Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

இதே நிலைதான் முதலீடுகளுக்கும்.

ஏற்கனவே உள்ளவற்றில்  நிலைமைகள் வேறு.  இதில் எந்த விதமான கட்டாயமும் (obligations) இல்லை.

அனால், புதிய முதலீடுகள் வராது (சீன போன்றவை வேறு).

முக்கியமான, பிரச்னை cashflow. 
 
45 minutes ago, goshan_che said:

உங்கள் தனியார் உதாரணத்தை எடுத்தால் கூட bankruptcy ஆகிய பின், பழைய கடன் சுமைகள் எல்லாம் ஒழிய, 5-10 வருடத்தில் புதிய credit record உடன் மீள சந்தைக்கு வர முடியும். பல சர்வதேச தமிழ் வர்தக புள்ளிகளை கூட உதாரணம் காட்ட முடியும்.

அரசின்  நிலையை தனியருடன் ஒப்பிட முடியாது.

உ.ம். தனியாருக்கு எத்தனையோ வங்கிகள் தெரிவு உள்ளது உள்ளது, வங்குரோதுக்குக்கு பின்  . 

ஆனால்  அரசுக்கு, இப்போதைய நிலையில் IMF என்ற தெரிவு மட்டுமே உள்ளது. 

சீனா, AIIB ஐ IMF போல கொண்டுவந்தால் (அது சீனாவின் நீண்ட காலா திட்டம்), இரண்டு தெரிவுகள். 

  • Replies 116
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஆனால் நாடுகளுக்கு இடையான கொடுக்கல் வாங்கல் தொடரும்.

இதற்குத் தான் SDR. அனால், SDR ஐ மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

SDR என்பது, மிகவும் கட்டுப்டுட்பட்ட நிதி வைப்பாகும்.

ஏனெனில், SDR என்பதை எப்படி பாவிக்கலாம் எனபதை  IMF கட்டுபடுத்தலாம்.

ஆனால்,, SDR ஐ வேறு நாடுகளுக்கு இடையிலான வரதகத்திடற்கு பாவிக்கலாம். ஆயினும், திறந்த சந்தைகளில் பாவிக்க முடியாது என்பதால், வேறு நாடுகளும் SDR அவற்றுக்கு தேவையாக இருந்தால் (உ.ம்.IMF க்கு அந்த நாடுகள் கடன் செலுத்த வேண்டி இருந்தால்) அநேகமாக ஏற்றுக் கொள்ளும்.

செய்தியின் படி, உணவு  மற்றும் சுகாதார தேவைகளுக்கு பாவிக்கலாம், வேறு எவராவது (எந்த நாடவாது) SDR ஐ ஏற்றுக்கொண்டு வர்த்தகம் செய்ய இணங்கினால்.

IMF  வேறு நாடுகளை கேட்கலாம், குறிப்பிட்ட நாட்டின் SDR ஐ வாங்குமாறு அல்லது ஏற்குமாறு, அனால் கட்டாயப்படுத்த  முடியாது. 

SDR இன்  முக்கிய தொழிற்பாடு, ஓர் நாட்டின் அந்நிய செலவாணியின் உறுதுணை செலவாணியாக இருப்பது, இக்கட்டான நிலைமைகளில்  SDR ஐ பாக்க பலமாக கொண்டு கொண்டு, உண்மையான அந்நிய செலாவணியை வளர்ப்பதற்கு.    

இப்பொது பிரச்னை, கறுப்பு சந்தையின் அதிகாரம் சிங்கள அரச வங்கித்துறையிலும், மற்றும் நுகர்பொருள் , சேவைகளிலும், அரசின் அதிகாரத்தை விட கையோங்கி விட்டது. அதாவது அரசு சொல்லும்  விலைகளை, கறு ப்பு சந்தை திறந்த முறையில் மறுத்து, அது விலைகளை தீர்மானிக்கிறது, அதற்கு கேள்வியும் இருக்கிறது.

சுருக்கமாக, அரசு பொருளாரதாரத்தின் பிடியையும், அதிகாரத்தையும் இழக்கிறது.          

