Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:
Rajasthan Royals FlagRajasthan Royals    (0.2/20 ov, T:172) 1/1

Royals need 171 runs in 118 balls.

Current RR: 3.00
 • Required RR: 8.69
forecasterWin Probability:RR 44.92%  RCB 55.08%
Siraj to Jaiswal, OUT

Straight to mid off! Siraj breaks the game open! Full and just outside off stump. Jaiswal plants his front foot and tries to go over mid off. Does not quite get under it, though, and ends up drilling it straight to Kohli at mid off! Just the start RCB were after; just what RR did not need!

Yashasvi Jaiswal c Kohli b Mohammed Siraj 0 (2b 0x4 0x6) SR: 0

பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச்?!

இல்லை அண்ணா இந்த‌ மைதான‌த்தில் 190 200ர‌ன் எல்லாம் அடிச்சு இருக்கின‌ம்

ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் வ‌ந்த‌ உட‌ன் ப‌ந்தை ப‌ற‌க்க‌ விட‌னும் என்று நினைத்தால் உது தான் கெதி............முத‌லாவ‌து ஓவ‌ரில் விக்கேட் எல்லாம் க‌ச் கொடுத்து அவுட் ஆகின‌வை.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மழையால் த‌டை ப‌ட‌க் கூடும்..............அப்ப‌டி ம‌ழை வ‌ந்தால் வ‌ங்க‌ளூர் வெற்றி என‌ அறிவிக்க‌ப் ப‌டும்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இது தான் குறைந்த‌ ர‌ன்ஸ் என்று நினைக்கிறேன்..................ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் நீங்க‌ள் விளையாடின‌து போதும் வீட்டை போய் ப‌டுத்து குர‌ட்டைய‌ விடுங்கோ.....................இப்ப‌டி ஒரு கேவ‌ல‌மான‌ விளையாட்டை ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் நான் பார்த்த‌து இல்லை...............பாட‌சாலை பெடிய‌ங்க‌ள் ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளை விட‌ ந‌ல்லா விளையாடுவாங்க‌ள்....................

இனி என‌க்கு புள்ளிக‌ள் பெரிசா கிடைக்காது

வார‌ ஞாயிற்று கிழ‌மையோட‌ ஆரம்ப‌ சுற்று போட்டி முடியுது.............நான் தெரிவு செய்த‌ அணிக‌ளின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ‌ஸ்தான் வெளிய‌

ராஜ‌ஸ்தான் வெல்லும் என்று க‌ணித்த‌வைக்கு ஆப்பு

இந்த‌ ஜ‌பிஎல் ஆர‌ம்ப‌த்தில் நல்லா விளையாடின‌வை.............பிற‌க்கு தொட‌ர் தோல்வி தான்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் சகல  விக்கெட்டுகளையும் இழந்து 59 ஓட்டங்களுடன் சுருண்டது.

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 112 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஊஊஊஊ

61st Match (N), Chennai, May 14, 2023, Indian Premier League

Super Kings chose to bat.

Current RR: 6.67
 • Last 5 ov (RR): 19/3 (3.80)

Super Kings chose to bat.

Current RR: 6.54
 • Last 5 ov (RR): 20/4 (4.00)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை ராஜஸ்தான் போல நடக்கவில்லை! சென்னை கொஞ்ச ஓட்டங்கள் அடித்துள்ளது.

INNINGS BREAK

Super Kings chose to bat.

Current RR: 7.20
 • Last 5 ov (RR): 52/1 (10.40)
forecasterWin Probability:CSK 22.64%  KKR 77.36%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இது தான் குறைந்த‌ ர‌ன்ஸ் என்று நினைக்கிறேன்..................ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் நீங்க‌ள் விளையாடின‌து போதும் வீட்டை போய் ப‌டுத்து குர‌ட்டைய‌ விடுங்கோ.....................இப்ப‌டி ஒரு கேவ‌ல‌மான‌ விளையாட்டை ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் நான் பார்த்த‌து இல்லை...............பாட‌சாலை பெடிய‌ங்க‌ள் ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளை விட‌ ந‌ல்லா விளையாடுவாங்க‌ள்....................

