Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

விமான நிலையம், வசதிகள் பார்க்க ஓரளவு ஓக்கேயாகத்ததான் இருக்கு.

ஹரினுக்கு பக்கத்தில் நிற்பது சந்திரசிறி?

நேற்றுவரை அலையன்ஸ் ஏர் வெப்சைட்டில் புக்கிங் “சுத்தி கொண்டு”தான் நிண்டது.

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் ஈழத்து பாடல்கள் எண்டாலே மற்றப்பக்கம் காதை திருப்புற சனம்.....இதுக்குள்ள ஏயர் ஈழம்????? 🤣

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

28 minutes ago, புலவர் said:

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

அதுதான் இப்ப தமிழ் ஊடக தர்மம்.

பிளைட் இறங்கினால் அதிரிரடி. திரும்ப ஏறினால் பதிலடி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

5 hours ago, goshan_che said:

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

7 லட்சம் என்று கதைவழி.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

7 லட்சம் என்று கதைவழி.

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

இரட்டைக் குடியுரிமை $ 2000

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

ஓம் அண்ணா,  வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் கூடுமே தவிர குறையாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 21:20, ஈழப்பிரியன் said:

கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது.

இரவரவாக நாய்களின் தொல்லை.விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.

இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.

ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.

//கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது// . - உண்மை ஆனால் நகர்புறங்களைப் போல இரைச்சல் இருக்காது.

//இரவரவாக நாய்களின் தொல்லை.// - முன்பை விட குறைவு என்றே தோன்றுகிறது. 

//விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.// - உண்மை ஆனால் அதை ரசிப்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. 

// இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.// -  சித்திரைக்குப் பிறகுதான்  அதிக வெயில் என்பதால் அப்பொழுது போவதை தவிர்ப்பதுண்டு. மற்றப்படி அவுஸ் வெயிலுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை பரவாயில்லை

//ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

19 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது நிலைமை முன்னரை ஒப்பிடும்போது நல்லம்.

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

Untitled.png

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 
F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து போவதற்கு இங்கேயே 3மாத விசாவோடு போகலாம் பின் அது முடிய கொழும்பில் 3 மாத விசா புதுப்பிக்க வேண்டும்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

Untitled.png

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 
F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

தகவலுக்கு நன்றி சகோதரி.

2 hours ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

Untitled.png

இல்லையே நான் போட்டுப் பார்க்க வேலை செய்யுதே.

2 hours ago, ஏராளன் said:

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

நன்றி அண்ணை.

கீழே @பாலபத்ர ஓணாண்டி க்காக இலண்டன் தமிழில் எழுதியுள்ளேன் 🤣. என் புரிதல் சரிதானா என ஒருக்கா செக் பண்ணவும்🙏🏾.

  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

பிகு

நான் எனக்கு பிடித்த எண்களைத்தான் போடுவேன். இனி இரு லொத்தரில் தலா ஒரு நிரல் வெட்டாமல். ஒரே லொத்தரில் 2 நிரல் வெட்ட போகிறேன்.

சூது - அதனால்தான் கிழமைக்கு £5 என உச்சவரம்பு வைத்துள்ளேன்.

ஒரேயடியா மாதம் ஒருதரம், 8 நிரல் வெட்டினால் வாய்ப்பு கூடுமோ? (உச்ச வரம்பை தாண்ட விரும்பவில்லை).

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

அப்படியே, பிளே(ய்)ண் டீ யும், பனங்கட்டியிம் சேர்த்து போட்டாப்போச்சு.

16 hours ago, ஏராளன் said:

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

இப்ப மட்டும் கொஞ்சுதாக்கும்🤣

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு..

யோவ் புலவரே ஏற்கனவே நாம் ரெண்டு பேரும் ஒரே ஆள்தான் என்கிறார் @வாலி. இப்ப நீங்க வேற இப்படி எடுத்து கொடுக்குறீங்க.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

❤️ சேம் பிளட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.