Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஜேர்மன் தாத்தாவும் பேராண்டியும் நியூஸிலாந்து வெல்ல வைரவருக்கு வடைமாலை போடுவதாக நேர்த்தி வைச்சிருக்கிறார்களாம்!!😂

spacer.png

spacer.png


 

பெரிய‌ப்பா இதை எல்லாம் பொது வெளியில் சொல்லிக்கிட்டு

அது ச‌ரி எங்கை எங்க‌ட‌ தாத்தா
ஆளையே காணும் இந்த‌ திரியில்..................😁😀

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாதவூரான் said:

அவுஸ்ரேலியாவுக்கு தன் கோப்பை என்பது இப்பவே தெரியுது. கிருபன் அண்ணா இப்பவே மற்றப்புள்ளிகளையும் போடத்தொடங்கவேண்டியது தான். பிரபா அக்காவுக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு டேவிட் வோணர் ஒரு 70 ஓட்டம் இறுதிப்போட்டியில் எடுக்க வேணும்

@பிரபா சிதம்பரநாதன் முதல்வராகவும் வாய்ப்பிருக்கின்றது😀 

ஆனால் இன்னும் பலர் புள்ளிகளை அள்ளக் காத்திருக்கின்றார்கள்..

ஞாயிற்றுக்கிழமை எந்த ரீம் கப் தூக்குதென்று தெரியவரும். ஆனால் யாழ்களப் போட்டியில் வெல்பவரை உடனடியாக அறியமுடியாத அளவுக்கு பலத்த போட்டி இருக்கின்றது😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

@பிரபா சிதம்பரநாதன் முதல்வராகவும் வாய்ப்பிருக்கின்றது😀 

ஆனால் இன்னும் பலர் புள்ளிகளை அள்ளக் காத்திருக்கின்றார்கள்..

ஞாயிற்றுக்கிழமை எந்த ரீம் கப் தூக்குதென்று தெரியவரும். ஆனால் யாழ்களப் போட்டியில் வெல்பவரை உடனடியாக அறியமுடியாத அளவுக்கு பலத்த போட்டி இருக்கின்றது😁

என‌க்கு நியுசிலாந் கோப்பை தூக்கினா கூடுத‌ல் ஜ‌ந்து புள்ளி கிடைக்கும்

அதுவும் கிடைக்காட்டி

வாத்தியார் அண்ணா ம‌ற்றும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ போல‌ என்ற‌ க‌டையையும் மூட‌ வேண்டி வ‌ரும்

இதுக்கு மிஞ்சி என‌து க‌டையில் யாவார‌ம் ந‌ட‌க்காது ம‌க்க‌ளே கார‌ண‌ம் பொருட்க்க‌ள் இல்லை ஹா ஹா................😁😀

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

இண்டையான் தோல்விக்கு
ஹ‌ச‌ன் அலிய‌ ம‌ட்டும் குறை சொல்ல‌ ஏலாது

பாக்கி க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்த‌ வில்லை

அனுப‌வ‌ம் வாய்ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இருக்க
தொட‌ர்ந்து ர‌ன்ஸ்சை விட்டு கொடுக்கும் வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர‌ ப‌ந்து போட‌ விட்ட‌து

10 ஓவ‌ரில் தான் முத‌லாவ‌து விக்கேட் போன‌து

பாக்கி க‌ப்ட‌ன் ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ் எடுத்தார்..........அதே அவுஸ் தொட‌க்க‌ வீர‌ர் டேவிட் வ‌ர்ன‌ர் தொட‌க்க‌ம் முத‌லே அதிர‌டி

பாக்கிஸ்தான் க‌ப்ட‌னின் சுத‌ப்ப‌ல்  விளையாட்டு ம‌ற்றும் வீர‌ர்க‌ளை ச‌ரியா வ‌ழி ந‌டாத்தாது தான் தோல்விக்கு முக்கிய‌ கார‌ண‌ம்

ஹ‌ச‌ன் அலி ஒரு கைச்சை விட்ட‌து அவுஸ்சுக்கு சாதக‌மாய் அமைந்த‌து

ஞாயிற்றுக் கிழ‌மை நியுசிலாந் கோப்பை தூக்கினா ம‌கிழ்ச்சி..............😁😀
 

ஆனால் அந்த கட்சை பிடித்திருந்தால் மேட்ச் போக்கு மாறி இருக்கும். கூடவே அவரின் 2வது ஸ்பெல்லில்தான் அடி துவங்கியது. மோச்சமான பந்து வீச்சு.

