Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, nilmini said:

என்ன நடந்தது இருந்தாப்போல குமாரசாமி அண்ணை ?🤣

அமாவாசை, பறுவத்துக்கு.... குமாரசாமியாருக்கு... இப்பிடியான மூடு வாறது. நில்மினி. 😁 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

அமாவாசை, பறுவத்துக்கு.... குமாரசாமியாருக்கு... இப்பிடியான மூடு வாறது. நில்மினி. 😁😂

பறுவத்துக்கு இன்னும் ஒரு கிழமை கிடக்கு . இப்பவே இப்படியெண்டால் .அருமந்தாப்போல இருந்த மனுசன் .

Edited by nilmini
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, nilmini said:

பறுவத்துக்கு இன்னும் ஒரு கிழமை கிடக்கு . இப்பவே இப்படியெண்டால் 

இந்த வருத்தத்துக்கு.... என்ன மருந்து பாவிக்கலாம்⁉️  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt ல் கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே 
சூடான ஜிலேபி போல...😎

Bild

டேய்! குமாரசாமி உன்ரை வயதுக்கு பாடுற பாட்டேடா உது? k97.gif

சீனாக்காரனின் வைத்தியம் நல்லா வேலை செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரனின் வைத்தியம் நல்லா வேலை செய்யுது.

திருத்தம் : சீனாக்காரி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt ல் கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே 
சூடான ஜிலேபி போல...😎

Bild

டேய்! குமாரசாமி உன்ரை வயதுக்கு பாடுற பாட்டேடா உது? k97.gif

பாட்டு படுறதுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தாராளமாய் பாடலாம்.நல்லாப் பாடுங்கோ ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாத்தாவின நாட்டில் கால நிலை மாற்றம் ஏதுமா....🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

அமாவாசை, பறுவத்துக்கு.... குமாரசாமியாருக்கு... இப்பிடியான மூடு வாறது. நில்மினி. 😁😂

1 hour ago, nilmini said:

பறுவத்துக்கு இன்னும் ஒரு கிழமை கிடக்கு . இப்பவே இப்படியெண்டால் .அருமந்தாப்போல இருந்த மனுசன் .

53 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரனின் வைத்தியம் நல்லா வேலை செய்யுது.

47 minutes ago, nilmini said:

திருத்தம் : சீனாக்காரி 🤣

26 minutes ago, suvy said:

பாட்டு படுறதுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தாராளமாய் பாடலாம்.நல்லாப் பாடுங்கோ ......!   😁

12 minutes ago, யாயினி said:

தாத்தாவின நாட்டில் கால நிலை மாற்றம் ஏதுமா....🤔

எல்லாம் சைனிஸ் அக்குபஞ்சர் செய்யிற வேலை. 😎

Erektionsstörung – was tun? Tipps und Hausmittel | gesundheit.de

 

 

 

 

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, suvy said:

பாட்டு படுறதுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தாராளமாய் பாடலாம்.நல்லாப் பாடுங்கோ ......!   😁

அதுக்காக குழி விழுந்த கன்னம் வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்காக குழி விழுந்த கன்னம் வேணுமோ?

அவ்வளவும் எரிச்சல்....எரிச்சல் சந்தோசமாய்  இருக்க விடமாட்டியளே :grin:Vadivelu Dk104 GIF - Vadivelu Dk104 Nayanthara - Discover & Share GIFs

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னவளே அடி என்னவளே.....!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்காக குழி விழுந்த கன்னம் வேணுமோ?

அவர் இப்ப தான் குழியில் விழுந்து எழும்பியிருக்கிறார்.இதுக்கு போய் பறுவம் அமாவசை என்டு கொன்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரடியே காறித்துப்பின பீலிங்....😎

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

115824027_585164362368604_3205325911060111172_o.jpg?_nc_cat=107&_nc_sid=dbeb18&_nc_ohc=56t45mQX3OYAX8zvQsH&_nc_ht=scontent-frt3-1.xx&oh=82effa6ee18954bc7e8798c093c799bc&oe=5F47430A

மருமகள்: எனக்கு பழைய சோறு ஊத்துனா போதும். நீ என்ன திட்டாம இருந்தா அதுவே நான் சாப்பிட்ட மாதிரி 🤣🤣🤣🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

115992761_2760409647523515_9022936482352 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/7/2020 at 17:20, suvy said:

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt ல் கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே 
சூடான ஜிலேபி போல..

 

On 28/7/2020 at 18:17, குமாரசாமி said:

அவ்வளவும் எரிச்சல்....எரிச்சல் சந்தோசமாய்  இருக்க விடமாட்டியளே :grin:

 

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt ல் கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே 
சூடான ஜிலேபி போல...

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
அந்தக் கன்னத்தின் குளியில 
என்னைத் தள்ளுறாளே 

வெள்ளை நிலவின் நிறம்போலே  
ரோசாப் பூவின் முகத்தினிலே 
லேசா தேனீ கடித்ததுபோல்  
யார் வந்து கடித்த மாங்கனியோ 

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
கட்டி கட்டி இழுக்கிறாளே
Thousand watt ல் கண்ணால
காதலால் கட்டி இழுக்கிறாளே 

அவ ஹையோ ஹையோ ஹையோ
ஐயோ மெல்லிறாளே 
என்னைக் கொல்லுறாளே.

நன்றாக இருக்கிறது உங்கள் டூயட் குமாரசாமி.சும்மா பகிடியா முடித்து வைத்தேன் 


 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

115935449_3228836047210494_3504764971419346517_n.png?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=ErWotCvjXp0AX_01MGC&_nc_ht=scontent-frt3-2.xx&oh=93c4352bd85e157655c8001059962dda&oe=5F48F9F5

ஒரு பவுண்  தங்கம்....  94 ரூபாயாக, விலை உயர்வு.
விரைவில்... 100 ரூபாயை, எட்டி விடும்..😂🏃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாராகுஞ்சுகளுக்கு தாயானவன் ......!   🦆

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தார்றோட்டில் தாளமிட்டு செல்லும் மீன்கள்.....!  🐟

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

6debb9b32ba74d00b01bddf03aa0c839

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

116872535_2195847500560607_3206793020202118124_n.jpg?_nc_cat=101&_nc_sid=dbeb18&_nc_ohc=IUSA8ITvtx4AX_cKLsh&_nc_ht=scontent-frt3-2.xx&oh=1720210d0386d79cbd87bb99d7d0872c&oe=5F4DF93E

சிரித்த முகத்துடன், இருக்க வேண்டுமா? :)
இந்தக் கம்பியை.. எடுத்து முகத்தில் கொழுவுங்க. :grin:

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

117248978_10157568782518861_2733771696294715929_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=ohU5myxSfocAX-ktJ_3&_nc_ht=scontent-ham3-1.xx&oh=6f0c7ff2eb2a5556f7a3f0807064a962&oe=5F4D86BF

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து , அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார் . 
கோழி வலியால் கத்தியது,
 துடிதுடித்தது, முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் .
 பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார் .
 அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது ... 
மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி ... அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது . 
அப்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறினார் . " இதுதான் அரசியல் ,
 மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு , கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் " என்று .
 மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும் . 

முகநூலிருந்து......

  • Like 2
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது   நான்காம் ஈழப்போர்    
    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
    • தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.