Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் நடந்த உண்மைகளை, விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இல்லையே!! அன்டன் பாலசிங்கம் ஐயாவின் ஒதுக்கமும், மறைவும்தான் எமது போராட்டத்தையே புரட்டிப்போட்டது என்பது கசப்பான உண்மையே!

அதாவது தாயகத்தில் இரண்டு தலைமைகள் இருந்தன என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள்??

எனக்கும் சொல்லுங்க ஒன்று வன்னி என்றால் மற்றது எது????

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழர்கள் குலைத்தால் தாங்களும் காரணமில்லாமல் குலைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி...:upside_down_face:

சருகு விழுந்தாலே குலைக்கிற மெளலவி.🙂

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் குறித்த தகவல் பற்றிய தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தவேண்டும் -இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி

Published By: RAJEEBAN

15 FEB, 2023 | 04:19 PM
image

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் குறித்து பழநெடுமாறன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் தலைவர் மனிந்தெர்ஜீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான பயங்கரவாத கொள்கை உடையவர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்வது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளியான தகவல்களை நான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாடு அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/148296

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

மனிந்தெர்ஜீட் சிங்…. இனித்தான், தலைவர் உயிருடன் இருக்கிற விசயத்தை…
மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போகப் போறாராம். 
எல்லாம் கூழ் முட்டைகள் என்றால், ஒண்டும் செய்ய ஏலாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

மனிந்தெர்ஜீட் சிங்…. இனித்தான், தலைவர் உயிருடன் இருக்கிற விசயத்தை…
மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போகப் போறாராம். 
எல்லாம் கூழ் முட்டைகள் என்றால், ஒண்டும் செய்ய ஏலாது. 🤣

இவரை கூ முட்டை என்று நீங்கள் சொல்ல முதல் மோடியின் மைன்டவொய்ஸ் சொல்லியிருக்கும். 

( அடே அப்படி சொல்ல சொன்னதே நான் தான்டா, என்டோட கவனத்துக்கு வந்த பின்னர் தான் நெடு மாறனே அப்படி சொன்னார். அதுகுள்ள மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வாறாராம் கூ முட்ட பயல்) 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

இவரை கூ முட்டை என்று நீங்கள் சொல்ல முதல் மோடியின் மைன்டவொய்ஸ் சொல்லியிருக்கும். 

( அடே அப்படி சொல்ல சொன்னதே நான் தான்டா, என்டோட கவனத்துக்கு வந்த பின்னர் தான் நெடு மாறனே அப்படி சொன்னார். அதுகுள்ள மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வாறாராம் கூ முட்ட பயல்) 😂😂😂😂

இந்த சிங்கு… சரியான ரியூப் லைட்டு போலை கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இந்த சிங்கு… சரியான ரியூப் லைட்டு போலை கிடக்கு. 🤣

என்ன செய்வது அவருக்கும் தலைவர் தான் வயிற்றுப் பிழைப்புக்கு உதவுகிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

என்ன செய்வது அவருக்கும் தலைவர் தான் வயிற்றுப் பிழைப்புக்கு உதவுகிறார் 

நெல்லுக்கு இறைத்த நீர்… வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசியுமாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுமாறனுக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக இங்கிருந்து பணம் சேர்த்து அனுப்பிய ஞாபகம் இன்னும் இருக்கு.

1986ம் ஆண்டு என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

1. இலங்கையில் சிறுபான்மையினருக்கு பேச்சுவார்த்தியினூடாக ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

இல்லை காரணம்  அரசாங்க தரப்பு..அது எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் இதயபூர்வமான பேச்சுவார்த்தையில். ஈடுபட்டதில்லை   ...

1..பேச்சுவார்த்தை நடக்கும் போதே  குழப்புவதற்கும்...அவர்களே இரகசியமாக ஒழுங்கும் செய்து விடுவார்கள்  ..அப்படி குழப்பங்கள் செய்பவர்கள் மீது எந்தவொரு சட்டநடவடிக்கையும். எடுப்பதில்லை   

