Jump to content

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

அருமையான கருத்து.

இந்த ஐசிசி க்கு அதிகாரம் கொடுக்கும் ரோம் சட்டத்தில் 123 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பிடியாணை பிறப்பித்த பின் இந்த நாடுகளுக்கு போனால் சட்டப்படி நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கலாம். (அது புட்டின் பதவியில் இருக்கும் வரை நடைமுறை சாத்தியம் இல்லை என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும்). 

வழமையாக நாட்டின் அதிபர்களுக்கு இருக்கும் immunity ஐசிசி பிடிவிறாந்துக்கு இல்லை - என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்கள் கருத்து.

சூடான் அதிபர் தென்னமரிக்கா போனபோது, தென்னாபிரிக்க நீதிமன்றம் - இம்யூனிண்ட்டி தொடர்கிறது என தீர்பளித்ததே அவர் தப்ப காரணம் என நினைக்கிறேன்.

உண்மையில் என் பார்வையில் இந்த பிடி விறாந்து கொடுக்கும் விளைவுகள்:

1. அணு ஆயுத மிரட்டல் - புஸ் ஆகி விட்டது. புட்டினுக்கு பிடி விறாந்து வரை போனாலும், புட்டின் அணு ஆயுதத்தை தொட முடியாது என்பதை நிறுவியாகி விட்டது.

2. சீனாவுக்கு செய்தி. புட்டினுக்கு பிடி விறாந்து கொடுத்த நாம் - உங்களை இதுக்ககா வர்தக ரீதியில் பகைக்கவும் தயங்கோம். புட்டினா? லாபமா?

3.நீங்கள் கூறியது போல் இது ரஸ்யாவில் புட்டின் வட்டத்தில் இருந்தே அவரை தள்ளி விட்டு தாம் முன்னுக்கு வர நினைப்போருக்கு ஒரு கதவை திறக்கிறது.

4. மிக முக்கியமாக நீங்கள் சொன்ன புட்டின் பதவியில் இருந்து இறங்கியதும், அவரை காவு கொடுத்து விட்டு, மேற்குடன் உறவை சீர்செய்யும் ஒரு நிலமை வரலாம். 

இதன் தொடர்சியாக - இனி புட்டின் சாகும் வரை கதிரையை விட்டு இறங்க மாட்டார். இறங்கினால் மிலோசவிச்சுக்கு நடந்ததுதான் நடக்கும் என்ற பயம் அவரை துரத்தும். 

ஒருவர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கிறாரோ, நீடிக்க முனைகிறராரோ அந்தளவுக்கு அவருக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு வலுக்கும் - இது மனித இயல்பு.

இப்படி பல கட்ட செஸ் நகர்வில் இது ஒரு நகர்வு.

பிகு

1. பதவியில் இருக்கும் போதே பிடியாணை பெற்றோர் - கடாபி, பசீர், புட்டின்.

2. பிடியாணை பற்றிய கருத்தாடலை உரிய திசைக்கு இட்டு வந்ததுக்கு நன்றி.

ஆவா குரூப் வந்து படலையை ஆட்டி ஒரே அட்டகாசம். ரொக்ஸ் குரூப் ஒரு சிலமனும் காட்டவில்லை.

சினம் தலைக்கேறியா ஆவாக்கள் சும்மா தன்ர வேலையை பார்த்து கொண்டு நிண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் மேல பாஞ்சு கடிச்சு வச்சிட்டினம்🤣.

திரியிம் தமிழர்கள் போல உள்ளகமாக இடம்பெயர்ந்து விட்டது.

———//////-//////——

அபாய அறிவிப்பு 🤣

——/////-//////——-

ஆவா, ரொக்ஸ் பற்றிய என் கருத்துக்கு பதில் எழுதி நீங்கள் பிரச்சனையில் மாட்ட வேண்டாம்🙏🏾.

இங்கே திருபள்ளி எழுச்சி தினமும் உங்கள் பெயரில்தான் அதோடு இதுவும் சேர வேண்டாம்🤣.

