Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
       
1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA
2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN SCO BAN
3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED NED
4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI
5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO
6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் OMA BAN BAN
7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED
8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL SRI
9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN
10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO
11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL
12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI
முதல் சுற்று பிரிவு A:
       
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL Select
  NAM Select NAM Select
  NED Select NED NED
  SRI Select SRI SRI
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NED
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAB
முதல் சுற்று பிரிவு B:
       
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN BAN
  OMA Select OMA Select
  PNG Select PNG Select
  SCO Select SCO SCO
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     BAN
  #B2 - ? (1 புள்ளிகள்)     SCO
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PNG
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
       
19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG
21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
SRI SCO SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK IND
23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று
AFG BAN AFG
24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI RSA
25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL PAK
26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி
* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று
ENG SCO ENG
27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி

BAN NED BAN
28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று
AUS SRI AUS
29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா

WI SCO WI
30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK
31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா

RSA SRI RSA
32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS ENG
33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
AFG NED AFG
34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL IND
35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா

ENG SRI ENG
36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி

RSA SCO RSA
37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி

PAK NED PAK
38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்

NZL BAN BAN
39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND
40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்

AUS SCO AUS
41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி

WI SRI WI
42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா

NZL NED NZL
43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்

IND BAN IND
44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI WI
45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG
46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL
47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா

PAK BAN PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்

IND NED IND
சுப்பர் 12 பிரிவு 1:
       
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS Select
  ENG Select ENG ENG
  RSA Select RSA Select
  WI Select WI WI
  SRI Select SRI Select
  SCO Select SCO Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     ENG
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     WI
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO
சுப்பர் 12 பிரிவு 2:
       
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  IND Select IND IND
  NZL Select NZL Select
  PAK Select PAK PAK
  NED Select NED Select
  BAN Select BAN Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     PAK
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM
    ENG
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM
    IND
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM
    ENG
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     PAK
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     NAB
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mohammad Rizwan
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jasprit Bumrah
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     KL RAHUL
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Kagiso Rabada
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     RSA
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Buttler
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
  • Replies 1.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

@MEERA ஒரு கை போடுறது? ஒண்டரை மணத்தியாலம்தான் இருக்கு.

சென்னைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் விசில் போடுற‌வ‌ 

இப்ப‌டியான‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ மாட்டின‌ம் ஹா ஹா..............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பையன்26 said:

சென்னைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் விசில் போடுற‌வ‌ 

இப்ப‌டியான‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ மாட்டின‌ம் ஹா ஹா..............😁😀

🤣 பையா எப்படியாவது ஆளை இழுப்பம். லேட் ஆனாலும் ஜி விதியை கொஞ்சம் தளர்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, kalyani said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அக்கா 🙏🙏🙏

பெரிய‌ப்பா இன்னொரு உற‌வு போட்டியில் க‌ல‌ந்து இருக்கிறா
 
இப்ப‌ எல்லாமா 20 பேர்.............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இப்ப கிரிக்கட்டில் இன்ரசிங் இல்லை[வயசு போட்டுதோ😀  யார் விளையாடினம் , எப்படி விளையாடினம் என்று தெரியாது என்டாலும் ஈழப்பிரியன் அண்ணாவுக்காய் கலந்து கொள்கிறேன்.

1.ஓமான்
2.பங்களாதேஷ்
3.அயர்லாந்து
 4.சிறிலங்கா 
.5.ஸ்கொட்லாந்து
6.பங்களாதேஷ்
7.நமீபியா
8.சிறிலங்கா
9.பங்களாதேஷ்
10.ஸ்கொட்லாந்து
11.அயர்லாந்து
12.சிறிலங்கா
13.அயர்லாந்து , சிறிலங்கா 
14.சிறிலங்கா , அயர்லாந்து 
15.நெதர்லாந்து
 16.பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து
17பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து
18. பபுவா நியூகினி

19.தென்னாபிரிக்கா

20.இங்கிலாந்து
21. சிறிலங்கா 
22.இந்தியா
23.பங்களாதேஷ்
24.தென்னாபிரிக்கா
25.நியூஸிலாந்து
26.இங்கிலாந்து 
27.சிறிலங்கா
28அவுஸ்திரேலியா
29.மேற்கிந்தியத் தீவுகள் 
30.பாகிஸ்தான்
31.சிறிலங்கா
 32.இங்கிலாந்து 
33.சிறிலங்கா
 34.இந்தியா
35.சிறிலங்கா
36.தென்னாபிரிக்கா
37.சிறிலங்கா 
38.நியூஸிலாந்து