2...பேச்சுவார்த்தையில். ஒரு உறுதியான முடிவு எடுப்பதற்கு.  குழப்பத்தில் ஈடுபடுவார்கள் தண்டனை வழங்குவதன் மூலம்  ...குழப்பங்கள். நிறுத்தப்படவேண்டும் 3....தமிழர்கள் தான் அது வேண்டும் இது வேண்டும்  என்கிறார்கள்...ஆனால் அரசாங்கம்  அது தருவேன் இது தருவேன்    என்று ஒருபோதும் சொன்னதில்லை”...உண்மையில் எந்தவொரு அரசாங்கமும் தீர்வு தர விரும்பினால்  தமிழர்கள் தரப்புடன். பேச்சுவார்த்தை நடத்தாமால். தீர்வை அமுல் செய்ய முடியும் 

4...ரணில் ஏன் மாகாண சபை தேர்தலை நடத்தமால்.    மாநகரசபை  நகரசபை....தேர்தல்களை நடத்துகிறார்...அவர் விரும்பவில்லை...தமிழர்களுக்கு மாகாண சபையை தீர்வாக தரக்கூட. விரும்புகிறார்கள் இல்லை 

5...இலங்கை அரசாங்கங்களின். விருப்பம் இல்லாமல் நாங்கள் உறுதியான நிலையான தீர்வைப்பெற முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

2. அப்படி தீர்வு கிடைக்காதுவிடில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் நம்பியது போல தமிழீழம்தான் ஒரே தீர்வா?

நான் தமிழ் ஈழம் வேண்டாம் என்று சொல்லவில்லை....மாநில சுயாட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை...மாகாண சபை வேண்டாம் என்று சொல்லவில்லை    

காந்தி வழி. 

ஆயுத வழி. 

அறிவாற்றல். வழி  

வேறு எந்த வழியில் 

போராடினாலும். இலங்கை தமிழருக்கு தீர்வு கிடையாது  என்று தான் சொல்லுகிறேன். ..இது எனது விருப்பமில்லை  தொடர்ந்து பதவி வகிக்கும் இலங்கை அரசாங்கம்களின்  விருப்பம்....நிலைப்பாடு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் வந்த செய்திகளையும், கருத்துக்களையும் பார்த்துக் குழம்பி எதுக்கும்  ChatGPT இடம் கேட்போம் என்று கேட்டேன். பதில் இப்படி இருந்தது!

large.2D82888A-B017-483D-8C73-E62D0706416D.jpeg.1b22b10ae2ce985a6d9d9eeaa1d1e106.jpeg

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

3. அப்படி தீர்வு கிடைக்காது எனில், அரசியல்வாதிகளின் வகிபாகம் என்ன?

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நாங்கள் பார்த்து கொண்டிருக்றோம்.  அதே தான்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

இல்லை காரணம்  அரசாங்க தரப்பு..அது எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் இதயபூர்வமான பேச்சுவார்த்தையில். ஈடுபட்டதில்லை   ...

1..பேச்சுவார்த்தை நடக்கும் போதே  குழப்புவதற்கும்...அவர்களே இரகசியமாக ஒழுங்கும் செய்து விடுவார்கள்  ..அப்படி குழப்பங்கள் செய்பவர்கள் மீது எந்தவொரு சட்டநடவடிக்கையும். எடுப்பதில்லை   

2...பேச்சுவார்த்தையில். ஒரு உறுதியான முடிவு எடுப்பதற்கு.  குழப்பத்தில் ஈடுபடுவார்கள் தண்டனை வழங்குவதன் மூலம்  ...குழப்பங்கள். நிறுத்தப்படவேண்டும் 3....தமிழர்கள் தான் அது வேண்டும் இது வேண்டும்  என்கிறார்கள்...ஆனால் அரசாங்கம்  அது தருவேன் இது தருவேன்    என்று ஒருபோதும் சொன்னதில்லை”...உண்மையில் எந்தவொரு அரசாங்கமும் தீர்வு தர விரும்பினால்  தமிழர்கள் தரப்புடன். பேச்சுவார்த்தை நடத்தாமால். தீர்வை அமுல் செய்ய முடியும் 

4...ரணில் ஏன் மாகாண சபை தேர்தலை நடத்தமால்.    மாநகரசபை  நகரசபை....தேர்தல்களை நடத்துகிறார்...அவர் விரும்பவில்லை...தமிழர்களுக்கு மாகாண சபையை தீர்வாக தரக்கூட. விரும்புகிறார்கள் இல்லை 

5...இலங்கை அரசாங்கங்களின். விருப்பம் இல்லாமல் நாங்கள் உறுதியான நிலையான தீர்வைப்பெற முடியாது 

3 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் ஈழம் வேண்டாம் என்று சொல்லவில்லை....மாநில சுயாட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை...மாகாண சபை வேண்டாம் என்று சொல்லவில்லை    

காந்தி வழி. 