அட, நினைவில் இருந்து எழுதியதால், ஒரு முக்கியமான பேர்வழியைத் தவறவிட்டு விட்டேன்: வெறும் 400 தினார் சம்பளத்தில் ஏழ்மையில் வாழ்ந்து ஏழ்மையிலேயே மடிந்த எங்கள் "சகோதரத் தலைவன்-Brother Leader" கடாபியை மறந்து விட்டேன்! சர்வாதிகாரக் காதலர்களான தமிழர்கள் என்னை மன்னிப்பார்களா? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளி

விசுகு

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம் எமது உண்மைநிலை? எமது  பலம் என்ன? எமக்கென்று எத்தனை நாடுகள்?? எமக்கு  இன்னும

கிருபன்

ஆமாம். கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்தபோது ரஷ்யாவின் (சோவியத்தின்) ஆதிக்கத்துக்கள் இருந்த பொற்கால வாழ்வை மறக்கமுடியுமா? மேற்கு நாடுகளின் சதியால் இழந்த வாழ்வை மீளப்பெற ரஷ்யா மீது எப்போதும் ஜேர்மனிக்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

அட, நினைவில் இருந்து எழுதியதால், ஒரு முக்கியமான பேர்வழியைத் தவறவிட்டு விட்டேன்: வெறும் 400 தினார் சம்பளத்தில் ஏழ்மையில் வாழ்ந்து ஏழ்மையிலேயே மடிந்த எங்கள் "சகோதரத் தலைவன்-Brother Leader" கடாபியை மறந்து விட்டேன்! சர்வாதிகாரக் காதலர்களான தமிழர்கள் என்னை மன்னிப்பார்களா? 😂

முன்னெரெல்லாம் தலைவர் பிரபாகரனையும் சர்வாதிகாரி என வசைபாடினீர்களே?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

முன்னெரெல்லாம் தலைவர் பிரபாகரனையும் சர்வாதிகாரி என வசைபாடினீர்களே?

நான் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொன்னதாக நினைவில்லை. அவ்வாறு சொன்ன கருத்தைச் சுட்டிக் காட்டும் படி உங்களிடம் கேட்க மாட்டேன், ஏனெனில் உங்கள் தேடல் திறன் அறிவேன்!😂

ஆனால், கடாபியும் பிரபாகரனும் ஒன்று என்று கருதித் தான் நீங்கள் பக்தி கொண்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்? அப்படியா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, island said:

பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா? 

ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 

அண்ணா இங்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ருக்கு த‌மிழ் க‌தைக்க‌வே தெரியாது இப்ப‌வே இப்ப‌டி என்றால் இன்னும் 30வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் மொழி அழிந்து..............பிற‌க்கு அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாட்டில் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் வாழ்க்கை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் வாழ்கைக்கு நிகராய் வ‌ந்து விடும்....................அப்ப‌டியே 50வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா ஈழ‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் பிள்ளைக‌ளுக்கும் ஒரு வித‌ தொட‌ர்வும் இல்லாம‌ போகும் நிலை வ‌ரும்.....................இதுக்குத்தான‌ ஆசைப் ப‌ட்டோம்😏...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

நான் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொன்னதாக நினைவில்லை. அவ்வாறு சொன்ன கருத்தைச் சுட்டிக் காட்டும் படி உங்களிடம் கேட்க மாட்டேன், ஏனெனில் உங்கள் தேடல் திறன் அறிவேன்!😂

ஆனால், கடாபியும் பிரபாகரனும் ஒன்று என்று கருதித் தான் நீங்கள் பக்தி கொண்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்? அப்படியா?😎

உங்க‌ட‌ எழுத்தை 2007க‌ளில் இருந்து வாசித்து வ‌ருகிறேன் அதாவ‌து 2007 எல்லாளன் தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ நாளில் இருந்து அப்ப‌ உங்க‌ட‌ எழுத்து வேறு மாதிரி இருந்த‌து இப்ப‌ வேறு மாதிரி இருக்கு.............ஆன‌ ப‌டியால் நீங்க‌ளே கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் இல்லை அண்ணா............ஆன‌ ப‌டியால் வ‌ய‌து போன‌ ம‌னிஷ‌னின் தேட‌ல் ப‌ற்றி நக்கல் பாணியில் எழுதுவது வரவேற்கத் தக்கதில்லை அண்ணா.................நீங்க‌ள் யாழில் சில‌ நாட்க‌ள் எழுதுவீங்க‌ள் பிற‌க்கு 6மாத‌மோ அத‌ற்கு மேலையும் காணாம‌ல் போவிங்க‌ள் யாழை விட்டு இடையில் வ‌ந்து மீண்டும் உங்க‌ள் விளையாட்டை ஆர‌ம்பிப்பீங்க‌ள்...................

