Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, shanthy said:

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் பழிவாங்கலுக்கோ.. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கோ.. தண்டிக்கப்படுவதற்கோ.. அல்லது கொலை அச்சுறுத்தலுக்கோ.. கொலை செய்யப்படுவதற்கோ சாத்தியம் இருக்குமாயின்.. அந்த சாத்தியப்பாடு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை கொண்டிருப்பின்.. குறித்த அசியல் கட்சியை சார்ந்த நபர்.. அகதி அரசியல் தஞ்சம் கோரி அதன் அடிப்படையில் பின் நிரந்தர மற்றும் குடியுரிமைகள் பெற முடியும்.

1.3  மில்லியன் தமிழர்கள் இதே காரணத்தைக் காட்டித்தான் நாட்டை விட்டு ஓடியே வந்தனர். இது இங்குள்ள எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தும்..சீமான் மீது தம் வெறுப்பை உமிழ்வதே நோக்கம் என்று வருபவர்களிடம் கருத்துப் பகிர்ந்து எதுவும் சாத்தியப்படப் போவதில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு தி மு க திராவிட மற்றும் இனப்படுகொலை காங்கிரஸ் கும்பல்களால்.. அதிக ஆபத்து உள்ளமை நிரூபிக்கப்படக் கூடிய  விடயங்களாகும். அது நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மையப்படுத்தி வரும் ஆபத்து ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

எங்கு அப்படி சொல்லியுள்ளார் ?

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்.. சீமானின் கட்சி உறுப்பினரை உறுதிப்படுத்தும் கடிதம்.. அரசியல் தஞ்சம் கோர அவசியமான சான்றுகளில் ஒன்று. இந்த அடிப்படை புரியாதவர்கள் அல்லது புரியாத மாதிரி நடிப்பவர்களோடு எந்தக் கருத்தை உருப்படியாகப் பகிர்ந்து உருப்படியான விளக்கங்களை தேட முடியும்.

சீமான் மீது தமது வெறுப்பை காட்டனும். அவ்வளவும் தான் இவர்களின் நோக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
திராவிடம், தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலத்தை துவக்கி விட்டது!
 
திரு. ஸ்டாலின், தமிழக ஆட்சியை பிடித்தது முதல், தன்னை திராவிட ஸ்டாக் என சொல்லி, தமிழர் தேசியத்தை குறி வைத்து, அரசு அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும், இதுவரை திராவிடம் பேசி வந்த அமைப்புகள், தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு குரலை பொது வெளியில பகிரங்கமாக சொல்லி எதிர்ப்பை பதிந்து வருவதை பார்த்தாலே அப்பட்டமாக, தமிழர் தேசியத்தின் மீது வன்மம் கொண்டு, பழிவாங்கும் நோக்கில் திராவிட ஆட்சியை நடத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 
பழிவாங்கும் நோக்கத்தோடே, தமிழர் தேசியம் பேசுவோர் மீது கைது நடவடிக்கை தொடர்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
 
முதலில் சாட்டை துரைமுருகன் கைதும், இன்று ஐயா சீதையின் மைந்தன் கைதும் (சாட்டை துரைமுருகன் மற்றும் சீதையின் மைந்தன் கருத்துகள் அனைத்தும் எமக்கு ஏற்புடையதன்று), பார்க்கையில் நாம் சொன்ன தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலம் ஏற்புடையதாகவே அறிய முடிகிறது.
 
கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டுமென்பதே நமது "உலகத் தமிழர் பேரவை" -யின் குறிக்கோளில் ஒன்று.
 
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
 
May be an image of 4 people, people sitting and text that says "முதலமைச்சர்"
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

நீங்கள் முன்னர் சிநேகமாக உரையாடிய போது தந்த விபரங்களுக்கு மாறாக உள்ளனவே இப்போது சொல்லும் விபரங்கள்.....

அதுக்காக ரூம்மேற், ராயலெற்றில் அதிக நேரம் இருப்பார் என்ற  உவ்வா விடயம் தேவையில்லையே....

சீமான் வீடியோக்களை, வெட்டி ஒட்டி விளையாடும் தீம்கா கட்சி வேலைகளை இங்கே தொடர்வதில் அர்த்தம் இல்லை.

சீமான் வளரட்டும், வீழட்டும். கவலையில்லை.