சிங்கள அரசு  சிறு மூச்சு எடுத்து சிந்திப்பதற்கு, IMF ஓர் மறைமுகமான வசதியை (கூப்பன் மற்றும் food vouchers போல)  வழங்கி இருக்கிறது.  ஆனால், SDR ஐ IMF பொதுவாக பயன்படுத்துவது, நீண்டகால நோக்கில்.

சிங்கள அரசுக்குக்கு பிரச்சனை  cashflow போதாது. 

cashflow என்பது, உடலுக்கு oxygen போல, financial system இன் oxygen cashflow.

ஒஸ்ய்ஜ்ன் குரைவாக கிடைக்கும் பொது, அங்கங்கள் ஒவொன்றாக செயல் இழப்பது போல,  நாட்டின் நிர்வாகம், சேவைகள் போன்றவைகள் ஒவொன்றாக செயல் இழக்க தொடங்கும்.  

நாங்கள் எதை சொன்னாலும், சொன்னாலும் , விஜேவர்தனே கூட சுனாமி போல  நிலை உருவாகும் (imf  இடம் செல்ல விட்டால்) என்பது முக்கியமானது.  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கடஞ்சா.

இதை தனியே நிதி கண்ணோட்டத்துடன் பார்க்காமல் பூகோள அரசியல், கேந்திர நலன்களுடன் சேர்த்து பார்த்தால் - இலங்கையை தாளவிடுவார்கள் போல் தெரியவில்லை.

ஒரு நாடு failed state ஆவதை தடுப்பதில் மற்ற நாடுகளின் நலனும் உள்ளது.

இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கினாலும் அங்கே மக்கள் வாழத்தான் போகிறார்கள். அங்கே அரசு பொருளாதாரத்தில் இழந்தது போல் ஏனையவற்றிலும் பிடியை இழந்தால் அங்கே ஒரு பாதாள கோஸ்டிகளின் பிரதேசம் உருவாகி, சோமாலியா போல் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு ஆயுத கும்பல் ஆட்சி செய்ய கூடும். போதை பொருள், கடற்கொள்ளை, ஆயுத வியாபாரம், பயங்கரவாதம் என பல சர்வதேச பிரச்சனைகளை இது உருவாக்கும்.

முடிந்தளவு அப்படி ஒரு நிலை ஏற்பட விடமாட்டார்கள்.

தாம் பொருளாதார தடை விதித்த சிம்பாப்வே, ஈரானை கூட ஒரு அளவுக்கு மேல் சீரழிய விடுவதில்லை- இதுதான் காரணம்.

பார்க்கலாம் இன்னும் ஒரு வருடத்தில் தெரியும்தானே.

1 hour ago, Kadancha said:

இதற்குத் தான் SDR. அனால், SDR ஐ மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

SDR என்பது, மிகவும் கட்டுப்டுட்பட்ட நிதி வைப்பாகும்.

ஏனெனில், SDR என்பதை எப்படி பாவிக்கலாம் எனபதை  IMF கட்டுபடுத்தலாம்.

ஆனால்,, SDR ஐ வேறு நாடுகளுக்கு இடையிலான வரதகத்திடற்கு பாவிக்கலாம். ஆயினும், திறந்த சந்தைகளில் பாவிக்க முடியாது என்பதால், வேறு நாடுகளும் SDR அவற்றுக்கு தேவையாக இருந்தால் (உ.ம்.IMF க்கு அந்த நாடுகள் கடன் செலுத்த வேண்டி இருந்தால்) அநேகமாக ஏற்றுக் கொள்ளும்.

செய்தியின் படி, உணவு  மற்றும் சுகாதார தேவைகளுக்கு பாவிக்கலாம், வேறு எவராவது (எந்த நாடவாது) SDR ஐ ஏற்றுக்கொண்டு வர்த்தகம் செய்ய இணங்கினால்.

IMF  வேறு நாடுகளை கேட்கலாம், குறிப்பிட்ட நாட்டின் SDR ஐ வாங்குமாறு அல்லது ஏற்குமாறு, அனால் கட்டாயப்படுத்த  முடியாது. 