குசா தாத்தா ஒன்றை எழுதி போட்டு எழுத‌ வில்லை என்று ப‌ய‌ந்து ஓடும் ந‌ப‌ர் கிடையாது...............தாத்தாவின் எழுத்துக்க‌ளை அதிக‌ம் வாசித்தி இருக்கிறேன் தொட‌ர்ந்து அதே கொள்கையோடு யாழில் எழுதும் ந‌ப‌ர்.....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

பையன், அவருக்கு நான் பதில் அளித்திருக்கிறேன். உங்களை அவர் தனது குரல்தரவல்ல அதிகாரியாக நியமித்திருக்கிறாரென அறியவில்லை. அப்படியா?😎

புதிய விடயங்களை அறிந்த பின்னர் அதற்கேற்ப கொள்கையை மாற்றியது பற்றி எழுதியிருக்கிறேன். அறிந்த பின்னரும், அறியாமலும் ஒரே இடத்தில் நிற்பது கொள்கைப் பிடிப்பாகவும் இருக்கலாம் அல்லது பிடிவாதமாகவும் இருக்கலாம்.. அது உங்கள்/ தாத்தாவின் உரிமை.

யாழுக்கு நான் எப்ப வருவது, வராமல் இருப்பது என்பதும் என் உரிமை - வரும் போது பங்களிப்பு இருக்கிறதா இல்லையா? அது தான் முக்கியம்.

ஆனால், இதெல்லாம் ஏன் இங்கே பேசுகிறீர்கள்? என்ன தொடர்பு தலைப்பிற்கு? கருத்து சொல்ல தகவல்கள் கைவசம் இல்லாமல் போய் விட்டதா?😂

  • Haha 2
Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

நீங்கள் ரசியாவை கேள்வி கேட்டால் அதுவும் இங்கே சாத்தியமே. 

பிரான்ஸ்காரர் ரொம்ப நல்லவங்க. ஆபிரிக்காவை வளர்ந்த நாடாக மாற்றிய பெருமை பிரான்சையே சாரும்.🙃

2 hours ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்??

அது எமக்கு ஒரு துரும்பாக அமையலாம் அல்லவா?

முதல் வேலையாக அதை தான் செய்வார்கள்.

இலவு காத்த கிளியாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் நம்பிக்கையில் மண் போடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

பையன், அவருக்கு நான் பதில் அளித்திருக்கிறேன். உங்களை அவர் தனது குரல்தரவல்ல அதிகாரியாக நியமித்திருக்கிறாரென அறியவில்லை. அப்படியா?😎

புதிய விடயங்களை அறிந்த பின்னர் அதற்கேற்ப கொள்கையை மாற்றியது பற்றி எழுதியிருக்கிறேன். அறிந்த பின்னரும், அறியாமலும் ஒரே இடத்தில் நிற்பது கொள்கைப் பிடிப்பாகவும் இருக்கலாம் அல்லது பிடிவாதமாகவும் இருக்கலாம்.. அது உங்கள்/ தாத்தாவின் உரிமை.

யாழுக்கு நான் எப்ப வருவது, வராமல் இருப்பது என்பதும் என் உரிமை - வரும் போது பங்களிப்பு இருக்கிறதா இல்லையா? அது தான் முக்கியம்.

ஆனால், இதெல்லாம் ஏன் இங்கே பேசுகிறீர்கள்? என்ன தொடர்பு தலைப்பிற்கு? கருத்து சொல்ல தகவல்கள் கைவசம் இல்லாமல் போய் விட்டதா?😂

அப்ப‌டி ஒன்றும் இல்லையே
உங்க‌ளை போல‌ தான் தாத்தாவும் ச‌க‌ யாழ்க‌ள‌ உற‌வு இதில் வேறு பாடு இல்லை😏Hmmmm............

நீங்க‌ள் உங்க‌ள் ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதுங்க‌ள் நான் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதினேன்...................யாழில் தொட‌ர்ந்து எழுதும் உற‌வுக்கும் அப்ப‌ அப்ப‌ எழுதும் உற‌வுக‌ளுக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் உண்டு அதை தான் நான் சொல்ல‌ வ‌ந்தேன்.....................தாத்தாவின் தேட‌லில் நான் குறை க‌ண்டு பிடித்த‌து இல்லை..................தொட‌ர்ந்து வாசித்தா தெரியும் கு சா தாத்தா தொட‌ர்ந்து ச‌ரியான‌ பாதையில் பயணிக்கிறாரா இல்லையா என்று...............அவ‌ர் ச‌ரியான‌ பாதையில் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறார்..............கால‌ நீர் ஓட்ட‌த்தில் கூட‌ த‌ன‌து கொள்கையை விட்டுக் கொடுத்த‌தில்லை💪😁..................

