Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வரவேற்க வந்திட்டினம்.....வெட்கப்படாமல் வெளியிலை வாங்க....:cool:

Bild

ஓஓஓ அட இதுவா

இப்ப இது தான்யா பாசனாம்.

உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன போட்டி முடிந்து ஒரு மணிநேரம் ஆகியிருக்கும் போல.

கிருபன் சிக்கலில் இருக்கிறாரோ?

கூகிள் சீற் கைலை வாரிவிட்டதோ?

உத்தியோக பூர்வமான கிருபனின் அறிவிப்பை காத்திருக்கிறன்.

நான் தான் முதலமைச்சரென்றால் இண்டைக்கு கையில இரண்டு பேரும் அம்பிட்டுடாதேங்கோ.இப்பவே சொல்லிப் போட்டன்.

கூகிள் ஷீற் கைவிடாது. ஆனால் கார் மணிக்கணக்காக ஓடிக்கொண்டிருப்பதால் கூகிள் சீற்றில் கைவைக்க இன்னும் 5 மணிநேரம் எடுக்கும்☺️

1 hour ago, பையன்26 said:

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி இன்று ஞாயிற்று கிழ‌மை என்ப‌தால்
பெரிய‌ப்பா விரான்டி ம‌ற்றும் விஸ்கியோட‌ இன்சோய் ப‌ண்ணுகிறார் , அடிச்சு முடிஞ்ச‌தும் புள்ளிய‌ எதிர் பார்க்க‌லாம் லொல் 😁🤣😂

அது இராத்திரி! வீடியோ வேறு எடுத்து வைச்சிருக்கிறாங்கள் நலன் விரும்பிகள்😊

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

வரவேற்க வந்திட்டினம்.....வெட்கப்படாமல் வெளியிலை வாங்க....:cool:

Bild

இடது பக்கத்திலை…. கிலோ கணக்கிலை, கிடந்த பதக்கங்களை எல்லாம்
கொழுவினதாலை,  தோள் மூட்டு… படாரென்று இறங்கீட்டுது. 😂

6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ அட இதுவா

இப்ப இது தான்யா பாசனாம்.

உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கூகிள் ஷீற் கைவிடாது. ஆனால் கார் மணிக்கணக்காக ஓடிக்கொண்டிருப்பதால் கூகிள் சீற்றில் கைவைக்க இன்னும் 5 மணிநேரம் எடுக்கும்☺️

மிகுதி விளையாட்டையும் முடிக்க வேணும்.

காரை கவனமா ஓடுங்க.

9 minutes ago, தமிழ் சிறி said:

இடது பக்கத்திலை…. கிலோ கணக்கிலை, கிடந்த பதக்கங்களை எல்லாம்
கொழுவினதாலை,  தோள் மூட்டு… படாரென்று இறங்கீட்டுது. 😂

 

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

@நீர்வேலியான், உங்கள் தெரிவுகளின்படி IRL சுப்பர் 12 சுற்று பிரிவு 1 இல் வராது. பின்வரும் அணிகளில் ஒன்றை மாற்றவிரும்பினால் சொல்லுங்கள்.
 AFG, NZL, SRI ,ZIM

யாழ் கள T20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவோர்

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்
15 15 புலவர்
16 16 எப்போதும் தமிழன்
17 17 கறுப்பி
18 18 கல்யாணி
19 19 நீர்வேலியான்

 

எல்லோருக்கும் வெற்றிக் கனியைத் தட்ட வாழ்த்துக்கள்! 

கிருபன், இன்னமும் முடியுமென்றால் ZIM என்று மாற்றி விடவும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளையான் போட்டியும் வரப் போகுது.

அண்ணை இன்று நீங்கள் தான் முதல்வர்💪
உத்தியோகபூர்வ அறிவிப்பு சீக்கிரம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அண்ணை இன்று நீங்கள் தான் முதல்வர்💪
உத்தியோகபூர்வ அறிவிப்பு சீக்கிரம் வரும்.

இனி வந்து என்னத்தை செய்ய?

நாளைக்கு ஒன்றாகவே போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

கிருபன், இன்னமும் முடியுமென்றால் ZIM என்று மாற்றி விடவும் 

மாற்றியாச்சு 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 2
2 பையன்26 2
3 முதல்வன் 2
4 சுவி 2
5 அகஸ்தியன் 2
6 தமிழ் சிறி 2
7 வாதவூரான் 2
8 கிருபன் 2
9 சுவைப்பிரியன் 2
10 ஏராளன் 2
11 புலவர் 2
12 எப்போதும் தமிழன் 2
13 கறுப்பி 2
14 கல்யாணி 2
15 நீர்வேலியான் 2
16 பிரபா 0
17 குமாரசாமி 0
18 நுணாவிலான் 0
19 வாத்தியார் 0

 

நமீபியா ணியின் எதிர்பாராத வெற்றி சுப்பர் 12 போட்டிகளில் தாக்கத்தை உண்டு பண்ணி பலரின் புள்ளிக் கனவுகளுக்கு ஆப்பாக இருக்கப்போகின்றது

😂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (17 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

3)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

SCO  எதிர்   WI

18 பேர் மேற்கிந்தியத் தீவுகள்  வெல்வதாகவும்   ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஸ்கொட்லாந்து

