Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா பிரேசில் தோத்து போச்சே.

ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

மிக திறமையான அணி வெளியேறுவதை பார்க்க கவலையாக உள்ளது. இவர்கள் world cup எடுப்பார்கள் என்று கணித்தவர்களுக்கு இப்பவே முட்டை 

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

மிக திறமையான அணி வெளியேறுவதை பார்க்க கவலையாக உள்ளது. இவர்கள் world cup எடுப்பார்கள் என்று கணித்தவர்களுக்கு இப்பவே முட்டை 

நீங்களும் கணித்திருக்கிறீர்கள் போல.

அடுத்த போட்டியிலாவது புள்ளி கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்களும் கணித்திருக்கிறீர்கள் போல.

அடுத்த போட்டியிலாவது புள்ளி கிடைக்குமா?

இல்லை, நான் உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நீர்வேலியான் said:

இல்லை, நான் உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

 

நானும் தான்.

இன்னும் சிலமணி நேரங்களில் தெரியும்.

நெதலாந்தும் நன்றாக விளையாடுது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலும் வெளிய‌ 😏
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜெண்டினா.... 01.....  /   நெதர்லாந்து .....00.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

arg ....02...../ ner ....00.....!

arg ......02..../........ner .......01......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

arg ....02..../ner .....02......!  😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Argentina won 4-3 on penalties!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியும் ஆர்ஜென்டினா அணியும் ஆட்டநேர முடிவில் தலா இரு கோல்கள் போட்டமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்தில் கோல்கள் எதுவும் போடவில்லை. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சமன்நீக்கி மோதலில் ஆர்ஜென்டினா அணி நெதர்லாந்து அணியை 4 - 3 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.

நெதர்லாந்து  2  -  2  ஆர்ஜென்டினா

சமன்நீக்கி மோதல் முடிவு:

நெதர்லாந்து  3  -  4  ஆர்ஜென்டினா

 

ஆர்ஜென்டினா வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு காலிறுதி ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளறர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 70
2 நீர்வேலியான் 70
3 அகஸ்தியன் 69
4 கல்யாணி 68
5 தமிழ் சிறி 68
6 வாதவூரான் 68
7 ஏராளன் 67
8 நுணாவிலான் 67
9 புலவர் 66
10 எப்போதும் தமிழன் 65
11 கிருபன் 64
12 வாத்தியார் 63
13 ஈழப்பிரியன் 62
14 சுவைப்பிரியன் 62
15 சுவி 61
16 குமாரசாமி 57
17 பையன்26 56
18 பிரபா 55
19 நிலாமதி 55
20 கறுப்பி 54
21 கந்தையா 51

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (10 டிசம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

75)    போட்டி 60:     கால் இறுதிப் போட்டி: சனி டிச 10 3pm: மொரோக்கோ எதிர் போர்த்துக்கல் (Al Thumama Stadium, Doha)      -  3 புள்ளிகள்

MAR  எதிர்  POR

 

இருவர் மாத்திரமே போர்த்துக்கல் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள மொரோக்கோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SUI
சுவி ESP
வாத்தியார் POR
பிரபா GER
முதல்வன் GER
கந்தையா ENG
ஏராளன் BEL
சுவைப்பிரியன் SUI
நுணாவிலான் BEL
கல்யாணி BEL
கிருபன் ESP
தமிழ் சிறி ESP
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் GER
நிலாமதி ESP
பையன்26 POR
எப்போதும் தமிழன் BEL
குமாரசாமி GER
கறுப்பி CMR
நீர்வேலியான் GER

 

நாளைய முதலாவது போட்டியில்  போர்த்துக்கல் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்குமா?⚽⚽⚽

 

 

👇

76)    போட்டி 59:     கால் இறுதிப் போட்டி: சனி டிச 10 7pm: இங்கிலாந்து எதிர் பிரான்ஸ் (Al Bayt Stadium, Al Khor)    -  3 புள்ளிகள்

ENG  எதிர்  FRA 

 

03 பேர் இங்கிலாந்து வெல்லும் எனவும், 17 பேர் பிரான்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாட்டைக் கணித்த கந்தையா அண்ணைக்கு புள்ளிகள் கிடையாது!

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி FRA
வாத்தியார் FRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BEL
ஏராளன் FRA
சுவைப்பிரியன் FRA
நுணாவிலான் FRA
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி FRA
புலவர் FRA
அகஸ்தியன் FRA
வாதவூரான் ENG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் FRA
குமாரசாமி ENG
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA


நாளைய இரண்டாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?⚽⚽⚽

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

  • கருத்துக்கள உறவுகள்
லை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 70
2 நீர்வேலியான் 70

 

முதல்வர் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

2 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

அக்கா மூன்றுமே தேவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

இவற்றுடன் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையும் மைதான அரங்கில் இருக்கும் பார்வையாளர்களின் உற்சாகப்படுத்தலும், அணிப் பயிற்சியாளர் (coach) பாவிக்கும் தந்திரோபாயங்களும், உத்திகளும் என்று பல்வேறு கூட்டுக்காரணிகளின் மூலமே வெற்றி சாத்தியாமாகின்றது!