ஆயுத வழி. 

அறிவாற்றல். வழி  

வேறு எந்த வழியில் 

போராடினாலும். இலங்கை தமிழருக்கு தீர்வு கிடையாது  என்று தான் சொல்லுகிறேன். ..இது எனது விருப்பமில்லை  தொடர்ந்து பதவி வகிக்கும் இலங்கை அரசாங்கம்களின்  விருப்பம்....நிலைப்பாடு 

உங்கள் கருத்திற்கு நன்றி.

2009 முன் தனிநாடு சாத்தியமான ஒன்றே நம்பினேன், இல்லாவிட்டால் அதிக உரிமைகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நம்பினேன் அதற்கு ஒரே காரணம் நல்ல தலமை, தற்போது எதுவும் கிடைக்காது என நம்புகிறேன் அதற்கு காரணம் தற்போதுள்ள தலமைகளே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

அப்படியாயின் எமது அரசியல்வாதிகளால் யாருக்கு பலன்?

அவர்களுக்கு தான்  அவர்கள் வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது இல்லையா?. இது வாக்கு போடும் தமிழருக்கும் தெரியும்     ஆனாலும் தொடர்ந்தும் வாக்குப்பதிவு செய்கிறார்கள்  காசு கொடுத்து வேண்டவில்லை தானே   இலவசமாக வந்த வாக்கு   போட்டு விட்டு போகிறார்கள்   நட்டமில்லை அல்லவா  ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பிரபாகரன் குறித்த தகவல் பற்றிய தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தவேண்டும் -இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி

Published By: RAJEEBAN

15 FEB, 2023 | 04:19 PM
image

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் குறித்து பழநெடுமாறன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் தலைவர் மனிந்தெர்ஜீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான பயங்கரவாத கொள்கை உடையவர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்வது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளியான தகவல்களை நான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாடு அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/148296

இந்திரா காந்தியை கொன்றவர்கள்.. ராஜீவ் காந்திக்காக நீலிக்கண்ணீர் சிந்துகின்றனர்.

முதலில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள்.. அப்புறம் அண்டை அயலைக் கவனிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

உங்கள் கருத்திற்கு நன்றி.

2009 முன் தனிநாடு சாத்தியமான ஒன்றே நம்பினேன், இல்லாவிட்டால் அதிக உரிமைகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நம்பினேன் அதற்கு ஒரே காரணம் நல்ல தலமை, தற்போது எதுவும் கிடைக்காது என நம்புகிறேன் அதற்கு காரணம் தற்போதுள்ள தலமைகளே.

உண்மை

உங்கள் கருத்தோடு முரண்பாடு இல்லை

ஆனால் எல்லோரும் இவ்வாறு சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டால்???

யார் செய்வது??

செய்வோரை அல்லது எதுவும் செய்யாமல் இருப்போரை கேள்வி கேட்க எமக்கு என்ன தகுதி இருக்கிறது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, vasee said:

90 களில் ஆரம்பத்தில் சோவியத் இரஸ்சியாவின் உடைவின் பின்னர் உலகில் நிலவிய பல சமநிலை தகர்ந்து ஒற்றை ஆளுமை ஏற்பட்டது இந்த புதிய உலக ஒழுங்கு 2001 பின்னர் பெரியளவில் பல தேசிய இனங்களின் விடுதலையினை காவு வாங்கும் நிலைக்கு சென்றது.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது இதற்காகத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அப்பன்! புலி மறைந்து வாழுது என சொல்ல சிங்களவர் கூட கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறார்கள்.

Bild

அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு தெரிந்த‌து ந‌ம்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வில்லை தாத்தா.............

ப‌ழ‌ நெடுமாற‌ன்  இந்த‌ கூத்தால் ஒரு இன‌த்துக்காக‌ போராடி குடும்ப‌த்தையே இழ‌ந்த‌ மாபெரும் மாவீர‌னை கோழை போல் சித்த‌ரித்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் பிர‌பாக‌ர‌ன் ஒரு த‌ப்பான‌ க‌ண்ணோட்ட‌ம் போல் காட்டி விட்டார்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடிய‌ கோழை போல் த‌லைவ‌ரை  சித்த‌ரித்த‌ பெருமை ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு தான்..............தாத்தா இந்த‌ நூற்றாண்டில் யாரையும் ந‌ம்ப‌ வேண்டாம் 

த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ ப‌ழ‌நெடுமாற‌ன‌ ம‌ன்னிக்காது................