39.இந்தியா
40.அவுஸ்திரேலியா
41.சிறிலங்கா 
42.சிறிலங்கா
43.இந்தியா
44. அவுஸ்திரேலியா
45.தென்னாபிரிக்கா
46.தென்னாபிரிக்கா
47.பாகிஸ்தான்
48. சிறிலங்கா
49. அவுஸ்திரேலியா , தென்னாபிரிக்கா
50. அவுஸ்திரேலியா , தென்னாபிரிக்கா
51.. மேற்கிந்தியத் தீவுகள்
52.இந்தியா, நியூஸிலாந்து
53.இந்தியா, நியூஸிலாந்து
54.ஆப்கானிஸ்தான்
.55.சிறிலங்கா
56.இந்தியா
57.சிறிலங்கா
58. தென்னாபிரிக்கா
59.பபுவா நியூகினி
60. டேவிட் வார்னர் 
61.சிறிலங்கா
62வணிந்து  ஹசிங்க 
63.சிறிலங்கா
64.ஸ்டிவ்  ஸ்மித் 
65.பாகிஸ்தான்
66. வணிந்து  ஹசிங்க சிறிலங்கா
67. தென்னாபிரிக்கா
68.மிச்சல் மாஸ் 
69. இந்தியா 

எனது பதில்களுக்கான நேரம் கடந்து விட்டது என்று நினைக்கிறேன் ...வே ண்டும் என்றே பிந்தி எழுதவில்லை ...உண்மையிலேயே நேரம் கிடைக்கவில்லை ...விருப்பமில்லா விட்டால் தவிருங்கள் . நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ரதி said:

எனக்கு இப்ப கிரிக்கட்டில் இன்ரசிங் இல்லை[வயசு போட்டுதோ😀  யார் விளையாடினம் , எப்படி விளையாடினம் என்று தெரியாது என்டாலும் ஈழப்பிரியன் அண்ணாவுக்காய் கலந்து கொள்கிறேன்.

போட்டில‌ க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி 

ப‌ல‌ர் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌னும் என்று விரும்பினார்க‌ள்

நீங்க‌ள் வெறும‌ன‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கான்டி தான் க‌ல‌ந்து கொள்ளுறேன் என்று சொன்ன‌து உண்மையில் எங்க‌ளுக்கு சிரிப்பாய் இருக்கு 😁😀

போட்டி நாளைக்கு தானே தொட‌ங்குது உங்க‌ட‌ போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் டோன்ட் வெறி.................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ரதி said:

எனக்கு இப்ப கிரிக்கட்டில் இன்ரசிங் இல்லை[வயசு போட்டுதோ😀  யார் விளையாடினம் , எப்படி விளையாடினம் என்று தெரியாது என்டாலும் ஈழப்பிரியன் அண்ணாவுக்காய் கலந்து கொள்கிறேன்.

மகிழ்ச்சி😍

ரதி இல்லாமல் கிரிக்கெட் போட்டி எப்படி சுவாரசியமாக இருக்கும்?

@ஈழப்பிரியன் அண்ணா ரதியை போட்டிக்கு கூட்டி வந்ததற்கு நன்றி🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியா
ஜ‌ம்பவாங்க‌ளும் கல‌ந்து கொண்டா இன்னும் சிற‌ப்பு

நான் சொல்ல‌ வ‌ருவ‌து

புத்த‌ன் அங்கில் ம‌ற்றும் க‌ந்த‌ப்பு..................😁😀
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்:

1    முதல்வன்
2    சுவி
3    வாத்தியார்
4    ஏராளன்
5    பையன்26
6    ஈழப்பிரியன்
7    கோஷான் சே
8    மறுத்தான்
9    நந்தன்
10    வாதவூரான்
11    சுவைப்பிரியன்
12    கிருபன்
13    நுணாவிலான்
14    நீர்வேலியான்
15    எப்போதும் தமிழன்
16    குமாரசாமி
17    தமிழ் சிறி
18    கறுப்பி
19    கல்யாணி
20    ரதி

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!👍

போட்டியில் கலந்துகொள்ள இறுதிக் காலக்கெடுவை நீட்டித்துள்ளேன்.😎

இன்று  நள்ளிரவு 12:00 (பிரித்தானிய நேரம்) வரை போட்டியில் கலந்துகொள்ளலாம். 