2007க‌ளில் இருந்து இப்ப‌ வ‌ரை கொண்ட‌ கொள்கையில் நீங்க‌ள் உறுதியாய் நிக்கிறீங்களா என்று உங்க‌ள் ம‌ன‌தை தொட்டு சொல்ல‌வும்🤣😁😂...................

Link to comment
Share on other sites

4 hours ago, island said:

நியாண்டர்தால் மனித இனத்தை 70000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனபடுகொலை செய்ததான சந்தேகம் இப்போதும் மனித வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.  

அதற்கும்  ஒரு விசாரணை கமிஷன் யாழ் இணையத்தில் போடலாமா? 

ICC தனக்கு சாதகமெனில் செய்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

பிரான்ஸ்காரர் ரொம்ப நல்லவங்க. ஆபிரிக்காவை வளர்ந்த நாடாக மாற்றிய பெருமை பிரான்சையே சாரும்.🙃

முதல் வேலையாக அதை தான் செய்வார்கள்.

இலவு காத்த கிளியாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் நம்பிக்கையில் மண் போடவில்லை.

இப்ப என்ன  நட்டம்?

உரோமம் தானே???

Link to comment
Share on other sites

Just now, விசுகு said:

இப்ப என்ன  நட்டம்?

உரோமம் தானே???

வந்தா மலை என்கிறீர்கள்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

அப்ப‌டி ஒன்றும் இல்லையே
உங்க‌ளை போல‌ தான் தாத்தாவும் ச‌க‌ யாழ்க‌ள‌ உற‌வு இதில் வேறு பாடு இல்லை😏Hmmmm............

நீங்க‌ள் உங்க‌ள் ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதுங்க‌ள் நான் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதினேன்...................யாழில் தொட‌ர்ந்து எழுதும் உற‌வுக்கும் அப்ப‌ அப்ப‌ எழுதும் உற‌வுக‌ளுக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் உண்டு அதை தான் நான் சொல்ல‌ வ‌ந்தேன்.....................தாத்தாவின் தேட‌லில் நான் குறை க‌ண்டு பிடித்த‌து இல்லை..................தொட‌ர்ந்து வாசித்தா தெரியும் கு சா தாத்தா தொட‌ர்ந்து ச‌ரியான‌ பாதையில் பயணிக்கிறாரா இல்லையா என்று...............அவ‌ர் ச‌ரியான‌ பாதையில் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறார்..............கால‌ நீர் ஓட்ட‌த்தில் கூட‌ த‌ன‌து கொள்கையை விட்டுக் கொடுத்த‌தில்லை💪😁..................

2007க‌ளில் இருந்து இப்ப‌ வ‌ரை கொண்ட‌ கொள்கையில் நீங்க‌ள் உறுதியாய் நிக்கிறீங்களா என்று உங்க‌ள் ம‌ன‌தை தொட்டு சொல்ல‌வும்🤣😁😂...................

நான் நெஞ்சைத் தொட்டோ பிருஷ்டத்தைத் தொட்டோ உங்களுக்கு ஏன் சொல்லவேணுமெனப் புரியவில்லை எனக்கு! எப்பவில இருந்து நீங்கள் "கொள்கை ஆணையாளராக" வேலை செய்யுறீங்கள் பையன்?😂

ஒரு குழந்தைக் கடத்தல் சந்தேக நபரை வெள்ளையடிக்க வேறு வழிகள் தெரியாவிட்டால், எதிர்கருத்து வைப்பவரின் "கொள்கைப் பிடிப்பை" ரெஸ்ற் பண்ணுவீங்கள் போல!

தேவையற்ற திசைகளில் திரியை இழுப்பதை விடுத்து திரிக்குரிய கருத்துக்கள் ஏதாவதிருந்தால் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ணா நாம் த‌னி நாடு கேட்டு எத்த‌னையோ வ‌ருட‌ம் போராடினோம் அப்ப‌வும் ஒரு நாடும் க‌ண்டு கொள்ள‌ வில்லை..................போர் வேண்டாம் பேச்சு வார்த்தை தான் ச‌ரி என்று பேச்சு வார்த்தையில் கூட‌ நேர்மையோடு க‌ல‌ந்து எம்ம‌வ‌ர்க‌ள் கை கொடுத்து பேசினார்க‌ள்......................த‌மிழ‌ர்க‌ள் கேட்ப‌து த‌னி நாடு................ பாகிஸ்தானை தனி நாடாக பிரித்துக் கொடுத்த சர்வதேசத்திற்கு தமிழீழ‌த்தை தனி நாடா பிரித்துக் கொடுப்பதற்கு என்ன தயக்கம் அண்ணா .....................எவ‌ள‌வு கால‌த்துக்கு தான் அன்னிய‌ நாட்டில் வாழ்வ‌து...................எங்க‌ட‌ மொழி க‌லாச்சார‌ம் முற்றிலும் வேறு..................நாம் எம‌து நாட்டில் வாழ்வ‌தையே விரும்பினோம்...................

