Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?

இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

https://athavannews.com/2022/1301691

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?

100 பில்லியன் முதலீடு செய்தால் எத்தனை பில்லியன் கொண்டு போவாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் இலங்கை  இந்திய மாநிலமாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே உங்களிடம் தான் ஆட்டையை போடப் போறாங்க.

சுமக்க ஆயத்தமாக இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

இத்துடன் இலங்கை  இந்திய மாநிலமாகிறது

$100 பில்லியன் என்றால் சந்தேகமே இல்லை. இபபவே  றிம்மில் தான் ஓடுகிறது சிறிலங்கா.

😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

$100 பில்லியன் என்றால் சந்தேகமே இல்லை. இபபவே  றிம்மில் தான் ஓடுகிறது சிறிலங்கா.

😀

கிட்டத்தட்ட நீங்க  நேற்று குறிப்பிட்ட இலங்கைக்கான  கடன் தொகை

ரணிலும் மோடியும் விலை  தான்  பேசியிருக்கிறார்கள்

ரணில் இனி வாழ்நாள்  ஐனாதிபதி🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தலயங்கத்தை மாற்றுங்க 1௦௦பில்லியனுக்கு இலங்கை இந்தியாவுக்கு விலை போகுது என்று போடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

100 Billion ?  ஆதவனைநம்புபவன் வாயில மண்..

🤣

may be 100 billion rupees 😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா , மற்ற தேசங்களிடம் இருந்து கொள்ளையடித்து, gdp 2623 பில்லியன் usd.

100 பில்லியன் usd, ஏறத்தாழ 3% gdp.  

வீதம் அடிப்படையில் - In keeping with this objective, Central and State Governments' budgeted expenditure on health sector reached 2.1 percent of GDP in 2021-22, against 1.3 percent in 2019-20.

(https://www.indiabudget.gov.in/economicsurvey/ebook_es2022/files/basic-html/page377.html)

கிந்தியா மொக்காக்க இருக்கலாம் சிங்களதுக்கு என்று வரும் பொது, அதானி முட்டாள் இல்லை.

இலங்கை போன்ற ஏழை நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.

இந்த முதலீடுகள் நாட்டில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க்கப்பட வேண்டும். இவை சுற்றாடல், சுகாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தலம். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, இணையவன் said:

இலங்கை போன்ற ஏழை நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.

இந்த முதலீடுகள் நாட்டில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க்கப்பட வேண்டும். இவை சுற்றாடல், சுகாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தலம். 

வாற வருசம் நான் இந்தியாவுக்கு போகலாம்  என்றிருக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

வாற வருசம் நான் இந்தியாவுக்கு போகலாம்  என்றிருக்கிறன்🤣

முதலீடு செய்யவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாற வருசம் நான் இந்தியாவுக்கு போகலாம்  என்றிருக்கிறன்🤣

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலீடு செய்யவா?

இனி முதலிட  எவரையும் அனுமதிக்கமாட்டார்கள்

அது  தான் ஒட்டு மொத்தமாக வாங்கியாச்சே??😂

24 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

நம்ம  @ராஐவன்னியர்  கைவிடமாட்டார்  தானே???🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு சில காலத்துக்கு முன் சிறிலங்கா அரசு மறுப்பு  தெரிவித்தார்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு சில காலத்துக்கு முன் சிறிலங்கா அரசு மறுப்பு  தெரிவித்தார்கள் அல்லவா?

ம்ம் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

21 minutes ago, விசுகு said:

இனி முதலிட  எவரையும் அனுமதிக்கமாட்டார்கள்

அது  தான் ஒட்டு மொத்தமாக வாங்கியாச்சே??😂

நம்ம  @ராஐவன்னியர்  கைவிடமாட்டார்  தானே???🤣

இந்தியாவுக்குள்ளை மாநிலத்துக்கு மாநிலம் விசா எடுக்கோணுமோ???? 😁

  • கருத்துக்கள உறவுகள்

முதலீட்டை வைத்து அரசியல் காய்களை நகர்த்துபவர்களை  முதலிட மக்கள் அனுமதிக்கலாமா?  
அல்லது இரு நாடுகளுக்கும் இலாபம் வரும் நாடுகளை மட்டும் முதலிட அனுமதிக்கலாமா?(அரசியல் தலையீடு செய்யாத நாடுகள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

முதலீட்டை வைத்து அரசியல் காய்களை நகர்த்துபவர்களை  முதலிட மக்கள் அனுமதிக்கலாமா?  
அல்லது இரு நாடுகளுக்கும் இலாபம் வரும் நாடுகளை மட்டும் முதலிட அனுமதிக்கலாமா?(அரசியல் தலையீடு செய்யாத நாடுகள்)

முன்பு என்றால்… இந்தியாவின் தலையீடு, முதலீடு வந்தாலே…
சிங்கள மக்கள் ஏதோ விதத்தில், தமது எதிர்ப்பை காட்டி இருப்பார்கள்.
இப்போது… பொருளாதார நெருக்கடியில், அவர்கள் இதில் மினக்கெட தயாரில்லை.

ஶ்ரீலங்காவை கையகப் படுத்தும் போட்டியில்… சீனாவும், இந்தியாவுமே முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது…
அரசியல் தலையீடு செய்யாத நாடுகள்… இதற்குள் தலையை கொடுக்க விரும்பாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவுக்குள்ளை மாநிலத்துக்கு மாநிலம் விசா எடுக்கோணுமோ???? 😁

புது மாநிலத்துக்கு…. ரஜனிகாந்தை அரசியலுக்கு கொண்டு வந்து,
அவரை முதலமைச்சர் ஆக்கி விட்டால்…. சிங்களவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக… நாட்டை ஆள்வார். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

புது மாநிலத்துக்கு…. ரஜனிகாந்தை அரசியலுக்கு கொண்டு வந்து,
அவரை முதலமைச்சர் ஆக்கி விட்டால்…. சிங்களவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக… நாட்டை ஆள்வார். 🤣

அப்ப எங்கட  இராஜவரோதயம் சம்பந்தன்???? 😎

Sambanthan-636x480.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்ப எங்கட  இராஜவரோதயம் சம்பந்தன்???? 😎

Sambanthan-636x480.jpg

குமாரசாமி அண்ணை…. நீங்கள், இந்த மனிசன்ரை… படத்தைப் போட்டு,
எனக்கு…. பிரசரை, ஏத்திப் போட்டியள். 🧐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவுக்குள்ளை மாநிலத்துக்கு மாநிலம் விசா எடுக்கோணுமோ???? 😁

அம்மா  வாழ்க

தலைவா  வாழ்க

தளபதி  வாழ்க😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அம்மா  வாழ்க

தலைவா  வாழ்க

தளபதி  வாழ்க😂

பொரியாரை… விட்டுப் போட்டியள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பொரியாரை… விட்டுப் போட்டியள். 😂

அவரைச்சொன்னா

சின்னத்தளபதி  கோவிப்பார்??🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.