SDR இன்  முக்கிய தொழிற்பாடு, ஓர் நாட்டின் அந்நிய செலவாணியின் உறுதுணை செலவாணியாக இருப்பது, இக்கட்டான நிலைமைகளில்  SDR ஐ பாக்க பலமாக கொண்டு கொண்டு, உண்மையான அந்நிய செலாவணியை வளர்ப்பதற்கு.    

இப்பொது பிரச்னை, கறுப்பு சந்தையின் அதிகாரம் சிங்கள அரச வங்கித்துறையிலும், மற்றும் நுகர்பொருள் , சேவைகளிலும், அரசின் அதிகாரத்தை விட கையோங்கி விட்டது. அதாவது அரசு சொல்லும்  விலைகளை, கறு ப்பு சந்தை திறந்த முறையில் மறுத்து, அது விலைகளை தீர்மானிக்கிறது, அதற்கு கேள்வியும் இருக்கிறது.

சுருக்கமாக, அரசு பொருளாரதாரத்தின் பிடியையும், அதிகாரத்தையும் இழக்கிறது.          

சிங்கள அரசு  சிறு மூச்சு எடுத்து சிந்திப்பதற்கு, IMF ஓர் மறைமுகமான வசதியை (கூப்பன் மற்றும் food vouchers போல)  வழங்கி இருக்கிறது.  ஆனால், SDR ஐ IMF பொதுவாக பயன்படுத்துவது, நீண்டகால நோக்கில்.

சிங்கள அரசுக்குக்கு பிரச்சனை  cashflow போதாது. 

cashflow என்பது, உடலுக்கு oxygen போல, financial system இன் oxygen cashflow.

ஒஸ்ய்ஜ்ன் குரைவாக கிடைக்கும் பொது, அங்கங்கள் ஒவொன்றாக செயல் இழப்பது போல,  நாட்டின் நிர்வாகம், சேவைகள் போன்றவைகள் ஒவொன்றாக செயல் இழக்க தொடங்கும்.  

நாங்கள் எதை சொன்னாலும், சொன்னாலும் , விஜேவர்தனே கூட சுனாமி போல  நிலை உருவாகும் (imf  இடம் செல்ல விட்டால்) என்பது முக்கியமானது.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அங்கே ஒரு பாதாள கோஸ்டிகளின் பிரதேசம் உருவாகி, சோமாலியா போல் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு ஆயுத கும்பல் ஆட்சி செய்ய கூடும். போதை பொருள், கடற்கொள்ளை, ஆயுத வியாபாரம், பயங்கரவாதம் என பல சர்வதேச பிரச்சனைகளை இது உருவாக்கும்.

இவை  அத்தனையின் தளபதியும் நம்ம நந்தசேனாவே! அப்போ இன்னும் கொஞ்சம் மதம் ஏறும் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இதை தனியே நிதி கண்ணோட்டத்துடன் பார்க்காமல் பூகோள அரசியல், கேந்திர நலன்களுடன் சேர்த்து பார்த்தால் - இலங்கையை தாளவிடுவார்கள் போல் தெரியவில்லை.

ஒரு நாடு failed state ஆவதை தடுப்பதில் மற்ற நாடுகளின் நலனும் உள்ளது.

அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், கிந்திய failed State ஆக வருவதை தடுக்க முன்நிறகிறது. அனால், imf ஐ ஐ வலிக்கு கொண்டு முடியாத நிலையில் உள்ளது என்று.

கிந்தியாவின் எண்ணம் எல்லாம், failed State வழியாக தன்னை மீறி தமிழருக்கு ஏதும் கிடைத்து விடக்  கூடாது என்பதில்.

இந்த sdr கூட, பசில் இன் US பேரமும் (நிச்சயமாக), கிந்தியாவின் imf இல் செய்த  வேலையுமோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

ஏனெனில், june - july இல் IMF சினமாக மறுத்து இருந்தது, சிங்களம் IMF ஐ  ஒன்றும் கேட்கவில்லை என்று.