எனவே, பார்வையாளர்களாக இருக்கும் கள உறுப்பினர்கள் விரைந்து உங்கள் பதில்களை பதியுங்கள்.

கேள்விக்கொத்து:

கூகிள் ஷீற்:

https://docs.google.com/spreadsheets/d/1wHshdlIG1sxqws4qJXd1xMq6DvVxJ9jH9ZpwNzLji-w/edit?usp=sharing

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@பிரபா சிதம்பரநாதன் இன்னும் நேரம் இருக்கு ஓடியாங்கோ🤣

இது பட பஸ் இதை விட்டா ஊருக்கு நடந்துதான் போகோணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பையன்26 said:

தாத்தாவும் க‌ல‌ந்து கொண்டு விட்டார்

நான் காணவே இல்லை பையா சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

27.சிறிலங்கா

27)    "சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்."    

B1  VS  A2

உங்கள் தெரிவுகளின்படி BAN உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

33.சிறிலங்கா

33)    "சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

AFG  vs   A2

உங்கள் தெரிவுகளின்படி AFG உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

37.சிறிலங்கா 

37)    "சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

PAK  vs   A2

உங்கள் தெரிவுகளின்படி PAK உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

46.தென்னாபிரிக்கா

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி    

NZL vs   AFG

கணிப்பு NZL அல்லது AFG ஆக இருக்கவேண்டும். விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

48. சிறிலங்கா

48)    "சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

IND vs   A2

உங்கள் தெரிவுகளின்படி IND உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

.55.சிறிலங்கா

55)    "முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM    "

AUS    vs    NZL

உங்கள் கணிப்பின்படி இதில் SRI விளையாடவில்லை.

விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

2 hours ago, ரதி said:

57.சிறிலங்கா

57)    "உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM"

அரையிறுதியில் SRI உங்கள் கணிப்பின்படி வரவில்லை!

விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன் ஜீக்கு... ஒரு வேண்டுகோள். பிரபா சிதம்பரநாதனுக்காக... கிரிக்கெட் போட்டியின் விதி முறையை தளர்த்தி, அவரை... போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகின்றேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா ஆர்வத்துடன் கலந்துகொண்டதற்கு நன்றி. கலந்துகொள்ள வைத்ததற்கு அயராது உழைத்த @பையன்26 க்கும் நன்றி :)

சில கேள்விக்கான பதில்கள் கொடுத்த விடைகளின்படி சரியாக வரவில்லை. மாற்ற விரும்பினால் மாற்றலாம். மாற்றாமல் விட்டாலும் பிரச்சினையில்லை. ஏனெனில் இவை வெறும் கணிப்புக்கள்தானே :)

உங்கள் தெரிவுகளின்படி SRI உம் SCO உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

உங்கள் தெரிவுகளின்படி BAN உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

உங்கள் தெரிவுகளின்படி A1 ஆனது SRI.

விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

உங்கள் தெரிவுகளின்படி SRI சுப்பர் 12 பிரிவு 2 இல் இல்லை. கீழே உள்ள நாடுகளில் AFG, IRL, BAN களில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். கட்டாயம் மாற்றவேண்டும் என்றில்லை!!

Team Pld W

AFG 5 1
IND 5 4
NZL 5 4
PAK 5 3
IRL 5 2
BAN 5  

@Eppothum Thamizhan  சொல்லியபடி உங்கள் கணிப்பின் அடிப்படையில் இற்திப் போட்டியில் ENG உம் IND உம் விளையாடும். ஆனால் வெவ்வது PAK என்று உள்ளது.

மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். கணிப்பு என்பதால் மாற்றவேண்டியதும் இல்லை. PAK உம் வெல்ல சாத்தியம் உள்ளது :)

பாக்கி... வெல்லவும்  சாத்தியம் இருக்கு... என்று,  நீங்கள் கூறியதால்,
எனது பதில் அப்படியே இருக்கட்டும். :)

பொறுமையாக எனது பதில்களை வாசித்து, கருத்து எழுதிய...
எப்போதும் தமிழனுக்கும், கிருபன் ஜீக்கும்... நன்றிகள். 🙏

பிற் குறிப்பு: பலரை பார்த்து எழுதியதால்....
வேறு  யாரோ... ஒரு, பக்கிரியும்... பிழை விட்டிருக்கிறார் போலை கிடக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

27)    "சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்."    

