Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்    மேலும் தொடர்ந்து கலந்து கலந்து கொள்ளுபவர்களும். வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

file:///C:/Users/user/Documents/Appa/WORLD%20CUP%202022.pdf

கோப்பு எல்லாம் பார்க்கமுடியாது @புலவர். பதில்களை கூகிள் ஷீற்றில் இருந்து பிரதிபண்ணிப் போட்டால் அல்லது வேறு வகையில் தெரியப்படுத்தினால்தான் ஏற்றுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது போட்டதைப் பார்க்க முடிகிறதா கிருபன்?https://docs.google.com/spreadsheets/d/1ipxS6bY15bEVFdUL46po384JqIjqErtGmryW_O_cCS4/edit?usp=sharing

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

இப்பொழுது போட்டதைப் பார்க்க முடிகிறதா கிருபன்?https://docs.google.com/spreadsheets/d/1ipxS6bY15bEVFdUL46po384JqIjqErtGmryW_O_cCS4/edit?usp=sharing

ஆமாம்.

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.
           
1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW ECU
2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN DRAW ENG
3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED DRAW NED
4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL DRAW DRAW
5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA DRAW ARG
6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DRAW DEN
7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW DRAW
😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS DRAW FRA
9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW DRAW
10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN DRAW GER
11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW DRAW
12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN DRAW BEL
13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW DRAW
14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW DRAW
15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW POR
16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB DRAW BRA
17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN DRAW IRN
18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW SEN
19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW NED
20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA DRAW ENG
21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW AUS
22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW POL
23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN DRAW FRA
24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW ARG
25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW JPN
26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR DRAW BEL
27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN DRAW CRO
28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW GER
29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW SRB
30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW KOR
31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW BRA
32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW POR
33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT DRAW NED
34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW ECU
35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW ENG
36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW IRN
37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW DEN
38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA DRAW FRA
39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG DRAW ARG
40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX DRAW MEX
41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW BEL
42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW MAR
43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER DRAW GER
44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP DRAW ESP
45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW POR
46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU DRAW URG
47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW DRAW
48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA DRAW BRA
குழு A:            
49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    QAT   Select QAT Select
    ECU   Select ECU Select
    SEN   Select SEN ECU
    NED   Select NED NED
50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #A1 - ? (2 புள்ளிகள்)       NED
    #A2 - ? (1 புள்ளிகள்)       ECU
குழு B:            
51)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    ENG Select ENG   ENG
    IRN Select IRN   IRA
    USA Select USA    
    WAL Select WAL   Select
52)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #B1 - ? (2 புள்ளிகள்)       ENG
    #B2 - ? (1 புள்ளிகள்)       IRA
குழு 😄            
53)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    ARG Select ARG   ARG
    KSA Select KSA   MEX
    MEX Select MEX   Select
    POL Select POL    
54)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #C1 - ? (2 புள்ளிகள்)       ARG
    #C2 - ? (1 புள்ளிகள்)       MEX
குழு 😧            
55)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    FRA Select FRA   FRA
    AUS Select AUS   Select
    DEN Select DEN   DEN
    TUN Select TUN   Select
56)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #D1 - ? (2 புள்ளிகள்)       FRA
    #D2 - ? (1 புள்ளிகள்)       DEN
குழு E:            
57)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    ESP Select ESP   ESP
    CRC Select CRC   Select
    GER Select GER   GER
    JPN Select JPN   Select
58)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #E1 - ? (2 புள்ளிகள்)       GER
    #E2 - ? (1 புள்ளிகள்)       ESP
குழு F:            
59)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    BEL Select BEL   BEL
    CAN Select CAN   Select
    MAR Select MAR   Select
    CRO Select CRO   CRO
60)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #F1 - ? (2 புள்ளிகள்)       BEL
    #F2 - ? (1 புள்ளிகள்)       CRO
குழு G:            
61)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    BRA Select BRA   BRA
    SRB Select SRB   Select
    SUI Select SUI   Select
    CMR Select CMR   SRB
62)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #G1 - ? (2 புள்ளிகள்)       BRA
    #G2 - ? (1 புள்ளிகள்)       SRB
குழு H:            
63)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    POR Select POR   POR
    GHA Select GHA    
    URU Select URU   Select
    KOR Select KOR   KOR
64)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
    #H1 - ? (2 புள்ளிகள்)       POR
    #H2 - ? (1 புள்ளிகள்)       KOR
சுற்று 16 போட்டிகள்:
  சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும்        
65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED IRA   NED
66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN   ARG
67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX   FRA
68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG ECU   ENG
69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) GER CRO   GER
70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA KOR   BRA
71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL ESP   BEL
72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR SRB   POR
கால் இறுதிப் போட்டிகள்:
  கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும்        
73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) GER BRA   GER
74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG   ARG
75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) BEL POR   BEL
76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA   FRA
அரை இறுதிப் போட்டிகள்:
  அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்        
77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG GER ARG GER
78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA BEL BEL FRA
மூன்றாமிடப் போட்டி:
  மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்        
79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG BEL   BEL
இறுதிப் போட்டி:
  உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்        
80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) GER FRA   GER
உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:
           
