Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

கோரோனோ சாறி எங்க விக்குது சிறி?  நானும் ஒன்று வேண்ட வேணும் 

நில்மினி, சீனாவிலுள்ள...  ஹூபே மாகாணத்தில், விற்கிறார்களாம். 
ஒன்லைனில் விற்பதில்லையாம், நேரில்  போய்த்தான் வாங்க வேணுமாம்.    :grin:

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

 

xyz.png

என்னங்கப்பூ.. லைவ் கிரிக்கெற் ஸ்கோர் கணக்கா .. தேர்தல் முடிவு போல வெளிகிட்டினம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி, சீனாவிலுள்ள...  ஹூபே மாகாணத்தில், விற்கிறார்களாம். 
ஒன்லைனில் விற்பதில்லையாம், நேரில்  போய்த்தான் வாங்க வேணுமாம்.    :grin:

அப்பிடி எண்டால் வேண்டாம் 😷

  • கருத்துக்கள உறவுகள்

 

90260113_10157832943208801_5905112395960

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

ஆக வேண்டியவை எல்லாம் 
நன்றே ஆக ...... என்று வாழ்த்த வயதில்லை 
வணங்குகிறோம் !

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

முதலில் குந்தி  இருந்து, திறந்து வைப்பவருக்கு.....
மலம்... அடைக்காமல், சல சலவென....  வயித்தாலை அடிக்க, வாழ்த்துகின்றேன்.  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’சந்தோஷம் மட்டும் ஒத்தையடி பாதையில மெதுவா வருது ஆனா பிரச்சனை மட்டும் எட்டுவழி சாலையில வேகமா வருது’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ- டாஸ்மார்க் விடுமுறை..👌

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’சந்தோஷம் மட்டும் ஒத்தையடி பாதையில மெதுவா வருது ஆனா பிரச்சனை மட்டும் எட்டுவழி சாலையில வேகமா வருது’ எனச்சொல்லும் உரை

உண்மைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dog and indoor

முண்டியடித்து... சண்டைபோட்டு, வாங்கியதை...  நாசமாக்கி போட்டீங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 8:42 PM, ரதி said:

Coronavirus-7.jpg

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு HIV மருந்து வழங்க பரிந்துரை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி.க்கு வழங்கப்படும் மருந்துகளை வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மூவர் உயிரிழந்துள்ளனர்.   வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதை பொறுத்து  எச்.ஐ.வி.க்கு வழங்கப்படும் ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ ஆகிய மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  நீரிழிவு,  சிறுநீரக கோளாறு,  நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகளை வழங்க  நேற்று முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவால்-பாதிக்கப்பட-7/

 

  • கருத்துக்கள உறவுகள்

f05d14bd18e640233a45

☺️😊

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர், 'Working from home.. supipo' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

State of emergency என்பது இதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

20200319-150817.png

  • கருத்துக்கள உறவுகள்

cvd.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

**** துடைக்கிற பேப்பர்தானே எண்டு கேவலமாய் பாத்ததுக்கு இப்பவந்திருக்கிற மவுசு மரியாதையை பாருங்கோ....
கடவுள் இருக்கான் குமாரு.....😎

 

  • கருத்துக்கள உறவுகள்

காடு ஒரு அற்புதம். அசைந்து வரும் ஆணை அதன் முன்னே ஆடும் மயில்,அருகே உலவும் கோழி........!  🦚

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டதில் நடந்த நல்லது
==================
வானம் விமானப் பறவைகளின் தொந்தரவில்லாமல் நிம்மதியாய் கிடக்கிறது.  

வீதிகள் அதிக வாகன நெரிசலும் ஒலிகளும் குறைந்து நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறது.

கடைத்தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.  

தொழில் தொழிலென்று குடும்பத்தை மறந்தவர்களின் வாகனங்கள் ஒய்வுபெற்றுக் கிடக்கிறது.

படிப்பு படிப்பு என்று புலமைப்பரிசில் பைத்தியத்தில் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளை துரத்திய பெற்றோர்களின் தொல்லைகளிலிருந்து பிள்ளைகள் நிம்மதியாய் இருக்கிறார்கள்.  

கொன்றுவிடும் என்ற பயம்தான் வேத புத்தகங்களை மீண்டும் தூசுதட்ட வைத்திருக்கிறது.

பிள்ளைகளோடு சேர்ந்து இப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள்.