B1  VS  A2

உங்கள் தெரிவுகளின்படி BAN உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

33)    "சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

AFG  vs   A2

உங்கள் தெரிவுகளின்படி AFG உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

37)    "சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

PAK  vs   A2

உங்கள் தெரிவுகளின்படி PAK உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி    

NZL vs   AFG

கணிப்பு NZL அல்லது AFG ஆக இருக்கவேண்டும். விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

48)    "சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"    

IND vs   A2

உங்கள் தெரிவுகளின்படி IND உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

55)    "முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM    "

AUS    vs    NZL

உங்கள் கணிப்பின்படி இதில் SRI விளையாடவில்லை.

விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

57)    "உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM"

அரையிறுதியில் SRI உங்கள் கணிப்பின்படி வரவில்லை!

விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

27. பங்காளதேஸ் 
33. ஆப்கானிஸ்தான்
37.பாக்கிஸ்தான் 
46. நியூஸிலாந்து
48. இந்தியா

நன்றி கிருபன் இவற்றை மட்டும் மாத்தி விடுங்கோ ...அவசரப்பட்டு எழுதியதால் நிறைய பிழைகள் ...சிரமத்திற்கு மன்னிக்கவும் ...உண்மையில் முதலாவது அரையிறுதிக்கு இலங்கையை போட வேண்டும் என்று இருந்தேன் ....அவசரத்தில் வேறு எதையோ போட்டு விட்டேன்.
உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி ...தமிழினியை இந்த முறை போட்டியில்  காணவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2021 at 23:52, கிருபன் said:

@Ahasthiyan அண்ணாவும் பங்குபற்றினால் மகிழ்ச்சி😀

கிருபன், இந்த முறை பதில் அளிக்க பிந்தி விட்டேன் .இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்ள இறுதிக் காலக்கெடுவை நீட்டித்துள்ளேன்.😎

இன்று  நள்ளிரவு 12:00 (பிரித்தானிய நேரம்) வரை போட்டியில் கலந்துகொள்ளலாம். 

12 minutes ago, Ahasthiyan said:

கிருபன், இந்த முறை பதில் அளிக்க பிந்தி விட்டேன் .இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை?

@பிரபா சிதம்பரநாதன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, Ahasthiyan said:

கிருபன், இந்த முறை பதில் அளிக்க பிந்தி விட்டேன் .இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை?

இன்னும் நேர‌ம் இருக்கு உற‌வே 
தாம‌த‌ம் வேண்டாம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Ahasthiyan said:

கிருபன், இந்த முறை பதில் அளிக்க பிந்தி விட்டேன் .இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை?

@Ahasthiyan அண்ணா, இன்றிரவு 12 மணிவரை கலந்துகொள்ளலாம். தாமதிக்காமல் பதில்களைப் போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

எனக்கு இப்ப கிரிக்கட்டில் இன்ரசிங் இல்லை[வயசு போட்டுதோ😀  யார் விளையாடினம் , எப்படி விளையாடினம் என்று தெரியாது என்டாலும் ஈழப்பிரியன் அண்ணாவுக்காய் கலந்து கொள்கிறேன்.

சந்தோசம் தங்கச்சி.
எனக்கும் யார்யார் எதில விளையாடுகிறார்கள் என்று தெரியாது.
எந்த அணி வெல்ல வேண்டும் என விரும்புகிறேனோ அவர்களை தெரிவு செய்துள்ளேன்.
கொஞ்ச நாளுக்கு ஜாலியாக பொழுது போகட்டுமே.

முன்னர் அவுசிலிருந்து போட்டியை நடாத்தினார்கள்.

இப்போ பங்கு கொள்ளவே பின்னடிக்கிறார்கள்.

4 hours ago, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு: பலரை பார்த்து எழுதியதால்....
வேறு  யாரோ... ஒரு, பக்கிரியும்... பிழை விட்டிருக்கிறார் போலை கிடக்கு. 😂 🤣

எனக்கு தெரியும் அந்h பக்ரி யார் என்று.