ஆனால் ஒரு அணிக்கான அனைத்துக் கோள்களும் பயணிக்கும் வளைவுப் பாதைகள் எல்லாம் உகப்புநிலையில் ஒருங்கி உச்சம் கொடுக்கும்போதுதான் வெற்றி கிட்டுகின்றது என்று யாழ்கள விற்பன்னர்கள் சொல்லவும் கூடும்!😛

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

ஒவ்வொரு அணியும் தமது பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து வைத்திருப்பினம்....அதுபோல் எதிர் அணியின் பலம் பலவீனம் தெரிந்து வைத்திருப்பினம் ......இதில் சில பல தந்திரங்கள், திறமையான வீரர்களை மோதி செயலிழக்க செய்வது என்று எல்லாம் நடக்கும்.......!

உதாரணமாக குரோஷியா அணியை எடுத்து கொண்டால் அவர்களின் பலம் முழுதும் கோல்கீப்பரிலேயே(மிக மிக திறமையான வீரர்) தங்கி உள்ளது ......எப்படியாவது விளையாட்டை சமநிலை ஆக்கி விட்டால் பெனால்டியில் தங்கள் வெல்லலாம் என்னும் நம்பிக்கையில் விளையாடுகிறார்கள்.......இது நான்பார்த்த வரை எனது கருத்து மட்டுமே......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கிலாந்தா பிரான்ஸா வெல்லும் என்று பார்ப்போம்!

பிரான்ஸ் வெல்லும் என்றுதான் யாழ்களப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் நம்பியிருக்கின்றார்கள்!

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, suvy said:

ஒவ்வொரு அணியும் தமது பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து வைத்திருப்பினம்....அதுபோல் எதிர் அணியின் பலம் பலவீனம் தெரிந்து வைத்திருப்பினம் ......இதில் சில பல தந்திரங்கள், திறமையான வீரர்களை மோதி செயலிழக்க செய்வது என்று எல்லாம் நடக்கும்.......!

ஆயிரம்  சொன்னாலும் வெற்றியின் பின்னர்  விண்ணை நோக்கி நன்றி சொல்வர்.😁

Sieg und Rekord für Cristiano Ronaldo - Fussball-WM - DIE RHEINPFALZ

2022 World Cup: "God of Football' Lionel Messi shocked at Nigeria's  qualification failure - Ghana Latest Football News, Live Scores, Results -  GHANAsoccernet

  • கருத்துக்கள உறவுகள்

« Tu es une honte ! », les fans désignent le responsable de l'élimination du Brésil

தவிர்க்கமுடியாத தோல்வியின் பின்.......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

எந்த அணியாக இருந்தாலும் அவர்கள் வருடக்கணக்காக தோல்வியைச் சந்திக்காவிட்டாலும் அல்லது கடைசி பத்து விளையாட்டுக்களில் தோல்வியைத் தழுவினாலும் ஒரு விளையாட்டு ஆரம்பமாகும் பொழுது
அந்த அணிகள் அவர்கள் எதிர்கொள்ளும் 90  நிமிடம் அல்லது 120  நிமிடத்தில் எப்படி விளையாடுகின்றார்கள் என்பதே வெற்றிக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது. திறமையான அணிகள் கடின உழைப்புடைய அணிகளிடம் தோற்கலாம்  கடின உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டம் உள்ள அணி வெல்லலாம் , எல்லாமே அந்த விளையாட்டு முடியும் வரை நடக்கலாம் . நடுவர் கூட தனது  தவறான முடிவால்
ஒரு அணியை வெல்ல வைக்கலாம்
   😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்று இங்கிலாந்தா பிரான்ஸா வெல்லும் என்று பார்ப்போம்!

பிரான்ஸ் வெல்லும் என்றுதான் யாழ்களப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் நம்பியிருக்கின்றார்கள்!

இன்று முதலாவது போட்டியில் 
@வாத்தியார்க்கும் @பையன்26   க்கும் புள்ளிகள் கிடைக்குமா?

ஏன் மிகுதி 19 பேரும் பிழையான பதில்களை பதிந்துள்ளனர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிய அணி தோல்வியுற்று வெளியேறியதையிட்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானுமொருவன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனிய அணி தோல்வியுற்று வெளியேறியதையிட்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானுமொருவன்.😁

ந‌ம்பிட்டேன் லொல்  🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மொறக்கோ வெற்றி.
எவருக்கும் புள்ளிகள் கிடையாது.

இன்றும் @முதல்வன். @நீர்வேலியான்பதவிகளுக்கு பாதகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா மொறக்கோ வெற்றி.
எவருக்கும் புள்ளிகள் கிடையாது.

இன்றும் @முதல்வன். @நீர்வேலியான்பதவிகளுக்கு பாதகமில்லை.

இன்னும் எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம் என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன் 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.