பையன், நான் கேட்டது அதை தானே. நீங்கள் கூறிய விடயங்களுக்கு எதிர்பபு தெரிவித்து மேற்கு நாடுகளில் இருந்து தமிழர்களாகிய நாங்கள் அனைவரும்  இங்கிருந்து வெளிநடப்பு செய்யலாமா என்பதே எனது முன்னைய கேள்வி  பையன். இதற்கு  எவராலும் மனச்சாட்சியுடன் நேரடி பதில் கூற முடியாது என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

நான் நெஞ்சைத் தொட்டோ பிருஷ்டத்தைத் தொட்டோ உங்களுக்கு ஏன் சொல்லவேணுமெனப் புரியவில்லை எனக்கு! எப்பவில இருந்து நீங்கள் "கொள்கை ஆணையாளராக" வேலை செய்யுறீங்கள் பையன்?😂

ஒரு குழந்தைக் கடத்தல் சந்தேக நபரை வெள்ளையடிக்க வேறு வழிகள் தெரியாவிட்டால், எதிர்கருத்து வைப்பவரின் "கொள்கைப் பிடிப்பை" ரெஸ்ற் பண்ணுவீங்கள் போல!

தேவையற்ற திசைகளில் திரியை இழுப்பதை விடுத்து திரிக்குரிய கருத்துக்கள் ஏதாவதிருந்தால் எழுதுங்கள்!

அண்ணா உங்க‌ட‌ முழு பெய‌ர் என‌க்கு தெரியாது..............நீங்க‌ள் ந‌ல்ல‌வைக்கு ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வைக்கு கெட்ட‌வ‌ர் என்று வைப்போம் ஒரு க‌தைக்கு 😁..................உங்க‌ளை பிடித்த‌வ‌ர்க‌ள் உங்க‌ளை மாண்புமிகு ஜ‌ஸ்ரின் என்று அழைத்தால் அதில் ஏதும் த‌வ‌று இருக்கா................இது க‌ருத்துக் க‌ள‌ம் அதுவும் உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது புட்டினின்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ செய‌ல் பாட்டை வைத்து அல்ல‌து இப்போது புட்டின் செய்வ‌து ச‌ரியா த‌வாறா என்று முடிவு ப‌ண்ணி தான் ப‌ல‌ர் யாழில் த‌ங்க‌ளின் க‌ருத்தை முன் வைக்கின‌ம்..................ம‌ன‌சில் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லை என்றால் ம‌ன‌சில் இருப்ப‌தை துணிந்து சொல்ல‌லாம்.....................(ஆணையாளராக ) ஏன் இந்த‌ பெரிய‌ எழுத்து முடிய‌ல‌

நான் கேட்ட‌து 2007க‌ளில் இருந்து இப்ப‌ வ‌ரை நீங்க‌ள் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ளா என்று...............இதுக்கு ப‌தில் அளிக்காம‌ ஏதோ எல்லாம் எழுதிறீங்க‌ள்😁.........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நான் ஏற்கனவே இங்கே தெளிவாக சொல்லி உள்ளேன் 

பிறந்த மண்ணைத் தான் இழந்தாச்சு. அடைக்கலம் தந்த மண்ணுக்காவது விசுவாசமாக இருப்பேன் என்று. 

👍

ச‌ரியான‌ பாதையில் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறீர்கள் நீங்கள் சம்பந்தமில்லா வேற்று நாட்டு சர்வாதிகாரிகளை கொள்கையை விட்டு கொடுத்து ஆதரிக்கவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அண்ணா உங்க‌ட‌ முழு பெய‌ர் என‌க்கு தெரியாது..............நீங்க‌ள் ந‌ல்ல‌வைக்கு ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வைக்கு கெட்ட‌வ‌ர் என்று வைப்போம் ஒரு க‌தைக்கு 😁..................உங்க‌ளை பிடித்த‌வ‌ர்க‌ள் உங்க‌ளை மாண்புமிகு ஜ‌ஸ்ரின் என்று அழைத்தால் அதில் ஏதும் த‌வ‌று இருக்கா................இது க‌ருத்துக் க‌ள‌ம் அதுவும் உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது புட்டினின்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ செய‌ல் பாட்டை வைத்து அல்ல‌து இப்போது புட்டின் செய்வ‌து ச‌ரியா த‌வாறா என்று முடிவு ப‌ண்ணி தான் ப‌ல‌ர் யாழில் த‌ங்க‌ளின் க‌ருத்தை முன் வைக்கின‌ம்..................ம‌ன‌சில் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லை என்றால் ம‌ன‌சில் இருப்ப‌தை துணிந்து சொல்ல‌லாம்.....................(ஆணையாளராக ) ஏன் இந்த‌ பெரிய‌ எழுத்து முடிய‌ல‌