ஆனாலும் சொல்ல மாட்டேனே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/10/2021 at 17:49, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA எதிர்   PNG

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  எதிர்   SCO

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  எதிர்   NED

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  எதிர்   NAM

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM   எதிர்   NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM   எதிர்  IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   எதிர்  NED

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
 சிறிலங்கா - SRI

அயர்லாந்து -IRL
       
14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1சிறிலங்கா - SRI  (2 புள்ளிகள்)
    #A2அயர்லாந்து -IRL  (1 புள்ளிகள்)

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

 நமீபியா - NAM

முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    பங்களாதேஷ் - BAN
    ஓமான் - OMA
    பபுவா நியூகினி - PNG
    ஸ்கொட்லாந்து - SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 -   பங்களாதேஷ் - BAN(2 புள்ளிகள்)
    #B2 - ஓமான் - OMA (1 புள்ளிகள்)

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

 பபுவா நியூகினி - PNG

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  எதிர்   RSA

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG   எதிர்  WI

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

சிறிலங்கா - SRI   எதிர்   ஓமான் - OMA

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND எதிர்   PAK
23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  BAN

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

PAK  எதிர்   NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

  BAN  எதிர்  A2

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    B2

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  SRI

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   A2

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   A1

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  B2

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   A2

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  BAN

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   எதிர்  AFG

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  B2

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  SRI

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    A2

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  B1

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  B1

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  A2

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அவுஸ்திரேலியா - AUS
    இங்கிலாந்து - ENG
    தென்னாபிரிக்கா - RSA
    மேற்கிந்தியத் தீவுகள் - WI
    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 -  இங்கிலாந்து - ENG  (3 புள்ளிகள்)
    #அணி A2 -  மேற்கிந்தியத் தீவுகள் - WI (2 புள்ளிகள்)

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ஓமான் - OMA

சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ஆப்கானிஸ்தான் - AFG
    இந்தியா -IND
    நியூஸிலாந்து -NZL
    பாகிஸ்தான் - PAK
    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
    பங்களாதேஷ் - BAN

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - இந்தியா -IND (2 புள்ளிகள்)
    #அணி B2 - பாகிஸ்தான் - PAK(1 புள்ளிகள்)

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

அயர்லாந்து -IRL 

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

பாகிஸ்தான் - PAK
56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

இந்தியா -IND

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM

இந்தியா -IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

சிறிலங்கா - SRI

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 பபுவா நியூகினி - PNG

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 KL Rahul

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

India

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rashid Khan

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

AFG  Afghanistan

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

KL Rahul

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

India

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 Anrich Nortje

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RSA  South Africa

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Mohammad Rizwan

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

PAK Pakistan

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

54 minutes ago, பையன்26 said:

இன்னும் நேர‌ம் இருக்கு உற‌வே 
தாம‌த‌ம் வேண்டாம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ..............

26 minutes ago, கிருபன் said:

@Ahasthiyan அண்ணா, இன்றிரவு 12 மணிவரை கலந்துகொள்ளலாம். தாமதிக்காமல் பதில்களைப் போடுங்கள்.

நன்றி 
எனது பதிலையும் போட்டு விட்டேன்.
இந்திய அணியில் மூன்றாவது தமிழர் ஒருவரும் இணைய வாய்ப்பு இருக்கின்றது: வெங்கடேஷ் ஐயர். KKR துவக்க நாயகனாக ஒரு கலக்கு கலக்கினவர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

21 பேர் க‌ல‌ந்திட்டீன‌ம் போட்டியில் பெரிய‌ப்பா

கோசான் விரும்பிய‌ உற‌வு க‌ல‌ந்து கொள்ளுறாறோ  தெரியாது 

இர‌வுக்குல் அந்த‌ உற‌வும் க‌ல‌ந்து கொண்டா ம‌கிழ்ச்சி...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

21 பேர் க‌ல‌ந்திட்டீன‌ம் போட்டியில் பெரிய‌ப்பா

கோசான் விரும்பிய‌ உற‌வு க‌ல‌ந்து கொள்ளுறாறோ  தெரியாது 

இர‌வுக்குல் அந்த‌ உற‌வும் க‌ல‌ந்து கொண்டா ம‌கிழ்ச்சி...............😁😀

பார்ப்போம். மீராவும் வந்தால் சிறப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.