மற்றது, பசில் பதவி ஏற்ற போது, நிர்மலா சீதாராமன், வாழ்த்தி இருந்தார், இது நானறிந்து இதுவரையில் நடைபெறவில்லை.     

ஆனாலும், sdr மூலமாக, சிங்களத்துக்கு உதவி செய்தும், அந்த உதவி உடனடியாக cashflow ஐ கூட்டுவதத்திற்கு பாவிக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

மற்றது, SDR ஐ IMF கட்டுப் ப்படுத்தலாம் என்பதால், (மூழ்கும்) நிலையில் சற்று இழுத்து, கழுத்தளவில் வைத்து பேரம், படியாவிட்டால்  சற்று விடுவது, சிங்களம் படிந்தால் சற்று வெளியே இழுப்பது  என்ற போக்கு கையாளப்படுகிறது போலவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

மூழ்கும்) நிலையில் சற்று இழுத்து, கழுத்தளவில் வைத்து பேரம், படியாவிட்டால்  சற்று விடுவது, சிங்களம் படிந்தால் சற்று வெளியே இழுப்பது  என்ற போக்கு கையாளப்படுகிறது போலவே தெரிகிறது. 

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக எம்மவர்கள் பாதிக்கப்பட்டாலும் பறாவையில்லை எதிரிக்கு முக்குப் போக வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

ஆக எம்மவர்கள் பாதிக்கப்பட்டாலும் பறாவையில்லை எதிரிக்கு முக்குப் போக வேணும்.

எம்மக்களின் நிலை முதலையின் வாயில் அகப்பட்ட மனிதரைப் போல.

விட்டால் அல்லது கக்கினால் மட்டுமே வாழ்வு. அல்லது மெதுவாக மெதுவாக சாவு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

ஆக எம்மவர்கள் பாதிக்கப்பட்டாலும் பறாவையில்லை எதிரிக்கு முக்குப் போக வேணும்.

நாங்கள் எப்பவோ வீழ்த்தப்பட்டுவிட்டோம் இனிமேல் பாதிக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? இப்போ அழித்தவன் அழிந்து கொண்டிருக்கிறான். அது அவனது கவலையேயொழிய எங்களதுஅல்ல. இப்படி ஒரு நிலை வராவிட்டாலும் கூட எங்களது நிலை என்றுமே ஒன்றுதான். புலம் பெயர்ந்த முதலைகள் நினைத்தால் மாற்ற முடியுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எம்மக்களின் நிலை முதலையின் வாயில் அகப்பட்ட மனிதரைப் போல.

விட்டால் அல்லது கக்கினால் மட்டுமே வாழ்வு. அல்லது மெதுவாக மெதுவாக சாவு.

முதலையின் வாயிலிருந்து தப்பினால்..... 'என் தம்பி இருக்கிறான் பார்த்துக்கொள்வான்' என்று முதலை சொல்லும் என ஒரு பழமொழி உண்டு. பல்லிதான் அதன் தம்பி.

முதலையும் பல்லியும் போன்ற உறவுகளைக் கொண்டதே இலங்கையை ஆண்டுவரும் சிங்களக் கட்சிகள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.😲

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

நாங்கள் எப்பவோ வீழ்த்தப்பட்டுவிட்டோம் இனிமேல் பாதிக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? இப்போ அழித்தவன் அழிந்து கொண்டிருக்கிறான். அது அவனது கவலையேயொழிய எங்களதுஅல்ல.