நான் கேட்ட‌து 2007க‌ளில் இருந்து இப்ப‌ வ‌ரை நீங்க‌ள் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ளா என்று...............இதுக்கு ப‌தில் அளிக்காம‌ ஏதோ எல்லாம் எழுதிறீங்க‌ள்😁.........................

இந்த உரையாடல் நாற்சந்தியில் அல்லவா நடக்கிறது? மாறி எழுதி விட்டீர்களா இங்கே? ஏனெனில் அங்கே விளக்கியிருக்கிறேன் அப்படி அழைப்பதில் இருக்கும் ஆபத்தை!

வரிகளுக்கிடையில் வாசிக்க முடிந்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும் பையன்: ஏன் உங்களுக்கு நான் எதையும் சொல்ல வேண்டும்? நீங்கள் யார் எனக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரஷ்ய வாதமும் எதிர் வாதமும் திரிக்கு திரி தொடர்கின்றன. தனிமனித சுய தன்னிலை முன்னிறுத்தல்களாக மாறி, தனி மனித தாக்குதல்களாகவும் தொடர்கின்றன. 

சண்டைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் அப்பால் எமது போராட்ட நிலை சார்ந்தும் ரஷ்யாவுக்காகவும் மேற்குலகிற்காகவும் வளைந்து நெளிந்து கருத்துகளை வைக்க பழகிக்கொண்டோம். 

பல அறியப்படாத தகவல்களும், தொடர்களும் இந்த கருத்தாடல்களின் பக்கவிளைவாக தோன்றினாலும், ஆழமாக ஒரு பகை உணர்வையும், வெல்ல வேண்டும் அல்லது தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக யாரையும் தூற்றவும், தமிழ்தேசியத்தை விலைபேசவும், எந்த நிலைக்கும் போக தயாராக மாறும் மனநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுவிட்டோம் என்று கொஞ்சம் நிதானித்து ஆறுதலாக சிந்தித்தால் புரியும்.

ஒரு வளமான தமிழ்தேசியத்தின் தமிழர் உரிமையில் ஒற்றுமையாக இருக்கவேண்டியதை தாண்டி ஒருவரை ஒருவர் வசைபாடுவதில், உள்ளே ஊடுருவியவர்களுக்கு வேலை வைக்காமல் ஒவ்வொரு பக்கம் ஆட்சேர்த்து அவர்களை நம்பும் அளவுக்கு மாறிவிட்டோம்.

மீண்டும் ஒருமுறை நின்று நிதானித்து சிந்திப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா? 

ஏன் ரஷ்யா, வட கொரியா என்று தூர இடங்களுக்குப் போகவேண்டும்?

மேற்கு ஜேர்மனியில் இருக்கும் புட்டின் அபிமானிகள் குறைந்த பட்சம் கிழக்கு ஜேர்மனியில் போய் வசிக்கத் தயாரா?😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா? 

அவர்கள் மேற்குலகத்தில் நிரந்தமாக வாழ்ந்தபடி ரஷ்யா போன்ற சர்வாதிகார நடுககளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் ஆதரவை நீங்கள் சீரியசாகவே நம்பி விசுகு அய்யா சொன்ன மாதிரி அவர்கள் அடிமடியிலேயே கை வைத்துவிட்டீர்கள்  😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அய்யா இப்போ கிழக்கு யேர்மனி மக்களும் எல்லோ சுவரை இடித்து தள்ளி சுதந்திர மக்களாக மேற்குலமாகிவிட்டனர்.

9 minutes ago, கிருபன் said:

ஏன் ரஷ்யா, வட கொரியா என்று தூர இடங்களுக்குப் போகவேண்டும்?

