Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

1 hour ago, விசுகு said:

அவர் என்ன  கேட்கிறார்  என்று  உங்களுக்குப்புரிகிறதா???

இனி கொஞ்சம்  கவனமாகத்தான்  போகணும்?🤣

உங்களுக்கும் எனக்கும் என்ன கேட்கிறேன் என்பது புரிந்து தான் இருக்கிறது - எனவே யாரும் பயப்பட வேண்டியதில்லை!😎

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இதை அவுஸ், பிரான்ஸ் கூட்டங்களின் பின்னர் செய்திருந்தால் திரி இவ்வளவு நீண்டிருக்காது!

  • Replies 68
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, MullaiNilavan said:

தல,
அப்படியே ஜெயதேவன்,ராமராஜன் ஆகியோரையும்  சந்தித்த காணொளியையும் போட்டு விடுங்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

தல,

🤣🤣🤣

தேடிக்கொண்டிருக்கிறேன் ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MullaiNilavan said:

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

இதை டி.பி.எஸ் எழுத வேண்டுமா? புலிகளின் கொடியைப் பிடிச்ச படி போனோரில் ஒரு பகுதி றௌடிகளானால், "புலிகள்" செய்தார்கள் (உண்மையில் நான் அழைப்பது "புலி வால்கள்" என) யாருமே எழுதலாம்!

இதைத் தான் திரியின் ஆரம்பத்திலேயே இணையவன் சுட்டிக் காட்டி விட்டார். எனவே றௌடிகளை தள்ளி வையுங்கள்! கொடிகளையாவது அவையிட்ட இருந்து ஒழித்து வையுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

உங்களுக்கும் எனக்கும் என்ன கேட்கிறேன் என்பது புரிந்து தான் இருக்கிறது - எனவே யாரும் பயப்பட வேண்டியதில்லை!😎

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இதை அவுஸ், பிரான்ஸ் கூட்டங்களின் பின்னர் செய்திருந்தால் திரி இவ்வளவு நீண்டிருக்காது!

உலக ரௌடியின் நிழலில்  வாழ்ந்தபடி  ரௌடிசத்தை  ஒழிக்கிப்போகிறீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MullaiNilavan said:

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

Shanakiyan Rasamanickam was not part of the official TNA delegation to the USA and  was not involved in talks. However Shanakiyan underook a private visit to the USA to meet with relatives, friends, well- wishers and supporters.

மேல் உள்ளது புதிய செய்தி சொந்தக்காரர்களை  பார்க்க போனாராம் கதை நல்லா போகுது .

மேலும் இந்த கட்டுரையில் மச்சானுக்கு “rising star” என்று வேறு பட்டமும் கொடுக்கிறார் ஜெயராஜ் 🤣

கனடாவில் நடந்த குழப்பம் காரணமாக வோட்டு அரசியல் பின்னுக்கு போய்விட்டது உடனே மூட்டை  முடிச்சுடன் திரும்பி இருக்கினம் இல்லாட்டி லண்டனிலும் பிலிம் காட்டி இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மச்சானுக்கு “rising star”

 சொந்த பாசம் , மேட்டுக்குடி பாசம் எல்லாம் சேர்ந்து செய்யற வேலை😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உலக ரௌடியின் நிழலில்  வாழ்ந்தபடி  ரௌடிசத்தை  ஒழிக்கிப்போகிறீர்கள் ???

விசுகர்: அமெரிக்காவைச் சொல்கிறீர்கள்? அப்ப நான் உங்களிடம் கேட்கலாமா ஒன்று?  ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னணியான பிரான்சின் குடிமகனான நீங்கள் எப்படி சிங்களவனை இனப்படுகொலைக்காக தண்டிக்க முயற்சிக்கிறீர்கள்?😎  

எனவே இந்த சின்னப் பிள்ளைத் தனமான கேள்விகளை விட்டு விட்டு, தமிழராக இந்த றௌடிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள். பிரான்ஸ் , அவுஸ் றௌடிகளை நீங்கள் கண்டிக்கவில்லை. இவர்களைக் கண்டிப்பவர்கள் "பயப்பட வேண்டியவர்கள்" என்கிறீர்கள். எனவே உங்கள் நிலைப்பாடு, மேலும் மேலும் இத்தகைய றௌடிகளை வளர்க்கும்.