சுவி
 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 

🦁🐈🐈🐈🐈🐈.......🐈

 

 

 

👇

4)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே    

IRL  எதிர்   ZIM

08 பேர் அயர்லாந்து  வெல்வதாகவும்   11 பேர் ஸிம்பாப்வே  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

முதல்வன்
சுவி
தமிழ் சிறி
பிரபா
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
கல்யாணி

 

ஸிம்பாப்வே

ஈழப்பிரியன்
பையன்26
அகஸ்தியன்
குமாரசாமி
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
நீர்வேலியான்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤼‍♂️

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர‌ த‌லைவ‌ர் ஸ்கொட்லாந்து வெல்லும் என்று க‌ணித்து இருக்கிறார் , சில‌து த‌லைவ‌ரின் க‌ணிப்பு ச‌ரியா கூட‌ இருக்க‌லாம் லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

என்ர‌ த‌லைவ‌ர் ஸ்கொட்லாந்து வெல்லும் என்று க‌ணித்து இருக்கிறார் , சில‌து த‌லைவ‌ரின் க‌ணிப்பு ச‌ரியா கூட‌ இருக்க‌லாம் லொல் 🤣😁😂

தலையின்ர பேர் பட்டியலில் கட்டாயம் கடைசியில்தான் இருக்கும்! அதுக்கு வேறு ஒருவரும் போட்டிபோடவேண்டாம்!

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்ர‌ த‌லைவ‌ர் ஸ்கொட்லாந்து வெல்லும் என்று க‌ணித்து இருக்கிறார் , சில‌து த‌லைவ‌ரின் க‌ணிப்பு ச‌ரியா கூட‌ இருக்க‌லாம் லொல் 🤣😁😂

கட்டதுரையர் கனக்க துள்ளுறார்...காஞ்சோண்டி இலையாலை சாடையாய் தடவத்தான் இருக்கு....😂

Brennnesseltee: Test, Wirkung, Anwendung & Studien (10/22)

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

கட்டதுரையர் கனக்க துள்ளுறார்...காஞ்சோண்டி இலையாலை சாடையாய் தடவத்தான் இருக்கு....😂

Brennnesseltee: Test, Wirkung, Anwendung & Studien (10/22)

அன்பே, ஸ்கொட்லாந் என்று கணித்தது அடியேன்......கட்டத்துரையர் இப்பொழுது முதல்வர் ஆக உள்ளார்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

 

பதிலுக்கு நன்றி... சாத்தான், மீரா....
அடுத்த முறை கலந்து கொள்ளவும். animiertes-cowboy-smilies-bild-0012.gif

தடையேதும் ஏற்படாவிடின் முயற்சிப்பேன், நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அன்பே, ஸ்கொட்லாந் என்று கணித்தது அடியேன்......கட்டத்துரையர் இப்பொழுது முதல்வர் ஆக உள்ளார்.......!  😂

த‌லைவ‌ரே  விளையாட்டு போர‌ போக்கை பார்த்தா உங்க‌ளுக்கு முட்டை தான் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அன்பே, ஸ்கொட்லாந் என்று கணித்தது அடியேன்......கட்டத்துரையர் இப்பொழுது முதல்வர் ஆக உள்ளார்.......!  😂

என்ர‌ த‌லைவருக்கு தான் இண்டைக்கு அதிஷ்ட‌ம் 😁😂🤣

வாழ்த்துக்கள் த‌லைவ‌ரே 🙏🙏🙏

 

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அன்பே, ஸ்கொட்லாந் என்று கணித்தது அடியேன்......கட்டத்துரையர் இப்பொழுது முதல்வர் ஆக உள்ளார்.......!  😂

இன்று சுவி ஐயா நரி 🦊 முகத்தில் முழிச்சிருக்கின்றார்!

WI 84-8

ஸ்கொட்லாந்து வெல்ல இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்தால் போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறில‌ங்கா ம‌ற்றும் வெஸ்சின்டீஸ் அணிக‌ளால் நிறைய‌ புள்ளிக‌ளை இழ‌க்க‌ போகிறோம்

கேவ‌ல‌ம் இர‌ண்டு அணிக‌ளும்
உல‌க‌ கோப்பை ப‌ல‌ வாட்டி தூக்கின‌ அணிக‌ள் சின்ன‌ அணிக‌ளிட‌ம் தோல்வி அடைவ‌து எப்படி ஏற்று கொள்ள‌ முடியும் 😢😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

Cool.gif GIF by Streamlabs | Gfycat

த‌லைவ‌ரே உங்க‌ட‌ ஸ்ரையிலே த‌னி ஸ்ரையில்

என்ர‌ த‌லைவ‌ன் வ‌ழி த‌னி வ‌ழி

 

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே 😂😁🤣

Link to comment
Share on other sites

சுழல் பந்தாளார்களை பயன்படுத்தி மேற்கிந்தியாவை அமத்தி விட்டார்கள். சுவி அண்ணாவின் காட்டில் மழை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.

யாழ்களப் போட்டியாளர்களில் சுவி ஐயாவைத் தவிர அனைவருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆப்பு வைத்துவிட்டது

  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
    • உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....  
    • விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  
    • கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள்.  இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்).  நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇    
    • ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.