மேற்கு ஜேர்மனியில் இருக்கும் புட்டின் அபிமானிகள் குறைந்த பட்சம் கிழக்கு ஜேர்மனியில் போய் வசிக்கத் தயாரா?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

ச‌ரியான‌ பாதையில் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறீர்கள் நீங்கள் சம்பந்தமில்லா வேற்று நாட்டு சர்வாதிகாரிகளை கொள்கையை விட்டு கொடுத்து ஆதரிக்கவில்லை.

முதலில் எமது விடுதலை 

நிலத்தின் அருமை

அராஜகம்

ஆக்கிரமிப்பு

அகதிகளாக்கப்படுதல் 

போர் 

வலிகள் வடுக்கள்

இழப்புகள்.....

இன்னொரென்ன விடயங்களில் தெளிவு வேண்டும் காண். 

இல்லை என்றால் தமிழராக அல்ல மனிதராகவே இருக்க தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.

நன்றி உங்கள் புரிதலுக்கும் நேரத்திற்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

இந்த உரையாடல் நாற்சந்தியில் அல்லவா நடக்கிறது? மாறி எழுதி விட்டீர்களா இங்கே? ஏனெனில் அங்கே விளக்கியிருக்கிறேன் அப்படி அழைப்பதில் இருக்கும் ஆபத்தை!

வரிகளுக்கிடையில் வாசிக்க முடிந்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும் பையன்: ஏன் உங்களுக்கு நான் எதையும் சொல்ல வேண்டும்? நீங்கள் யார் எனக்கு?

கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் இல்லை ஆனால் க‌ருத்துக்க‌ள‌ம் என்று கூட‌ தெரியாம‌ ( நீங்க‌ள் யார் என‌க்கு ) கூட‌ துள்ளிறீங்க‌ள் ஏதோ நான் உங்க‌ளுட‌ன் ஒட்டி உற‌வாட‌ போவ‌து போல் ஹா ஹா 

நான் சிறுக்க‌மாய் கேட்ட‌ கேள்வி 2007க‌ளில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ளா என்று

 என்னை கேட்டால் நான் த‌ய‌ங்காம‌ல் சொல்லுவேன் ஆம் நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ஒரு கொள்கையோடு தான் ப‌ய‌ணிக்கிறேன் ஆனால் நீங்க‌ள் ப‌ம்மும் போதே தெரியுது.................என் ம‌ன‌தில் க‌ள்ள‌ம் இல்லை..............அப்ப‌ ஒன்று இப்ப‌ ஒன்று பேசும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம்  இல்லை....................

மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு யார் விளையாடினாலும் மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ம‌ன்னிக்காது................ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.............இதுக்கு நீங்க‌ள் ப‌தில் போட்டாலும் என்னிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது அண்ணா.................. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

பையா, இந்த சின்னப் பையன் விளையாட்டை தாத்தாவோட மட்டும் வைச்சுக் கொள்ள வேணும்!

இதைத் தான் மரியாதையாக, இடக்கரடக்கலாக "ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும்?" என்று கேட்டிருந்தேன் - ஆனால் உங்களுக்குப் புரிவதில்லை! என் கொள்கை உங்களிடம் காட்டி நான் அனுமதி வாங்க வேண்டிய அளவுக்கு "தர நிர்ணயம்" வேண்டும் கொள்கையல்ல! இதுவாவது புரிகிறதா?😂

இந்த பக்திப் பரவசம், கலர், படம் இவை தான் "கொள்கை" என்று நம்பும் ஒருவராக நீங்கள் தமிழருக்குச் செய்வதை விட மௌனமாக அதிகம் செய்வோர் இங்கேயும், வெளியேயும் உண்டு!

எனவே - இந்த ஈஸ்ட்மன் கலர் படங்களை உங்கள் சேர்ப்புகளிடையே வைத்துக் கொள்ளுங்கள்!😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

..................உங்க‌ளை பிடித்த‌வ‌ர்க‌ள் உங்க‌ளை மாண்புமிகு ஜ‌ஸ்ரின் என்று அழைத்தால் அதில் ஏதும் த‌வ‌று இருக்கா................இது க‌ருத்துக் க‌ள‌ம் அதுவும் உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது புட்டினின்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ செய‌ல் பாட்டை வைத்து அல்ல‌து இப்போது புட்டின் செய்வ‌து ச‌ரியா த‌வாறா என்று முடிவு ப‌ண்ணி தான் ப‌ல‌ர் யாழில் த‌ங்க‌ளின் க‌ருத்தை முன் வைக்கின‌ம்..................ம‌ன‌சில் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லை என்றால் ம‌ன‌சில் இருப்ப‌தை துணிந்து சொல்ல‌லாம்.....................(ஆணையாளரா

பையன்   யாழ் களத்தின். நோக்கம் பற்றி கொஞ்சம் கூட தெளிவு புரிதல் அறிவு.....இல்லை      யாழ் களம். மிகத் தெளிவாக சொல்லி உள்ளது  ஒரு நாட்டை அல்லது ஒரு இனத்தையே ஆக்கிரமிக்கும் நபரை அல்லது நாட்டை புகழ்வது பாராட்டுவது.......விளம்பரம் செய்து எழுதுவது    தவிர்க்கபட வேண்டும்.......ஏனென்றால் நாங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர்கள்....