குடும்பங்களையும் பெற்ற தாய் தந்தையையும் இப்போதுதான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.

சிறுகாயத்திற்கும் ஆங்கில மருந்தில் மூழ்கிக் கிடந்த உலகம் இப்போது பெருங்காயம் தேடி அலைகிறது.

உயர்ரக உணவு என்று நச்சுக்களை உண்ட சமூகம் இப்போதுதான் இலைவகைகளை தேடி அலைகிறது.

மஞ்சளும் சீரகமும் இப்போதுதான் கிராக்கி ஆகிப் போயிருக்கிறது.  

கைகளை சுத்தம் செய்து கொள்வது அடிப்படை சுத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அது அமுலுக்கு வந்திருக்கிறது.

அடுத்தவர் முகங்களுக்கு நேரே தும்மக் கூடாது என்ற பண்பாடெல்லாம் இப்போதுதான் சட்டமாகியிருக்கிறது.

காலை உணவு கடைகளில் சாப்பிட்ட காலம் மாறி இப்போதுதான் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  

பிட்டும் இடியப்பமும் குரக்கன் கஞ்சியும் பறாட்டாவுக்கு பதிலாக உண்ணலாம் என்று குழந்தைகளுக்கு கூட இப்போதுதான் தெரிந்திருக்கிறது.

பர்கரும் சிக்கண் பண்ணும் கொத்தும் பிறைட்  றைசும் மட்டும்தான் இரவுச் சாப்பாடு என்று நினைத்த குழந்தைகளுக்கு இப்போதுதான் தெரிகிறது முருக்கை இலை சுண்டலும் முட்டைப்பொரியலும் சுடு சோறும் சம்பலும் கூட இரவு உணவாய் உண்ணலாமென்று. 

வீதிகளும் வீடுகளும் என உலகமே சூழலை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது.

கூடியிருந்து குடும்பமாய் இப்போதுதான் மூன்று வேளை உணவையும் ஒன்றாக உணவருந்துகிறார்கள்.

இனம் மதம் மொழி என துவேஷம் பேசிய எல்லா குரலும் ஒரே மந்திரம் உச்சரிக்கிறது "கொரோனா" என. 

அடுத்தவனை சுரண்டி வாழ்ந்த உலகம் அடுத்தவனின் மூச்சுக்காற்றைக் கூட சுரண்டக் கூடாதென்று மூடிக்கொண்டு அலைகிறது.

எல்லோருக்கும் நாட்டில் நல்லது நடந்தாலும் அத்தியவசியதுறை மட்டும் அழுது கொண்டிருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 2:00 AM, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

பூவுக்கு இருக்கும் ம‌ரியாதையே போச்சு / இது கேவ‌ல‌த்தின் உச்ச‌ம் 😉

7 hours ago, குமாரசாமி said:

**** துடைக்கிற பேப்பர்தானே எண்டு கேவலமாய் பாத்ததுக்கு இப்பவந்திருக்கிற மவுசு மரியாதையை பாருங்கோ....
கடவுள் இருக்கான் குமாரு.....😎

 

தாத்தா சூது கில‌ப்பில் *** துடைக்கும் பேப்ப‌ருக்கு விள‌ம்ப‌ர‌ம் , இது வ‌டிவேலு சொன்ன‌ மாதிரி பிலான் ப‌ண்ணி ப‌ண்ண‌னும் / 

சூதாட்ட‌ இட‌ங்க‌ளில் இப்ப‌டியா சில்ல‌ரை விளையாட்டுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டாங்க‌ள் தாத்தா , இது கொம்ப‌னி விஸ்னேஸ்சுக்காக‌ செய்யும் விள‌ம்ப‌ர‌ம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

காடு ஒரு அற்புதம். அசைந்து வரும் ஆணை அதன் முன்னே ஆடும் மயில்,அருகே உலவும் கோழி........!  🦚

அது கோழி இல்ல, பெண்மயில் போல இருக்கண்ணை. அவவுக்காக தான் இந்த ஆட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அது கோழி இல்ல, பெண்மயில் போல இருக்கண்ணை. அவவுக்காக தான் இந்த ஆட்டம்!

நீங்கள் சொல்வது மயில் பேடை . வீடியோவை பாருங்கள் ஒரு காட்டுச்சேவல்  கம்பீரமாய் நடந்து போகும்....!  🐔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.