2 hours ago, கிருபன் said:

 ஆனால் யாழ்களப் போட்டியில் வெல்பவரை உடனடியாக அறியமுடியாத அளவுக்கு பலத்த போட்டி இருக்கின்றது😁

இதுல ஏதோ சுமந்திர ரகசியம் இருப்பது போல படுகிறதே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

என‌க்கு நியுசிலாந் கோப்பை தூக்கினா கூடுத‌ல் ஜ‌ந்து புள்ளி கிடைக்கும்

அதுவும் கிடைக்காட்டி

வாத்தியார் அண்ணா ம‌ற்றும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ போல‌ என்ற‌ க‌டையையும் மூட‌ வேண்டி வ‌ரும்

இதுக்கு மிஞ்சி என‌து க‌டையில் யாவார‌ம் ந‌ட‌க்காது ம‌க்க‌ளே கார‌ண‌ம் பொருட்க்க‌ள் இல்லை ஹா ஹா................😁😀

 

20 minutes ago, goshan_che said:

இதுல ஏதோ சுமந்திர ரகசியம் இருப்பது போல படுகிறதே🤣

கிருபனின் கணனிக்கு வைரஸ் அனுப்புவமோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

இதுல ஏதோ சுமந்திர ரகசியம் இருப்பது போல படுகிறதே🤣

கடைசி 12 கேள்விகளுக்கு 41 புள்ளிகள்!!!  சறுக்கு மரத்தில் பலரை ஏற்றி இறக்கும்😂🤣

ரதிக்கும் 4 புள்ளிகள் கிடைக்கும் ஸம்பா இன்னும் 4 விக்கெட் எடுக்காவிட்ட்டால்!!  இப்படி பல மர்மங்கள் நிறைந்த காட்சிகள் ஞாயிறு இறுதிப் போட்டிக்குப் பின்னர் இருக்கின்றன. 

எனவே திரியை நூர்க்காமல் இருக்கவேண்டும்😇

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இதுக்கு மிஞ்சி என‌து க‌டையில் யாவார‌ம் ந‌ட‌க்காது ம‌க்க‌ளே கார‌ண‌ம் பொருட்க்க‌ள் இல்லை ஹா ஹா................😁😀

நேற்று ஹசன் அலி கட்ச் விட்டதோட என்ர கடையும் பூட்டு. அநியாயமா பாபர் ரன் அடிச்சு, பட்லர் மூலம் வர இருந்த புள்ளிக்கும் ஆப்பு🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கிருபனின் கணனிக்கு வைரஸ் அனுப்புவமோ?

எல்லாம் கூகிள் க்ளவுட்டில்.. சுந்தர் பிச்சைக்குத்தான் வைரஸ் அனுப்பவேண்டும்😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கடைசி 12 கேள்விகளுக்கு 41 புள்ளிகள்!!!  சறுக்கு மரத்தில் பலரை ஏற்றி இறக்கும்😂🤣

ரதிக்கும் 4 புள்ளிகள் கிடைக்கும் ஸம்பா இன்னும் 4 விக்கெட் எடுக்காவிட்ட்டால்!!  இப்படி பல மர்மங்கள் நிறைந்த காட்சிகள் ஞாயிறு இறுதிப் போட்டிக்குப் பின்னர் இருக்கின்றன. 

எனவே திரியை நூர்க்காமல் இருக்கவேண்டும்😇

 

என்னது 41 முட்டையா…தாங்காது சாமி🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

என்னது 41 முட்டையா…தாங்காது சாமி🤣

சேர்ந்துவர ஒரு கூட்டமே இருக்கையா.

டோன் வொறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MEMORIES OF SCHOOL LIFE | School quotes funny, School humor, Funny school  jokes

முதல் 5 க்குள் இருப்பவர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று பம்மிக்கொண்டு இருக்கினம் .......கடைசி வாங்குகள்தான் கும்மாளமிட்டு ஜாலியாக இருக்குது.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தின் Devon Convey கையால் பாட்டிற்கு அடிச்சு கையில் fracture ஆம். இனி ஆஸ்திரேலியாவிற்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகம். ஆனால் எல்லாம் டாஸ் வெல்வதை பொறுத்துத்தான்.

Win the toss and chase that is the Mantra for Dubai Cricket Stadium.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

MEMORIES OF SCHOOL LIFE | School quotes funny, School humor, Funny school  jokes

முதல் 5 க்குள் இருப்பவர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று பம்மிக்கொண்டு இருக்கினம் .......கடைசி வாங்குகள்தான் கும்மாளமிட்டு ஜாலியாக இருக்குது.......!  😂

பள்ளிகூடத்திலும் அப்படித்தான்,

யாழ் கள விளையாட்டு போட்டியிலும் அப்படித்தான்,

வாழ்கையிலும் அப்படித்தான்.