81)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)       KAI HAVERTZ
82)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       GER
83)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)       LIONO MESSI
84)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       ARG
85)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)      
CRISTIANO RONALDO
86)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       POR
87)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)      
MANUEL NEUER
88)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       GER
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக கோல்களை அடித்தவர்தானே கோல்டன் அபூட்டுக்கு தகுதியானவர். இந்தக் கேள்விக்கான பதிலை  ரொனால்டோ போர்த்துக்கல் என்று எடிட் பண்ணியுள்ளேன்.தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

அதிக கோல்களை அடித்தவர்தானே கோல்டன் அபூட்டுக்கு தகுதியானவர். இந்தக் கேள்விக்கான பதிலை  ரொனால்டோ போர்த்துக்கல் என்று எடிட் பண்ணியுள்ளேன்.தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்

அப்படியே போட்டுவிடுகின்றேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

 

புலவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்.

நிலை போட்டியாளர்
1 ஈழப்பிரியன்
2 சுவி
3 வாத்தியார்
4 பிரபா
5 முதல்வன்
6 கந்தையா
7 ஏராளன்
8 சுவைப்பிரியன்
9 நுணாவிலான்
10 கல்யாணி
11 கிருபன்
12 தமிழ் சிறி
13 புலவர்

@சுவைப்பிரியன் அண்ணா, நீங்கள் 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு விளையாடும் அணிகள் இரண்டின் பெயர்களைத் தந்துள்ளீர்கள்.

65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளின் பெயரை மட்டும் தாருங்கள். இல்லாவிடில் புள்ளிகள் கிடையாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்.

 

நிலை போட்டியாளர்
1 ஈழப்பிரியன்
2 சுவி
3 வாத்தியார்
4 பிரபா
5 முதல்வன்
6 கந்தையா
7 ஏராளன்
8 சுவைப்பிரியன்
9 நுணாவிலான்
10 கல்யாணி
11 கிருபன்
12 தமிழ் சிறி
13 புலவர்

@சுவைப்பிரியன் அண்ணா, நீங்கள் 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு விளையாடும் அணிகள் இரண்டின் பெயர்களைத் தந்துள்ளீர்கள்.

65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளின் பெயரை மட்டும் தாருங்கள். இல்லாவிடில் புள்ளிகள் கிடையாது!

ஏன் வாத்தியார் எனது வினாத்தாள் ஒரு பிழைகளும் இன்றி ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டதா.......நான் கலங்கி நிக்கிறேன்......!   😇

This Week's Mad Men GIF: Ken Cosgrove Does a Jig

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஏன் வாத்தியார் எனது வினாத்தாள் ஒரு பிழைகளும் இன்றி ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டதா.......நான் கலங்கி நிக்கிறேன்......!   😇

This Week's Mad Men GIF: Ken Cosgrove Does a Jig

தங்கக் கையுறைக்கு கோல்கீப்பரின் பெயரை நீங்கள் தரவில்லை! தந்தால் மாற்றலாம்! இல்லாவிட்டால் எப்படியும் முட்டைதான்🪺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

தங்கக் கையுறைக்கு கோல்கீப்பரின் பெயரை நீங்கள் தரவில்லை! தந்தால் மாற்றலாம்! இல்லாவிட்டால் எப்படியும் முட்டைதான்🪺

87..... தங்கக் கையுறை.....Manuel Neuer

88..... நாடு.......   german 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்.