நமது இனத்தை கொன்று குவித்த, காங்கிரஸ், திமுக ஆட்சியில் மீண்டும் எழுந்து தீம்காவுடன் சேர்ந்து சன்னதம் ஆடுவதை ரசிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

சீமான் எனது தெய்வம் என்று நீங்கள் நிணைத்தால் சொல்ல எதுவும் இல்லை.

அதுக்காக, இனத்தையே அழித்த காங்கிரசும், துணை நின்ற தீம்காவும் சொல்வதை, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர்பார்க்க முடியாதே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன்,

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

6 hours ago, colomban said:

ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன்

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

அதுவும் தேவையில்லை.

கூகிள் மப்பே போதும்....😜

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பலசரக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இட்லி.தோசைக்கு அரைப்பதற்கு கஸ்ரம் அதனால் இப்படித் தொடங்கி இருக்கிறார் விட்டுடுங்கோ..சீ 🦌

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, shanthy said:

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்

இது தேவையற்ற சிக்கல்களை  உருவாக்கி விடுவோமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. உங்களுக்கு அனாமதேயம் தான். அதனை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் எல்லோருக்கும் அனாமதேயம் இல்லை.

சில வரையறைகளை தாண்டி கருத்துக்களை பதிவிட மாட்டேன்.

கருங்காலி  கூட்டங்களை மேய்ப்பவர்கள் அடையாளம் வெளிப்பட தொடங்கிவிட்டது. அதனால் போர்வை போர்த்திகளெல்லாம் எல்லாம்  புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்ந்த விடயங்களை பகிர தடை போட்ட நிர்வாகம், நாம் தமிழர் கட்சி தலைவர் மேடையில் பேசிய ஒரு விடயத்தை வைத்து அவர்களை எதிர்க்கும் 3, 4, 5 இன்னும் நீளக் கூடிய வாக்கு வாத திரிகளை வளர விடுவது யாழ் களத்தின் பக்க சார்பற்ற தன்மையின் வங்குரோத்து நிலைமையை காட்டுகிறது.
"கள தீர்மானத்தின்" படி "பேச வேண்டியதை" மட்டுமே பேசுங்கள். 😃

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

****

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

நல்ல கருத்து .

இங்கே யாரும் திராவிட கட்சிகள் நல்லது என்று எழுதவில்லை - இந்த திரியே சீமான் சொன்ன பொய்யை பற்றிதான் ஓடி கொண்டிருந்தது ****

சீமான் சொன்னது - எனது கடிதத்தை வைத்து இந்த நாடுகள் குடியுரிமை கொடுக்கிறன. 

இது பச்சை பொய் என்பது நிறுவப்பட தேவையில்லாத உண்மை.

சீமான் இதை சொல்லவில்லை, அதை சொன்னார், காங்கிரஸ், இன அழிப்பு இத்யாதி எல்லாம் தேவையில்லாத வீண் கதைகள், வியாக்கியானங்கள்.

சீமானே இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை. 

ஆகவே சீமானின் ஆதரவாளர்கள் என்ன சொன்னாலும் சீமான் சொன்னதுதான் அவரின் வார்த்தை.

அது 100% புரட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நல்ல கருத்து

இங்கே ஓணாண்டியார் திராவிட அரசியலையும் எதிரியாக்காதீர்கள் சீமானையும் எதிரியாக்காதீர்கள் என சொன்னதை நல்ல கருத்து என சொல்லும் அதே பதிவில் 👇 இப்படியும் எழுதுகிறீர்கள் 🤦‍♂️.

25 minutes ago, Nathamuni said:

சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

25 minutes ago, Nathamuni said:

துள்ளதுடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MullaiNilavan said:

. தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

ஆகவே அவர்களுக்கு உண்மையை விளக்காமல் அடித்து விடலாம். 

இதைதான் புரட்டு என்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

ஆமையை வேட்டியாடி கொடுத்தது புலி தானே........😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, shanthy said:

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை.

 தெரியாத வரைக்கும், முட்டாக்கு சொடக்கு போட்ட மாதிரி தான் சரி.

தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி🤣.

நீங்களும் பூச்சாண்டியை விட்டு விட்டு, உங்களை ஓட்டுற பேய்களை துரத்துங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.