இந்த அடிப்படையில் உக்ரேனை ரஷ்யா  கண்மூடிதனமாக தாக்கியளிப்பதை. ...யாழ் களத்தில் எவருமே புகழ்ந்து பாராட்டு.......எழுத முடியாது   .....அப்படியென்றால்  பட்டினை.   ரஷ்யாவை  ....புகழ்ந்து   பாராட்டு........வாழ்த்தி. .......எழுத முடியாத??   நிச்சயமாக முடியும்     எங்கே...? எப்போது..?.உதாரணமாக...

1...சிறந்த  விளையாட்டு வீரர்   என்ற திரியில்.  

2.  நல்ல குதிரை ஒட்ட. வீரர்

3 ...சிறந்த விமானி... 

தனிய ஆக்கிரமிப்பு திரிகளில். புகழ்வது பாராட்டுவது  வாழ்த்துவது    அறவே   கூடாது  ....ரஷ்யா   நல்ல எரிவாயு எரிபொருள்  உள்ள நாடு     இதுவும் ஒரு புகழ் இல்லையா  ??? ஆக்கிரமிப்பு எதிராக போராடிய. இலங்கை தமிழர்கள் ஆகிய   நாங்கள்  எப்படி   ??இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரிக்க முடியும்?. இதற்கு பதில்  அமெரிக்கா   ஈராக்கில் செய்தானே   என்பதாக .....ஒருபோதும் இருக்க முடியாது   🙏😁

நானும் ரஷ்யாவை   ஆதரிக்கிறேன்    ஆனால்    அதன் ஆக்கிரமிப்பை  அல்ல  ....மேலும் உக்ரேனின்.  ஆதரவாளன்....எதிரி.  ....இல்லை    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா போர் தொட‌ங்கி ஒரு வ‌ருட‌ம் முடிந்து விட்ட‌து...............ஆர‌ம்ப‌த்திலே இந்த‌ முடிவை எடுத்து இருந்தா யாழில் எழுதாம‌ அமைதியாய் இருந்து இருப்பின‌ம் ப‌ல‌ர் ................போர் தொட‌ங்கின‌ கால‌ம் தொட்டு மாண்புமிகு புட்டின் என்று எழுதும் போது வேடிக்கை பார்த்து விட்டு   இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்  இத‌ன் ப‌டி தான் யாழில் செய‌ல் ப‌ட‌னும் என்று எழுதுவ‌து விய‌ப்பாய் இருக்கு🤣😁😂.............

இதுக்கு தான் யாழில் பல‌ர் எழுத‌ விரும்புவ‌தில்லை.................ம‌ற்ற‌ உற‌வுக‌ள் வில‌கி இருப்ப‌து போல் நானும் இனி வில‌கி இருக்க‌ போகிறேன் க‌ந்தையா அண்ணா..................

ர‌ஸ்சியா சர்வாதிகார நாடு இப்ப‌வாம் 2018ம் ஆண்டு ர‌ஸ்சியாவில் உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து போட்டி ந‌ட‌க்கும் போது பிரான்ஸ் கோப்பை தூக்கும் போது அப்ப‌ இனிச்ச‌து இப்ப‌ புளிக்குது............... 

என்ர‌ வ‌ய‌துக்கு நான் எழுத‌ வேண்டிய‌ இட‌ம் யாழ் இல்லை வேறு ப‌ல‌ இட‌ங்க‌ள் இருக்கு..............மொழி ப‌ற்றால் ம‌ற்றும்  என‌க்கு பிடித்த‌ சில‌ உற‌வுக‌ள் யாழில் இப்ப‌வும் இணைந்து இருக்கின‌ம் அது தான் நானும் யாழில் இணைந்து இருக்கிறேன்❤️🙏.........................

உங்க‌ட‌ இல‌வ‌ச‌ அறிவுரைக்கு ந‌ன்றி அண்ணா😏.............................

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.