 

நிலை போட்டியாளர்
1 ஈழப்பிரியன்
2 சுவி
3 வாத்தியார்
4 பிரபா
5 முதல்வன்
6 கந்தையா
7 ஏராளன்
8 சுவைப்பிரியன்
9 நுணாவிலான்
10 கல்யாணி
11 கிருபன்
12 தமிழ் சிறி
13 புலவர்

@சுவைப்பிரியன் அண்ணா, நீங்கள் 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு விளையாடும் அணிகள் இரண்டின் பெயர்களைத் தந்துள்ளீர்கள்.

65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளின் பெயரை மட்டும் தாருங்கள். இல்லாவிடில் புள்ளிகள் கிடையாது!

சுவைப்பிரியனின் கவனத்திற்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ryan Moritz

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

@தமிழ் சிறி  ஐயா போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றிகள்.

@சுவைப்பிரியன் அண்ணா, நீங்கள் 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு விளையாடும் அணிகள் இரண்டின் பெயர்களைத் தந்துள்ளீர்கள்.

65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளின் பெயரை மட்டும் தாருங்கள். இல்லாவிடில் புள்ளிகள் கிடையாது!

 

 

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 0
2 சுவி 0
3 வாத்தியார் 0
4 பிரபா 0
5 முதல்வன் 0
6 கந்தையா 0
7 ஏராளன் 0
8 சுவைப்பிரியன் 0
9 நுணாவிலான் 0
10 கல்யாணி 0
11 கிருபன் 0
12 தமிழ் சிறி 0

நன்றி கிருபன் சுட்டிக் காட்டியமைக்கு.இனி எடிற் பண்ண முடியாது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி கிருபன் சுட்டிக் காட்டியமைக்கு.இனி எடிற் பண்ண முடியாது என்று நினைக்கிறேன்.

ஆம். ஆனால் நீங்கள் 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளின் பெயரை மட்டும் தரலாம். நான் புள்ளிபோடும் ஷீற்றில் சேர்த்துவிடுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ண்ப‌ர்க‌ள்

கோசானும்

எப்ப‌தும் த‌மிழ‌ன் இருவ‌ரும் க‌ல‌ந்து கொண்டால் இன்னும் சிற்ப்பாய் இருக்கும்

நாளைக்கு என் ப‌தில‌ எதிர் பார்க்க‌லாம் ❤️🙏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2022 at 09:58, சுவைப்பிரியன் said:

 

65(WAL- 66(ARG)-67(FRA)-68(ENG)-69(GER)-70(BRA)-71(ESP)-72(SUI)-73(BRA9-74(ARG)-75(SUI)-76(FRA)-77(ARG)

78(SUI)-79(ARG)-80(GER)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ந‌ண்ப‌ர்க‌ள்

கோசானும்

எப்ப‌தும் த‌மிழ‌ன் இருவ‌ரும் க‌ல‌ந்து கொண்டால் இன்னும் சிற்ப்பாய் இருக்கும்

நாளைக்கு என் ப‌தில‌ எதிர் பார்க்க‌லாம் ❤️🙏

 

பையன் நாளைக்கு போட்டியில் கலந்து கொள்ளாவிட்டால்,
நான் போட்டியில் இருந்து, வாபஸ் வாங்குகின்றேன். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கேள்விகள் 81,82 இற்கும் 85,86 இற்கும் என்ன வித்தியாசம்? அதிகம் கோல் அடிப்பவருக்குத்தானே Golden Boot கிடைக்கும்??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

Ryan Moritz

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..😁

மற்ற காலையும் எடுத்தா விழுந்து போவியள்.அப்படியே நில்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2022 at 01:49, கிருபன் said:

கேள்விக்கொத்து

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.                
1)    போட்டி 1:    ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor)    

QAT எதிர்   ECU  - Draw


2)    போட்டி 2:    திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan)    

