூக்கில் வாசனை… போன்றவற்றை உணரக் கூடியதாக உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று மணம் தெரியுது.சுவை தெரிய வாய்ப்பு குறைவு, ஏதோ மாத்திரை கடிச்சு சாப்படுற மாதிரி தான் தெரியுது.சிறி அண்ணா.

1 hour ago, தமிழ் சிறி said:

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

சூப் போன்ற சத்தான திரவ உணவுகளை எடுங்கோ. தைரியமாக இருங்கோ. உதவிக்கு உறவுகள் கூட இருக்கினம் தானே?

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

ஊசியும் போட்டவ, அதோட தொற்றும் ஏற்பட்டிருக்கு.
கனடாவில குடும்பம் குடும்பமா தொற்று பரவுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

 இன்று மணம் தெரியுது.சுவை தெரிய வாய்ப்பு குறைவு, ஏதோ மாத்திரை கடிச்சு சாப்படுற மாதிரி தான் தெரியுது.சிறி அண்ணா.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு… சுவையும், வாசனையும் இல்லாமல் போய்…
பின் சுவை…. தெரிந்து, ஒரு மாதத்தின் பின் வாசனையை உணரும் தன்மை வந்தது.
ஏதற்கும்…. கவலையீனமாக இராமல், வைத்தியருடன் தொடர்பில் இருங்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு தெரிந்த ஒருவருக்கு… சுவையும், வாசனையும் இல்லாமல் போய்…
பின் சுவை…. தெரிந்து, ஒரு மாதத்தின் பின் வாசனையை உணரும் தன்மை வந்தது.
ஏதற்கும்…. கவலையீனமாக இராமல், வைத்தியருடன் தொடர்பில் இருங்கள். 

சிலருக்கு மணம் சுவை மீள் காலம் எடுக்கும். 

எனது மகளின்சினேகிதிக்கு கடந்த ஆண்டு தொடக்கம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்னும் மணம் தெரியாது.

எனக்கு 2021 ஏப்ரல் கொரோனா வந்தது. 6மாதங்களின் பின்னர் தான் முழுமையாக சுவை தெரியும்.  இன்னும் மணம் தெரியாது.  சிலருக்கு வருடம் எடுக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். யாயினி சுகமாகும் கவலையை விடுங்கள். களைப்பு இதயத்துடிப்பு வேகமாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 

எனக்கு கொரோனோ பாதிப்பு பல பிரச்சனைகளை தந்தது. 

22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

ஆளாளுக்கு தாக்கம் மாறுபடும். சிலருக்கு பொசிட்டிவ் வந்திருக்கும் ஆனால் அவர்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

14 hours ago, ஏராளன் said:

ஊசியும் போட்டவ, அதோட தொற்றும் ஏற்பட்டிருக்கு.
கனடாவில குடும்பம் குடும்பமா தொற்று பரவுதாம்.

இங்கு தொற்று வராத குடும்பங்களை தனிமைப்படுத்தினால் நல்லது என்ற நிலையில் இருக்கின்றது நிலமை. எல்லா இடத்திலும் அந்தளவுக்கு பரவுகின்றது. என் நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும் வந்து போயுள்ளது. எனக்கோ என் குடும்பத்துக்கோ ஏற்கனவே வந்து சத்தமில்லாமல் போய்விட்டதா அல்லது இனித்தான் வர போகின்றதா என தெரியவில்லை.

வரும் திங்கள் பாடசாலைகளை திறக்கின்றனர். இரட்டை சுனாமி நிலை இனி ஏற்படப் போகுது. வீட்டில் இருந்து படிப்பதை விட பாடசாலைக்கு போய் படிப்பது அவர்களின் உளவளத்துக்கு நல்லது என்பதால் அனேகமானோர் இணையவழி கற்பித்தலுக்கு விடாமல் பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

அடிப்படை பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலே ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி , இப்போது எப்படி இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமும் ஊசி போடாமல் கடத்திட்டு வந்தேன் ...இந்த சமருக்கு கட்டாயம் ஹொலிடே போக வேண்டும் என்று பிளான் பண்ணின படியால் தவிர்க்க முடியாமல் முதலாவது ஊசியை போன மாச கடைசியில் போட்டேன் ....இப்ப அவரசப்ப ட்டுட்டேன் என்று யோசிக்கிறேன்....இரண்டாவது ஊசியும்  போட இவ்வளவு காலமும் வராத கொரோனா வந்திடுமோ என்று பயமாயிருக்கு ...ஊசி என்ட பேரில் என்னத்தை உடம்பில ஏத்துறாங்களோ:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.