#கடைசி வாங்கிஸம்🤣

ஒரு வாழ்வியல்🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

MEMORIES OF SCHOOL LIFE | School quotes funny, School humor, Funny school  jokes

முதல் 5 க்குள் இருப்பவர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று பம்மிக்கொண்டு இருக்கினம் .......கடைசி வாங்குகள்தான் கும்மாளமிட்டு ஜாலியாக இருக்குது.......!  😂

இந்தப் பிரச்சனை எப்போதும் இருந்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னது 41 முட்டையா…தாங்காது சாமி🤣

12 முட்டை என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் 209 மேல அடிக்காட்டி எனக்கு ஒரு முட்டை குறையும்.🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

தெரியும் கிருபன் நான் ஏராளனைக் கவனிக்கவில்லை

நேற்று முதல்வன் இன்று ஏராளன்

ஞாயிற்றுக்கிழமை யாருக்கோ 😄🙏

அவுசும் நியூசிலாந்தும்  தங்களுக்குள்ளேயே
கதைத்து விளையாட்டை முடித்து வைப்üபார்கள்
ipl  இல் வாணரை நம்பி மோசம் போனதால் இந்த முறை அவர்களை பெரிதாக நினைக்கவில்லை  இப்படித்தான் வீட்டுக்கு வீடு வாசற்படி

நான் இரண்டாமிடம் தான். இன்னும் ஒரு 3 புள்ளி கிடைக்க வாய்ப்பிருக்கு! எனக்கு மேல இருப்பவர் பார்த்துப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

கிருபனின் கணனிக்கு வைரஸ் அனுப்புவமோ?

என்னது வைரசுக்கே வைரஸ்சா 

  • Like 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

என்னது வைரசுக்கே வைரஸ்சா 

திருப்பதிக்கே லட்டு மாதிரி தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 05:50, Eppothum Thamizhan said:

New Zealand destined for the cup!!

எனக்கும் Kiwis cup தூக்கவேண்டும் என்றுதான் விருப்பம் ஆனால் 👇🏼

spacer.png

14 hours ago, வாதவூரான் said:

பிரபா அக்காவுக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு டேவிட் வோணர் ஒரு 70 ஓட்டம் இறுதிப்போட்டியில் எடுக்க வேணும்

41 முட்டைகளில் ஒரு முட்டை குறைந்திட்டுது.. அவ்வளவுதான்🤣

13 hours ago, கிருபன் said:

@பிரபா சிதம்பரநாதன் முதல்வராகவும் வாய்ப்பிருக்கின்றது😀 

இது நல்லா இருக்கே..

85467-C75-CC4-D-411-A-8336-65-A2-F9-A109

ஆனால் கடைசில இப்படித்தான் முடியும்

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பிரச்சனை எப்போதும் இருந்ததில்லை.

எனக்கு எப்போதும் இருந்தது......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

   காசன் அலியின் மனைவி இந்தியராம். அவர்(காசன் அலி) இந்திய ஏஜன்ட் என அவரை வறுத்து எடுக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நான் முதலிடத்தில் வரோணும் என்று எல்லாம் ஆசை இல்லை ...நான் நினைக்கும் இரண்டு , மூன்று பேர் எனக்கு பின்னாலே வந்தாலே பரம சந்தோசம்😂 
 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2021 இன் இறுதிப் போட்டி நாளை ஞாயிறு (14 நவம்பர்)   நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

57)   உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 நியூஸிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்

NZL    vs    AUS

 

05 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும், ஒரே ஒருவர் மாத்திரம் அவுஸ்திரேலியா வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நியூஸிலாந்து:

பையன்26
மறுத்தான்
நந்தன்
குமாரசாமி
கறுப்பி

 

அவுஸ்திரேலியா:

பிரபா சிதம்பரநாதன்

 

குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 16 பேருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி RSA
வாத்தியார் PAK
ஏராளன் ENG
பையன்26 NZL
ஈழப்பிரியன் WI
கோஷான் சே PAK
மறுத்தான் NZL
நந்தன் NZL
வாதவூரான் IND
சுவைப்பிரியன் IND
கிருபன் RSA
நுணாவிலான் IND
நீர்வேலியான் ENG
எப்போதும் தமிழன் IND
குமாரசாமி NZL
தமிழ் சிறி PAK
கறுப்பி NZL
கல்யாணி ENG
ரதி SRI
அஹஸ்தியன் IND
பிரபா சிதம்பரநாதன் AUS


நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிஸ்டசாலி(கள்) யார்? 

 

VnSt4NnQhVxsjgNck2HkKw_96x96.png     VS          Australia cricket logo.svg


 

 

உலகக் கிண்ண போட்டிகள் நாளையோடு நிறைவு பெற்றாலும் யாழ் களப் போட்டியில் மீதம் உள்ள 12 கேள்விகளுக்கான போட்டிகள் தொடரும்.. யாழ் களப் போட்டியில் வெல்லும் அதிஷ்டசாலி எவர்???

Neon Lights Feeling Lucky GIF - Neon Lights Feeling Lucky Sparkles GIFs

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப எங்கே என்று தெரியவில்லை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் இப்ப எங்கே என்று தெரியவில்லை.😄

சுவி ஐயா இருக்குமிடத்தில் இருந்து பத்து காதம் தள்ளியே இருக்கிறீங்கள்.. கவலை வேண்டாம்😂

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.