ENG  எதிர்  IRN


3)    போட்டி 3:    திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor)    

SEN  எதிர்   NED


4)    போட்டி 4:    திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

USA  எதிர்   WAL


5)    போட்டி 5:    செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail)    

ARG  எதிர்   KSA


6)    போட்டி 6:    செவ்வாய் நவ 22 1pm: குழு D -  டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan)    

DEN  எதிர்   TUN 


7)    போட்டி 7:    செவ்வாய் நவ 22 4pm: குழு C -  மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha)    

MEX  எதிர்    POL Draw


8 )  போட்டி 8:    செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

FRA  எதிர்   AUS


9)    போட்டி 9:    புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor)    

MAR   எதிர்   CRO


10)    போட்டி 10:    புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan)  

 GER  எதிர்    JPN


11)    போட்டி 11:    புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor)    

ESP  எதிர்   CRC


12)    போட்டி 12:    புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

BEL   எதிர்   CAN


13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்   CMR Draw


14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)  

 URU  எதிர்   KOR Draw


15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)  

 POR  எதிர்   GHA


16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)  

 BRA  எதிர்    SRB


17)    போட்டி 17:    வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL   எதிர்  IRN Draw


18)    போட்டி 18:    வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor)    

QAT  எதிர்   SEN


19)    போட்டி 19:    வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan)  

 NED   எதிர்  ECU


20)    போட்டி 20:    வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor)  

 ENG எதிர்    USA


21)    போட்டி 21:    சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

TUN எதிர்    AUS Draw


22)    போட்டி 22:    சனி நவ 26 1pm: குழு C  போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan)  

 POL  எதிர்   KSA


23)    போட்டி 23:    சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha)    

FRA எதிர்    DEN


24)    போட்டி 24:    சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)  

ARG  எதிர்    MEX


25)    போட்டி 25:    ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

JPN எதிர்    CRC


26)    போட்டி 26:    ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

BEL எதிர்    MAR


27)    போட்டி 27:    ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan)    

CRO எதிர்    CAN


28)    போட்டி 28:    ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

ESP  எதிர்   GER


29)    போட்டி 29:    திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah)    

CMR எதிர்     SRB


30)    போட்டி 30:    திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan)  

 KOR   எதிர்  GHA Draw


31)    போட்டி 31:    திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

BRA  எதிர்   SUI


32)    போட்டி 32:    திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்   URU


33)    போட்டி 33:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor)    

NED எதிர்    QAT


34)    போட்டி 34:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan)    

ECU  எதிர்   SEN


35)    போட்டி 35:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL எதிர்    ENG


36)    போட்டி 36:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor)  

IRN எதிர்    USA


37)    போட்டி 37:    புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah)    

AUS  எதிர்   DEN


38)    போட்டி 38:    புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan)  

 TUN   எதிர்  FRA


39)    போட்டி 39:    புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha)    

POL   எதிர்  ARG


40)    போட்டி 40:    புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)    

KSA  எதிர்   MEX


41)    போட்டி 41:    வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

CRO  எதிர்   BEL


42)    போட்டி 42:    வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

CAN எதிர்     MAR


43)    போட்டி 43:    வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    CRC எதிர்     GER


44)    போட்டி 44:    வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan)    

JPN  எதிர்   ESP


45)    போட்டி 45:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan)  

 KOR  எதிர்   POR


46)    போட்டி 46:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah)    

GHA   எதிர்  URU Draw


47)    போட்டி 47:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

SRB  எதிர்    SUI


48)    போட்டி 48:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail)    

CMR  எதிர்   BRA

   
49)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        QAT,         ECU,         SEN,         NED


50)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #A1 - NED (2 புள்ளிகள்)
        #A2 - SEN (1 புள்ளிகள்)
     
51)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ENG,         IRN,         USA,         WAL


52)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #B1 - Eng (2 புள்ளிகள்)
        #B2 - USA (1 புள்ளிகள்)

53)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ARG,         KSA,         MEX,         POL


54)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #C1 - ARG (2 புள்ளிகள்)
        #C2 - MEX (1 புள்ளிகள்)