இனி என‌க்கு புள்ளிக‌ள் பெரிசா கிடைக்காது

வார‌ ஞாயிற்று கிழ‌மையோட‌ ஆரம்ப‌ சுற்று போட்டி முடியுது.............நான் தெரிவு செய்த‌ அணிக‌ளின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்.................................

இல்லை பையா.

ஆகக் குறைந்த ஓட்டங்கள்

1. RCB 49 (2017)

2. RR 58 (2009)

3. RR 59 (2023)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

இல்லை பையா.

ஆகக் குறைந்த ஓட்டங்கள்

1. RCB 49 (2017)

2. RR 58 (2009)

3. RR 59 (2023)

அட‌க் க‌ட‌வுளே 49ர‌ன்னு ஆக‌ குறைந்த‌ ஸ்கோர்..............தெரிய‌ப் ப‌டித்திய‌மைக்கு ந‌ன்றி................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 14:51, ஈழப்பிரியன் said:

பையா என்னாச்சு?
கவனமாக இருக்கவும்.
சுகமாக இருக்க வேண்டுகிறேன்.

ந‌ன்றி அண்ணா.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி பொடி வைத்து பேசாமல் தனது இயலாமையை & ஓய்வை அறிவிக்கலாம்.

தேவையில்லாமல் ஊடகங்களினாலும் ரசிகர்களினாலும் அழுத்தங்களை எதிர்கொள்கிறார். இன்று 2 பந்துகள் மீதம் உள்ளபோது இவர் ஆட வரும்போது பெரும் கூச்சலுடன் ஆரவாரம் செய்கிறார்கள். அந்த இரண்டு பந்துகளில் அவரால் தற்போது எத்தனை ஓட்டங்கள் அடிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

CSK யும் தமது சமூகவலைத் தளங்களில் தேவையற்று “ தலை தரிசனம்” என்று பெருமை வேறு.0

தற்போது தோனியின் DRS உம் அவருக்கு சாதகமாக இருப்பதில்லை.. கணிப்பதில் தவறு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் 2 முட்டைகள். ராஜஸ்தான் இனி அவுட். இவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்று கணித்த எல்லோருக்கும் முட்டைதான். நான் உட்பட. ஆனால் CSK சென்னையில் தோற்றது சந்தோசமே!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை ஒன்பது பந்துகள் மீதம் இருக்கும்போதே அடைந்தது.

முடிவு:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 72
2 ஏராளன் 70
3 எப்போதும் தமிழன் 68
4 வாதவூரான் 66
5 சுவைப்பிரியன் 64
6 தமிழ் சிறி 62
7 கல்யாணி 62
8 பிரபா 62
9 பையன்26 60
10 அஹஸ்தியன் 60
11 நுணாவிலான் 60
12 கிருபன் 58
13 நில்மினி 56
14 நீர்வேலியான் 56
15 புலவர் 54
16 முதல்வன் 54
17 ஈழப்பிரியன் 50
18 குமாரசாமி 50
19 வாத்தியார் 48
20 நிலாமதி 48
21 நந்தன் 48
22 கறுப்பி 42
23 கோஷான் சே 42
  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனைக்க கன்டதில் மகிழ்ச்சி.அதோடு csk தோற்றதும் மகிழ்ச்சி.ஆக இரட்டிப்பு மகிழ்ச்சி.கொன்டாடப் போறன்.சியேர்ஸ்.😆

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் மே 15 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

62)    மே 15, திங்கள்  19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்   -   அஹமதாபாத்    

GT  எதிர்  SRH

19 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்  04 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சுவைப்பிரியன்
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

12 minutes ago, கிருபன் said:

நாளை திங்கள் மே 15 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

62)    மே 15, திங்கள்  19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்   -   அஹமதாபாத்    

GT  எதிர்  SRH

19 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்  04 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சுவைப்பிரியன்
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

இந்த நீண்ட கிரிக்கெட் போட்டிக்கு…
நேரத்தை ஒதுக்கி தினமும் புள்ளிகளை சரி பார்த்தும்,
நாளை நடக்க இருக்கும் போட்டியின் முன் அறிவிப்பை,
தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருக்கும்
கிருபன் ஜீ’ க்கு பாரட்டுக்களும், நன்றியும். 👍🏽

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

பையனைக்க கன்டதில் மகிழ்ச்சி.அதோடு csk தோற்றதும் மகிழ்ச்சி.ஆக இரட்டிப்பு மகிழ்ச்சி.கொன்டாடப் போறன்.சியேர்ஸ்.😆

சுவை அண்ணா குருட‌ன் எறிந்த‌ க‌ல்லும் சில‌து ச‌ரியா ப‌டும் அது ஜ‌பிஎல்லுக்கும் பொருந்தும் KKR
 வெல்லும் என்று க‌ணித்த‌து குருட் ல‌க் அண்ணா😂😁🤣........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி சாமி தாத்தாக்கு தொட‌ர்ந்து முட்டை...............விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் என்று க‌ட‌ந்து செல்லுங்கோ...............உல‌க‌ கோப்பையில் விட்ட‌த‌ பிடிப்போம் தாத்தா🤜👊🤛....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் 2 முட்டைகள். ராஜஸ்தான் இனி அவுட். இவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்று கணித்த எல்லோருக்கும் முட்டைதான். நான் உட்பட. ஆனால் CSK சென்னையில் தோற்றது சந்தோசமே!!

ராஜ‌ஸ்தான் கோப்பை தூக்கும் என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளில் நானும்..............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அணி என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கும் முட்டை தான்......................Play Offsக்கு பிற‌க்கு என‌க்கு கூடுத‌லா மூன்று புள்ளி கிடைக்கும் அதுக்கும் ஆப்பு வைச்சா புள்ளிக‌ள் கிடைக்க‌ போவ‌து கிடையாது ந‌ண்பா......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தோனி பொடி வைத்து பேசாமல் தனது இயலாமையை & ஓய்வை அறிவிக்கலாம்.

தேவையில்லாமல் ஊடகங்களினாலும் ரசிகர்களினாலும் அழுத்தங்களை எதிர்கொள்கிறார். இன்று 2 பந்துகள் மீதம் உள்ளபோது இவர் ஆட வரும்போது பெரும் கூச்சலுடன் ஆரவாரம் செய்கிறார்கள். அந்த இரண்டு பந்துகளில் அவரால் தற்போது எத்தனை ஓட்டங்கள் அடிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

CSK யும் தமது சமூகவலைத் தளங்களில் தேவையற்று “ தலை தரிசனம்” என்று பெருமை வேறு.0

தற்போது தோனியின் DRS உம் அவருக்கு சாதகமாக இருப்பதில்லை.. கணிப்பதில் தவறு.

தோனிக்கு வ‌ய‌து ஆகிட்டு

போன‌ ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌த‌ விட‌ இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடினார்...................த‌மிழ் நாட்டில் நிறைய‌ அர‌ மென்ட‌ல்க‌ள் இருக்கு தோனி தோனி என்று கூச்ச‌ல் இட‌..................இந்தியா மீது இன்னொரு நாடு போர் தொடுத்தால் பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளை போருக்கு த‌யார் செய்ய‌ ஏலாது....................கிரிக்கேட் ம‌ற்றும் சினிமா இவை இர‌ண்டுக்குள்ளையும் இந்திய‌ ம‌க்க‌ள் மூழ்கி போய் விட்டின‌ம்.................