காசி ஆன‌ந்த‌ன‌ ப‌ற்றி யாழ் க‌ள‌த்தில் எழுதும் அக்கா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முன்பு காசி ஆன‌ந்த‌னின் உண்மை முக‌த்தை எழுதினா அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப‌ புரியுது..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

இந்திரா காந்தியை கொன்றவர்கள்.. ராஜீவ் காந்திக்காக நீலிக்கண்ணீர் சிந்துகின்றனர்.

இந்திரா காந்திய‌ கொன்ற‌ இர‌ண்டு சீக்கிய‌ர்க‌ளை இப்ப‌வும் அவ‌ங்க‌ட‌ புனித‌ கோயில்ல வைத்து வ‌ண‌ங்கிறாங்க‌ ப‌ஞ்சாப் ம‌க்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மனிந்தெர்ஜீட் சிங்…. இனித்தான், தலைவர் உயிருடன் இருக்கிற விசயத்தை…
மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போகப் போறாராம். 
எல்லாம் கூழ் முட்டைகள் என்றால், ஒண்டும் செய்ய ஏலாது. 🤣

ஏன் செய்ய முடியாது?.  புதிய முட்டை” இடலாம்.   தானே     ...இது கூட தெரியாத பப்பா. இருக்கே    !🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உடைந்தவிட்டது என்பதற்காக துயருற்று வருந்தும் அன்பர்களே ரஷ்யா உடைந்த பின்பு பல புதிய நாடுகள் பிறந்தன என்பதையும், அப்படி சுதந்திரம் அடைந்த நாடுகளில் ஒன்றான உக்ரைனை தான் தற்போது ரஷ்யா விழுங்குவதற்காக ஆக்கிரமிப்பு போர்  செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புல‌ம்பெய‌ர் பெண்ணின் மனக்குமுறல்

த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரித்த‌ நெடுமாற‌னுக்கு ந‌ல்ல‌ ப‌தில்.............. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

அதாவது தாயகத்தில் இரண்டு தலைமைகள் இருந்தன என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள்??

எனக்கும் சொல்லுங்க ஒன்று வன்னி என்றால் மற்றது எது????

இதில் இரண்டு தலைமைகள் எதிலிருந்து நிறுவப்பட்டது? அன்ரன் பாலசிங்கம் ஐயாவை ஓரம்கட்டியதை மட்டும்தானே குறிப்பிட்டேன். அதை யார் செய்தது ? அவருக்கு பதிலாக வந்தவரின் அனுபவமின்மையால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் பாரிய அழிவுகளை எமக்கு தந்தது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதில் இரண்டு தலைமைகள் எதிலிருந்து நிறுவப்பட்டது? அன்ரன் பாலசிங்கம் ஐயாவை ஓரம்கட்டியதை மட்டும்தானே குறிப்பிட்டேன். அதை யார் செய்தது ? அவருக்கு பதிலாக வந்தவரின் அனுபவமின்மையால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் பாரிய அழிவுகளை எமக்கு தந்தது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன!!!

ந‌ண்பா இங்கை நாம் உண்மையை எழுதினா சில‌ருக்கு எங்கையோ ரொம்ப‌ சுடுது

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யாவின் அர‌சிய‌ல் காய் ந‌க‌ர்த்த‌ல் ப‌ல‌ருக்கு தெரியாது...............நாம் ஒன்றை அடைய‌னும் என்றால் பேச்சு வார்த்தையில் இன்னொன்றை விட்டுக் கொடுத்து தான் போக‌னும்..................அத‌ அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா திற‌ம்ப‌ட‌ செய்தார்...................வ‌ன்னித் த‌ல‌மை 2005அந்த‌ கால‌ப் ப‌குதியில் ஜ‌யாவுக்கு சிறு நெருக்க‌டி கொடுத்த‌வை என்று அந்த‌க் கால‌மே த‌க‌வ‌ல் ப‌ர‌விய‌து

2001க்கு பிற‌கான‌ உல‌க‌ அர‌சிய‌லை ச‌ரியா புரிந்து கொண்டு அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார்

இதை இதோட‌ நிறுத்துவோம்

ந‌ண்பா.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.