55)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        FRA,         AUS,         DEN,         TUN


56)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #D1 - FRA (2 புள்ளிகள்)
        #D2 - DEN (1 புள்ளிகள்)
   
57)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ESP,         CRC,         GER,        JPN


58)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #E1 - ESP (2 புள்ளிகள்)
        #E2 - GER (1 புள்ளிகள்)
     
59)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BEL,         CAN,         MAR,         CRO


60)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #F1 - BEL (2 புள்ளிகள்)
        #F2 - CRO (1 புள்ளிகள்)
     
61)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BRA,         SRB,         SUI,         CMR


62)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #G1 - BRA (2 புள்ளிகள்)
        #G2 - SUI (1 புள்ளிகள்)
    
63)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        POR,         GHA,        URU,         KOR


64)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #H1 - POR (2 புள்ளிகள்)
        #H2 - KOR (1 புள்ளிகள்)

 

சுற்று 16 போட்டிகள்:        சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 


65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED


66)    போட்டி 50:    சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG


67)    போட்டி 52:     ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA


68)    போட்டி 51:     ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) Eng


69)    போட்டி 53:     திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) ESP


70)    போட்டி 54:     திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA


71)    போட்டி 55:     செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL


72)    போட்டி 56:     செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR


கால் இறுதிப் போட்டிகள்:         கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 


73)    போட்டி 58:     வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) BRA


74)    போட்டி 57:     வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG


75)    போட்டி 60:     சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) BEL


76)    போட்டி 59:     சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) FRA


அரை இறுதிப் போட்டிகள்:        அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்


77)     போட்டி 61:     செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) BRA


78)     போட்டி 62:     செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA


மூன்றாமிடப் போட்டி:        மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்


79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) BEL


இறுதிப் போட்டி:        உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்


80)    போட்டி 64:    ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)  BRA

 


உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:        
81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Karim Benzema


82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BEL


83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Vincius Junior


84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRA


85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi


86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BRA


87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Alphonse Areola


88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BRA

 

 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன் கேள்விகள் 81,82 இற்கும் 85,86 இற்கும் என்ன வித்தியாசம்? அதிகம் கோல் அடிப்பவருக்குத்தானே Golden Boot கிடைக்கும்??

வித்தியாசம் இல்லை! 

பழைய template இல் இருந்த கேள்விகளுடன் புதிதாக golden boot, golden ball, golden gloves சம்பந்தமான கேள்விகளை இணைத்தபோது அதிக கோல்கள் அடிப்பவர் பற்றிய 81), 82) ஐ நீக்கவில்லை! ஒருவரும் சுட்டாததால் அப்படியே விட்டுவிட்டேன்!

எனவே golden boot பற்றிய கேள்விக்கு புள்ளிகள் எடுக்க நான்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.😀

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 18:17, suvy said:

87..... தங்கக் கையுறை.....Manuel Neuer

88..... நாடு.......   german 

பதிலை மாற்றியுள்ளேன் சுவி ஐயா!

12 hours ago, சுவைப்பிரியன் said:

65(WAL- 66(ARG)-67(FRA)-68(ENG)-69(GER)-70(BRA)-71(ESP)-72(SUI)-73(BRA9-74(ARG)-75(SUI)-76(FRA)-77(ARG)

78(SUI)-79(ARG)-80(GER)

பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன @சுவைப்பிரியன். சுவிஸ் மேல் உள்ள பற்று புரிகின்றது! ஆனால் முட்டைக்குத்தான் வழிவகுக்கும்!

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள். ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1407856
    • நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது. இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407855
    • தப்பு தப்பு!  யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல.   பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன்.  என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம்  வ உ சி வரை  இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர்  தனது சொந்த பாட்டன் யக்கோப்பு  பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
    • சுவிட்சர்லாந்தில்,  முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம். சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407864
    • சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், மகாகவி  பாரதியார்  எல்லாரும்  தலைப்பாகை  கட்டிய படியால்... பஞ்சாப்  சீக்கியர்களாக  இருப்பார்களோ.... 😂 இருக்கும், இருக்கும். 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.