நான் 2008இல் இருந்து 2012ம‌ட்டும் சென்னை பான்ஸ் 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கினா பிற‌க்கு சென்னைய‌ முற்றிலுமா வெறுத்து போச்சு....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

@குமாரசாமி சாமி தாத்தாக்கு தொட‌ர்ந்து முட்டை...............விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் என்று க‌ட‌ந்து செல்லுங்கோ...............உல‌க‌ கோப்பையில் விட்ட‌த‌ பிடிப்போம் தாத்தா🤜👊🤛....................

அப்பன் நமக்கு வேற்றியோ தோல்வியோ எல்லாம் சகஜம் எண்டு தெரியும் தானே....:rolling_on_the_floor_laughing:
ஆனால் அந்தாளுக்கு என்னை விட்டு போக மனமில்லை :face_with_tears_of_joy:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தோனிக்கு வ‌ய‌து ஆகிட்டு

போன‌ ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌த‌ விட‌ இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடினார்...................த‌மிழ் நாட்டில் நிறைய‌ அர‌ மென்ட‌ல்க‌ள் இருக்கு தோனி தோனி என்று கூச்ச‌ல் இட‌..................இந்தியா மீது இன்னொரு நாடு போர் தொடுத்தால் பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளை போருக்கு த‌யார் செய்ய‌ ஏலாது....................கிரிக்கேட் ம‌ற்றும் சினிமா இவை இர‌ண்டுக்குள்ளையும் இந்திய‌ ம‌க்க‌ள் மூழ்கி போய் விட்டின‌ம்.................

நான் 2008இல் இருந்து 2012ம‌ட்டும் சென்னை பான்ஸ் 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கினா பிற‌க்கு சென்னைய‌ முற்றிலுமா வெறுத்து போச்சு....................

பையனைpன் கருத்தோடு 100 வீதம் ஆமோதிக்கிறேன். சும்மா தோனிடா.தலடா என்று கத்துத விட்டுட்டு  புதிய அணி ஒன்று தமிழ்நாட்டுக: உருவாகணும். அதில் தமிழர்கள் அதிகமமாக விளையாடனும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 72

உங்க காட்டில மழை தான் சுவி.

வாழ்த்துக்கள் முதல்வரே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

தோனிக்கு வ‌ய‌து ஆகிட்டு

போன‌ ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌த‌ விட‌ இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடினார்...................த‌மிழ் நாட்டில் நிறைய‌ அர‌ மென்ட‌ல்க‌ள் இருக்கு தோனி தோனி என்று கூச்ச‌ல் இட‌..................இந்தியா மீது இன்னொரு நாடு போர் தொடுத்தால் பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளை போருக்கு த‌யார் செய்ய‌ ஏலாது....................கிரிக்கேட் ம‌ற்றும் சினிமா இவை இர‌ண்டுக்குள்ளையும் இந்திய‌ ம‌க்க‌ள் மூழ்கி போய் விட்டின‌ம்.................

நான் 2008இல் இருந்து 2012ம‌ட்டும் சென்னை பான்ஸ் 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கினா பிற‌க்கு சென்னைய‌ முற்றிலுமா வெறுத்து போச்சு....................

போற போக்கைப் பாத்தால் தோனி தமிழ்நாட்டு முத்லமைச்சர் ஆகினாலம் ஆச்சரியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சுவைப்பிரியன் said:

போற போக்கைப் பாத்தால் தோனி தமிழ்நாட்டு முத்லமைச்சர் ஆகினாலம் ஆச்சரியம் இல்லை.

udhayanidhi stalin politics, உதயநிதி ஸ்டாலின் வாரிசு என்றால் இவர்கள் யார்?  - if udhayanidhi stalin is scion politics means then who are these guys -  Samayam Tamil

உதயநிதி இருக்கும் மட்டும்... அது நடவாத காரியம்.
திராவிட மாடலில் அதுக்கு, சான்சே இல்லை. 🤪

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.