இந்க மனசுதான் கடவுள் சார்  

அநேகமாக வன் அழிகிறானோ இல்லையோ அந்த நாட்டில் நம்மவர்கள் மூன்று நேரம் நன்றாக சாப்பிட்டுவிட்டு நல்லா  முற்றத்தில் இருந்கு கதை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நம்புங்கள் சார் நம்புங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக வன் அழிகிறானோ இல்லையோ அந்த நாட்டில் நம்மவர்கள் மூன்று நேரம் நன்றாக சாப்பிட்டுவிட்டு நல்லா  முற்றத்தில் இருந்கு கதை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நம்புங்கள் சார் நம்புங்கள்

சிங்களவர்கள் கோவிட்டால் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அதே நாட்டில் நம்மவர்கள் மூன்று நேரம் நன்றாக சாப்பிட்டுவிட்டு நல்லா முற்றத்தில் இருந்கு கதை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்களுக்கு இப்படியான அதிசய சக்தியை எந்த கடவுள் வழங்கினார் ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களவர்கள் கோவிட்டால் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அதே நாட்டில் நம்மவர்கள் மூன்று நேரம் நன்றாக சாப்பிட்டுவிட்டு நல்லா முற்றத்தில் இருந்கு கதை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்களுக்கு இப்படியான அதிசய சக்தியை எந்த கடவுள் வழங்கினார் ?

விளங்க நினைப்பவன் என பெயர் வைத்துக்கொண்டு கருத்தை விளங்கிக்கொள்ளாமல் கதைக்கிறீர்கள் என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கிராமத்தில் நிறைய குடும்பங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டோடை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தனிமைப்படுத்தல் மையங்களில் இடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎08‎-‎2021 at 20:31, Kadancha said:

தெரியாமல் கதைக்க கூடாது.

சுனாமி பணம், மற்ற நாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் அளித்தது,  புலிகளுக்கு போகவில்லை.

சில உதவி நிறுவங்கள், சில பொருட்களாக புலிகளின் இடத்துக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கலாம், ஆனால் பணம் அல்ல. 

புலிகளிடம் சென்றது, புலிகள் தாமாக சேர்த்தது, மற்றும் விரும்பிய மக்களின் பங்களிப்பு. அது ஒரு போதும் நிறுவனமயப்பட்ட உதவியை மிஞ்சி இருக்க முடியாது.  

சுனாமி பணம், சிலவேளை, கருணாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஓ அப்படியா !.......எனக்கு இரண்டு காதிலும் ஓட்டை இருக்குது😉 முன்றாவது நீங்கள் ஒன்று போட முயற்சிக்க வேண்டாம்😬....புலம் பேர் தமிழரை விட வேறு ஒருத்தரும் புலிகளுக்கு ஒரு சதமும் கொடுக்கவில்லை,புலிகளும் வேற ஒருவரது காசையும் ஆட்டையை போடவுமில்லை ....வேணாம்,அழுதுடுவேன்😢.....இதோட விடுவம் 
 
On ‎23‎-‎08‎-‎2021 at 07:35, MEERA said:

@ரதி “காசடிச்சாலும் மனச்சாட்சியோட” மனச்சாட்சி உள்ளவன் காசடிப்பானா…? என்ன ஒரு முண்டு கொடுப்பு.

“புலிகளுக்கு அரவாசி” இப்படி கூச்சம் இல்லாது எழுதுகிறீர்களே..? பங்கு பிரித்து கொடுத்தது நீங்களா?

பங்கு பிரித்து கொடுத்தவர்கள் இன்னும் உயிரோட தான் இருக்கினம்  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

என்னுடைய கிராமத்தில் நிறைய குடும்பங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டோடை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தனிமைப்படுத்தல் மையங்களில் இடம் இல்லை.

இதிலிருந்து தெரியவருவது சிங்களவன் கோவிட்டால் அழிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ச்சி கொள்பவர்கள் மகிழ்ச்சியில் அர்த்தமே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

ஓ அப்படியா !.......எனக்கு இரண்டு காதிலும் ஓட்டை இருக்குது😉 முன்றாவது நீங்கள் ஒன்று போட முயற்சிக்க வேண்டாம்😬....புலம் பேர் தமிழரை விட வேறு ஒருத்தரும் புலிகளுக்கு ஒரு சதமும் கொடுக்கவில்லை,புலிகளும் வேற ஒருவரது காசையும் ஆட்டையை போடவுமில்லை ....வேணாம்,அழுதுடுவேன்😢.....இதோட விடுவம் 

கருணா பிள்ளையான் போன்றவர்களுடன் உங்களுக்கு நேரடி தொடர்பிருப்பதால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.