றௌடிகளை  தமிழர் அரசியல் அரங்கிலிருந்து நீக்கி விடும் பணிகளைத் தான் பொறுப்பான தமிழர்கள் முன்னெடுப்பர் என்பது என் கருத்து.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து வருகின்றேன், படத்தைப் பார்த்தால் வெட்டி ஒட்டினமாதிரி தெரியுது. வேலைப்பளு காரணமாக நேரம் இல்லை. 

5 hours ago, MullaiNilavan said:

வீடியோவும் வெட்டி ஒட்டியதோ…

ஒரு தடவை அல்ல 100 தடவை பார்த்து சொல்லுங்க பிளீஸ்…..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Justin said:

விசுகர்: அமெரிக்காவைச் சொல்கிறீர்கள்? அப்ப நான் உங்களிடம் கேட்கலாமா ஒன்று?  ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னணியான பிரான்சின் குடிமகனான நீங்கள் எப்படி சிங்களவனை இனப்படுகொலைக்காக தண்டிக்க முயற்சிக்கிறீர்கள்?😎  

எனவே இந்த சின்னப் பிள்ளைத் தனமான கேள்விகளை விட்டு விட்டு, தமிழராக இந்த றௌடிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள். பிரான்ஸ் , அவுஸ் றௌடிகளை நீங்கள் கண்டிக்கவில்லை. இவர்களைக் கண்டிப்பவர்கள் "பயப்பட வேண்டியவர்கள்" என்கிறீர்கள். எனவே உங்கள் நிலைப்பாடு, மேலும் மேலும் இத்தகைய றௌடிகளை வளர்க்கும்.

றௌடிகளை  தமிழர் அரசியல் அரங்கிலிருந்து நீக்கி விடும் பணிகளைத் தான் பொறுப்பான தமிழர்கள் முன்னெடுப்பர் என்பது என் கருத்து.  

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ரௌடிகளா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 16:21, Justin said:

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

முட்டாபீசுகளை

Quote

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும்.

ஆதாரத்தை நீங்கள் கொடுக்கலாம்.🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வீடியோவும் வெட்டி ஒட்டியதோ…

ஒரு தடவை அல்ல 100 தடவை பார்த்து சொல்லுங்க பிளீஸ்…..

தல.
மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. நான் இப்பவும் ஜெயதேவன்,ராமராஜன் ஆகியோரையும்  சந்தித்த காணொளியை தோடிக்கொண்டு இருக்கின்றேன் 🧐, கிடைத்தால் அறியத்தரவும்  😂

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, ஈழப்பிரியன் said:

post conflict = மோதலுக்குப் பின்னால்.

  • பொருள்: தமிழருக்கும் சிங்களவருக்கும் மோதல் முடிந்துவிட்டதாம். போர் வேறு; மோதல் வேறு; சமர் வேறு!

அடக் கடவுளே! வஞ்சகச் சுமந்திரன்😡

🤮🤮🤦‍♂🤦‍♂

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

முட்டாபீசுகளை

ஆதாரத்தை நீங்கள் கொடுக்கலாம்.🙃

நன்றி கல்யாணி! ஆனால் இவர்கள் ரகளை செய்த வீடியோ தர முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

கிழக்கின் விடிவெள்ளி கொம்மானுக்கே ரசிகைகளும், பக்தைகளும் இருக்கும் போது  சும்முக்கு 
வால்கள் இருப்பது ஆச்சரியம் எதுவும் இல்லையே.😜

அந்த வால்களில் இன்று நீங்களோ :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 7 people, people sitting and indoor
May be an image of 7 people, people sitting and indoor
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்) உள்ளிட்ட நாடாளுமன்ற குழுவினரை, நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது வடக்கில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.
குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
 
- சாணக்கியனின் முகநூல் .
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kalyani said:

ஆதார

நன்றி கல்யாணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.